கிளிநொச்சி பிரதேசங்களில் இளைஞர்கள் மீது புலனாய்வு பிரிவினர் விசாரணை! மக்கள் அச்சம்

கிளிநொச்சி பிரதேசங்களில் இளைஞர்கள் மீது புலனாய்வு பிரிவினர் விசாரணை! மக்கள் அச்சம் கிளிநொச்சியின் பல பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான இளைஞர்களை பலவந்தமாக கூட்டிச்சென்று இராணுவ குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சிலரை தாக்கியுமுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தரம்: 
2.00
பகுதி: 
பிரதான செய்திகள்
ஊடகம் / செய்தியாளர்: 
தாய் தமிழ்