Aggregator

மாமனிதர் கி.சிவநேசன் அவர்களின் நினைவு நாள்

2 weeks 1 day hence

தமிழீழ மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்த மகத்தான மனிதர் திரு. கிட்டினன் சிவநேசன் அவர்கள், மார்ச் 6, 2008ம் ஆண்டு பிற்பகல்1:20 மணியளவில் வன்னி கனகராயன்குளம் பகுதியில் இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் குண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.

இத்தாக்குதலில் சிவனேசனின் வாகன ஓட்டுனர் பெரியண்ணன் மகேஸ்வரராஜா என்பவரும் கொல்லப்பட்டார்.

மாமனிதர் டாக்டர் சத்தியமூர்த்தி அவர்களின் நினைவு நாள்.

1 week 1 day hence

Bild könnte enthalten: 1 Person, Text

மாமனிதர் டாக்டர் சத்தியமூர்த்தி, அவர்களின் நினைவு நாள். - 27.02.2017.

மாமனிதர் சத்தியமூர்த்தி அவர்கள் தமிழ் மக்களின் விடுதலைக்காக பல வருடங்கள் தன்னை அர்ப்பணித்துப் பணியாற்றியவரும் பள்ளிப் பருவம் முதல் இறுதிக்காலம்வரை தமிழ் மக்களின் விடுதலை பற்றியே சிந்தித்துச் செயலாற்றியவரும்.தமிழீழ மக்களாலும், தலைமையாலும் ஆழமாக நேசிக்கப்பட்ட ஒரு மாமனிதர்.

இலங்கைச் சிறையில் அடைக்கபட்டு கை, கால்கள் அடித்து முறிக்கப்பட்ட பின்னரும், பல இளைஞர்களின் உயிர்களைக் காக்கும் மருத்துவப் பணியையும், கால்களை இழந்தவர்களுக்கு செயற்கைக் கால் பொருத்துதல்,பெற்றோரை இழந்த சிறார்களைப் பராமரித்தல் போன்ற பல தொண்டுகளைச் செய்த மாபெரும் மனிதர் ஆவார்.

இனவாத அரசின் நெருக்கடிகளால் அவரும் அவரது குடும்பத்தினரும் பல இன்னல்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்த போதிலும், தாயகத்திலும், இந்தியாவிலும், பின்னர் லண்டனிலும் தனது கொள்கையில் இறுதிவரை உறுதியாக நின்று தமிழ் மக்களின் விடிவுக்காக தன்னை அர்ப்பணித்த,போற்றுதற்குரிய மாமனிதர்.

1985ஆம் ஆண்டு இந்தியாவில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முதலாவது தலைவராக இருந்து வழி நடத்தி, அந்த அமைப்பு தாயகத்தில் பல்வேறு தொண்டுப் பணிகளைச் செய்ய வித்திட்டவர். பின்னர் பிரித்தானியாவில் வெண்புறா தொண்டமைப்பை நிறுவி பல்வேறு பணிகளை முன்னெடுத்தவர்.மாமனிதர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் பணியினை, மென்மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கு ஒரு விடுதலை ஊக்கியாக அவர் எல்லோர் மனங்களிலும் நிறைந்திருப்பார் என்பதே காலம் சொல்லும் உண்மையாகும்.

     Bild könnte enthalten: eine oder mehrere Personen, Personen, die stehen und Menschenmasse   Bild könnte enthalten: eine oder mehrere Personen und Personen, die stehen  

Bild könnte enthalten: eine oder mehrere Personen  Bild könnte enthalten: eine oder mehrere Personen, Personen, die stehen, Hochzeit, Anzug und im Freien 

 

இல்லாத ஊருக்கு வழி சொல்லும் கதைகள்!

25 minutes 58 seconds ago
உஷ் மெல்லமாய் கதையுங்கோ.......ராஜீவ்காந்தியை புலிகள் கொலை செய்ததாலைதான் தமிழீழம்/தனிநாடு கிடைக்காமல் போனது எண்டு இப்பவும் ஒப்பாரி வைக்கிறவையின்ரை காதிலை விழப்போகுது...😄

ரணிலின் ‘மறப்போம் மன்னிப்போம்’ கூற்றுக்கு விக்னேஸ்வரன் கடும் விமர்சனம்: உரிமைகளை மறுக்கும் சதிக்கு கூட்டமைப்பு துணைபோவதாக கண்டனம்

26 minutes 21 seconds ago
இந்த மறப்போம் மன்னிப்போம் விவகாரம் பிரச்சினையை தணிப்பதற்கு பதிலாக சூடேற:;றியுள்ளது தான் உண்மை ரணில் இதனை உண்மையிலேயே தணிக்க விரும்பினால் மிக மிக சுலபமான மறத்தல் மன்னித்தல் அவரது கைகளிலேயே உண்டு ஒரு அரசியல் தீர்வு எல்லாம் மறக்க மன்னிக்கப்பட்டு விடும் ஆனால் நரி அதனை ஒரு போதும் செய்யாது....

வெளிநாட்டில் வசித்து வரும் கொழும்பை சேர்ந்த தமிழ் குடும்பத்தின் நெகிழ்ச்சியான செயல்

1 hour 3 minutes ago
ஓமானில் வசிக்கும் தமிழ் குடும்பம் ஒன்று இலங்கையின் போரின் போது வலுவிழந்த படைவீரர் ஒருவருக்கு வீடு ஒன்றை அன்பளிப்பு செய்துள்ளது. வாதுவையை சேர்ந்த ரந்திக்க சத்துரங்க என்ற இந்த படைவீரர், 2006ஆம் ஆண்டு முகமாலையில் இடம்பெற்ற போரின் போது அங்கவீனமானா இந்த நிலையில் ஓமானில் வசிக்கும் கொழும்பு – ஹெவ்லொக் டவுனை சேர்ந்த மோஹனசங்கரும், அவரின் மனைவியுமே இந்த வீட்டை அன்பளிப்பு செய்துள்ளனர். இதனை அண்மையில் யாழ்ப்பாண படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்சன் ஹெட்டியாராச்சி பயனாளிக்கு வழங்கியுள்ளார். ஏற்கனவே இந்த தம்பதியினர் வடக்கு மற்றும் ஏனைய பகுதிகளில் உள்ள 7 பேருக்கு வீடுகளை அன்பளிப்பு செய்துள்ளனர். http://www.yarldeepam.com/news/17396.html

வெளிநாட்டில் வசித்து வரும் கொழும்பை சேர்ந்த தமிழ் குடும்பத்தின் நெகிழ்ச்சியான செயல்

1 hour 3 minutes ago

ஓமானில் வசிக்கும் தமிழ் குடும்பம் ஒன்று இலங்கையின் போரின் போது வலுவிழந்த படைவீரர் ஒருவருக்கு வீடு ஒன்றை அன்பளிப்பு செய்துள்ளது.

வாதுவையை சேர்ந்த ரந்திக்க சத்துரங்க என்ற இந்த படைவீரர், 2006ஆம் ஆண்டு முகமாலையில் இடம்பெற்ற போரின் போது அங்கவீனமானா

இந்த நிலையில் ஓமானில் வசிக்கும் கொழும்பு – ஹெவ்லொக் டவுனை சேர்ந்த மோஹனசங்கரும், அவரின் மனைவியுமே இந்த வீட்டை அன்பளிப்பு செய்துள்ளனர்.

இதனை அண்மையில் யாழ்ப்பாண படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்சன் ஹெட்டியாராச்சி பயனாளிக்கு வழங்கியுள்ளார்.

ஏற்கனவே இந்த தம்பதியினர் வடக்கு மற்றும் ஏனைய பகுதிகளில் உள்ள 7 பேருக்கு வீடுகளை அன்பளிப்பு செய்துள்ளனர்.

இல்லாத ஊருக்கு வழி சொல்லும் கதைகள்!

1 hour 40 minutes ago
ராஜீவ் காந்தி கொலையிலும் இப்படியான தியரி இருக்கு போல தெரிகின்றது ....சுப்பிரமணியசுவாமிகள்,சோனியா,மற்றும் காங்கிரஸ் என பல (conspiracy theories) இருக்குமோ i

வவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழப்பு

1 hour 55 minutes ago
வவுனியாவில் இருந்து கொழும்பு சென்ற பஸ் விபத்து வவுனியாவில் இருந்து கொழும்பு சென்ற பஸ் பாதையில் இருந்து விலகி மின்சார ட்ரன்போர்மர் மீது மோதியதில் நால்வாய் மரணிக்க, 19 பேர் காயம் அடைந்துள்ளனர். http://www.dailymirror.lk/article/Four-killed-nineteen-injured-in-bus-accident-162500.html

செம்பியன்பற்று பகுதியில் பாரிய ஆயுதக் கிடங்கு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகழ்வு

1 hour 56 minutes ago
ஒரு வலிமையான சனாதிபதி, பிரதம மந்திரி ஆகியோர்.... சிறீலங்கா அரசாங்கத்தைக் கைப்பற்றும்வரையில், இத்தகய செயற்பாடுகளும்..... தமிழீழ விடுதலைப் புலிகளை வலிந்து இழுப்பதும்...... தொடர்ந்துகொண்டே இருக்கும்.

நாம் தமிழர் அரசியல் - பாகம் 2

2 hours 59 minutes ago
சீமானின் இந்திய குடியுரிமையை ரத்து செய்ய வேண்டுமாம்..: காயத்ரி ரகுராமன் ட்வீட்டுக்கு நாம் தமிழர் செம பதிலடி..! நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் இந்திய குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும் என பாஜக நடிகை காயத்ரி ரகுராம் ஆவேசமாக பதிவிட்டுள்ளார். காஷ்மீரின் புல்வாமா தாக்குதலில் நமது ராணுவ வீரர்கள் 44 பேர் வீர மரணம் எய்தினர். இத் தாக்குதல் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. இந்நிலையில் சீமான் முன்பு அளித்த ஒரு பேட்டியில், பாகிஸ்தான் ஒரு அப்பாவி நாடு, பாகிஸ்தான் மீது போர் தொடுப்பது கோழைதனம் என கூறியிருந்தார். அதை இப்போது இந்துத்துவ அமைப்பினர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இதை மேற்கோள்காட்டி ட்விட்டரில் காயத்ரி ரகுராம், சீமான், இந்தியாவை விட்டு வெளியேறி பாகிஸ்தானில் குடியேற வேண்டும். சீமானின் இந்திய குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும் என பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலடியாக நாம் தமிழர் கட்சியினர் காயத்ரி ரகுராமை வெளுவெளுவென வெளுக்கின்றனர். இதனால் இன்று காலை முதல் தொடர்ந்து ட்விட்டரில் நாம் தமிழர் கட்சியினருக்கு பதிலளித்து குமுறிக் கொண்டிருக்கிறார் காயத்ரி. https://tamil.thesubeditor.com/news/tamilnadu/10835-seeman-supporters-slam-actress-gayathri-raguramm.html