Aggregator

ஏன்?

2 months 2 weeks ago
Reply to this topic... என்று காட்டும் பெட்டியில் கிளிக் செய்த பின்னர் பதிலை எழுதலாம் என்று நினைக்கின்றேன்.

நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டுமென மகிந்தவிரும்புகின்றார்- கோத்தபாய

2 months 2 weeks ago
இவர் போட்டி போடப்போவதாக சுத்துறார் போல படுகின்றதே. முதலில், இவரது கடவுசீட்டு வழக்கை விசாரிக்கும் நீதிமன்றில் இருந்தது. அமெரிக்கா செல்ல இரண்டு வாரம் அனுமதி வாங்கி கடவுசீட்டினை பெற்று சென்று வந்து, மீன்டும் ஒப்படைத்து இருக்க வேண்டும். மருத்தவ சிகிச்சைக்காக, ஒருவாரம் சிங்கப்பூர் போக மீண்டும் நேற்று அனுமதி வாங்கி உள்ளார். கடவுசீட்டு கிடைத்து இருக்கும், மறுபடியும். அதேவேளை அமெரிக்க தூதரகத்தில் கடவுசீட்டினை ஒப்படைத்து விட்டதாக வேறு சொல்கிறார். அப்படியானால் நீதிமன்றில் இருந்தது, இலங்கை கடவுசீட்டா, அமெரிக்க கடவுசீட்டா? அல்லது இரண்டுமா? தனக்கு அமெரிக்க குடியுரிமை நீக்க விடயத்தில், சகலமும் முடிந்து விட்டது என்கிறார். ஆனால், கலிபோர்னியா நீதிமன்றில் மே 28 வரை தவணை கேட்டு இருக்கிறார். இந்த வழக்கு, இவர் அமெரிக்க பிரஜை, கலிபோர்னியாக்காரர் என்ற வகையில் தான் தொடரப்பட்டது. வழக்கு நிலுவையில் இருக்கும் போது, இவர் குடியுரிமை நீங்கி விட்டது என்றால், இவர் வழக்கு பற்றி கவலை படத்தேவையில்லை என்பதே உண்மை. அமெரிக்காவில், ஒருவர் குடியுரிமை நீக்கும் விண்ணப்பத்தினை சமர்ப்பித்தால், வரி, பேங்க், மாநில அரசு, போலீஸ், புலனாய்வு நிறுவனங்கள் என ஒவ்வொன்றாக, ஆட்சேபனை இல்லை என்று சொல்லிய பின்னே, அந்த சான்றிதழ் வழங்கப்படும். அதுவே இலங்கை தேர்தல் ஆணையத்துக்கு சமர்ப்பிக்கப்படும். ஆனாலும், நீதிமன்றம் வழக்கினை முடிக்கும் வரை, கலிபோர்னியா மாநிலம் ஆட்சேபனை இல்லை என கடிதம் வழங்க முடியாது. இவரது குடியுரிமை நீங்கும் சான்றிதழ் தாமதாகும் என்பதே நிலைமை. மறுபுறம், இவரை முன்னிறுத்துவதனால், வழக்கம் போல ரணில், போட்டியில் இருந்து விலகி, வேறு ஒருவரை போட்டியிட வைப்பாரோ என்று மகிந்த தரப்பு எதிர்பார்கிறதோ தெரியவில்லை.

அவரால் இதுக்கு பதிலெழுத முடியாதே. நொச்சி பொறுப்பாளர்களுடன் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.

`உதவிதான் செய்தேன்!' - போலீஸிடம் தெரிவித்த எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா

2 months 2 weeks ago
`உதவிதான் செய்தேன்!' - போலீஸிடம் தெரிவித்த எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் ஒருவரின் சடலத்தின் அருகில் எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா அமர்ந்திருந்தார். இதனால் சடலமாக கிடந்தவரை பிரான்சிஸ் கிருபா கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸாருக்கு எழுந்தது. இந்தத் தகவல் தமிழ் வாசகர் வட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வணிகர்தினத்தையொட்டி கோயம்பேடு மார்க்கெட் நேற்று செயல்படவில்லை. இதனால் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. பிளாக் 11-ல் ஒருவர் இறந்துகிடக்க அவரின் அருகில் இன்னொருவர் அமர்ந்திருந்தார். இதைப்பார்த்த மூட்டைத் தூக்கும் தொழிலாளி ஒருவர் கோயம்பேடு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் தீபக்குமார் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று இறந்து கிடந்தவரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சடலத்தின் அருகில் அமர்ந்திருந்தவரை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துவந்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் இறந்தவர் யாரென்று தெரியவில்லை. மேலும் அவர், சில மாதங்களாக கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் சுற்றித்திரிந்தார் என்ற தகவல் மட்டும் போலீஸாருக்கு கிடைத்தது. இதனால் இறந்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்று போலீஸார் கருதுகின்றனர். சடலத்தின் அருகில் இருந்தவரிடம் விசாரித்திருக்கின்றனர். அதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் மர்மமான முறையில் ஒருவர் இறந்துகிடந்தார். இதனால் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்துள்ளோம். இறந்தவர் குறித்த விவரங்கள் இதுவரை தெரியவில்லை. ஆனால், சடலத்தின் அருகில் அமர்ந்திருந்தவர் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் கிருபா என்று தெரியவந்தது. இவர் பிரபல எழுத்தாளர் மற்றும் கவிஞர். இவர் எழுதிய மல்லிகைக்கிழமைகள், ஏழுவால் நட்சத்திரம் எனும் கவிதை நூல்கள் பிரபலமானவை. இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட் பகுதிக்கு ஷூட்டிங்கிற்காக பிரான்சிஸ் கிருபா வந்துள்ளார். அப்போது ஒருவர் வலிப்பு நோயால் துடித்துக் கொண்டிருந்துள்ளார். அதைப்பார்த்த பிரான்சிஸ் கிருபா அவருக்கு உதவி செய்துள்ளார். ஆனால் அவர் இறந்துவிட்டார். இறந்தவர் யார் என்றுகூட எழுத்தாளருக்குத் தெரியவில்லை. இதனால் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம்’’ என்றனர். பிரான்சிஸ் கிருபாவிடம் போலீஸார் விசாரித்தபோது, ``நான் கொலை செய்யவில்லை, உதவிதான் செய்தேன்!’’ என்று கூறினாராம். இதற்கிடையில், காவல் நிலையத்தில் பிரான்சிஸ் கிருபா இருக்கும் தகவல் அவரின் நண்பர்களுக்குத் தெரியவந்தது. உடனடியாக அவர்கள் காவல் நிலையத்துக்கு வந்தனர். அவர்கள், பிரான்சிஸ் கிருபா யாரையும் கொலை செய்திருக்க மாட்டார் என்று போலீஸாரிடம் தெரிவித்தனர். பிரான்சிஸ் கிருபாவின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம். இவருக்குத் திருமணமாகவில்லை. சென்னையிலேயே தங்கியிருந்தார். மல்லிகைக் கிழமைகள், சம்மனசுக்காடு, ஏழுவால் நட்சத்திரம், நிழலன்றி ஏதுமற்றவன், மெசியாவின் காயங்கள், வலியோடு முறியும் மின்னல் ஆகிய கவிதை நூல்களை எழுதியுள்ளார். மேலும், கன்னி என்கிற புதினத்தை எழுதியுள்ளார். 2008-ல் சுந்தரராமசாமி விருதும் 2017-ல் சுஜாதா விருதும் பெற்றுள்ளார். `கன்னி' என்ற புதினத்திற்காக 2007-ல் ஆனந்த விகடன் விருது பெற்றுள்ளார். பிரான்சிஸ் கிருபா சில மாதங்களாக கோயம்பேடு மார்க்கெட் பகுதியிலேயே தங்கியிருந்ததாகக் கூறும் போலீஸார், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்துவருகின்றனர். எழுத்தாளரும் கவிஞருமான பிரான்சிஸ் கிருபா மீதான இந்தக் குற்றச்சாட்டு, எந்த திசையில் பயணிக்கும் என பிரேதப் பரிசோதனைதான் விடை சொல்லும்! https://www.vikatan.com/news/tamilnadu/156778-chennai-police-arrests-writer-francis-kiruba-over-alleged-murder.html

எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா

கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் ஒருவரின் சடலத்தின் அருகில் எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா அமர்ந்திருந்தார். இதனால் சடலமாக கிடந்தவரை பிரான்சிஸ் கிருபா கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸாருக்கு எழுந்தது. இந்தத் தகவல் தமிழ் வாசகர் வட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வணிகர்தினத்தையொட்டி கோயம்பேடு மார்க்கெட் நேற்று செயல்படவில்லை. இதனால் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. பிளாக் 11-ல் ஒருவர் இறந்துகிடக்க அவரின் அருகில் இன்னொருவர் அமர்ந்திருந்தார். இதைப்பார்த்த மூட்டைத் தூக்கும் தொழிலாளி ஒருவர் கோயம்பேடு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் தீபக்குமார் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று இறந்து கிடந்தவரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சடலத்தின் அருகில் அமர்ந்திருந்தவரை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துவந்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் இறந்தவர் யாரென்று தெரியவில்லை. மேலும் அவர், சில மாதங்களாக கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் சுற்றித்திரிந்தார் என்ற தகவல் மட்டும் போலீஸாருக்கு கிடைத்தது. இதனால் இறந்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்று போலீஸார் கருதுகின்றனர்.  சடலத்தின் அருகில் இருந்தவரிடம் விசாரித்திருக்கின்றனர்.

எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா

அதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் மர்மமான முறையில் ஒருவர் இறந்துகிடந்தார். இதனால் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்துள்ளோம். இறந்தவர் குறித்த விவரங்கள் இதுவரை தெரியவில்லை. ஆனால், சடலத்தின் அருகில் அமர்ந்திருந்தவர் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் கிருபா என்று தெரியவந்தது. இவர் பிரபல எழுத்தாளர் மற்றும் கவிஞர். இவர் எழுதிய மல்லிகைக்கிழமைகள், ஏழுவால் நட்சத்திரம் எனும் கவிதை நூல்கள் பிரபலமானவை. இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட் பகுதிக்கு ஷூட்டிங்கிற்காக பிரான்சிஸ் கிருபா வந்துள்ளார். அப்போது ஒருவர் வலிப்பு நோயால் துடித்துக் கொண்டிருந்துள்ளார். அதைப்பார்த்த பிரான்சிஸ் கிருபா அவருக்கு உதவி செய்துள்ளார். ஆனால் அவர் இறந்துவிட்டார். இறந்தவர் யார் என்றுகூட எழுத்தாளருக்குத் தெரியவில்லை. இதனால் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம்’’ என்றனர். 

பிரான்சிஸ் கிருபாவிடம் போலீஸார் விசாரித்தபோது, ``நான் கொலை செய்யவில்லை, உதவிதான் செய்தேன்!’’ என்று கூறினாராம். இதற்கிடையில், காவல் நிலையத்தில் பிரான்சிஸ் கிருபா இருக்கும் தகவல் அவரின் நண்பர்களுக்குத் தெரியவந்தது. உடனடியாக அவர்கள் காவல் நிலையத்துக்கு வந்தனர். அவர்கள், பிரான்சிஸ் கிருபா யாரையும் கொலை செய்திருக்க மாட்டார் என்று போலீஸாரிடம் தெரிவித்தனர். 

பிரான்சிஸ் கிருபா

பிரான்சிஸ் கிருபாவின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம். இவருக்குத் திருமணமாகவில்லை. சென்னையிலேயே தங்கியிருந்தார். மல்லிகைக் கிழமைகள், சம்மனசுக்காடு, ஏழுவால் நட்சத்திரம், நிழலன்றி ஏதுமற்றவன், மெசியாவின் காயங்கள், வலியோடு முறியும் மின்னல் ஆகிய கவிதை நூல்களை எழுதியுள்ளார். மேலும், கன்னி என்கிற புதினத்தை எழுதியுள்ளார். 2008-ல் சுந்தரராமசாமி விருதும் 2017-ல் சுஜாதா விருதும் பெற்றுள்ளார். `கன்னி' என்ற புதினத்திற்காக 2007-ல் ஆனந்த விகடன் விருது பெற்றுள்ளார். பிரான்சிஸ் கிருபா சில மாதங்களாக கோயம்பேடு மார்க்கெட் பகுதியிலேயே தங்கியிருந்ததாகக் கூறும் போலீஸார், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்துவருகின்றனர். 

எழுத்தாளரும் கவிஞருமான பிரான்சிஸ் கிருபா மீதான இந்தக் குற்றச்சாட்டு, எந்த திசையில் பயணிக்கும் என பிரேதப் பரிசோதனைதான் விடை சொல்லும்!

https://www.vikatan.com/news/tamilnadu/156778-chennai-police-arrests-writer-francis-kiruba-over-alleged-murder.html

`உதவிதான் செய்தேன்!' - போலீஸிடம் தெரிவித்த எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா

2 months 2 weeks ago
`உதவிதான் செய்தேன்!' - போலீஸிடம் தெரிவித்த எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் ஒருவரின் சடலத்தின் அருகில் எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா அமர்ந்திருந்தார். இதனால் சடலமாக கிடந்தவரை பிரான்சிஸ் கிருபா கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸாருக்கு எழுந்தது. இந்தத் தகவல் தமிழ் வாசகர் வட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வணிகர்தினத்தையொட்டி கோயம்பேடு மார்க்கெட் நேற்று செயல்படவில்லை. இதனால் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. பிளாக் 11-ல் ஒருவர் இறந்துகிடக்க அவரின் அருகில் இன்னொருவர் அமர்ந்திருந்தார். இதைப்பார்த்த மூட்டைத் தூக்கும் தொழிலாளி ஒருவர் கோயம்பேடு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் தீபக்குமார் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று இறந்து கிடந்தவரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சடலத்தின் அருகில் அமர்ந்திருந்தவரை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துவந்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் இறந்தவர் யாரென்று தெரியவில்லை. மேலும் அவர், சில மாதங்களாக கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் சுற்றித்திரிந்தார் என்ற தகவல் மட்டும் போலீஸாருக்கு கிடைத்தது. இதனால் இறந்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்று போலீஸார் கருதுகின்றனர். சடலத்தின் அருகில் இருந்தவரிடம் விசாரித்திருக்கின்றனர். அதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் மர்மமான முறையில் ஒருவர் இறந்துகிடந்தார். இதனால் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்துள்ளோம். இறந்தவர் குறித்த விவரங்கள் இதுவரை தெரியவில்லை. ஆனால், சடலத்தின் அருகில் அமர்ந்திருந்தவர் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் கிருபா என்று தெரியவந்தது. இவர் பிரபல எழுத்தாளர் மற்றும் கவிஞர். இவர் எழுதிய மல்லிகைக்கிழமைகள், ஏழுவால் நட்சத்திரம் எனும் கவிதை நூல்கள் பிரபலமானவை. இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட் பகுதிக்கு ஷூட்டிங்கிற்காக பிரான்சிஸ் கிருபா வந்துள்ளார். அப்போது ஒருவர் வலிப்பு நோயால் துடித்துக் கொண்டிருந்துள்ளார். அதைப்பார்த்த பிரான்சிஸ் கிருபா அவருக்கு உதவி செய்துள்ளார். ஆனால் அவர் இறந்துவிட்டார். இறந்தவர் யார் என்றுகூட எழுத்தாளருக்குத் தெரியவில்லை. இதனால் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம்’’ என்றனர். பிரான்சிஸ் கிருபாவிடம் போலீஸார் விசாரித்தபோது, ``நான் கொலை செய்யவில்லை, உதவிதான் செய்தேன்!’’ என்று கூறினாராம். இதற்கிடையில், காவல் நிலையத்தில் பிரான்சிஸ் கிருபா இருக்கும் தகவல் அவரின் நண்பர்களுக்குத் தெரியவந்தது. உடனடியாக அவர்கள் காவல் நிலையத்துக்கு வந்தனர். அவர்கள், பிரான்சிஸ் கிருபா யாரையும் கொலை செய்திருக்க மாட்டார் என்று போலீஸாரிடம் தெரிவித்தனர். பிரான்சிஸ் கிருபாவின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம். இவருக்குத் திருமணமாகவில்லை. சென்னையிலேயே தங்கியிருந்தார். மல்லிகைக் கிழமைகள், சம்மனசுக்காடு, ஏழுவால் நட்சத்திரம், நிழலன்றி ஏதுமற்றவன், மெசியாவின் காயங்கள், வலியோடு முறியும் மின்னல் ஆகிய கவிதை நூல்களை எழுதியுள்ளார். மேலும், கன்னி என்கிற புதினத்தை எழுதியுள்ளார். 2008-ல் சுந்தரராமசாமி விருதும் 2017-ல் சுஜாதா விருதும் பெற்றுள்ளார். `கன்னி' என்ற புதினத்திற்காக 2007-ல் ஆனந்த விகடன் விருது பெற்றுள்ளார். பிரான்சிஸ் கிருபா சில மாதங்களாக கோயம்பேடு மார்க்கெட் பகுதியிலேயே தங்கியிருந்ததாகக் கூறும் போலீஸார், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்துவருகின்றனர். எழுத்தாளரும் கவிஞருமான பிரான்சிஸ் கிருபா மீதான இந்தக் குற்றச்சாட்டு, எந்த திசையில் பயணிக்கும் என பிரேதப் பரிசோதனைதான் விடை சொல்லும்! https://www.vikatan.com/news/tamilnadu/156778-chennai-police-arrests-writer-francis-kiruba-over-alleged-murder.html

ஜே கிருஷ்ணமூர்த்தியுடன் ஒரு மாலைப்பொழுது

2 months 2 weeks ago
ஜே.கே யின் புத்தகங்கள் எதுவும் என்னிடம் இல்லை! எதையும் படிக்கவும் இல்லை. ஒரேயொரு மேற்கோள் பதின்ம வயதில் இருந்து நினைவில் உள்ளது!! "நாம் இருக்கும் நிலையிலிருந்து நாம் விரும்பும் நிலைக்குச் செல்ல எதிர்ப்படுகின்ற தடைகளோடு கூடிய போராட்டமே வாழ்க்கை" என்று ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி சொல்லியிருக்கின்றார்!

நாவாந்துறையில் கூரிய ஆயுதங்களை வீசுவதற்கு வந்தவர்களில் ஒருவர் கைது

2 months 2 weeks ago
அப்படி பாத்தால் ஒரு தமிழனும் இலங்கையில் இருக்காமல் இருக்க வேணும்.இதைத்தானே அவனும் விரும்பிறான்.ஊருக்கு போக நினைப்பவர்கள் தங்கள் சயநலம் இருந்தாலும் மறைமகமாக பல நன்மைகள் அதில் உண்டு.நாங்கள் படுக்காவிட்டாலும் தள்ளியாவது படுக்கலாம்.எனது தாழ்மையான கருத்து.