Aggregator

கோயில் மடப்பள்ளிக்குள் வைத்து சிறுமியை சீரழித்த பூசகர்: வல்வெட்டித்துறையில் அதிர்ச்சி சம்பவம்!

2 months 2 weeks ago
கத்தி தொடர்ந்து உரியவர்கள் கைகளில் சுழன்றால் தான் நீதி தாண்டவமாடும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி கூட்டாக தேர்தலை சந்திக்க முயற்சி!

2 months 2 weeks ago
இது போன்ற ஆபத்தான வேலைகளை மட்டுமே தமிழரசுக் கட்சி செய்து வருகிறது. சிங்கள பேரினவாதிகளுடன் கூட்டுவைச்சு தமிழின அழிப்பு தொடர்வதை உறுதி செய்த தமிழரசுக் கட்சி இப்ப முஸ்லீம் மதவெறியர்களுடன் சேர்ந்து தமிழின அழிப்பு தொடர்வதை உறுதி செய்ய முயல்கின்றது.

எதிர்க்கட்சி தலைவர் சஜித்தே..!: முடிவை அறிவித்தார் ரணில்...!

2 months 2 weeks ago
சுமந்திரன் தமிழரசுக் கட்சியை அழிக்கிற மாதிரி ரணில் உடும்புப் பிடியா பிடிச்சு ஐதே கட்சியை அழிக்க போகுது!

அமெரிக்க அரசாங்கம் இலங்கையில் நிரந்தர சமத்துவத்தினை உறுதி செய்யும் படிமுறைகளுக்கு தமது ஆதரவை நீடிக்கும் - அலைனா டெப்லிட்ஸ்

2 months 2 weeks ago
அது எப்ப எப்ப நீடிக்கும் எப்ப எப்ப சுருங்கும் என்று சொன்னா நல்லாயிருக்கும்

போதைப்பொருள் குழுக்களுக்கு இடையில் மோதல்... ஒரு குழுவின் தலைவன் வெட்டிக் கொலை.

2 months 2 weeks ago
போதைப்பொருள் குழுக்களுக்கு இடையில் மோதல்... எந்த இரண்டு சிங்கள போலீஸ் குழுக்களுக்கு இடையில மோதல் என்று தெளிவா சொன்னா நல்லாயிருக்கும்.

வடக்கு கிழக்கில் இருந்து இளம் சமுதாயம் வெளியேறுவது குறித்து சிந்திக்கவேண்டிய தருணம் வந்துவிட்டது: விக்னேஸ்வரன்

2 months 2 weeks ago
நீங்க சொன்னதெல்லாம் அப்பட்டமான பொய் என்று விளங்கிப்போச்சு! இனியாவது உண்மைகளை எழுதப்பாருங்க ......

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

2 months 2 weeks ago
பிறந்தநாள் வாழ்த்துச்சொன்ன நண்பர்களுக்கு நன்றிகள். அடா அடா அடாபிறந்தநாள் வாழ்த்துக்குள்ளேயே இன்னாமா கலாய்ச்சிருக்கறாங்கப்பா அரசியலில இதெல்லாம் சகயம்பா இருந்தாலும் அண்மைக்காலத்துல கொஞ்சூண்டு பேமசாயிட்டம்போல... சகாறா கீப் இட் அப் ரொம்ப நன்னா வரப்போறேன்னு பட்சி சொல்லுது கேலிச்சித்திரம் வரைந்து கலாய்க்கும் "மூனா" விற்கும் நன்றிகள். மனதில் எதிர்காலம் பற்றி பெரிய இலட்சியங்கள் வியாபித்தே இருக்கின்றன. நிச்சயமாக அரசியல் சார்ந்து அல்ல. ஆனால் தாயகத்தோடு பின்னிப்பிணைந்ததே..... இந்தக் கேலிச்சித்திரம்கூட மனதில் உதித்த இலட்சியம் கைகூடும் அந்நாளில் மிகப்பெறுமதியானதும் காலத்தால் நினைவுகொள்ளக்கூடியதாகவும் அமையக்கூடும்.

ஹைதராபாத் பாலியல் வல்லுறவு: குற்றம்சாட்டப்பட்ட 4 நபர்கள் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொலை

2 months 2 weeks ago
இவர்கள் தண்டனைக்குரியவர்கள் என்பதில் குழப்பம் இல்லை ஆனால் மத்திய மாநில அரசும் போலீசும் ஆலோசித்து வெளிப்படையாக இதை செய்திருக்கின்றார்கள். இதனால் பெரும்பாலான மக்களுக்கு திருப்தி கிடைக்கும் ஆனால் சட்டத்தை அரசே கேலிப்பொருளாக்கி கேள்விக்குறியாக்கிவிட்டது. சட்டத்திற்கு அப்பாற்பட்டு அரசே செயற்படும் நிலை என்பது நாட்டின் இறையாண்மைக்கே பங்கம். நீதிமன்றத்தால் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தால் நாடே பெண்களுக்கு பாதுகாப்பானது என்ற நம்பிக்கை பிறக்கும் இது மோடியும் தெலுங்கானாவில் தற்போது ஆழும் கட்சியுமே பெண்களுக்கு பாதுகாப்பு என்ற நிலைக்கு அரசியல் ஆதாயமாக மாறுகின்றது. தமிழ்நாட்டில் தேர்தலுக்கு கிட்டவாக பொள்ளாச்சி குற்றவாளிகளை போட்டுத் தள்ளினால் எடப்பாடிக்கு அதிக ஓட்டு வர வாய்ப்புள்ளது.