Aggregator

யார் இந்த லொஹான் ? பின்னணி தொடர்பில் ஒரு தேடல்

2 months 1 week ago
https://www.sundaytimes.lk/961208/frontm.html அத்தாசின் 1996 கட்டுரை மேலே. நெடுக்ஸ் சொல்வது போல் வவுனியாவுக்கு வடமேற்கே, முன்னரங்கில் இருந்து 10 கிமி உள்ளே இறங்கியதாகத்தான் இதில் உள்ளது.

இலங்கையை விட்டு வெளியேறும் நிலைப்பாட்டில் இளைஞர்கள் - அம்பலப்படுத்தும் அரசியல் முக்கியஸ்தர்

2 months 1 week ago
ஏதோ எல்லா வெளிநாடுகளும் எல்லா கதவு யன்னலையும் திறந்து வைச்சிருக்கிற மாதிரி....😁 அப்பிடி வந்தாலும் படிச்சு பட்டம் எடுத்தவையள் தான் கஸ்டப்பட்டு வரலாம். மற்றும் படி கோப்பை ,கக்கூஸ் கழுவ நாங்கள் இருக்கிறம்...😎

இலங்கையை விட்டு வெளியேறும் நிலைப்பாட்டில் இளைஞர்கள் - அம்பலப்படுத்தும் அரசியல் முக்கியஸ்தர்

2 months 1 week ago
ஏதோ எல்லா வெளிநாடுகளும் எல்லா கதவு யன்னலையும் திறந்து வைச்சிருக்கிற மாதிரி....😁 அப்பிடி வந்தாலும் படிச்சு பட்டம் எடுத்தவையள் தான் கஸ்டப்பட்டு வரலாம். மற்றும் படி கோப்பை ,கக்கூஸ் கழுவ நாங்கள் இருக்கிறம்...😎

யார் இந்த லொஹான் ? பின்னணி தொடர்பில் ஒரு தேடல்

2 months 1 week ago
இவரின் திடீரென பழுதாகிய ஹெலி இறங்கியது.. மன்னார் - வவுனியா வீதியை அண்டிய காட்டுப்பகுதியில். இவர் உதவிப் படையின் வழிநடத்தலில் கால்நடையாக வந்து.. பின்னர் தமிழ் விவசாயி ஒருவரை பயணக் கைதியாக்கி அவரின் வழிகாட்டலின் பெயரில் இராணுவத்தால் வவுனியாவுக்கு மீட்டு வரப்பட்டார். இவர் பயணித்த ஹெலி.. செயலிழக்கப்பட்ட நிலையில்... பின் புலிகளால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது.

யாழ். பல்கலை பட்டமளிப்புக்கு அனுமதி மறுப்பு

2 months 1 week ago
பட்டமளிப்பு என்று அது இதுக்கு என்று காசு பறிப்பது தான் நடக்கிறது. கடைசியில் வெறும் கடதாசிக் கோதை கையில் கொடுத்து அனுப்பி விடுவார்கள். உண்மையான சான்றிதழ் கூட பின்னர் தான் வழங்கப்படும். வேணும் என்றால் வீட்டு முகவரியை கொடுத்தால் சான்றிதழ் வரும். ஒரு வேலைக்கும் பட்டதாரிப் புகைப்படம் கேட்பதில்லை. ஏன் சான்றிதழ் கூட கேட்பதில்லை. தேவை ரான்ஸ்கிரிப்ட் எனப்படும் பெறுபேற்று சான்றிதழ் மட்டுமே. இந்தப் பட்டமளிப்பு வெட்டி நிகழ்வுகளை அடியோடு இல்லாமல் செய்வது நல்லம்.

முஸ்லிம் ஆசிரியைக‌ளின் அபாயாவை கேவ‌ல‌ப்ப‌டுத்தி விரட்டியடித்த ம‌னோ க‌ணேச‌ன் போன்றோர், லொஹான் ர‌த்வ‌த்த‌வின் செயலை க‌ண்டிப்ப‌த‌ற்கு கொஞ்ச‌மும் அருக‌தையற்ற‌வ‌ர்க‌ள்.

2 months 1 week ago
அபாயாவால் வெளியில் உள்ள அப்பாவிகளுக்கு ஆபத்து. அபாயா போடாட்டி ஒரு சீவனும் உயிரை விடாது. ஆனால் சொறீலங்கா சிறைகளில் உள்ளவங்க உச்ச ஆபத்தில் உள்ளவர்கள். அவர்களை நோக்கி துப்பாக்கியை நீட்டுவது போன்ற மிலேச்சத்தனம் வேறு இந்த உலகில் இருக்க முடியாது. அதை நியாயப்படுத்தும் இஸ்லாமிய அடிப்படைவாத மதவெறிப் பயங்கரவாதிகள்.. அதைவிட மோசமான மிலேசத்தனமானவர்களாவர்.

ஆக்கஸ் திட்டம்: சீனாவை முடக்க ஒன்று கூடும் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா - ஜோ பைடன், போரிஸ் ஜான்சன், ஸ்காட் மாரிசன் அறிக்கை

2 months 1 week ago
இல்லை. சக்சனி என்ற ஜேர்மன் பகுதியில் இருந்து பிரித்தானிய தீவுக்கு வந்தவர்கள், மற்றும் மத்திய ஐரோப்பியாவில் இருந்து வந்த வேறு பல ஜேர்மானிய குழுக்கள், இங்கே இருந்த பூர்வீக குடிகள் - இருவரின் கலப்பாலும் பிரித்தானியாவில் உருவாகிய குழுவே ஆங்கிலோ-சக்சன். 450ம் ஆண்டில் ஜேர்மானிய குடிகளின் வரவும், உள்ளூர் கலப்பும், ஆங்கிலோ-சக்சன் குழுவின் உருவாக்கமும் ஆரம்பிக்கிறது. இவர்களின் எழுச்சியின் பின்னே ஆங்கிலம், இங்கிலாந்து என்ற கருத்துருவாக்கம் நிகழ்கிறது. இவர்களின் தோற்றத்துக்கு முன்பே பிரித்தானியாவில் பூர்வீக மக்கள் (கெல்டிக்) இருந்தாலும். ரோம ராஜ்யம் கூட அமைந்திருந்தாலும், பின்நாளில், பிரித்தானியாவில் (இங்கிலாந்தில்) ஸ்கெண்டிநேவிய வைக்கிங், பிரான்சிய நோர்மென் ஆதிக்கங்கள் இருந்தாலும் - ஆங்கில அடையாளத்தின் அடிநாதமாக இருப்பது - இந்த ஆங்கிலோ-சக்சன் அடையாளமே. ஆனால் அயர்லாந்து, ஸ்கொட்லாந்தில் இப்போதும் (புரொட்டஸ்தாந்து குடியேறிகளின் வாரிசுகள் நீங்கலாக) கெல்டிக் வழிவந்தோரே. ஆகவேதான் அமெரிக்கா, கனடா, அவுஸ், நியூசியை ஆங்கிலோ சக்சன், கெல்டிக் வழிவந்தோர் என்றேன்.

10 டொலர் அல்லது 1000 ரூபாவால் ஒன்றால் எமக்கான சினிமா ஒன்றை கண்டடையலாம்..

2 months 1 week ago
வணக்கம் ம.தி. சுதா, உங்கள் திரைப்பட தயாரிப்பு திட்டத்திற்கு எமது உள்நாட்டு, வெளிநாட்டு தமிழ் ஊடகங்கள் எப்படியான ஆதரவை இதுவரை தந்துள்ளன? அண்மைக்காலமாக யூரியூப் தளத்தில் மிகவும் தரமான பல்வேறு நகைச்சுவை மற்றும் பொதுவிடயங்கள் பற்றிய வீடியோக்களை இலங்கையில் உள்ளவர்கள் தயாரித்து வெளியீடு செய்கின்றார்கள். சிமார்ட் போன் வருகை உள்ளூர் மக்களின் திறமைகளை வெளியில் கொண்டு செல்வதற்கு நல்லதோர் தளத்தை கொடுத்து உள்ளது. இவர்களுக்கு நாம் ஆதரவு கொடுத்தாலே பல முன்னேற்றங்களை காணமுடியும் என நான் நினைக்கின்றேன். இருபத்து நான்கு சொச்சம் உங்களைப்போன்ற பல சினிமா தயாரிப்பு கலைஞர்கள் உள்ளார்கள் என தெரிவித்தீர்கள். எல்லாரையும் இணைத்து ஏதாவது அமைப்பு உள்ளதா? இது அனைவரினதும் பொதுவான நலன்களை கவனிக்கவும், தயாரிப்பு, வெளியீடுகளை இலகுபடுத்தவும் எதிர்காலத்தில் உதவலாம்.