தேர்தல் காலத்தில் 8 இலட்சம் பேருக்கு சமூர்த்தி கொடுப்பனவுகள் : குற்றச்சாட்டுக்களை மறுக்கிறார் தயாகமகே Published by R. Kalaichelvan on 2019-10-22 15:21:52    (ஆர்.விதுஷா) எட்டு இலட்சம் பேருக்கு தேர்தல் காலத்தில் புதிதாக சமூர்த்தி  நிவாரணம் வழங்கப்படவிருப்பதாக கூறப்படும் செய்தியில்  எந்தவிதமான  உண்மையும் இல்லை எனவும் அந்த குற்றச்சாட்டை  முற்றாக நிராகரிப்பதாகவும் ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக  வலுவூட்டல்  அமைச்சர்  தயாகமகே தெரிவித்தார். daya.jpg இவ்வருடத்தின் ஆரம்பத்தில் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 8 இலட்சம் பேருக்கு சமூர்த்தி நிவாரணத்தினை வழங்கியிருந்தோம்.   இருப்பினும் மூன்றரை இலட்சம் பேர் வரையில் சமூர்த்தி நிவாரணத்தை தேவை  உடையவர்களாக  இருந்ததுடன்  விண்ணப்பங்களையும் சமர்ப்பித்திருந்தனர். அவர்களில் மூன்று  இலட்சம்  பேரே  சமூர்த்தி  நிவாரணத்தை  பெறுவதற்கு  தகுதியுடையவர்களாக  காணப்பட்டனர். இந்நிலையில் 8 இலட்சம் பேருக்கு  புதிதாக  சமூர்த்தி  கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுவது எவ்வாறு  உண்மையாக இருக்கும் எனவும் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.    சமூர்த்தி நிவாரணம்  தொடர்பில்  தன்மீது முன்வைக்கப்பட்டிருக்கும்  குற்றச்சாட்டுக்கு மறுப்புத்தெரிவித்தும் விகக்கமளிக்கும்  வகையிலும்  திணைக்களத்தில் இன்று அமைச்சர் கமகே ஏற்பாடு செய்யதிருந்த ஊடகவியலாளர்  சந்திப்பின்  போது அதனை தெரிவித்த  அவர்  தொடர்ந்து கூறியதாவது ,  கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட அரசியல்  குழப்ப நிலையின் காரணமாக நல்லாட்சி  அரசாங்கத்தினால்  முன்னெடுக்கப்பட்டு  வந்த வேலைத்திட்டங்களுக்கு பாரிய பாதிப்பு எற்பட்டிருந்தது. இருப்பினும்  அவற்றை  ஈடு செய்யும் வகையில்  மீதமிருந்த  8  மாத  காலப்பகுதிக்குள் அனைத்து வேலைத்திட்டங்களையும் பூர்த்தி  செய்யும்  நடவடிக்கைகளை  முன்னெடுத்திருந்தோம். அந்த வகையில் கடந்த மூன்றரை வருடங்கள்  முன்னெடுத்திருந்த  வேலைத்திட்டங்களை எஞ்சிய காலப்பகுதிக்குள் முற்றுமுழுதாக செய்து கொடுப்போம்  என  பொதுமக்களுக்கு  வாக்குறுதியளித்திருந்தோம்.   அந்த வகையில் அரசியல் குழப்ப  நிலையின் பின்னர் கடந்த ஜனவரி மாதம் அமைச்சை மீண்டும் பொறுப்பேற்றிருந்தேன். இதன்  போது சுமார் 14 இலட்சம்  பேர் சமூர்த்திநிவாரணத்தை பெறுபவர்களாக இருந்தனர்.  இருப்பினும் நாம் கிராமங்களுக்கு  சென்ற போது மக்கள் மூன்று  கோரிக்கைகளை எம்மிடத்தில் முன்வைத்திருந்தனர்.குடி நீர்  ,  மின்சாரம், சமூர்த்தி கொடுப்பனவு ஆகியவற்றையே  எம்மிடத்தில் கேட்டனர்.இதில் மின்சாரம் முழுமையாக  பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.  குடி நீர் 30 வீதம் மானோருக்கு  வழங்கவேண்டியுள்ளது. எமது வேலைத்திட்டங்கள்  தொடர்ந்தும்  முன்னெடுத்துச்செல்லப்படும் பட்சத்தில் அனைவருக்கும் குடி நீரை பெற்றுக்கொடுக்க  கூடியதாகவிருக்கும்.    சமூர்த்தி நிவாரணத்தை எடுத்துக்கொண்டால்.   எட்டு  இலட்சம்  பேர் வரையில் கட்டாயமாக சமூர்த்தி  கொடுப்பனவிற்கான  தேவையுடையவர்கள்  ஆவர்.  இவர்களில் சமூர்த்தி கொடுப்பனவு கிடைக்கப்பெறுபவர்களும் இன்னமும் கூட வறுமையிலேயே உள்ளனர். சமூர்த்தியை பெறுவோரில்  எவருடைய சமூர்த்தி  கொடுப்பனவையும் நாம் நிறுத்தவில்லை.  https://www.virakesari.lk/article/67369

மக்­களை வாழ­வைக்கத் துடிப்­பவர் ஜனா­தி­ப­தியா? மக்­களை கொன்று குவித்­தவர் ஜனா­தி­ப­தியா?: திகா Published by Loga Dharshini on 2019-10-22 12:58:28   நாட்டில் யுத்தம் நடை­பெற்ற நேரத்தில் ஆயிரக் கணக்­கான அப்­பாவி மக்­களை கொன்று குவித்த ஒருவர் ஜனா­தி­ப­தி­யாக வர வேண்­டுமா அல்­லது மக்­களை வாழ வைக்கத் துடிக்கும் சேவை மனப்­பாங்­கு­டைய ஒருவர் ஜனா­தி­ப­தி­யாக வர வேண்­டுமா என்­பதை மலை­யக மக்கள் ஒப்­பிட்­டு­பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும் என தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் தலை­வரும் மலை­நாட்டு புதிய கிரா­மங்கள், உட்­கட்­ட­மைப்பு வச­திகள் மற்றும் சமூக அபி­வி­ருத்தி அமைச்­ச­ரு­மான பி.திகாம்­பரம் தெரி­வித்தார்.thiga.jpg ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்­பாக தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் நோர்வூட் பகுதி பிர­தேச சபை உறுப்­பி­னர்கள், அமைப்­பா­ளர்கள் மற்றும் தோட்டக் கமிட்டித் தலை­வர்­க­ளுக்கு விளக்­க­ம­ளிக்கும் கூட்­டத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். நோர்வூட் பிர­தேச சபை உறுப்­பினர் வீ. மஞ்­சுளா தலை­மையில் இடம்­பெற்ற இக்­கூட்­டத்தில் சங்­கத்தின் பிரதித் தலை­வரும், மத்­திய மாகாண சபை முன்னாள் உறுப்­பி­ன­ரு­மான எம். உத­ய­குமார், தேசிய அமைப்­பாளர் ஜி. நகு­லேஸ்­வரன், பிர­தேச அமைப்­பாளர் எஸ். ராஜேந்­திரன், எஸ். ரெங்­கராஜ் உட்­பட பலர் கலந்து கொண்­டார்கள். அமைச்சர் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், மலை­யக இந்­திய வம்­சா­வளி மக்கள் இந்த நாட்டில் பிர­ஜா­வு­ரி­மையும் வாக்­கு­ரி­மையும் இல்­லா­தி­ருந்த கால கட்­டத்தில் சக­ல­ருக்கும் பிர­ஜா­வு­ரிமை வழங்கி கௌர­வத்­துடன் வாழச் செய்­தவர் அமரர் ரண­சிங்க பிரே­ம­தாச என்றால் அது மிகை­யா­காது. அத்­த­கைய மனி­தா­பி­மானம் கொண்ட தலை­வரின் புதல்வர் சஜித் பிரே­ம­தாச ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கி­யுள்ளார். சாதா­ரண மக்கள் வச­தி­யான வீடு­களில் வாழ வேண்டும் என்று வீட­மைப்புத் திட்­டத்தை மேற்­கொண்டு அனைவர் நெஞ்­சங்­க­ளிலும் இடம்­பி­டித்­துள்ளார். அவர் இந்த நாட்­டுக்கு ஜனா­தி­ப­தி­யாக வந்தால் மக்கள் நிம்­ம­தி­யா­கவும் சந்­தோ­ச­மா­கவும் வாழ முடியும் என்­பதில் சந்­தே­கமே இல்லை. அதே­நேரம், இந்த நாட்டில் யுத்தம் என்ற போர்­வையில் அப்­பாவி மக்­க­ளையும் தமிழ் மக்­க­ளையும் ஆயிரக் கணக்கில் கொன்று குவிக்க கார­ண­மாக இருந்த கோத்த­பாய ராஜ­பக் ஷவும் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்றார். அதில் மலை­யக அப்­பாவி இளை­ஞர்­களும் கொல்­லப்­பட்­டி­ருந்­தார்கள் என்­பதை இந்த இடத்தில் நினை­வு­ப்ப­டுத்த வேண்டும். அதே­போன்று வெள்ளை வேன் கலா­சா­ரமும் தலை­வி­ரித்­தா­டி­யது. அவர்கள் காலத்தில் மக்கள் பட்ட கஷ்­டங்­களை முழு உல­கமும் அறியும். அத்­த­கைய இருண்ட யுகம் மீண்டும் வர வேண்­டுமா என்­பதை மக்­களே தீர்­மா­னிக்க வேண்டும். இன்று மலை­ய­கத்தில் தொழி­லாளர் தேசிய சங்கம் அர­சியல் ரீதியில் பேசப்­படும் ஒரு பாரிய சக்தியாக உருவெடுத்துள்ளது. எமது அரசியல் செயற்பாடுகளுக்கு சேறுபூசும் வகையில் சில தனியார் ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன. எனவே, போலியான செய்திகளைக் கேட்டு ஏமாந்து விடாமல் மக்கள் விழிப்பாக இருந்து கொள்ள வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/67359

13 அம்ச கோரிக்கை ஒரு நாடகம்- வீ. ஆனந்த சங்கரி     v.an தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட வடக்கு தமிழ் அரசியல் கட்சிகள் ஐந்தினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் ஏற்றுக் கொள்ள முன்வர மாட்டார்கள் எனவும், இதனை தமிழ் மக்களை ஏமாற்றும் ஒரு நாடகமாகவே பார்க்கின்றேன் எனவும் தமிழ் ஐக்கிய முற்போக்கு முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வீ. ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். சமஸ்டி ரீதியிலான தீர்வொன்றை தர முடியாது எனவும், ஒற்றையாட்சியின் கீழ் மட்டுமே தீர்வு வழங்க முடியும் என ஜனாதிபதியும், பிரதமரும், தெற்கு அரசியல்வாதிகளும் அறிவித்து வரும் நிலையில், இப்படியான யோசனையொன்றை தமிழ் மக்களுக்காக முன்வைத்திருப்பதன் நோக்கம் தான் தமது மக்களுக்காக செயற்படுகின்றோம் என்பதை காட்டுவதற்காகவே ஆகும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார். வடக்கு ஐந்து கட்சிகள் முன்வைத்துள்ள 13 அம்ச கோரிக்கை தொடர்பில் இன்று (21) வீ. ஆனந்த சங்கரி விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  http://www.dailyceylon.com/191159/

புதிய பதிவுகள்

ஹரி ஆனந்தசங்கரி 21,241 வாக்குகளால் அமோக வெற்றி Oct 22, 2019 | 6:43by கனடாச் செய்தியாளர் in செய்திகள் gary-anandasangaree-300x200.jpg கனேடிய நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றாரியோ மாகாணத்தில், ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் இரண்டாவது முறையாகப் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி  21,241 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார். ஆளும் லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரிக்கு இந்தமுறை 62.3  வீத வாக்குகள் கிடைத்துள்ளதாக இறுதி முடிவுகளில் இருந்து தெரியவந்துள்ளது. ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் கட்சிகளும் அவற்றின் வேட்பாளர்களும் பெற்ற வாக்குகள் விபரம் – ஹரி ஆனந்தசங்கரி – லிபரல் கட்சி     –    31,339 – 62.3 % பொப்பி சிங் – கொன்சர்வேட்டிவ் கட்சி   – 10,088 – 20.1 % கிங்ஸ்லி வோக் – புதிய ஜனநாயக கட்சி – 5,735 – 11.4 % ஜெசிக்கா ஹமில்டன் – கிறீன் கட்சி      –    2,324    – 4.6
ஈழத்து நாடகத்துறை முன்னோடி டேமியன் சூரி மேடையிலேயே தனது உயிரை அர்ப்பணித்தார் damian-soori-221019-seithy-1.jpg   பிரான்ஸ் திருமறைக் கலா மன்றத்தினால் வருடாந்தம் நடாத்தப்பட்டு வரும் “கலைவண்ணம்” கலை நிகழ்வின் சிறப்பு அரங்காற்றுகையாக “தங்கத் தமிழ் வேந்தன்” என்ற நாட்டுக்கூத்து மேடையேற்றப்பட்டது.இந்த நாட்டுக் கூத்தை இயக்கி அதில் கும்பகர்ணன் பாத்திரமேற்று, நடித்திருந்த டேமியன் சூரி கூத்து நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை, இராமனால் எய்யப்பட்ட அம்பு தைத்து வீழ்வதாக நடித்த படியே மேடையிலேயே உயிரிழந்தார் ஈழத்து நாடகத்துறை முன்னோடியான டேமியன் சூரி.ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக கலையுலகிற்கு அருஞ்சேவையாற்றிய இவர், அரங்கிலேயே உயிரை அர்ப்பணித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நாட்டுக் கூத்தை இயக்கி அதில் கும்பகர்ணன் பாத்திரமேற்று, நடித்திருந்த டேமியன் சூரி கூத்து நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை, இராமனால் எய்யப்பட்ட அம்பு தைத்து வீழ்வதாக நடித்த படியே மேடையிலேயே உயிரிழந்தார்.இச்சம்பவமானது தமிழ் கலையுலகினர்க்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
V.K.Sasikala.jpg சசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறை பொருந்தாது – சிறைத்துறை தலைவர் கைவிரிப்பு அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலாவை நன்னடத்தை விதிமுறைகளில் விடுதலை செய்வது பொருந்தாது என கர்நாடக சிறைத்துறையின் தலைவர் மெக்ரித் தெரிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் சிறைவாசம் இருக்கும் அவர், நன்னடத்தை விதிகளின் கீழ் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளதாக சில ஊடகங்களில் தகவல் வெளியாகின. இந்நிலையில், பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறைகள் பொருந்தாது எனவும் தண்டனைக் காலம் முழுவதும் அனுபவித்த பிறகே சசிகலா விடுதலை ஆவார் எனவும் கர்நாடக சிறைத்துறை தலைவர் மெக்ரித் விளக்கமளித்துள்ளார். http://athavannews.com/சசிகலாவுக்கு-நன்னடத்தை-வ/

யாழ் இணையம் - உலகத் தமிழரின் கருத்துக்களம்

தேர்தல் காலத்தில் 8 இலட்சம் பேருக்கு சமூர்த்தி கொடுப்பனவுகள் : குற்றச்சாட்டுக்களை மறுக்கிறார் தயாகமகே Published by R. Kalaichelvan on 2019-10-22 15:21:52    (ஆர்.விதுஷா) எட்டு இலட்சம் பேருக்கு தேர்தல் காலத்தில் புதிதாக சமூர்த்தி  நிவாரணம் வழங்கப்படவிருப்பதாக கூறப்படும் செய்தியில்  எந்தவிதமான  உண்மையும் இல்லை எனவும் அந்த குற்றச்சாட்டை  முற்றாக நிராகரிப்பதாகவும் ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக  வலுவூட்டல்  அமைச்சர்  தயாகமகே தெரிவித்தார். daya.jpg இவ்வருடத்தின் ஆரம்பத்தில் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 8 இலட்சம் பேருக்கு சமூர்த்தி நிவாரணத்தினை வழங்கியிருந்தோம்.   இருப்பினும் மூன்றரை இலட்சம் பேர் வரையில் சமூர்த்தி நிவாரணத்தை தேவை  உடையவர்களாக  இருந்ததுடன்  விண்ணப்பங்களையும் சமர்ப்பித்திருந்தனர். அவர்களில் மூன்று  இலட்சம்  பேரே  சமூர்த்தி  நிவாரணத்தை  பெறுவதற்கு  தகுதியுடையவர்களாக  காணப்பட்டனர். இந்நிலையில் 8 இலட்சம் பேருக்கு  புதிதாக  சமூர்த்தி  கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுவது எவ்வாறு  உண்மையாக இருக்கும் எனவும் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.    சமூர்த்தி நிவாரணம்  தொடர்பில்  தன்மீது முன்வைக்கப்பட்டிருக்கும்  குற்றச்சாட்டுக்கு மறுப்புத்தெரிவித்தும் விகக்கமளிக்கும்  வகையிலும்  திணைக்களத்தில் இன்று அமைச்சர் கமகே ஏற்பாடு செய்யதிருந்த ஊடகவியலாளர்  சந்திப்பின்  போது அதனை தெரிவித்த  அவர்  தொடர்ந்து கூறியதாவது ,  கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட அரசியல்  குழப்ப நிலையின் காரணமாக நல்லாட்சி  அரசாங்கத்தினால்  முன்னெடுக்கப்பட்டு  வந்த வேலைத்திட்டங்களுக்கு பாரிய பாதிப்பு எற்பட்டிருந்தது. இருப்பினும்  அவற்றை  ஈடு செய்யும் வகையில்  மீதமிருந்த  8  மாத  காலப்பகுதிக்குள் அனைத்து வேலைத்திட்டங்களையும் பூர்த்தி  செய்யும்  நடவடிக்கைகளை  முன்னெடுத்திருந்தோம். அந்த வகையில் கடந்த மூன்றரை வருடங்கள்  முன்னெடுத்திருந்த  வேலைத்திட்டங்களை எஞ்சிய காலப்பகுதிக்குள் முற்றுமுழுதாக செய்து கொடுப்போம்  என  பொதுமக்களுக்கு  வாக்குறுதியளித்திருந்தோம்.   அந்த வகையில் அரசியல் குழப்ப  நிலையின் பின்னர் கடந்த ஜனவரி மாதம் அமைச்சை மீண்டும் பொறுப்பேற்றிருந்தேன். இதன்  போது சுமார் 14 இலட்சம்  பேர் சமூர்த்திநிவாரணத்தை பெறுபவர்களாக இருந்தனர்.  இருப்பினும் நாம் கிராமங்களுக்கு  சென்ற போது மக்கள் மூன்று  கோரிக்கைகளை எம்மிடத்தில் முன்வைத்திருந்தனர்.குடி நீர்  ,  மின்சாரம், சமூர்த்தி கொடுப்பனவு ஆகியவற்றையே  எம்மிடத்தில் கேட்டனர்.இதில் மின்சாரம் முழுமையாக  பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.  குடி நீர் 30 வீதம் மானோருக்கு  வழங்கவேண்டியுள்ளது. எமது வேலைத்திட்டங்கள்  தொடர்ந்தும்  முன்னெடுத்துச்செல்லப்படும் பட்சத்தில் அனைவருக்கும் குடி நீரை பெற்றுக்கொடுக்க  கூடியதாகவிருக்கும்.    சமூர்த்தி நிவாரணத்தை எடுத்துக்கொண்டால்.   எட்டு  இலட்சம்  பேர் வரையில் கட்டாயமாக சமூர்த்தி  கொடுப்பனவிற்கான  தேவையுடையவர்கள்  ஆவர்.  இவர்களில் சமூர்த்தி கொடுப்பனவு கிடைக்கப்பெறுபவர்களும் இன்னமும் கூட வறுமையிலேயே உள்ளனர். சமூர்த்தியை பெறுவோரில்  எவருடைய சமூர்த்தி  கொடுப்பனவையும் நாம் நிறுத்தவில்லை.  https://www.virakesari.lk/article/67369
malaysia-economy-720x450.jpg மலேசியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படலாம் – பிரதமர் எச்சரிக்கை! மலேசியா மீது வல்லரசு நாடுகளால் பொருளாதாரத் தடை விதிக்கப்படலாம் என்று அந்த நாட்டுப் பிரதமர் மஹாதீர் முகமது எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவுக்கும்-சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போரால்  சுய பாதுகாப்பு மற்றும் ஏற்றுமதி சார்ந்த மலேசியப் பொருளாதாரத்தை பாதிக்கும் என்று கோலாலம்பூரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற கருத்தரங்கில் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், மலேசியா மீது எந்த நாடு வர்த்தகத் தடைகளை விதிக்கும் என்று பிரதமர் குறிப்பிடவில்லை. எனினும், பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்ட வர்த்தக நடைமுறைகளால் தடையற்ற வர்த்தகம் பாதிக்கப்படுவது தமக்கு ஏமாற்றமளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் துரதிஷ்டவசமாக மலேசியா சிக்கிக் கொண்டதாக பிரதமர் மகாதீர்
V.K.Sasikala.jpg சசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறை பொருந்தாது – சிறைத்துறை தலைவர் கைவிரிப்பு அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலாவை நன்னடத்தை விதிமுறைகளில் விடுதலை செய்வது பொருந்தாது என கர்நாடக சிறைத்துறையின் தலைவர் மெக்ரித் தெரிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் சிறைவாசம் இருக்கும் அவர், நன்னடத்தை விதிகளின் கீழ் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளதாக சில ஊடகங்களில் தகவல் வெளியாகின. இந்நிலையில், பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறைகள் பொருந்தாது எனவும் தண்டனைக் காலம் முழுவதும் அனுபவித்த பிறகே சசிகலா விடுதலை ஆவார் எனவும் கர்நாடக சிறைத்துறை தலைவர் மெக்ரித் விளக்கமளித்துள்ளார். http
ஹரி ஆனந்தசங்கரி 21,241 வாக்குகளால் அமோக வெற்றி Oct 22, 2019 | 6:43by கனடாச் செய்தியாளர் in செய்திகள்
கிழக்கில் தேர்தல் கால கொக்கரிப்புகள் -லக்ஸ்மன் ஐரோப்பிய நாடு ஒன்றின் கொழும்பிலுள்ள தூதரகத்தில் பணியாற்றும் நீண்ட கால நண்பர் ஒருவர் (தமிழர்) “கோட்டாபயவுக்கு கிழக்கில் அதிகப்படியான வாக்குகள் கிடைக்குமாம், அப்படித்தானே  நிலைமை?” என்று சொன்னார். இதற்கு என்ன பதிலைச் சொல்லிவிட முடியும்.    தேர்தல் ஒன்று வந்தாலே, அது கோடிக்கணக்கில் பணம் புரளும் காலமாக மாறிவிடும். முஸ்லிம்களின் வாக்குகளைச் சிதறடிப்பதற்காக ஒரு தரப்பும் தமிழர்களின் வாக்குகளைச் சிதறடிக்க மற்றொரு குழுவும் சிங்களவர்களின் வாக்குகளைச் சிதறடிப்பதற்கு இன்னுமொரு பெருங்குழுவும் களத்தில் நிற்கின்றன.    இதில்தான், பெரும்பான்மையினக் கட்சிகள் இரண்டினதும் வேட்பாளர்களில் ஒருவர், பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெறவேண்டும். இங்கு சிறுபான்மை மக்களின் வாக்குகள் வெற்றியைத் தீர்மானிப்பதை விடவும், சிங்கள மக்களே தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.    மிக நீண்ட வாக்குச்சீட்டு வரலாற்றுப் பதிவைச் செய்துவிட்ட இந்த 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல், பிரதான கட்சிகள் தங்களது சின்னத்தை, கட்சியைத் தவிர்த்த, வேட்பாளர்களுக்கு ஆதரவுகளை வழங்குகின்ற, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடுகின்ற, இரண்டாம் விருப்பு வாக்குகள் எண்ணப்படப்போகும் தேர்தல் எனப் பல்வேறு பதிவுகளை, இலங்கையில் இட்டுவிடப்போகிறது.   
Sritharan Gnanamoorthy Yesterday at 7:58 AM ·        Image may contain: airplane Tholar Balan Yesterday at 6:18 AM •யாழ் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமா? அல்லது இந்திய ஆக்கிரமிப்பு
Tholar Balan •பஞ்சாப் பல்வந் சிங் ற்கு ஒரு நியாயம் தமிழக பேரறிவாளனுக்கு இன்னொரு நியாயம். இதுதான் இந்திய அரசின் நியாயமா? பஞ்சாப் முதலமைச்சர் பியாந்த் சிங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் பல்வந்த் சிங். இவர் மீது தடா சட்டம் போடப்பட்டு விசாரணை செய்யப்பட்டது. விசாரணையின் போது பல்வந் சிங் குற்றத்தை ஒப்புக் கொண்டதுடன் அதற்காக தான் பெருமைப்படுவதாகவும் கூறினார். அவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. பல்வந்த் சிங் கருணை மனு போடவில்லை. இருந்தும் அன்றைய முதலமைச்சர் பாதல் மனுவிற்கு அமைய அவரது தூக்குதண்டனை ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டது. கொல்லப்பட்ட முதலமைச்சர் பியாந்த் சிங் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இப்போது முதலமைச்சராக இருப்பவரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இருப்பினும் இப்போதைய முதலமைச்சர் குருநானக்கின் 550வது பிறந்தநாளை ஒட்டி 550 கைதிகளை விடுதலை செய்ய முடிவு செய்துள்ளார். அதில் பல்வந்த் சிங் ஒருவர். இவரை விடுதலை செய்ய முதலமைச்சர் அனுப்பிய அறிக்கைக்கு ஒரு வாரத்தில் சம்மதம் தெரிவித்து மத்திய அரசு பதில் அளித்துள்ளது. ஆனால் பேரறிவாளன் குற்றம் செய்யவில்லை என்று விசாரணை செய்த அதிகாரி கூறினார். அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என நீதிபதி கூறினார். தமிழ்நாடு அரசு விடுதலை செயய்லாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்த பின்பு தமிழக
  Niraj David ‘விதி ஒரு கதவை மூடினால் நம்பிக்கை மற்றொரு கதவைத் திறக்கும்’ என்பதை தன் வாழ்க்கையின் ஊடாக நிரூபித்துக்கொண்டிருக்கும் ஒரு போராளியை அண்மையில் தரிசித்தது மனநிறைவைத் தந்தது.முள்ளிவாய்க்கால் ஒரு இனத்தின் நம்பிக்கைகள் அத்தனைக்குமே முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக எம்மில் பலர் நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில், அந்தப் பெரிய அலையில் எதிர்நீச்சல் போட்டு போராடி இன்று வெற்றியின் உச்சம் தொட்டு நிற்கின்ற குயிலின்பன்(சுரேஷ்) பலருக்கும் ஒரு உன்னத உதாரணம்.யாழ்பாணம், கோப்பாயில் குயிலின்பனின் crafttary என்ற கைப்பணித் தொழிற்சாலையில் நான் நின்ற அந்த கனப்பொழுது, எதையோ சாதித்துவிட்டதான திருப்தியை ஆனந்தக்கண்ணீருடன் நான் உணர்ந்து நின்ற ஒரு முக்கிய தருணம். சர்வதேச தரத்திலான கைவினைப் பொருட்கள், தமிழ் மன்னர்களில் பெயர்களிலான தொழில் கூடங்கள், அழகு தமிழில் அறிவித்தல் பலகைகள்;, தான் கற்றதை மற்றவர்களுக்கும் பகிர்ந்தளிக்கும் பயிற்சிக்கூடங்கள்.. இவற்றின் நடுவே அன்று நான் பார்த்த அதே தாழ்மையுடன் அந்தக் குயிலின்பன். எந்தச் சூழலுக்குள்ளும் தன்னைத் தகவமைத்துக்கொண்டு வாழப் பயிற்றப்பட்டவன்தான் ஒரு போராளி என்ற யதார்த்தத்தை உலகுக்கு விளக்கியபடி சிரித்துக்கொண்டு நிற்கும் குயிலின்பன் பலருக்கு ஒரு நல்ல உதாரணம். எமக்காக அற்பணிக்க முன்வந்த யாரையும் நாம் தலைகுனியவிடக்கூடாது என்று கங்கணம் கட்டியபடி,
ஜேன் வேக்ஃபீல்டு தொழில்நுட்ப செய்தியாளர்     பெண்களின் பாலியல் வாழ்க்கையை ஃபேஸ்புக்குடன் பகிரும் செயலிகள்படத்தின் காப்புரிமை Getty Images
Sritharan Gnanamoorthy       Image may contain: 1 person, standing, outdoor and text இனமொன்றின் குரல் Yesterday at 4:44 AM யாழ்ப்பாண மாநகரசபையின் புதிய கட்டடம் கட்டுவதற்கு இரண்டாம் தரம் அடிக்கல் நாட்டுவதற்கு உணவு மண்டப செலவு மட்டும் 2.7 மில்லியன் ரூபா என மதிப்பீடு செய்து இருக்கிறார்கள்
புத்தா-(மகனே )சிறுகதை-சாத்திரி..நடு இணைய சஞ்சிகைக்காக ..  
  இளவேனிலும் உழவனும் வ.ஐ.ச.ஜெயபாலன் 1970ல் பிரசுரமான எனது ஆரம்பகால கவிதை ஒன்று காட்டை வகிடுபிரிக்கும் காலச்சுவடான ஒற்றையடிப்பாதை. வீடுதிரும்ப விழைகின்ற காளைகளை ஏழை ஒருவன் தோளில் கலப்பை சுமந்து தொடர்கிறான். . தொட்டதெல்லாம் பொன்னாக தேவதையின் வரம்பெற்ற மாலைவெய்யில் மஞ்சட்பொன் சரிகையிட்ட நிலபாவாடை நீளவிரிக்கிறது: இதயத்தைக் கொள்ளையிட வண்ணத்துப் பூச்சிகள் வழிமறிக்கும் காட்டுமல்லிகைகள் காற்றையே தூதனப்பி கண்சிமிட்டும். அழகில் கால்கள் தரிக்கும். முன்நடக்கும் எருதுகளோ, தரிக்கா. ஏழையவன் ஏகும்வழி நெடுந்தூரம்.   .
ஐரோப்பிய பகிரங்க டென்னிஸ் தொடரில் சம்பியனானார் ஆண்டி மர்ரே  ஐரோப்பிய பகிரங்க டென்னிஸ் தொடரில் சம்பியனானார் ஆண்டி மர்ரே  Published by J Anojan on 2019-10-22 11:44:57   ஐரோப்பிய பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இங்கிலாந்து வீரர் ஆண்டி மர்ரே சாம்பியன் பட்டம் வென்றார்.  20007582-0-image-m-53_1571690839547.jpg பெல்ஜியத்தில் நடைபெற்ற ஐரோப்பிய பகிரங்க தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அவர், சுவிஸ் வீரர் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்காவுடன் மோதினார்.  முதல் செட்டில் அதிரடியாக விளையாடிய வாவ்ரிங்கா 6-3 என்ற கணக்கில் வென்று முன்னிலை பெற்றார். அடுத்த 2 செட்களிலும் கடுமையாகப் போராடிய மர்ரே 3-6, 6-4, 6-4 என்ற கணக்கில் வென்று கிண்ணத்தை கைப்பற்றினார். இடுப்பு மூட்டு
திருக்குறளில் மரம்   kuraltree.jpgமுன்னுரை: வாயுறை வாழ்த்து எனப் போற்றப்படும் திருக்குறளில் பல இடங்களில் மரம் என்ற சொல் பயின்று வந்துள்ளது. நுண்மாண் நுழைபுலம் மிக்க தெய்வப் புலவராம் வள்ளுவர் மரத்தின் தன்மைகளைப் பற்றியோ நன்மைகளைப் பற்றியோ அறியாதவரல்லர். 'மருந்தாகித் தப்பா மரத்தற்றால்', 'உள்ளூர்ப் பயன் மரம் பழுத்தற்றால்' என்று மரத்தின் நன்மைகளைக் கூறி அவற்றைப் போற்றிய வள்ளுவர் 'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்', 'மண்ணோடியைந்த மரத்தனையர்', ' மரமக்கள் ஆதலே வேறு' என சில இடங்களில் மரத்தின் சிறப்பைக் குறைத்துக் கூறியிருப்பதாக இன்றைய உரைநூல்கள் கூறுகின்றன. வள்ளுவர் உண்மையில் அவ்வாறு கூறியிருப்பாரா?. மரத்தைப் பொறுத்தமட்டில் வள்ளுவரின் உண்மையான நிலைப்பாடு என்ன? என்பதை ஆய்வின் மூலம் விளக்குவதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.சில முரண்பாடான உரைவிளக்கங்கள்:
கொக்குவில் – பிரம்படி படுகொலையின் 32 ஆவது நினைவேந்தல் October 12, 2019 மயூரப்பிரியன்