ஒரு உடைந்த மூங்கில் பற்றி
யாரும் கவலைப் பட வேண்டாம்
உடைந்த மூங்கிலால்
புல்லாங்குழல்
ஆக முடியவில்லை
அது முகாரி பாடியதா
இல்லை
புரட்சி பாடியதா
இல்லை
தன்னையே உடைத்து
அழுகுரலை
இசைத்ததா...
காப்புரிமை © 1999-2013 யாழ் இணையம். அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளது. | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்க