Aggregator

மூன்று மனைவிகள்!

2 months 2 weeks ago
எப்பிடி சாமாளிக்கிறார் என்ற எரிச்சலா? அல்லது உங்களுக்கு கிடைக்கவில்லை என்ற எரிச்சலா?😃இவர் மூன்று மனைவிகளுடன் ஜேர்மன் பிரஜை ஆக முடியுமா?

எமது தாயக உறவுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு # 3 மீன் வளர்த்தல்

2 months 2 weeks ago
அலங்கார மீன் வளர்ப்பு ஒரு சுய தொழில் அடிப்படையில் இல்லை ஒரு சில குடும்பங்களாக இணைத்து இந்த மீன் வளர்ப்பை செய்யலாம். அது சந்தைப்படுத்தி ஒரு சுய தொழில் வருவாயை செய்யலாம். நன்னீர் மீன்கள், குட்டி ஈனுபவை மற்றும் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்பவை என இரு வகைப்படும். குட்டியிட்டு இனப்பெருக்கம் செய்பவைகளில் கப்பி, மொலி, பிளாட்டி, ஸ்வோர்ட்டேய்ஸ் ஆகியவைகள் சாதாரணமாகக் கண்ணாடித் தொட்டியை அலங்கரிப்பவை. கப்பி: ஆண் மீன்கள் 2.5 செ.மீ. நீளமும், பெண் மீன்கள் 5 செ.மீ. நீளம் வரையிலும் வளர்கின்றன. 7.5-8.5 கார அமில நிலையும் வளர்ப்பிற்கேற்ப தட்பவெப்ப சூழ்நிலையும் (26-30 டிகிரி செ.கி) ஏற்றவை. 4-6 வார காலத்திற்கு ஒருமுறை 50 குட்டிகளை இடுகின்றன. மோலி: கறுப்பு, வெள்ளை, ஆரஞ்சு மற்றும் சாக்லேட் நிறமுடையவை. 9 செ.மீ. நீளமும், 10-15 கிராம் எடை வரையிலும் வளர்பவை. 5 வாரத்திற்கு ஒரு முறை 250 குட்டிகளை இடும். ஆண் மீன்களின் முதுகுத் துடுப்பு நிமிர்ந்து விசிறி போல் காணப்படும். பிளாட்டி: பல்வேறு வண்ண வகையினை உடையது. ஆண் மீன்கள் 4 செ.மீ. வரையிலும், பெண் மீன்கள் 5 செ.மீ. வரையிலும் 3-4 வார இடைவெளிக்கு ஒரு முறை 50-75 குட்டிகளை இடும். 10 பெண் சினை மீன்களுக்கு ஒரு ஆண் மீன் என இருப்பு செய்ய வேண்டும். ஸ்வோர்ட்டெய்ல்: ஆண் மீன்கள் 8 செ.மீ. வரையிலும் பெண் மீன்கள் 12 செ.மீ. நீளம் வரையிலும் வளர்கின்றன. 5 பெண் மீன்களுக்கு ஒரு ஆண் மீன் போதுமானது. ஆண்மீனின் வால் துடுப்பு வீரனின்வாள் போல் நீண்டு வனப்புடன் காணப்படும். எல்லா வகையான குட்டியிடும் அலங்கார மீன்களுக்கும் நீர்ப்பாசிகள் மறைவிடமாகவும் பாதுகாப்பாகவும் விளங்குகின்றன. புழு, பூச்சி போன்ற உயிர் உணவுகளையே மீன்கள் விரும்பி உண்கின்றன. எனவே சினை மீன்களின் இனப்பெருக்க உணர்ச்சியினைத் தூண்ட புரதம் நிறைந்த உணவுகளையும் தகுந்த மறைவிடங்களையும் அளித்து குட்டிகளைப் பாதுகாத்து உற்பத்தி செய்ய வேண்டும். முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்ற மீன்களில் கோய் கெண்டை, செவ்வால் சுறா, பொன்மீன், ரோசி பாரிப், டைகர் பாரிப், டெட்ரா, கவுராபி, பைட்டர், ராமிரன் நீல சிக்ளிட், அவுரோங்கல், ஏஞ்சல், ஆஸ்கார் ஆகியவை கண்ணாடித் தொட்டிகளை அலங்கரித்து கண்களுக்கு விருந்தூட்டுபவை. வியாபார ரீதியில் வளர்த்து உற்பத்தி செய்து விற்பனை செய்வதற்கு ஏற்றவை. பொன்மீன்: சிவப்பு ஒராண்டா, சிங்கத்தலை, முட்டைக்கண் முத்துச்செதில், காரிகோ, கருப்புமூர் போன்ற நூற்றுக்கணக்கான வகையான பொன்மீன்கள் உள்ளன. இம்மீன்கள் தாவர மற்றும் புழுபூச்சி போன்ற மாமிச உணவுகளை உண்டு 4 மாதகாலத்தில் 20 முதல் 25 கிராம் உடல் எடையினைப்பெறும். 5 முதல் 6 மாத காலத்தில் பருவ முதிர்ச்சியடைந்து இனப்பெருக்கம் செய்கின்றன. காரத்தன்மையுடையதும் (7.5 – 8.5) மிதமான வெப்பநீரும் (25-28.5 டிகிரி செ.கி), மித கடின நீரும் (150-250 மி.கி/லி) பொன் மீனுக்கு ஏற்ற நீர்ச்சூழல் குணங்கள் 25 கிராம் எடையுள்ள பொன்மீன் கிட்டத்தட்ட 750 ஒட்டும் தன்மையுள்ள முட்டைகளை நீர்ப்பாசிகளில் இடுகின்றன. சிறிய நூல் போன்ற நுண் குஞ்சுகள் 65-72 மணி நேரத்தில் பொரிந்து வெளிவருகின்றன. பொன்மீன்களைத் தொட்டிகளில் தனியாகத்தான் வளர்க்க வேண்டும். -நன்றி–டாக்டர் கு.சௌந்தரபாண்டியன். -தகவல்: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை பொன் மீன் வளர்த்தல் பற்றிய காணொளி - தமிழில்

2009ஆம் ஆண்டு மே மாதம் வரையிலான காலங்களில், முல்லைத்தீவு மாவட்டத் தமிழ் மீனவர்களது வாழ்வாதாரம் போர் நடவடிக்கைகள் காரணமாக முற்றிலும் முடங்கிக் காணப்பட்டன. ஆனால், போர் நிறைவடைந்த இ(அ)க்காலப் பகுதியில், முல்லை மாவட்ட தமிழ் மீனவர்கள், சற்றுத் தலை நிமிரலாம் என உள்ளூர எண்ணினர்; நிம்மதி மூச்சு விட்டார்கள். ஆனால், நாட்டின் பிற பாகங்களிலிருந்து, பிற மாவட்ட, பிற இனங்களைச் சேர்ந்த மீனவர்களது வருகை, சடுதியாக அதிகரித்தது. அவர்கள், குறித்த மாவட்டத்திலுள்ள நீரியல் வளத்திணைக்களத்தினதோ, உள்ளூர் மீனவ அமைப்புகளினதோ சிபாரிசுகள் இன்றி, கொழும்பில் இருந்து நேரடியாகக் கிடைக்கப் பெற்ற (அரசின் ஆசீர்வாத்தோடு) அனுமதிப் பத்திரங்களுடனேயே தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது கட‌ற்றொழில் சார் நடவடிக்கைகள், சட்ட ரீதியற்ற வகையில் அமைந்து, தமிழ் மீனவர்களது பொருளாதாரத்தைத் தவிடு பொடியாக்கி விட்டது; கடல்வளம் சூறையாடப்பட்டது. இவ்வாறு பிற மாவட்டங்களில் இருந்த வந்த மீனவர்கள், கடற்கரை ஓரங்களிலும் வீதி ஓரங்களிலும் வாடிகள் அமைந்து, தொழில் புரிந்து வந்தனர். இது வடக்கு, கிழக்கின் அனைத்து மாவட்டங்களுக்கும் பொருந்தும்; ஆனால், முல்லைத்தீவு மாவட்டமே பெரிதும் பாதிக்கப்பட்டது. இவ்வாறாக, முல்லைத்தீவில் சாலை என்ற இடத்தில் மட்டும் சுமார் 2,500 முஸ்லிம், சிங்கள மீனவர்கள் தொழில் புரிந்து வந்துள்ளனர். இந்நிலையில், ஏப்ரல் 21ஆம் திகதி அசம்பாவிதங்களை அடுத்து, அவர்கள் முல்லைத்தீவிலிருந்து ஓட்டமெடுத்து வருகின்றனர். http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பிழையாக-வழிநடத்தும்-மதவாதமும்-இனவாதமும்/91-232842

இலங்கை தாக்குதல்: மீண்டெழுமா சுற்றுலாத்துறை?

2 months 2 weeks ago
ஈஸ்டர் பண்டிகையின்போது நடைபெற்ற தாக்குதல்களினால், இலங்கையின் சுற்றுலாத்துறை பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. சுமார் 250க்கு மேலானோர் கொல்லப்பட்ட இந்த தாக்குதல்கள், உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, இதனால், இலங்கை பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றும் சுற்றுலாத்துறை பெரும் பாதிப்படைந்துள்ளது பற்றிய காணொளி. https://www.bbc.com/tamil/sri-lanka-48183213 கிட்டத்தட்டநாலு இலட்ச்சம் தொழில் வாய்ப்புக்கள் இழந்தநிலையில் மேலும் இந்த துறை வீழ்ச்சி அடையும் நிலையில் இருந்தால் சிறிலங்கா அரசின் வருவாய் குறையும். இந்த முக்கிய அந்நிய செலாவணி மற்றும் வேலைவாய்ப்பு நாட்டில் பொருளாதார ==> அரசியல் மற்றும் ==> இராணுவ சிக்கல்களை உருவாக்கும். உல்லாசத்துறையில் முதலீடு செய்தவர்களுக்கு முதல் மற்றும் வட்டி செலுத்துவதில் பல சலுகைகளை இருவருடத்திற்க்கு அமுல் படுத்த அமைச்சரவை முடிவு செய்துள்ளது. நிருவனங்காளால் கட்டப்படும் வட்டியை 15% த்தில் இருந்து 5% வீதமாக குறைத்துள்ளது http://www.ft.lk/top-story/Billions-in-support-to-boost-battered-tourism/26-677805

விசாரணைகளுக்கு உதவும் 8 நாடுகளின் புலனாய்வாளர்கள்

2 months 2 weeks ago
Washington Post special correspondent Kamran Khan contributed to this article. https://www.washingtonpost.com/archive/politics/1994/03/07/cia-falters-in-recovery-of-missiles/73a9a4d7-2952-4077-9746-46bd2e5b81ca/?utm_term=.df05e163b18 மிட்டாய்கள் கொடுப்பது போல் ஏழு குறுப்புகளுக்கு இந்த ஏவுகணைகளை கொடுத்தார்கள் என்பதை அவர்களே பின்னாளில் தெரிவித்துள்ளனர். முஜாகுதீன் அமைப்பு ஒரு தலமையின் கீழ் முழுவதுமாக கட்டுப்பட்டு இயங்கும் அமைப்பாக இருந்ததில்லை. இவர்களில் சில பிரிவினரே பின்னர் தலிபான்களாக உருவெடுத்தனர். எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவைகள். இதை விட ஆப்கானிஸ்தான் ஒபியம் போதைப்பொருள் வர்த்தகத்துக்கும் சி ஐ ஏ க்கும் மான உறவு புறம்பானது. விரும்பினால் முன்னாள் சி ஐ ஏ அதிகாரிகள் வாக்கு மூலங்களை இணையத்தில் நிறைய படிக்கலாம். உங்கள் கருத்தின் சுருக்கத்தில் அமையப்பெற்ற " அமரிக்கா விட்ட தவறுகள், இஸ்ரேல் ஆதரவுப்போக்கு கம்னியுசத்துக்கு எதிரான நிலைப்பாடு, என்பனவெல்லாம் இவ்வாறான வார்த்தைகளால் அணுகப்படுவதில்லை மாறாக வியட்னாமில் இவர்களால் கொல்லப்பட்ட இரண்டு மில்லியன் அப்பாவி மக்களின் சாவுகளில் இருந்தும் ஈராக்கில் கொல்லப்பட்ட்ட அரை மில்லியனுக்கம் மேற்பட்டவர்களின் சாவுகளில் இருந்தும் என்னும் ஏராளமான இடங்களில் இவர்களின் மானுட வேட்டைகளில் தொடரும் உயிர்ப்பலிகளில் இருந்தும் அணுகப்படுவது. அதற்கு அறம் சார்ந்த சிந்தனை முறை இன்றி சாத்தியமில்லை. பொதுவான அமரிக்க வக்காலத்து என்று வரும் போது கொன்ஸபிரசி தியரி இணைய யுரியுப் குப்பைகள் என அனைத்தையும் புறந்தள்ளும் ஒரு வினோத நிலை இங்கிருக்கின்றது. இதையே தான் ஏகாதிபத்தியனம் தன்னை நியயப்படுத்த பாவிக்கின்றது. அதை இங்கு ஏன் செய்கின்றார்கள் என்று புரியவில்லை. அதனால் தான் நாங்கள் உதவினோம் என்று கில்லாரி கிளின்டன் சொன்னதையும் வாசிங்டன் போஸ்ட்டில் வந்ததையும் மக்கேய்ன் சிரியாவுக்கு போன போட்டோவை அவரே தான் முதலில் டுவிட்டரில் போட்டார். அதையும் இணைத்தேன். இவற்றையும் வேண்டுமானால் குப்பை அல்லது கொன்ஸ்பிரசி தியரி என்று வேண்டுமானல் சொல்லுங்கள். உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்.

கடந்த தேர்தலில் டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்கு வர மைக்கல் ஜக்சனின் இறப்பும் ஒரு காரணம். இவர்கள் இருவரும் நீண்டகால நண்பர்களாக இருந்தார்கள். மைக்கல் ஜக்சன் மீது பொய்க்குற்றச்சாட்டு வழக்குகள் இடம்பெற்ற போது பலரும் அவரை விட்டு விலகி சென்ற போது டொனால்ட் டிரம்ப் “Michael Jackson loved the children, but he is not a child molester” என தொலைக்காட்சிகளில் சென்று கூறியிருந்தார். அதை மக்கள் பல வருடங்கள் கடந்த நிலையிலும் மறக்கவில்லை. (முன்னைய பதிவில் இதுபற்றி குறிப்பிட மறந்து விட்டேன்)

மூன்று மனைவிகள்! ஜேர்மனியில் வசிக்கும் சிரிய அகதிக்கு மூன்று மனைவிகள். 14 பிள்ளைகள். அவர்களின் மன்னவர் வேலை வெட்டிக்கு போவதில்லை. இளமையையும் முகத்தில் இருக்கும் சந்தோசத்தையும் பார்த்தால் இன்னும் பல டசின் பிள்ளைப்பாக்கியங்கள் உள்ளவர்கள் போல் தெரிகின்றது. அரச உதவிப்பணத்தில் சிங்காரமாக வாழ்கின்றார். மன்னவரின் ஆசை என்னவென்றால் தான் ஜேர்மன் பிரஜை ஆக வேண்டுமாம். இது ஜேர்மனியில் உள்ள ஊடகத்தின் முக்கிய தலைப்பு செய்தியாகும். https://www.bild.de/bild-plus/news/inland/news-inland/abboud-will-deutscher-werden-so-lebe-ich-mit-drei-frauen-und-13-kindern-61748700,view=conversionToLogin.bild.html எரிச்சல்ஸ் #பாவி! என்னெண்டப்பா சமாளிக்கிறான்?

Abboud will Deutscher werden: So lebe ich mit drei Frauen und 13 Kindern

ஜேர்மனியில் வசிக்கும் சிரிய அகதிக்கு மூன்று மனைவிகள். 14 பிள்ளைகள். அவர்களின் மன்னவர் வேலை வெட்டிக்கு போவதில்லை. இளமையையும் முகத்தில் இருக்கும் சந்தோசத்தையும் பார்த்தால் இன்னும் பல டசின் பிள்ளைப்பாக்கியங்கள் உள்ளவர்கள் போல் தெரிகின்றது. அரச உதவிப்பணத்தில் சிங்காரமாக வாழ்கின்றார். மன்னவரின் ஆசை என்னவென்றால் தான் ஜேர்மன் பிரஜை ஆக வேண்டுமாம். இது ஜேர்மனியில் உள்ள ஊடகத்தின் முக்கிய தலைப்பு செய்தியாகும்.

https://www.bild.de/bild-plus/news/inland/news-inland/abboud-will-deutscher-werden-so-lebe-ich-mit-drei-frauen-und-13-kindern-61748700,view=conversionToLogin.bild.html

எரிச்சல்ஸ் #பாவி!   என்னெண்டப்பா சமாளிக்கிறான்?

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019

2 months 2 weeks ago
வணக்கம் கோசான்சே. மன்னிக்கவும்.ஒரு முறை பதிவு செய்தால் திருத்தம் செய்ள முடியாது என்பதால் ஏற்கனவே சொன்ன போட்டி விதிகளின் படி நீங்கள் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை மிக மன வருத்தத்துடன் தெரிவிக்கிறேன். நன்றி.