3 months 2 weeks ago
மோடியின் இந்தியா பயண கணக்கில் சேர்க்கவும் ....என்னதான் இருந்தாலும் இந்த இடதுசாரிகள் துள்ளின துள்ளுக்கு பெரியண்ணனின் ஒரு விசிட்டில் கொஞ்சம் அடங்கி ,அடக்கி வாசிக்கினம் போல உள்ளது ...இதனால் எங்களுக்கு நன்மை என சொல்லவில்லை ... நாளை 2050 இலும் வரலாம் .2075 இலும் வரலாம்.🤣.ஆனால் இந்த வருடம் சொன்ன அடுத்த தீபாவளி ...இந்தவருடமே வந்திடும்🤣
3 months 2 weeks ago
@கிருபன் ஒரு சுருக்கம் தர முடியுமா. இறுதிப் போட்டியில் இந்த இந்த அணி வெல்லும் என்று கணித்தவர்கள் எத்தினை பேர். யார், எந்த அணி என்று தேவையில்லை. எத்தனை பேர் எந்த அணி என்று தெரிந்தால் பம்பலா இருக்கும்.
3 months 2 weeks ago
வழக்குக்குத் தொடர்பில்லாத தீர்ப்பாக இருக்கலாம். உடனே நடைமுறைக்குக் கொண்டு வருவதில் சிக்கல் இருக்கலாம். ஆனாலும் சரியான நிலைப்பாடு எது என்பது மக்கள் சமூகத்தில் மீண்டும் மீண்டும் பேசப்படத்தானே வேண்டும் ? குறிப்பாக, தமிழினத்திற்கான நல்லதொரு கனவு. கனவு மெய்ப்பட வேண்டும்.
3 months 2 weeks ago
உண்மை ஆனால் பேசினால் அது சிங்கள தேசியவாதிகளின் கோபத்திற்கு ஆளாகி எமது இருப்புக்கே ஆபத்தாகிவிடும் என்ற பயம்காட்டாலும் உண்டு... இன்று ஆட்சியில் இருக்கும் ஆட்சியாளர் பகிரங்கமாக சொல்லுகின்றார் குறிப்பாக வடமாகணத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளுக்கு அபிவிருத்திக்கு பணம் வேண்டுமென்றால் தேசிய மக்கள் சக்திக்கு வாக்கு போடுங்கள் என்று
3 months 2 weeks ago
30 வருடங்களுக்கு மேலாக அரசுடன் சேர்ந்து இயங்கிய வடமாகண அமைச்சருக்கே நல்ல திட்டங்களை பெரிதாக அமுல் படுத்த முடியவில்லை .... சீனக்காரனின் கொள்கை பிடிப்பிற்காக ஜெ.வி.பி தொடர்ந்து போராடும் பொழுது ஏன் நாங்கள் தமிழ் தேசியம் பேசக் கூடாது .. அரசுகள் திட்டமிட்டபடி இன அழிப்பு செய்யும் பொழுது மக்கள் புலம்பெயர்வது தடுக்க முடியாத ஒன்று.... தமிழ் தேசியம் பேசினாலும் அழிக்கப்படுவார்கள் பேசாமல் விட்டாலும் அழிக்கப்படுவார்கள்... இலங்கை தமிழ்மக்களின் தனித்துவமும் ,தமிழ்நாட்டின் அருகில் இருப்பதாலும், சிங்கள ஆட்சியாளர்கள் இதை ஒர் அபாயகரமான ஆபத்தான பூலோக /அரசியல் நிலவரமாக நினைக்கின்றனர் ....
3 months 2 weeks ago
உண்மைதான். இப்போ எங்கே அப்பிடி ஒரு பந்து வரும் என்று பார்த்துக் கொண்டு நிற்கினம். கொஞ்சம் மேல வந்தாலே வெளுக்கிறாங்கள்.
3 months 2 weeks ago
“நம்புங்கள் தமிழீழம் நாளை கிடைக்கும்”. என்ற கணக்கில் சேர்ககலாம். 😂😂😂
3 months 2 weeks ago
பாவம் அவரை இப்பிடி ஏத்திவிட்டே மண்ணாக்கி விட்டுட்டாங்கள். டிவில்லியர்ஸ் மாதிரி ஒருவர் இனி வருவாரோ தெரியாது. கிரிக்கட்டில் ஒரு பாரிய பாய்ச்சல் அவருடையுது. களத்தடுப்பு என்றால் என்ன என்று ஒவ்வொருவருக்கும் பாடம் எடுத்தவர். அவர் நிற்கும் பக்கம் எப்படியும் ஒரு 25 தொடக்கம் 30 ஓட்டங்களை தடுத்து விடுவர். அதுவே தென்னாபிரிக்க அணிக்கு ஒரு பெரிய வெற்றி. அவரின் பின் தான் எல்லா அணிகளும் களத்தடுப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கின. அதற்கு என்றே தனியாக பயிற்சியாளர்களை நியமித்தார்கள். இந்தியா இலங்கை போன்ற நம் நாடுகளில் மாற்றத்தை கொண்டு வந்தன. கடந்த காலத்தை பார்த்தீர்கள் என்றால், எமது வீரர்கள் எப்படி களத்தடுப்பார்கள் என்று தெரியும் தானே. சில வீரர்களை நோக்கி பந்து சென்றால், இன்னும் ஒரு ஓட்டம் அதிகமாக ஓட முடியும் என்று துடுப்பாட்டக்காரர்களுக்கு தெரியும். சமீப காலத்தில் அஸ்வினைப் பற்றி அப்படி சொல்வார்கள். அவரை நோக்கித் தட்டி விட்டு ஒன்றுக்கு இரண்டாவது ஓட்டம் ஓடிவிடுவார்கள்.
3 months 2 weeks ago
பிளட்டாக பந்து வீசுவதன் மூலம் பந்தை தூக்கி அடிப்பது கடினமாக இருக்கும், ஆனால் புல் லெந்தில் பந்துவீசும் போது பிளட்டாக வீசினாலும் அடிப்பார்கள்.
3 months 2 weeks ago
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் யாயினி மற்றும் நிலாமதி அக்காமார். அல்லது தங்கைமாருக்கு 🤝🥰🙏
3 months 2 weeks ago
தமிழ்நாட்டு விடயத்தில் மட்டும் ஒரு ரஷ்யன் சொல்வதெல்லாம் உண்மையாகி விடுகின்றது 🤣
3 months 2 weeks ago
யாரோ பேபி டிவிலியர்ஸ் வருகிறாராம்.🤣 பெரும்பாலான ஆடுகளங்கள் பெரிதாக எழுந்து வராது என்பதால் அவர் தேவையில்லாமல் முதுகை வளைக தேவையில்லை என கூறிவிடுங்கள் அவரிடம், பிறகு அவர் காயத்தினால் வெளியேறினால் ராஜஸ்தான் அணி மேலே உள்ள அணிகளுக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கிவிடும்.🤣 நல்ல அவதானிப்பு.👍
3 months 2 weeks ago
வானிந்து அப்பிடிப் போட்டா அடிக்கிறது கஷ்டம். அவற்ற பந்து நல்லா கீழ வரும். அவர் நல்லாக் குனிந்து, பந்தை விடும்போது மிகவும் கீழ இருந்துதான் விடுவார். அவருக்கு இப்போ அந்த லைன் சரியா வருதில்லை. இன்று ஹேசுல்வூட்டும் புவனேஷும் குடுத்த அழுத்தத்தை, மற்றவர்களால் குடுக்க முடியவில்லை.
3 months 2 weeks ago
முக்கியமான ஆட்டத்தின் நடுப்பகுதியினை ஆதிக்கம் செலுத்தும் சுழல் பந்து வீச்சாளர்கள் ஓட்டங்களை கட்டுப்படுத்துவதுதான் முக்கியம் விக்கெட் எடுத்தால் அது மேலும் சிறப்பாக இருக்கும், சென்னை அணியின் தோல்விக்கு ஆட்டத்தின் நடுப்பகுதி துடுப்பாட்டக்காரர்கள் போடும் முட்டுக்கட்டை காரணமாக இருபப்து போல.
3 months 2 weeks ago
சென்று வருக. மீண்டும் சந்திப்போம். 🤛 🙏
3 months 2 weeks ago
நிலா அக்காவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். 💐
3 months 2 weeks ago
அது ஒரு நகைசுவைக்காக, நானும் சென்னையினைத்தான் தெரிவு செய்துள்ளேன் ஆனால் 3 அணிகள் தமது இடத்தை துண்டு போட்டுவிட்டார்கள் ஏற்கனவே, சென்னை, கைதராபாத், ராஜஸ்தான். இன்றைய போட்டியில் சுயாஸ் கால் தடத்தினால் ஏற்பட்ட ஆடுகளத்தின் கடினமான பகுதியினை குறிவைத்து பந்து வீசினார், ஏனெனில் பந்து அதிகமாக திரும்பும் என்பதால் ஆனால் அது புல் லெந்தில் இருப்பது துடுப்பாட்டக்காரருக்கு வசதியாக இருந்ததனால் அவரும் வஞ்சகமில்லாமல் 6, 4 என அடித்தார், வனிந்து சும்மாவே விக்கெட் எடுக்கிறேன் என அதே அளவில் தூக்கி போடுவார்.🤣
3 months 2 weeks ago
நான் நினைக்கிறன். ஒரு 15 பேர் சென்னை என்று. ஆறுமுகத்துக்கு ஏறுமுகம் என்று வசி சொல்லியிருக்கிறார். பொறுத்திருந்து பாருங்கள்.
3 months 2 weeks ago
தம்பி நான் அவனல்ல.
3 months 2 weeks ago
🤣............... அது சென்னை அணி இந்த வருட சாம்பியன்ஸ் ஆக வருவார்கள் என்று போட்டவர்களுக்கு................ எனக்கு அவர்கள் யார் யார் என்று தெரியாது, ஆனால் எப்படியும் ஒரு ஐந்து அல்லது ஆறு பேர்கள் இருப்பார்கள் என்று நினைக்கின்றேன்.............
Checked
Fri, 08/08/2025 - 00:39
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed