3 months 2 weeks ago
அய்யா ...உங்கள் நேர்மையான நிர்வாக முறைபற்றீ .. நான் ஏற்கனவே இந்த திரியில் எழுதிவிட்டேன் ..உங்கள் நேர்மை பற்றி எனக்கு எந்த அய்யப்பாடுமிலஐ ..இடையில் ஒரு ஜோக் ..அவ்வளவே.. ஐ.பி எல் ஐப் பொறுத்தவரையோ ...ஏனைய போட்டிகளைப் பொறுத்தவரையோ கொப்பி அடிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை ....இதுவும் பிரியனுக்கு எழுதிய பகிடியே... இந்த கிரிக்கட்டு சம்பந்தமான செய்திகளை விலாவாரியாக ப்டித்து இன்புறுபவன்..அதுவும் இந்திய ரீம் என்றால் ...தேன் குடிப்பதுபோல்..
3 months 2 weeks ago
ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 34வது போட்டி மழை காரணமாகத் தாமதமாகியதால் 14 ஓவர்கள் போட்டியாகக் குறைக்கப்பட்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர்களில் ரிம் டேவிட்டின் மின்னல் வேகத்தில் ஆட்டமிழக்காமல் எடுத்த 50 ஓட்டங்களைத் தவிர மற்றையவர்கள் விரைவாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்தமையால் 9 விக்கெட்டுகளை இழந்து 95 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரர்களும் அடித்தாட முற்பட்டு விக்கெட்டுகளைப் பறிகொடுத்தாலும் வெற்றி இலக்கை அடையக்கூடிய ஓட்டவிகிதம் குறைவாக இருந்தமையால் ஆட்டமிழக்கால் 33 ஓட்டங்கள் எடுத்த நெஹால் வதேராவின் பங்களிப்புடன் 12.1 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 98 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: முதலாவது இடத்தை @நந்தன் 4 புள்ளிகள் வித்தியாசத்தில் பாதுகாப்பாகத் தக்கவைத்துள்ளார். @goshan_che மீண்டும் தனக்குப் பிரியமான இடத்திற்கு நகர்ந்துள்ளார்!
3 months 2 weeks ago
அதூ. அந்த கதம் கதம் படத்த இப்ப போடவேணும். கும்பல்ல கோவிந்தாவா.... அரோகராவா. பெரிய பஜனைக் கோஷ்டியே இருக்கு.
3 months 2 weeks ago
தொடர்ந்தும் தனது முதல்வர் பதவியைத் தக்க வைத்த தளபதி நந்தனாருக்கு வாழ்த்துக்கள் 😂. மகா மன்னர் சுவி மகா பாண்டிய குலோத்துங்கன் 🤣 முதல்வரின் புகழ் பாட புலவர்களையும் தன் பரிவாரங்களுடன் அழைத்துச் செல்கின்றார் 😅
3 months 2 weeks ago
ஒருத்தருடனும் டீல் கிடையாது. என்ன பதிலாகத் தந்தார்களோ, அதற்கேற்பத்தான் படி அளக்கப்படும்! கொப்பியடித்தால் வெல்லமுடியாது. கும்பலில் “கோவிந்தா”தான் போடமுடியும்😝
3 months 2 weeks ago
தனியாளா நின்று முயற்சித்தார். ஆனா என்ன ஓட்டங்கள் காணாமல் போய்விட்டது. இரண்டாம் முறையாக மட்டையாளர்கள் சறுக்கல். இப்பிடியே போனா எங்க கோப்பையை அடிக்கிறது. RCB என்ற குதிரையில் பந்தையம் கட்டினேன். நம்மள கரைசேர விடமாட்டினம் போல. இனி ஒரே இறங்குமுகம் போலதான் கிடக்கு. எதுக்கும் சித்தலேப இரண்டு வாங்கி வைப்பம்.
3 months 2 weeks ago
ive 34th Match (N), Bengaluru, April 18, 2025, Indian Premier League PrevNext Royal Challengers Bengaluru (14/14 ov) 95/9 Punjab Kings (8.1/14 ov, T:96) 53/4 PBKS need 43 runs in 35 balls.
3 months 2 weeks ago
96 ஓட்டங்களுக்கு மேல் பஞ்சாப் அணி இலகுவாக அடைந்து விடும். இன்று எந்த அணி வென்றாலும் RCB அணியில் இன்று பல கிரிக்கெட் ரசிகர்களின் மனதை Tim David 🏏 வென்றுவிட்டார்
3 months 2 weeks ago
95 ஓட்டங்கள். என்ன செய்யப் போகினம்.
3 months 2 weeks ago
பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் .
3 months 2 weeks ago
RCB இன்றைக்கு பறக்கினம். சொந்த மைதானத்திலதான் அவைக்கு சூனியம். ஏதோ ஒரு கணக்கு எப்போதும் உண்டு.
3 months 2 weeks ago
பரிமாற்றம் பற்றி அக்கறை இல்லை. போட்டியில் ஓட்டங்களே கணக்கிடப்படும்.
3 months 2 weeks ago
அதெப்பிடி கணக்கில வரும். குறைந்த பரிமாற்றம் என்றால் குறைந்த ஓட்டம் வரலாம்தானே. 5 பரிமாற்றங்கள் வரையும் போட்டியை நடத்தலாம். ஏழாவது விக்கட்டும் போட்டுது.
3 months 2 weeks ago
இன்றைய போட்டியில் குறைந்த ஓட்டங்கள் எடுப்பார்களா? பெங்களூர் தான் குறைந்த ஓட்டங்களோ?
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
இது AI உருவாக்கிய படங்கள் போலுள்ளது. CSKன் உடை இப்பிடி இல்லையே.
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
பிள்ளையானின் 588 கோடி மதிப்புள்ள சொத்துகுவிப்பை விசாரணை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு. மனித உரிமை பாதுகாவலர் அமைப்புக்களான Amnesty International, Human Right Watch ஆகியன UNHRC ஊடாக இலங்கை அரசு முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் கொலைகள் மற்றும் சொத்துக்குவிப்பு ஆகியவற்றை ஆராய்ந்து விசாரிக்க உடனடியாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமிக்கும் வண்ணம் வலியுறுத்தியுள்ளனர். யாழ்ப்பாணம்.com
3 months 2 weeks ago
மகிழ்ச்சி. சேர்ந்தே பயணிப்போம்.
Checked
Fri, 08/08/2025 - 00:39
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed