Aggregator

50 ரூபாய் கொடுப்பனவு தீர்க்கப்படாவிட்டால், ஐ.தே.கட்சியின் புதிய கூட்டணியில் இணையப்போவதில்லை - ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

2 months 3 weeks ago
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 50 ரூபாய் மேலதிக கொடுப்பனவை அரசாங்கம் வழங்கத் தவறினால், ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி அமைக்கப்படவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் புதிய கூட்டணியில் தமிழ் முற்போக்கு கூட்டணி இணையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவரும், அமைச்சரவை அந்தஸ்தில்லா அமைச்சருமான வீ.ராதாகிருஷ்ணன், கந்தபளையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து இதனைத் தெரிவித்துள்ளார். http://www.hirunews.lk/tamil/220828/50-ரூபாய்-கொடுப்பனவு-தீர்க்கப்படாவிட்டால்-ஐ-தே-கட்சியின்-புதிய-கூட்டணியில்-இணையப்போவதில்லை-ராதாகிருஷ்ணன்-அறிவிப்பு ஒரு­ மா­தத்­திற்குள் 50 ரூபாவை பெற்றுக்கொடுப்பேன் இல்லையேல் அமைச்சுப் பத­வியை துறப்பேன் - திகா நாட்டு மக்கள் எதிர்­பா­ர்த்­துள்ள ஜனாதி­பதித் தேர்­தலில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும், அமைச்சர் சஜித் பிரே­ம­தா­சவும் இணைந்து செயற்­பட்டால் ஐக்­கிய தேசிய கட்சி நிச்­சயம் வெற்றி பெறும். இன்னும் ஒரு மாத காலத்­துக்குள் 50 ரூபாவைப் பெற்றுக் கொடுப்பேன். அவ்­வாறு முடி­யா­விட்டால் எனது அமைச்சுப் பதவியை தூக்கியெறிந்துவிட்டு மக்­க­ளோடு மக்­க­ளாக இருப்பேன் என தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் தலை­வரும் மலை­நாட்டு புதிய கிரா­மங்கள், உட்­கட்­ட­மைப்பு வச­திகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்­ச­ரு­மான பி. திகாம்­பரம் தெரி­வித்தார். அட்டன் செனன் வெலி­ஓயா தோட்­டத்தின் ஊடாக வட்­ட­வளை நக­ருக்குச் செல்லும் 9.28 கிலோ மீற்றர் பாதை 32 கோடி ரூபா செலவில் “கார்பெட் போடப்­பட்டு நேற்று மக்கள் பாவ­னைக்கு திறந்து வைக்­கப்­பட்­டது. மலை­நாட்டு புதிய கிரா­மங்கள், உட்­கட்­ட­மைப்பு வச­திகள் மற்றும் சமூக அபி­வி­ருத்தி அமைச்­ச­ரு­மான பி.திகாம்­பரம் தலை­மையில் நடை­பெற்ற திறப்பு விழாவில் ஐ.தே.க. தவி­சா­ளரும், நெடுஞ்­சா­லைகள் மற்றும் வீதி அபி­வி­ருத்தி, பெற்­றோ­லிய வள அபி­வி­ருத்தி அமைச்­ச­ரு­மான கபீர் ஹாசிம் பிர­தம அதி­தி­யாகக் கலந்துகொண்டார். இதில் தலைமை வகித்து உரை­யாற்­றும்­போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அமைச்சர் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், தோட்டப் பகு­தி­களில் பாதைகள் கார்பெட் போட்டு செப்­ப­னி­டப்­ப­டு­வது ஐ.தே.க ஆட்­சியில்தான் என்­பதை சொல்லத் தேவை­யில்லை. கடந்த அர­சாங்­கத்தின் காலத்தின் பாதைகள் “கார்பெட்” செய்­யப்­பட்ட போதிலும் அவை தோட்டப் பகு­தி­களில் இடம்­பெ­ற­வில்லை. அந்த வேலைத்திட்­டத்தை ஐ.தே.க. தான் தோட்­டங்­களில் முன்­னெ­டுத்து வரு­கின்­றது. அதேபோல், தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு தலா 07 பேர்ச் காணியில் தனி வீடுகள் அதற்­கான காணி உறுதிப் பத்­தி­ரங்கள், பிர­தேச சபைகள் அதி­க­ரிப்பு, பிர­தேச செய­ல­கங்கள் மற்றும் மலை­ய­கத்­துக்­கான தனி­யான அபி­வி­ருத்தி அதி­கார சபை என பல வேலைத் திட்­டங்கள் இன்­றைய நல்­லாட்சி அர­சாங்­கத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்­வுக்­காக பல்­வேறு போராட்­டங்கள் நடத்­தப்­பட்டு கூட்டு ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்­ளது. எனினும், தொழி­லா­ளர்கள் எதிர்­பார்த்த சம்­பள உயர்வு கிடைக்­காமல் ஏமாற்­றப்­பட்­டுள்­ளார்கள். இதை அர­சாங்­கத்­தி­டமும் பிர­த­ம­ரி­டமும் சுட்டிக்காட்­டியபோது, மேல­தி­க­மாக நாளாந்தம் 50 ரூபாவை வழங்­கு­வ­தற்கு இணக்கம் தெரி­விக்­கப்­பட்­டது. அமைச்சர் நவீன் திசா­நா­யக்­கவும் இணக்கம் தெரி­வித்­தி­ருந்தார். எனினும், கடந்த மே மாதம் வழங்­கு­வ­தற்கு ஏற்றுக் கொள்­ளப்­பட்ட 50 ரூபா மேல­திகக் கொடுப்­ப­னவும் இன்றுவரை வழங்­கப்­ப­ட­வில்லை. பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சி.பி. ரட்­நா­யக்க 50 ரூபா வழங்க முடி­யாது என தெரி­வித்­துள்ளார். அதே­போன்று அமைச்சர் நவீன் திசா­நா­யக்க 50 ரூபா தரு­வ­தாக இருந்தால் அமைச்சுப் பத­வியை விட்டு விலகப் போவ­தாகக் கூறு­கின்றார். அவர் வில­கினால் எனக்­கென்ன? வில­கா­விட்டால் எனக்­கென்ன? எமது மக்­க­ளுக்கு வாக்­கு­றுதி அளித்­தது போல, இன்னும் ஒரு மாத காலத்­துக்குள் 50 ரூபாவை பெற்றுக்கொடுப்பேன். அவ்­வாறு முடி­யா­விட்டால் எனது அமைச்சுப் பத­வியை தூக்கியெறிந்துவிட்டு மக்­க­ளோடு மக்­க­ளாக இருப்பேன். எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்தலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அமைச்சர் சஜித் பிரேமதாசவும் இணைந்து செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்படும்போது, ஐக்கிய தேசியக் கட்சி நிச்சயம் வெற்றி பெறும். அவ்வாறு இணைந்து செயற்படும்போது கடந்த முறையைவிட அதிகமான வாக்குகளை பெற்றுக்கொடுப்போம் என்றார். https://www.virakesari.lk/article/60937

50 ரூபாய் கொடுப்பனவு தீர்க்கப்படாவிட்டால், ஐ.தே.கட்சியின் புதிய கூட்டணியில் இணையப்போவதில்லை - ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

2 months 3 weeks ago

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 50 ரூபாய் மேலதிக கொடுப்பனவை அரசாங்கம் வழங்கத் தவறினால், ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி அமைக்கப்படவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் புதிய கூட்டணியில் தமிழ் முற்போக்கு கூட்டணி இணையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவரும், அமைச்சரவை அந்தஸ்தில்லா அமைச்சருமான வீ.ராதாகிருஷ்ணன், கந்தபளையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து இதனைத் தெரிவித்துள்ளார்.

http://www.hirunews.lk/tamil/220828/50-ரூபாய்-கொடுப்பனவு-தீர்க்கப்படாவிட்டால்-ஐ-தே-கட்சியின்-புதிய-கூட்டணியில்-இணையப்போவதில்லை-ராதாகிருஷ்ணன்-அறிவிப்பு

ஒரு­ மா­தத்­திற்குள் 50 ரூபாவை பெற்றுக்கொடுப்பேன் இல்லையேல் அமைச்சுப் பத­வியை துறப்பேன் - திகா

நாட்டு மக்கள் எதிர்­பா­ர்த்­துள்ள  ஜனாதி­பதித் தேர்­தலில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும், அமைச்சர் சஜித் பிரே­ம­தா­சவும் இணைந்து செயற்­பட்டால் ஐக்­கிய தேசிய கட்சி  நிச்­சயம் வெற்றி பெறும்.

இன்னும் ஒரு மாத காலத்­துக்குள் 50 ரூபாவைப் பெற்றுக் கொடுப்பேன். அவ்­வாறு முடி­யா­விட்டால் எனது அமைச்சுப் பதவியை தூக்கியெறிந்துவிட்டு மக்­க­ளோடு மக்­க­ளாக இருப்பேன் என தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் தலை­வரும் மலை­நாட்டு புதிய கிரா­மங்கள், உட்­கட்­ட­மைப்பு வச­திகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்­ச­ரு­மான பி. திகாம்­பரம் தெரி­வித்தார்.

அட்டன் செனன் வெலி­ஓயா தோட்­டத்தின் ஊடாக வட்­ட­வளை நக­ருக்குச் செல்லும் 9.28 கிலோ மீற்றர் பாதை 32 கோடி ரூபா செலவில் “கார்பெட் போடப்­பட்டு நேற்று  மக்கள் பாவ­னைக்கு திறந்து வைக்­கப்­பட்­டது. மலை­நாட்டு புதிய கிரா­மங்கள், உட்­கட்­ட­மைப்பு வச­திகள் மற்றும் சமூக அபி­வி­ருத்தி அமைச்­ச­ரு­மான பி.திகாம்­பரம் தலை­மையில் நடை­பெற்ற திறப்பு விழாவில் ஐ.தே.க. தவி­சா­ளரும், நெடுஞ்­சா­லைகள் மற்றும் வீதி அபி­வி­ருத்தி, பெற்­றோ­லிய வள அபி­வி­ருத்தி அமைச்­ச­ரு­மான கபீர் ஹாசிம் பிர­தம அதி­தி­யாகக் கலந்துகொண்டார். இதில் தலைமை வகித்து உரை­யாற்­றும்­போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

அமைச்சர் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

தோட்டப் பகு­தி­களில் பாதைகள் கார்பெட் போட்டு செப்­ப­னி­டப்­ப­டு­வது ஐ.தே.க ஆட்­சியில்தான் என்­பதை சொல்லத் தேவை­யில்லை. கடந்த அர­சாங்­கத்தின் காலத்தின் பாதைகள் “கார்பெட்” செய்­யப்­பட்ட போதிலும் அவை தோட்டப் பகு­தி­களில் இடம்­பெ­ற­வில்லை. 

அந்த வேலைத்திட்­டத்தை ஐ.தே.க. தான் தோட்­டங்­களில் முன்­னெ­டுத்து வரு­கின்­றது. அதேபோல், தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு தலா 07 பேர்ச் காணியில் தனி வீடுகள் அதற்­கான காணி உறுதிப் பத்­தி­ரங்கள், பிர­தேச சபைகள் அதி­க­ரிப்பு, பிர­தேச செய­ல­கங்கள் மற்றும் மலை­ய­கத்­துக்­கான தனி­யான அபி­வி­ருத்தி அதி­கார சபை என பல வேலைத் திட்­டங்கள் இன்­றைய நல்­லாட்சி அர­சாங்­கத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்­வுக்­காக பல்­வேறு போராட்­டங்கள் நடத்­தப்­பட்டு கூட்டு ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்­ளது. எனினும், தொழி­லா­ளர்கள் எதிர்­பார்த்த சம்­பள உயர்வு கிடைக்­காமல் ஏமாற்­றப்­பட்­டுள்­ளார்கள். இதை அர­சாங்­கத்­தி­டமும் பிர­த­ம­ரி­டமும் சுட்டிக்காட்­டியபோது, மேல­தி­க­மாக நாளாந்தம் 50 ரூபாவை வழங்­கு­வ­தற்கு இணக்கம் தெரி­விக்­கப்­பட்­டது. அமைச்சர் நவீன் திசா­நா­யக்­கவும் இணக்கம் தெரி­வித்­தி­ருந்தார். 

எனினும், கடந்த மே மாதம் வழங்­கு­வ­தற்கு ஏற்றுக் கொள்­ளப்­பட்ட 50 ரூபா மேல­திகக் கொடுப்­ப­னவும் இன்றுவரை வழங்­கப்­ப­ட­வில்லை. பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சி.பி. ரட்­நா­யக்க 50 ரூபா வழங்க முடி­யாது என தெரி­வித்­துள்ளார். அதே­போன்று அமைச்சர் நவீன் திசா­நா­யக்க 50 ரூபா தரு­வ­தாக இருந்தால் அமைச்சுப் பத­வியை விட்டு விலகப் போவ­தாகக் கூறு­கின்றார். 

அவர் வில­கினால் எனக்­கென்ன? வில­கா­விட்டால் எனக்­கென்ன? எமது மக்­க­ளுக்கு வாக்­கு­றுதி அளித்­தது போல, இன்னும் ஒரு மாத காலத்­துக்குள் 50 ரூபாவை பெற்றுக்கொடுப்பேன். 

அவ்­வாறு முடி­யா­விட்டால் எனது அமைச்சுப் பத­வியை தூக்கியெறிந்துவிட்டு மக்­க­ளோடு மக்­க­ளாக இருப்பேன். எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்தலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அமைச்சர் சஜித் பிரேமதாசவும் இணைந்து செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்படும்போது, ஐக்கிய தேசியக் கட்சி நிச்சயம் வெற்றி பெறும். அவ்வாறு இணைந்து செயற்படும்போது கடந்த முறையைவிட அதிகமான வாக்குகளை பெற்றுக்கொடுப்போம் என்றார்.

67165041_2345552809037450_44552124270295

67244772_2345554862370578_34311186296749

https://www.virakesari.lk/article/60937

கன்னியா விவகாரம் ; நீதிமன்றம் அதிரடி உத்தரவு

2 months 3 weeks ago
நீதிமன்றத் தீர்ப்பு நிலைக்கும் என்று நம்பவில்லை. அது வேறொரு வடிவில்வந்து இந்தத் தீர்ப்பபை தகர்த்துச் சிங்களம் கன்னியாவை முழுமையாகக் கைப்பற்றும்.

வாத்தியாரின் பெருமை

2 months 3 weeks ago
வாத்தியாரின் பெருமை கன காலத்தின் பின் என் பழைய நண்பன் வாத்தியாரை வழியில் கண்டேன் என்ன செய்கிறார்கள் பிள்ளைகள் என்றேன் கொச்சம் கூனை நிமிர்த்தியபடி சொன்னார் மூத்த மகள் டொக்டராம் இரண்டாவது மகள் இம்முறை டொக்டர் படிப்புக்கு பல்கலைக்கழகம் தெரிவாம் கடைசிப் பையனை பற்ரி கதைக்கவே இல்லை என்ன செய்கிறார் கடைசி பையன் என்றேன் ஓ அவனா சரித்திரம் சமூகக்கல்வி என்று ஏதோ படிக்கிறான் கவிதை கத்தரிக்காய் என்று அது வேற அவருக்கு சோறு போடுமாம் என்ன பிரயோசனம் என்று எனக்கு விளங்கவில்லை என்றார் அப்போ இருந்த வாத்தியாராய் இப்போ இவர் இல்லை என்று எனக்குள்ளே முழுமுணுத்தபடி மெல்ல நகர்ந்தேன் . புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழ் பிள்ளைகளின் முன்னேற்றம் பாராட்டத்தக்கது . இம்முறையும் உயர் கல்வி கற்க பெரும் தொகை தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகம் தெரிவு ஆகி இருப்பது எம் எல்லோருக்கும் பொருமை அநேகமான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் டாக்டர் ஆக வரவேண்டும் என்றே நினைக்கின்றனர் நல்லது தான் இருந்த போதும் சமூகம் ,சட்டம் ,அரசியல் ,மானுடவியல்,சர்வதேசஅரசியல் ,தத்துவம் ,உளவியல் போன்ற கற்கை நெறிகளையும் கற்க வேண்டும் .அப்போது தான் நாம் முழுமையான முன்னேற்ரம் கொண்ட ஓர் அறிவுசார் சமுதாயமாக [Intellectual] மாறி எல்லா அரசு சார் அல்லது தனியார் நிறுவனங்கள் திணைக்களகள் போன்ற ஐ .நா .மற்றும் ஐரோப்பிய யூனியன் போன்ற அமைப்புகளில் ஆலோசகர்களாக அதி உயர் பதவி வகிப்பவர்களாக வரவேண்டும் .அப்போது தான் முழுமையானா சமுதாயமாக தமிழர் சமூகம் வளர்ச்சி காணும் . தமிழர்களின் அரசியல் சமூக கலாச்சார பொருளாதார விடுதலைக்கும் வாழ்வுக்கும் இது வழி வகுக்கும் .மொழி அறிவோடு வாசிப்பு திறன் கொண்ட அறிவு சார் சமூகமாக எம்மை வளர்த்து எடுத்து சரவதேச சமுதாயதுக்கு எம்மை அடையாளப்படுத்த வேண்டும் .தனியவே பணம் சம்பாதிப்பதை மட்டும் இலக்காககொள்ளாமல் தமிழர் என்ற ஒரு அடையாளத்தின் கீழ் எமது விடுதலையின் சரியான பாதை பற்றியும் எமது இளைய சமுதாயம் சிந்திக்க வேண்டும் .எமது தலை முறையின் பயணங்கள் செய்ய முடியாமல் போனவைகளை எமது இளைய சமுதாயம் செய்வார்கள் என்ற நம்பிக்கை தான் எம் எல்லோரதும் எதிர் பார்ப்பாகும் . பா .உதயகுமார் .

கன காலத்தின் பின் 
என் பழைய நண்பன் 
வாத்தியாரை வழியில் கண்டேன் 
என்ன செய்கிறார்கள் 
பிள்ளைகள் என்றேன் 
கொச்சம் கூனை 
நிமிர்த்தியபடி சொன்னார் 
மூத்த மகள் டொக்டராம் 
இரண்டாவது மகள் 
இம்முறை டொக்டர் படிப்புக்கு 
பல்கலைக்கழகம் தெரிவாம் 
கடைசிப் பையனை பற்ரி  
கதைக்கவே இல்லை 
என்ன செய்கிறார் 
கடைசி பையன் என்றேன் 
ஓ அவனா 
சரித்திரம் சமூகக்கல்வி 
என்று  ஏதோ படிக்கிறான் 
கவிதை கத்தரிக்காய் என்று 
அது வேற அவருக்கு 
சோறு போடுமாம் 
என்ன பிரயோசனம் என்று 
எனக்கு விளங்கவில்லை என்றார் 
அப்போ இருந்த வாத்தியாராய் 
இப்போ இவர் இல்லை என்று 
எனக்குள்ளே  முழுமுணுத்தபடி 
மெல்ல நகர்ந்தேன் .

புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழ் பிள்ளைகளின் முன்னேற்றம் பாராட்டத்தக்கது .
இம்முறையும் உயர் கல்வி கற்க பெரும் தொகை தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகம்  தெரிவு ஆகி இருப்பது எம் எல்லோருக்கும் பொருமை அநேகமான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் டாக்டர் ஆக வரவேண்டும் என்றே நினைக்கின்றனர் நல்லது தான் இருந்த போதும் சமூகம் ,சட்டம் ,அரசியல் ,மானுடவியல்,சர்வதேசஅரசியல் ,தத்துவம் ,உளவியல் போன்ற கற்கை நெறிகளையும் கற்க வேண்டும் .அப்போது தான் நாம் முழுமையான முன்னேற்ரம் கொண்ட ஓர் அறிவுசார் சமுதாயமாக [Intellectual] மாறி எல்லா அரசு சார் அல்லது தனியார் நிறுவனங்கள்  திணைக்களகள் போன்ற ஐ .நா .மற்றும் ஐரோப்பிய யூனியன் போன்ற அமைப்புகளில் ஆலோசகர்களாக அதி உயர் பதவி வகிப்பவர்களாக  வரவேண்டும் .அப்போது தான் முழுமையானா சமுதாயமாக தமிழர் சமூகம் வளர்ச்சி காணும் .
தமிழர்களின் அரசியல் சமூக கலாச்சார பொருளாதார விடுதலைக்கும் வாழ்வுக்கும் இது வழி வகுக்கும் .மொழி அறிவோடு வாசிப்பு திறன் கொண்ட அறிவு சார் சமூகமாக எம்மை வளர்த்து எடுத்து சரவதேச சமுதாயதுக்கு எம்மை அடையாளப்படுத்த வேண்டும் .தனியவே பணம் சம்பாதிப்பதை மட்டும் இலக்காககொள்ளாமல் தமிழர் என்ற ஒரு அடையாளத்தின் கீழ் எமது விடுதலையின் சரியான பாதை பற்றியும் எமது இளைய சமுதாயம் சிந்திக்க வேண்டும் .எமது தலை முறையின் பயணங்கள் செய்ய முடியாமல்  போனவைகளை எமது இளைய சமுதாயம் செய்வார்கள் என்ற நம்பிக்கை தான் எம் எல்லோரதும் எதிர் பார்ப்பாகும் .

பா .உதயகுமார் .

சர்வதேச விருதை பெற்றார் மஹிந்த

2 months 3 weeks ago
தமிழின சுத்திகரிப்பிலிருந்து இந்தியாவை மகிந்தா காப்பாற்றி வருவதற்காக இதுமட்டுமல்ல இது மேலே ஏதும் இருந்து இந்தியா செய்தாலும் வியப்பில்லை.

சர்வதேச விருதை பெற்றார் மஹிந்த

2 months 3 weeks ago
தமிழின சுத்திகரிப்பிலிருந்து இந்தியாவை மகிந்தா காப்பாற்றி வருவதற்காக இதுமட்டுமல்ல இது மேலே ஏதும் இருந்து இந்தியா செய்தாலும் வியப்பில்லை.

‘கோட்டாவே வேட்பாளரென நான் கூறவில்லை’

2 months 3 weeks ago
என்னை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க தவறினால் அருகில் இருக்கும் என் அருமை தம்பி சட்டையை கழற்றி திரிவார் என்பதை அறிய தருகின்றன் .. எது எப்படியோ அண்ணன் தம்பிக்குள் புடுங்குபாடு நடந்தால் சரி..☺️

சென்.பற்றிக்ஸ் அசத்தல் வெற்றி!!

2 months 3 weeks ago
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் முன்னாள் கால்பந்தாட்ட பயிற்றுநர் அரி.பி.பத்மநாதன் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்துக்கான கால்பந்தாட்டச் சுற்றுத் தொடர் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி கிண்ணம் வென்றது. இறுதியாட்டத்தில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணியை எதிர்த்து நெல்லியடி மத்திய கல்லூரி மோதியது. முதற்பாதி ஆட்ட முடிவில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி கல்லூரி 2: 1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதி ஆட்ட முடிவில் இரண்டு அணியினரும் தலா ஒர் கோலைப் பதிவு செய்தனர். மூன்றாம் இடத்திற்கான ஆட்டத்தில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணியை எதிர்த்து . யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி மோதியது. https://newuthayan.com/story/13/சென்-பற்றிக்ஸ்-அசத்தல்-வ.html

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் முன்னாள் கால்பந்தாட்ட பயிற்றுநர் அரி.பி.பத்மநாதன் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்துக்கான கால்பந்தாட்டச் சுற்றுத் தொடர் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி கிண்ணம் வென்றது.

%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%1-5.jpg?zoom=0.9024999886751175&resize=62-3.jpg?zoom=0.9024999886751175&resize=63-2.jpg?zoom=0.9024999886751175&resize=6%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%

இறுதியாட்டத்தில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணியை எதிர்த்து நெல்லியடி மத்திய கல்லூரி மோதியது.

முதற்பாதி ஆட்ட முடிவில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி கல்லூரி 2: 1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

இரண்டாம் பாதி ஆட்ட முடிவில் இரண்டு அணியினரும் தலா ஒர் கோலைப் பதிவு செய்தனர்.

மூன்றாம் இடத்திற்கான ஆட்டத்தில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணியை எதிர்த்து . யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி மோதியது.

https://newuthayan.com/story/13/சென்-பற்றிக்ஸ்-அசத்தல்-வ.html

அவசர காலச் சட்டம் மீண்டும் நீடிப்பு!!

2 months 3 weeks ago
அவசர காலச் சட்டம் மீண்டும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நாட்டில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களை அடுத்து நடைமுறைப்படுத்தப்பட்ட சட்டம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. https://newuthayan.com/story/15/அவசர-காலச்-சட்டம்-மீண்டு-2.html

அவசர காலச் சட்டம் மீண்டும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் நாட்டில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களை அடுத்து நடைமுறைப்படுத்தப்பட்ட சட்டம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

https://newuthayan.com/story/15/அவசர-காலச்-சட்டம்-மீண்டு-2.html

நீங்கள் நோய்களை தீர்ப்பதென்றால் வைத்தியசாலைகளை மூடி விடலாமா?: மதம் மாற்ற முயன்ற குழுவை விரட்டிய இளைஞர்கள்!

2 months 3 weeks ago
பல வளர்ந்த நாடுகளில் இருக்கும் வெள்ளையர்கள் கூட மதம் மாறி இருக்கின்றார்கள். இவர்கள் பணத்திற்காகவா, வேலைக்காகவா தெரியவில்லை. இப்படி விரட்டியடிப்பது தவறானது.