ஜெனிவா தீர்மானம் சட்டவிரோதம் – ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் கோத்தா கார்வண்ணன்Oct 16, 2019 | 1:57 by in செய்திகள் gota-press-300x200.jpg சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சட்டவிரோதமானது என்றும், அதனை தமது அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாது என்றும் பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு- ஷங்ரி லா விடுதியில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ‘சர்ச்சைக்குரிய பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பாக, ஐ.நா மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து செயற்படுவோம். ஆனால்,  சிறிலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தை அங்கீகரிக்க முடியாது. அந்த தீர்மானம் நாங்கள் கையெழுத்திட்டதல்ல. வேறு அரசாங்கங்களால் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடுகளை அங்கீகரிக்க முடியாது. அது சட்டரீதியான உடன்பாடு அல்ல என்பது, எனது தனிப்பட்ட கருத்து.” என்று கூறினார். இந்தச் சந்தர்ப்பத்தில் இடையிட்டு கருத்து வெளியிட்ட பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், “ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கப்பட்ட சில வாக்குறுதிகளை நிறைவேற்றுவது சிறிலங்கா அரசியலமைப்புக்கு முரணானது என்று தற்போதைய அரசாங்கமே திட்டவட்டமாகக் கூறியுள்ளது. தற்போதைய அல்லது எதிர்கால அரசாங்கமும் அரசியலமைப்புக்கு முரணான நடவடிக்கை எடுக்க முடியாது” என்று கூறினார்.   http://www.puthinappalakai.net/2019/10/16/news/40663

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இன்று யாழ்ப்­பா­ணத்­திற்கு செல்கிறார் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இன்று யாழ்ப்­பா­ணத்­திற்கு செல்கிறார் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இன்று யாழ்ப்­பா­ணத்­திற்கு பயணம் செய்­கின்றார் . இன்றும் நாளையும் அங்கு தங்­கி­யி­ருக்கும் பிர­தமர் பல்­வேறு நிகழ்­வு­க­ளிலும் பங்­கேற்­க­வுள்ளார்மேலும் ஜனா­தி­பதித் தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­க­ளிலும் பிர­தமர் பங்­கேற்­க­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இத­னை­விட ஜனா­தி­பதித் தேர்­தலில் தமிழ்க்­கட்­சி­களின் ஆத­ரவைப் பெறு­வது தொடர்பில் கட்சிகளின் தலைவர்களுடனும் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.அத்துடன் நாளை யாழ்ப்­பாணம் சர்­வ­தேச விமான நிலைய திறப்பு விழா­விலும் பிர­தமர் பங்­கேற்­க­வுள்ளார். இன்­றைய தினம் வட­மா­காண அபி­வி­ருத்தி அமைச்சின் ஏற்­பாட்டில் இடம்­பெறும் பல்­வேறு அபி­வி­ருத்தி திட்ட ஆரம்ப நிகழ்­வு­க­ளிலும் அவர் பங்­கேற்­க­வுள்ளார்.(15   http://www.samakalam.com/செய்திகள்/பிர­தமர்-ரணில்-விக்­கி­ர­/

முல்லைத்தீவு – நீராவியடி விகாரை பகுதியில் கண்காணிப்பு கெமராக்களை பொருத்த பொலிஸார் தடை முல்லைத்தீவு – நீராவியடி விகாரை பகுதியில் கண்காணிப்பு கெமராக்களை பொருத்த பொலிஸார் தடை முல்லைத்தீவு – நீராவியடி குருகந்த ரஜமஹா விகாரையின் பாதுகாப்பு கருதி அந்த விகாரையின் விஹராதிபதி மினிதுபுர ரத்தனதேவ கீர்த்தி தேரர் சி.சி.ரி.வி கண்காணிப்பு கெமராக்களை பொருத்துவதற்கு எடுத்த நடவடிக்கைக்கு பொலிஸார் தடைவிதித்துள்ளனர்.விகாரைகளில்கண்காணிப்பு கமராக்களை பொருத்த அனுமதிக்க முடியாது எனவும் அதனால் அதனை அகற்றுமாறும் முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தாக விகாரையின் தற்காலிக பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும் சி.சி.டி.வி கெமராக்களை பொருத்த வெலிஓயாவிலிருந்து இரண்டு பேர் வருவதாக விகாரையின் தலைமை தேரர் தன்னிடம் கூறியதாக குறித்த தற்காலிக பாதுகாவலர் கெலும் பண்டார தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த விகாரையின் தற்காலிக பாதுகாவலர் கெலும் பண்டார, எமது விகாரையில் கோயில் ஒன்று உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் தெரிவித்து அச்சுறுத்தி வருகின்றனர்.அதன் பின்னணியிலேயே விகாரையில் சி.சி.ரி.வி கண்காணிப்பு கெமராக்களை பொருத்த விஹாராதிபதி நடவடிக்கை எடுத்தார்.ஆனால் தற்போது அதற்கு பொலிஸார் தடை விதிக்கின்றனர். இந்த நிலையில் விகாரையின் நிர்வாக குழுவும் பொலிஸாரின் இந்த செயற்பாட்டை கண்டித்துள்ளது. இதற்கு முன்னரும் விகாரை பூமியில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படும் கோயிலை வழிபட முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் டி.ரவிகரன் உள்ளிட்ட பலர் வருகைதந்து விகாராதிபதியை அச்சுறுத்தி சென்றனர் என்றார்.இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாரிடம் வினவியதற்கு குறித்த விஹாரை அமைந்துள்ள பகுதியில் கோவிலை அமைப்பதை தடுப்பது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இடம்பெறுவதாகவும் அதனால் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கெமராக்களை அகற்றியதாகவும் தெரிவித்தனர். மேலும் விஹாராதிபதி பணியின் நிமித்தம் வெளியில் சென்றுள்ளதாகவும் அவர் மீண்டும் வரும் வரை விகாரையின் நடவடிக்கைகளை தான் பார்த்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இவ்வாறான சந்தர்ப்பத்தில் சி.சி.ரி.வி கெமராக்களை பொருத்த நடவடிக்கை எடுத்த போது பொலிஸார் வருகைதந்து பணிகளுக்கு தடை ஏற்படுத்தியதாக தற்காலிக பாதுகாவலர் கூறியுள்ளாரர்.அதன் பின்னர் அவர்கள் பொருத்தப்பட்ட அனைத்து உபகரணங்களையும் அங்கிருந்து அகற்றியதாக குறித்த பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.(15)   http://www.samakalam.com/செய்திகள்/முல்லைத்தீவு-நீராவியடி/

புதிய பதிவுகள்

seman.jpg ராஜீவ் காந்தி கொலை வழக்கு; சீமானையும் விசாரணையில் சேர்க்கவேண்டும் என காங்கிரஸ் மனு ராஜிவ் காந்தி கொலை வழக்கை விசாரித்துவரும் சி.பி.ஐ., சீமானையும் வழக்கில் சேர்த்து விசாரிக்கவேண்டும் என கோரி காங்கிரஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று காங்கிரஸ் சார்பில் சி.பி.ஐ. அலுவலகத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது. அந்த முறைப்பாட்டில்கூறப்பட்டுள்ளதாவது. “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சி.பி.ஐ. புலன் விசாரணை நடத்தியது. ஏராளமானோர் குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டு, பலர் தண்டிக்கப்பட்டனர். இந்த வழக்கு உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தச் சூழ்நிலையில் சீமான் கடந்த 11-ம் திகதி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் கூட்டத்தில் பேசும்போது பகிரங்கமாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்று புதைத்தோம் என பெருமையுடன் குறிப்பிட்டு பேசியுள்ளார். இதையடுத்து அவர் அளித்த பேட்டியிலும் அதை உறுதிப்படுத்தி தனது பேச்சிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். ராஜிவ் கொலையை நாங்கள் தான் செய்தோம் என்று சீமான் பகிரங்கமாக தெரிவித்திருக்கும் நிலையில் சீமான் மீது 302 பிரிவின் கீழ் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தவேண்டும்” என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோட்சே காந்தியை சுட்டதை சரி என்கிறார்கள். “நாங்கள்தான் ராஜிவ் காந்தியை கொன்றோம். ஒரு காலம் வரும் வரலாறு திருப்பி எழுதப்படும். என் இனத்தை இந்திய இராணுவம் அமைதிப்படை என்கிற அநியாயப்படையை அனுப்பி என் இன மக்களை கொன்று குவித்த ராஜீவ் காந்தி என்கிற என் இனத்தின் எதிரியை, தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம் என்கிற வரலாறு எழுதப்படும்” என்று பேசியிருந்தார். இந்தப்பேச்சுக்கு பலத்த எதிர்ப்பு உருவானதை அடுத்து அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் தான் பேசியதில் பின் வாங்கப்போவதில்லை என்று சீமான் பேட்டி கொடுத்தார். இந்நிலையில் விக்கிரவாண்டி பொலிஸார் பிரிவு 153 மற்றும் 504-ன் கீழ் சீமான் மீது வழக்குப்பதிவு
syria-720x405.jpg துருக்கியின் தாக்குதல்களை அனுமதிக்க முடியாது : ரஷ்யா சூளுரை வடக்கு சிரியாவில் துருக்கி ராணுவத் தாக்குதல்களை மேற்கொண்டுவரும் நிலையில் துருக்கி மற்றும் சிரியப் படைகளுக்கு இடையிலான மோதல்களை அனுமதிக்க முடியாது என்று ரஷ்யா சூளுரைத்துள்ளது. இந்தத் தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம் என்றும் சிரியாவிற்கான மொஸ்கோவின் சிறப்புத் தூதர் அலெக்சாண்டர் லாவ்ரென்டேவ் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கான உத்தியோகபூர்வப் பயணத்தின்போது, துருக்கியின் தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அலெக்சாண்டர் லாவ்ரென்டேவ் விவரித்துள்ளார். 2015 இல் இருந்து சிரியாவில் நிறுத்தப்பட்டுள்ள ரஷ்யப் படைகள், சிரிய மற்றும் துருக்கிப் படைகளுக்கு இடையிலான தொடர்பு வரிசையில் இணைந்து ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதேவேளை சிரியாவின் தலைவர் பஷர் அல் அசாத்தின் முக்கிய ராணுவ நட்பு நாடாக ரஷ்யா இருப்பதனால் இனிவரும் நாட்களில் இந்த விவகாரம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த வாரம் வடக்கு சிரியாவில் இருந்து அமெரிக்கத் துருப்புக்கள் மீளப்பெறப்பட்டதன் மூலம் துருக்கிக்கு அமெரிக்கா பச்சை விளக்கு காட்டியுள்ளது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். http://athavannews.com/வடக்கு-சிரியாவில்-துருக-2/
பங்களாதேசை சேர்ந்த பயங்கரவாத அமைப்பொன்று தமிழ்நாட்டின் கிருஸ்கிரியில் ஆயுதபயிற்சி மற்றும் தாக்குதல் ஒத்திகைகளில் ஈடுபட்டது என இந்தியாவின் தேசிய விசாரணை பணியகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் தேசிய  விசாரணை பணியகத்தின் தலைவர் வைசிமோடி இதனை தெரிவித்துள்ளார். ஜமாத் உல் முஜாஹீடின் பங்களாதேஸ் என்ற அமைப்பின் நடவடிக்கைகள் குறித்தே அவர்  எச்சரிக்கை விடுத்துள்ளார். குடியேற்றவாசிகள் என்ற போர்வையில் இந்த அமைப்பினர் இந்தியாவின் தென்மாநிலங்கள் வரை ஊடுருவியுள்ளனர் என அவர் எச்சரித்துள்ளார். jmb_3.jpg 2014 முதல் 2018 வரை இந்த அமைப்பு பெங்களுரில் பல மறைவிடங்களை உருவாக்க முயன்றதுடன் தென்னிந்தியாவில் கால்பதிக்க முயன்றது என வைசிமோடி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் கிருஸ்ணகிரியில் இந்த அமைப்பினர் ரொக்கட் லோஞ்சர் வகை ஆயுதங்களை பரிசோதனை செய்து பார்த்தனர் என குறிப்பிட்டுள்ள இந்தியாவின் தேசிய புலனாய்வு பணியகத்தின் தலைவர் மியன்மாரின் ரொகிங்யா முஸ்லீம்கள் மீதான தாக்குதலிற்கு பழிவாங்குவதற்காக பங்களாதேஸ் அமைப்பினர் இந்தியாவில் பௌத்த ஆலயங்களை தகர்க்க திட்டமிட்டனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/66916

யாழ் இணையம் - உலகத் தமிழரின் கருத்துக்களம்

ஜெனிவா தீர்மானம் சட்டவிரோதம் – ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் கோத்தா கார்வண்ணன்Oct 16, 2019 | 1:57 by in செய்திகள் gota-press-300x200.jpg சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சட்டவிரோதமானது என்றும், அதனை தமது அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாது என்றும் பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு- ஷங்ரி லா விடுதியில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ‘சர்ச்சைக்குரிய பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பாக, ஐ.நா மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து செயற்படுவோம். ஆனால்,  சிறிலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தை அங்கீகரிக்க முடியாது. அந்த தீர்மானம் நாங்கள் கையெழுத்திட்டதல்ல. வேறு அரசாங்கங்களால் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடுகளை அங்கீகரிக்க முடியாது. அது சட்டரீதியான உடன்பாடு அல்ல என்பது, எனது தனிப்பட்ட கருத்து.” என்று கூறினார். இந்தச் சந்தர்ப்பத்தில் இடையிட்டு கருத்து வெளியிட்ட பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், “ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கப்பட்ட சில வாக்குறுதிகளை நிறைவேற்றுவது சிறிலங்கா அரசியலமைப்புக்கு முரணானது என்று தற்போதைய அரசாங்கமே திட்டவட்டமாகக் கூறியுள்ளது. தற்போதைய அல்லது எதிர்கால அரசாங்கமும் அரசியலமைப்புக்கு முரணான நடவடிக்கை எடுக்க முடியாது” என்று கூறினார்.   http://www.puthinappalakai.net/2019/10/16/news/40663
syria-720x405.jpg துருக்கியின் தாக்குதல்களை அனுமதிக்க முடியாது : ரஷ்யா சூளுரை வடக்கு சிரியாவில் துருக்கி ராணுவத் தாக்குதல்களை மேற்கொண்டுவரும் நிலையில் துருக்கி மற்றும் சிரியப் படைகளுக்கு இடையிலான மோதல்களை அனுமதிக்க முடியாது என்று ரஷ்யா சூளுரைத்துள்ளது. இந்தத் தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம் என்றும் சிரியாவிற்கான மொஸ்கோவின் சிறப்புத் தூதர் அலெக்சாண்டர் லாவ்ரென்டேவ் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கான உத்தியோகபூர்வப் பயணத்தின்போது, துருக்கியின் தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அலெக்சாண்டர் லாவ்ரென்டேவ் விவரித்துள்ளார். 2015 இல் இருந்து சிரியாவில் நிறுத்தப்பட்டுள்ள ரஷ்யப் படைகள், சிரிய மற்றும் துருக்கிப் படைகளுக்கு இடையிலான தொடர்பு வரிசையில் இணைந்து ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதேவேளை
seman.jpg ராஜீவ் காந்தி கொலை வழக்கு; சீமானையும் விசாரணையில் சேர்க்கவேண்டும் என காங்கிரஸ் மனு ராஜிவ் காந்தி கொலை வழக்கை விசாரித்துவரும் சி.பி.ஐ., சீமானையும் வழக்கில் சேர்த்து விசாரிக்கவேண்டும் என கோரி காங்கிரஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று காங்கிரஸ் சார்பில் சி.பி.ஐ. அலுவலகத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது. அந்த முறைப்பாட்டில்கூறப்பட்டுள்ளதாவது. “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சி.பி.ஐ. புலன் விசாரணை நடத்தியது. ஏராளமானோர் குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டு, பலர் தண்டிக்கப்பட்டனர். இந்த வழக்கு உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தச் சூழ்நிலையில் சீமான் கடந்த 11-ம் திகதி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் கூட்டத்தில் பேசும்போது பகிரங்கமாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்று புதைத்தோம் என பெருமையுடன் குறிப்பிட்டு பேசியுள்ளார். இதையடுத்து அவர் அளித்த பேட்டியிலும் அதை உறுதிப்படுத்தி தனது
canada-filsm-720x450.jpg திரைப்பட வசூலை குறைக்க திரையரங்குகளை சேதப்படுத்திய கும்பல் – பின்னணியில் இந்தியர்! கனடாவில் இந்திய திரைப்படம் ஒன்று வெளியிடப்பட்ட இரண்டு திரையரங்குகள் தாக்கப்பட்டுள்ள நிலையில், அந்த சம்பவத்தின் பின்னணி தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த தாக்குதலின் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது குறித்து ஒன்ராறியோ பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். பிரபல இந்திய நடிகர்களான சிரஞ்சீவி, அமிதாப் பச்சன் ஆகியோரின் நடிப்பில் வௌியாகியுள்ள சைரா நரசிம்ம ரெட்டி என்ற திரைப்படம் திரையிடப்பட்ட கனடாவின் ஒன்ராறியோவில் உள்ள இரண்டு திரையரங்கங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. Kitchener பகுதியில் உள்ள Landmark Cinemas என்ற திரையரங்கில் நுழைந்த ஒருவர், திரைப்படம் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும்போது கூர்மையான பொருளால் திரையை கிழித்துள்ளார். பின்னர் அரங்கின்
ஐந்து தமிழ் கட்­சி­களின் தலை­வர்­களும் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­ட­வேண்டும்   ஜனா­தி­பதித் தேர்­தலில் தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில்  பொது­வான நிலைப்­பாட்டை  முன்­வைத்து தீர்­மானம் ஒன்றை எடுப்­ப­தற்கு ஐந்து தமிழ் தேசி­யக்­கட்­சிகள் இணக்கம் தெரி­வித்­துள்­ளன. இதற்­கான  ஆவ­ணத்­திலும் இந்த ஐந்து கட்­சி­க­ளி­னதும் தலை­வர்கள்  கைச்­சாத்­திட்­டுள்­ளனர். ஜனா­தி­பதித் தேர்தல் அறி­விக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் அனைத்து கட்­சி­களும்  பொது­நி­லைப்­பாட்­டுக்கு வர­வேண்­டி­யதன் அவ­சியம்  தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்­தப்­பட்டு வந்­தது.  யாழ்ப்­பாணம் மற்றும் கிழக்குப் பல்­க­லைக்­க­ழ­கங்­களின் மாணவர் ஒன்­றி­யத்தின் முயற்­சியையடுத்து ஐந்து சுற்­றுப்­பேச்­சுக்­களின் பின்னர் இந்த இணக்­கப்­பாடு ஏற்­பட்­டுள்­ளது. இந்­தப்­பேச்­சு­வார்த்­தையில்  கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் தலை­மை­யி­லான தமிழ் தேசிய மக்கள் முன்­னணி கலந்து கொண்­டி­ருந்­த­போ­திலும்  அர­சியல் யாப்­பு­ச­பையின்  இடைக்­கால அறிக்­கை­யினை நிரா­க­ரிக்­க­வேண்டும் என்ற விட­யத்தில் அவர்கள் முரண்­பட்டு நின்­ற­மை­யினால் இந்த பொது இணக்­கப்­பாட்டில் அவர்கள்  கைச்­சாத்­தி­ட­வில்லை.  ஏனைய  கட்­சி­க­ளான இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்சி,  தமிழ் மக்கள் கூட்­டணி,  புௌாட்,  ரெலோ,  ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆகிய
Tholar Balan •பஞ்சாப் பல்வந் சிங் ற்கு ஒரு நியாயம் தமிழக பேரறிவாளனுக்கு இன்னொரு நியாயம். இதுதான் இந்திய அரசின் நியாயமா? பஞ்சாப் முதலமைச்சர் பியாந்த் சிங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் பல்வந்த் சிங். இவர் மீது தடா சட்டம் போடப்பட்டு விசாரணை செய்யப்பட்டது. விசாரணையின் போது பல்வந் சிங் குற்றத்தை ஒப்புக் கொண்டதுடன் அதற்காக தான் பெருமைப்படுவதாகவும் கூறினார். அவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. பல்வந்த் சிங் கருணை மனு போடவில்லை. இருந்தும் அன்றைய முதலமைச்சர் பாதல் மனுவிற்கு அமைய அவரது தூக்குதண்டனை ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டது. கொல்லப்பட்ட முதலமைச்சர் பியாந்த் சிங் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இப்போது முதலமைச்சராக இருப்பவரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இருப்பினும் இப்போதைய முதலமைச்சர் குருநானக்கின் 550வது பிறந்தநாளை ஒட்டி 550 கைதிகளை விடுதலை செய்ய முடிவு செய்துள்ளார். அதில் பல்வந்த் சிங் ஒருவர். இவரை விடுதலை செய்ய முதலமைச்சர் அனுப்பிய அறிக்கைக்கு ஒரு வாரத்தில் சம்மதம் தெரிவித்து மத்திய அரசு பதில் அளித்துள்ளது. ஆனால் பேரறிவாளன் குற்றம் செய்யவில்லை என்று விசாரணை செய்த அதிகாரி கூறினார். அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என நீதிபதி கூறினார். தமிழ்நாடு அரசு விடுதலை செயய்லாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்த பின்பு தமிழக
  Niraj David ‘விதி ஒரு கதவை மூடினால் நம்பிக்கை மற்றொரு கதவைத் திறக்கும்’ என்பதை தன் வாழ்க்கையின் ஊடாக நிரூபித்துக்கொண்டிருக்கும் ஒரு போராளியை அண்மையில் தரிசித்தது மனநிறைவைத் தந்தது.முள்ளிவாய்க்கால் ஒரு இனத்தின் நம்பிக்கைகள் அத்தனைக்குமே முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக எம்மில் பலர் நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில், அந்தப் பெரிய அலையில் எதிர்நீச்சல் போட்டு போராடி இன்று வெற்றியின் உச்சம் தொட்டு நிற்கின்ற குயிலின்பன்(சுரேஷ்) பலருக்கும் ஒரு உன்னத உதாரணம்.யாழ்பாணம், கோப்பாயில் குயிலின்பனின் crafttary என்ற கைப்பணித் தொழிற்சாலையில் நான் நின்ற அந்த கனப்பொழுது, எதையோ சாதித்துவிட்டதான திருப்தியை ஆனந்தக்கண்ணீருடன் நான் உணர்ந்து நின்ற ஒரு முக்கிய தருணம். சர்வதேச தரத்திலான கைவினைப் பொருட்கள், தமிழ் மன்னர்களில் பெயர்களிலான தொழில் கூடங்கள், அழகு தமிழில் அறிவித்தல் பலகைகள்;, தான் கற்றதை மற்றவர்களுக்கும் பகிர்ந்தளிக்கும் பயிற்சிக்கூடங்கள்.. இவற்றின் நடுவே அன்று நான் பார்த்த அதே தாழ்மையுடன் அந்தக் குயிலின்பன். எந்தச் சூழலுக்குள்ளும் தன்னைத் தகவமைத்துக்கொண்டு வாழப் பயிற்றப்பட்டவன்தான் ஒரு போராளி என்ற யதார்த்தத்தை உலகுக்கு விளக்கியபடி சிரித்துக்கொண்டு நிற்கும் குயிலின்பன் பலருக்கு ஒரு நல்ல உதாரணம். எமக்காக அற்பணிக்க முன்வந்த யாரையும் நாம் தலைகுனியவிடக்கூடாது என்று கங்கணம் கட்டியபடி,
ஜேன் வேக்ஃபீல்டு தொழில்நுட்ப செய்தியாளர்     பெண்களின் பாலியல் வாழ்க்கையை ஃபேஸ்புக்குடன் பகிரும் செயலிகள்படத்தின் காப்புரிமை Getty Images
Sritharan Gnanamoorthy       Image may contain: 1 person, standing, outdoor and text இனமொன்றின் குரல் Yesterday at 4:44 AM யாழ்ப்பாண மாநகரசபையின் புதிய கட்டடம் கட்டுவதற்கு இரண்டாம் தரம் அடிக்கல் நாட்டுவதற்கு உணவு மண்டப செலவு மட்டும் 2.7 மில்லியன் ரூபா என மதிப்பீடு செய்து இருக்கிறார்கள்
Zao-720x450.jpg காணொளியில் முகத்தை மாற்றும் செயலியால், சீனாவில் சர்ச்சை. காணொளிகளில் இடம்பெறும் நபர்களின் முகங்களை மற்றவர்களின் முகங்களுடன் மாற்றும் ZAO செயலியால் சீனாவில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ZAO செயலி சீனாவில் பல மில்லியன் பேரால் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் தனிநபர் பாதுகாப்பு அச்சங்களைக் மேற்கோள் காட்டி செயலிக்கான எதிர்ப்பு தற்போது அதிகரித்து வருகின்றது. சீனாவில் மட்டுமே கிடைக்கும் ZAO செயலி பயன்படுத்தும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், அடையாளச் சரிபார்த்தல் குறித்த அக்கறைகளை எழுப்பியுள்ளது. இந்த செயலி, நேற்றுவரை சீனாவில் அதிகமாகப் பதிவிறக்கப்பட்ட செயலியாக காணப்படுகின்றது.  பயனர்கள் தங்கள் கைத்தொலைபேசிகளில் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களைக் கொண்டு செயலியில் உள்ள பல காணொளிகளில் இடம்பெறும் பிரபலங்களுடன் முகத்தை மாற்றிக்கொள்ளலாம். அதன் பின்னர் அந்த காணொளிகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்.
  thaamboolam-muthal-thirumanam-varai_755.   மகளின் திருமணம் கூடி வந்ததில் வாணிக்கு மனதில் நின்மதி குடிகொண்டது. மூன்று பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கி பல்கலைக்கழகம் அனுப்பி வைத்து மூத்த மகளும் இரண்டாவது மகளும் வேலையும் செய்யத் தொடங்கியாயிற்று. ஆனாலும் இன்னும் வாணியால் நின்மதியாக இருக்க முடியவில்லை. பிள்ளைகளைக் கலியாணம் கட்டிக்கொடுத்தால்த்தான்  ஒரு பெரிய பாரம் குறைஞ்ச மாதிரி. படிச்சு முடிக்கும் வரைக்கும் கூட பிள்ளைகள் இருவரும் யாரையாவது காதலிக்கிறேன் என்று கொண்டு வந்தால் என்ன செய்வது என்ற பயம் கூடவே ஓடிக்கொண்டே இருந்ததுதான். காதலிக்கிறது தப்பில்லை. ஆனால் வெள்ளையையோ அல்லது காப்பிலியையோ அல்லது வேற படிக்காமல் ஊர் சுத்துற எங்கட காவாலியள் யாரின் வலையில் பிள்ளைகள் விழாமல் இருக்கவேணும் எண்டு வேண்டாத  தெய்வங்கள் இல்லை. பிள்ளைகளுக்கும் சாடைமாடையாக ஒழுங்காய் இருக்கவேணும் எண்டு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லிச் சொல்லி நல்லகாலம் அவர்கள் இருவரும் யாரிடமும் மாட்டுப்படேல்லை. இது தானாக வந்த சம்மந்தம். வீட்டுக்குக் கடைசிப் பெடியன். தகப்பன் இல்லை சீதனம் எதுவும் கேட்க
பாலக்காடு 2006 ஒரு தோழியோடு பாலக்காட்டில் திரைக் கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்தேன். பகல் முழுக்க கதை விவாதம் நடக்கும். மிகவும் அன்பான தோழி. ஆனால் மாலைப்பொழுது கறுத்ததும் அவள் முகமும் கடு கடுப்பாகும். /இனி அவள் த‎‎ன் மனசின் ஒப்பனைப் பெட்டி திறப்பாள். /முகம் ததும்பும் நட்ப்பை ஒட்டத் துடைத்து விட்டு பகை பூசிபோர்ச் ச‎ன்னதங்கள் எழுதுவாள்./ எதில் ‏‏இருந்தும் கண்டுபிடிப்பாள் ஒரு பெரும் தாக்குதலுக்கான கூச்சலை./ . பெண்கள் எல்லா ஒப்பனை பெட்டிகளையும் ஆயுதங்களையும் தங்கள் மனசுக்குள் வைத்திருக்கிறார்கள் என்பதை அந்த நாட்க்களில்தான் உணர்ந்தேன்.  . .
தேசியமட்ட பளுத் தூக்கும் போட்டியில் முல்லைத்தீவு மாணவி சாதனை Oct 15, 20190   தேசியமட்ட பளுத் தூக்கும் போட்டியில் முல்லைத்தீவு  மாணவி சாதனை முல்லைத்தீவு தண்டுவான் அ.த.க.பாடசாலை மாணவி செல்வி. செ.ரிசபா பொலநறுவை றோயல் கல்லூரியில் நடைபெற்ற தேசியமட்ட பளுத் தூக்கும் போட்டியில் சாதனை படைத்துள்ளார்.குறித்த மாணவி 17 வயதுப்பிரிவில் 59Kg நிறையுடைய பளுத்தூக்கல் போட்டியில் 79kg தூக்கி தேசிய ரீதியில் வரலாற்று சாதனை படைத்ததுடன், முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் தண்டுவான் அ.த.க.பாடசாலைக்கும் தண்டுவான் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்   http://www.samakalam.com/செய்திகள்/தேசியமட்ட-பளுத்-தூக்கும்/
சங்க கால பெண்களின் நிலை குறித்த பல்வேறு விவாதங்களும், எதிர்மறைக் கருத்துக்களும் ஆங்காங்கே நிகழ்ந்து வந்தாலும், அப்பெண்கள் வீரத்திலும், அறத்திலும் சிறந்து விளங்கினார்கள் என்பதை மறுக்க இயலாது. சங்க காலப் பெண்பால் புலவர்கள் பலரும் பெண்களின் வீரம், செருக்கு, துணிவு, நாட்டுப்பற்று ஆகிய பண்புகளைப் பற்றிப் பல்வேறு செய்யுள்களில் குறிப்பிட்டுச் சென்றுள்ளனர்.    புறநானூற்றுப் பாடலொன்றில் ஒக்கூர் மாசாத்தியார் எனும் பெண்பால் புலவர் ஒருவர், தந்தை மற்றும் கணவனை இழந்து நிற்கும் தமிழ்ப் பெண்ணொருத்தி தன் நாட்டைக் காப்பதற்காக, அவளது சிறு மகனையும் போருக்கு அனுப்பி வைப்பதாகக் கூறுகிறார்.   279.jpg   புறநானூறு பாடல்  எண் - 279 ஆசிரியர் - ஒக்கூர் மாசாத்தியார் திணை – வாஞ்சி (புறத்திணை
கொக்குவில் – பிரம்படி படுகொலையின் 32 ஆவது நினைவேந்தல் October 12, 2019 மயூரப்பிரியன்