Aggregator

தெய்வம் - கொரோனா நெருக்கடிக்கால அனுபவம்

1 month 2 weeks ago
றசீத் என்ற கதாபாத்திரம் முஸ்லிமாக இருந்தால்..... இந்த கதைக்கு பச்சை புள்ளி போட மனம் இடம் கொடுக்கவில்லை....காரணம் சைக்கிள் கப்பில் தமிழனை இழிவுபடுத்த இருக்கும் இலக்கியவாதிகளில் ஒருவரின் படைப்பு என கடந்து செல்கின்றேன்..

தெய்வம் - கொரோனா நெருக்கடிக்கால அனுபவம் ************ தெய்வத்திற்கு நன்றி *************************** 'தெய்வம்'கதையை கதையாகவே எழுதவேண்டும் என்ற நோக்கம் எனக்கிருக்கவில்லை. பிரான்ஸ் வைத்தியசாலையில் ஒருவர் கொரோனோ தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் அவர் அனாதரவாக விடப்பட்ட செய்தியைப் பகிர்வது அவசியம் என்றே கருதினேன். வைத்தியசாலைகளின் யதாரத்த நிலை இப்படித்தானிருக்கிறது. பணியாளர்கள்கூட வெருட்சியான மனநிலையுடன்தான் பணியாற்றுகிறார்கள். இந்த கதையில் வரும் சம்பவங்கள் சதீஸ் என்ற பாத்திரமான என் நண்பர் மூலம் பெறப்பட்ட உண்மைச்சம்பவங்களே. 'நான்' என்ற பாத்திரமும் சில மெருகூட்டல்களுமே புனைவு. கொரோனா என்று உறுதிப்படுத்தப்பட்ட, ஏற்கனவே பயந்த சபாவமுள்ள இளைஞன், தன்னந்தனியனாய் எதிர் கொள்ளும் மனநிலை மிகக்கொடுரமானது. அவனது தனிமையின் ஏக்கமும், துயரும், உணவுக்காக பரிதவித்த நிலையும் உண்மையானவை. இதனைப் பதிவிடும்போது எனது பதிவுகளில் பத்தோடு பதினொன்றாக இருக்கும் என்பதே எனது கணிப்பாக இருந்தது. ஆனால் இரண்டு நாட்களுக்குள் 527 பகிர்வுகள் என்பது நான் கற்பனையில் கூட எதிர்பாராதது. இதைவிடவும் 444 விருப்புக்குறிகள். 137 பின்னூட்டங்கள். சாதாரண ஒரு மனிதனாக உண்மையில் நெகிழ்ந்தே போகிறேன். ஆனாலும், இந்த கௌரவம் எனக்கானதல்ல. ரஷீத்; என்ற பாத்திரத்திற்கே என்பதையும் நான் உள்ளுர உணர்கிறேன். ஆயினும் இக்கதைக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றிகள். மனோ 7.4.2020 ————— இரவு பதினொரு மணியிருக்கும். சதீஸிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. நடுங்கும் குரலில் பேசினான். பேச்சு தெளிவாய் இருக்கவில்லை. வீட்டில் தனியாக இருக்கிறான். என்ன ஆபத்தோ தெரியவில்லை. நானும் போக முடியாது. தடுமாறிக்கொண்டிருந்தேன். 'என்ன சதீஸ் ஏதாவது பிரச்சினையா?' ஏதோ சொல்ல முயன்றான். புரியவில்லை. திரும்பவும் அழுத்திக்கேட்டேன். திரான்ஸி வைத்தியசாலையில் நிற்பதாகச் சொன்னான். 'ஏன் அங்க போன்னீங்கள்?' 'எனக்கு ஏலாம வந்து பொம்பியே வந்து கொண்டுபோனது' 'ஏன்? என்ன பிரச்சினை?' அவனிடமிருந்து பதிலில்லை. எனக்கு நெஞ்சு படபடத்தது. 'சதீஸ் ஏதாவது பிரச்சினையா? அவன் ஈனக்குரலில் மெது மெதுவாய் அனுங்கினான். 'அண்ணை வீட்டை போகவேணும். ஏதாவது உதவி செய்வீங்களா?' 'இப்ப ஏன் உங்க போன்னீங்கள்?' 'அண்ண அதுதானே சொன்னன் ஏலாம வந்து பொம்பியே வந்ததெண்டு..' அவனது குரலில் மெல்லிய எரிச்சல் கலந்திருந்தது. 'இப்ப எப்பிடி இருக்கு? 'இப்ப ஓகே என்று டொக்ரர் சொல்றார்.' 'அவை ஏதாவது ரெஸ்ற் செய்தவையே?' 'செய்தவை' 'பிரச்சினை ஒண்டும் இல்லைத்தானே!?' ஆர்வமும், பயமும் தொடரக் கேட்டேன். 'இல்லை பொசிற்றிவ்வாம்' 'என்ன..என்னா!' எனது குரல் உயர்ந்தது. 'இல்ல பொசிற்றாவாம்' அவனது குரல் சோர்ந்திருந்தது. எனக்குத் திக் கென்றது. 'அப்ப ஏன் வீட்டை.!' 'ஹொஸ்பிற்றல்ல இடமில்லையாம்' 'அப்ப, அவை கொண்ட விடமாட்டினமாமோ!' 'இல்லையாம். நான் தனிய மெல்லமெல்ல போவன். ஆனால் பஸ் எடுத்து, ட்ராம் எடுத்துப்போக மற்ற ஆக்களுக்கு தொற்றி விடுமே என்று யோசிக்கிறன்.' இந்த நிலையிலும் அடுத்தவர் மேலுள்ள அவனது அக்கறை என்னைக் கசியச்செய்தது. அதேவேளை இந்தப்பெரிய நாட்டினது அரசு இயந்திரத்தின் பொறுப்பற்ற தன்மையை நினைக்க கோபம் கோபமாக வந்தது. பிறகு என்ன ......,! தனிமைப்படுத்தல் சங்கிலி உடைத்தல் என்ற வறுத்தெடுத்தல்கள்!. இயலாமை என்பது வேறு பொறுப்பற்ற தனம் என்பது வேறு. என்னைப் பயம் தொற்றிக்கொண்டது. நோய் இல்லையென்றால் பிரச்சினையில்லை. நோயாளியான சதீஸிற்கு நான் எப்படி உதவுவது? இந்த இடத்தில் நான் எப்படி அவனைத் தவிக்கவிடுவது? அவன் இலகுவில் உதவிகேட்கக்கூடிய ஆள் இல்லை. இப்போ கேட்டுவிட்டான். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்தக்கணத்தில் நான் சதீசுடன் என்ன உரையாடினேன் என்பது நினைவில்லை. சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஏதேதோ அலம்பியிருப்பேன். அவனுக்கு உண்மையில் உதவ விரும்பினேன். ஆனால் பயம் என்னை விரட்டியது. சிறிது நேரத்தில் அவனது தொலைபேசி துண்டித்துக்கொண்டது. விபத்தா அல்லது அவனாக துண்டித்தானா தெரியவில்லை. குற்ற உணர்வில் நான் துவண்டேன். அன்று இரவு முழுவதும் அவனை மாறி மாறி அழைத்துக்கொண்டிருந்தேன். தொடர்பில்லை. தொடர்ந்து நான்கு நாட்கள். ஐந்தாவது நாள் 'ஹலோ' என்றான். கடவுளைக் கண்டதுபோல இருந்தது. 'சதீஸ் என்ன நடந்தது பிறகு அண்டைக்கு' ஆவல் மேலிடக்கேட்டேன். இல்லை அண்ணை, உங்கட இடத்தில நானிருந்தாலும் வந்திருக்கமாட்டேன் என்று அவன் சொன்னபோது மெதுவாய் ஆசுவாசம் அடைந்தேன். அவன் யதார்த்தத்தை, நிலமையின் தீவிரத்தைப் புரிந்துகொண்டிருந்தான். 'பிறகு எப்பிடி வீட்டை போன்னீங்கள்.' 'றஷீத் திற்கு போன் பண்ணின்னான். அவன் றிஸ்க் எடுத்து வந்தான்' என்றவன் தனது மீதிக்கதையைச் சொல்லத் தொடங்கினான். றஷீத் வந்தபோது நேரம் நள்ளிரவைத் தாண்டியிருந்தது. நான் வைத்தியசாலை வரவேற்பறையில் ஒதுங்கியிருந்தேன். காலில் போட்டிருந்த வீட்டுச்செருப்புடன். நோய்த்தொற்று என்னில் இருக்கும் செய்தி வைத்தியசாலையின் அந்த வட்டதிற்குப் பரவியிருந்தது. எல்லோரும் பயத்தோடும் வெருட்சியோடும் என்னைப் பார்த்தனர். அங்குள்ள தாதிமாரிடம் உதவிகேட்போது அவர்கள் கேளாததுபோல பயத்தில் விலகினர். மூக்கு அடைப்பது போலிருந்தது. சீறினேன். இரத்தம் வந்தது. எழுந்து அந்த கடதாசியை போடப் போகக்கூட பயமாக இருந்தது. மடித்து பொக்கற்றினுள் வைத்தேன். றஷீத் அழைத்தான். அவனது கார் பலத்த பாதுகாப்பாக இருந்தது. அவன் கையுறை, முகக்கவசம் எல்லாம் அணிந்திருந்தான். அவனை அடையாளம் காண்பது அவ்வளவு இலகுவானதல்ல. காரின் பின் ஆசனத்தை பொலித்தீனால் கவர் பண்ணியிருந்தான். காரில் தொடாது நான் ஏறுவதற்காக அவன் பின்கதவைத்திறந்து வைத்திருந்தான். தனக்கும் எனக்கும் இடையில் கண்ணாடி மறைப்பொன்றைப் போட்டிருந்தான். வீடு திரும்பியதும் எப்படியும் காரைக்கழுவுவான் என்பதை ஊகித்துக்கொண்டேன். கார் பயணத்தின் போது றஷீத் எனக்கு நம்பிக்கைதரும் வார்தைகளைப் பேசிக்கொண்டே வந்தான். அவை எனக்கு மிகுந்த தென்பைத் தந்தன. இந்த வேளை அவன் எனக்குத் தெய்வம் போலவே இருந்தான். கார் வீட்டை அடைந்தது. அவன் இறங்கிவந்து மிகக்கவனமாக பின்கதவைத்திறந்துவிட்டான். கேற்றிலிருந்து எனது வீடு 50 மீற்றர் தூரத்தில் இருந்தது. அவன் என்னுடன் உள்ளே வர எத்தனித்தான். நான் அனுமதிக்கவில்லை. அதற்குமேலும் அவனை தொந்தரவு செய்ய நான் விரும்பவில்லை. றஷித் நான் நான் போய் கதவு திறக்கும்வரை என்னையே பார்த்தபடி நின்றான். உள்ளே போனதும் கட்டிலில் விழுந்தேன். றஷீத் என் கனவில் சஞ்சரித்துக்கொண்டிருந்தான். என் கண்கள் நனைந்தன. அடுத்தநாள் காலை எழுந்தேன். பசிப்பது போல இருந்தது. இல்லாவிட்டாலும் சாப்பிடவேண்டும் என்பது எனக்குத் தெரிந்திருந்தது. எழுந்து சமைக்க முடியவில்லை. நான் இருந்த அதே வளவுக்குள் என்வீட்டு உரிமையாளர் இருந்தார். அவரும்; ஒரு தமிழர். நான் வசித்த சிறிய வசிப்பிடத்தின் முன்புறமாக அவரது வீடு இருந்தது. எனது வசிப்பிடத்திற்கும் அவரது வீட்டிற்கும் இடையில் 30 மீற்றர் நடைபாதை இருந்தது. நடுத்தர வயதான அவர் தனது குடும்பத்துடன் வசித்துவந்தார். நான் கூச்சத்தை விட்டு அவரிடம் உதவி கோரினேன். இடியப்பமும் சொதியும் சாப்பிட்டால் நல்லது போல இருந்தது. ஆனால் நான் கேட்கவில்லை. எதையாவது தந்தாலும் பரவாயில்லை என்றே தோன்றியது. ' தம்பி குறைநினைக்காததேயும' என்றார். 'அங்கிள் நீங்கள் நடுவழியில கொணர்ந்து வைத்துவிட்டுப்போனால் போதும். நான் வந்து எடுத்துக்கொள்கிறேன் என்றேன். பாத்திரங்கள்கூட நீங்கள் பாவிக்கத்தேவையில்லை. ஒரு பொலித்தீன் பைக்குள் போட்டுத் தந்தால் போதும் என்று மேலதிக பாதுகாப்பு ஆலோசனையையும் வழங்கினேன். 'இல்லை தம்பி, இஞ்ச பிள்ளயைளும் இருக்கினம். நானும் வருத்தக்காரன் வேறை' என்று தெளிவாகவே முடித்துக்கொண்டார். 'இல்ல பரவாயில்லை அங்கிள். நான் விளங்கிக்கொள்கிறேன்' என்றேன். உண்மையில் நான் அவரது நிலையை புரிந்துகொண்டேன். அவரில் எனக்கு கோபம் வரவில்லை. வருத்தமாயிருந்தது. அழுகையழுகையாய் வந்தது. கட்டிலில் புரண்டு புரண்டு படுத்தேன். தொலைபேசி அடித்தது. வாசலில் றஷீத் நின்று கொண்டிருந்தான். அவனது கையில் சாப்பாட்டுப்பார்சல் இருந்தது. நான் கிட்டப்போய் அவனைக் கட்டி அணைக்கத் துடித்தேன். அவனைக்கட்டி அணைத்து அழவேண்டும் போலிருந்தது. வேகமாய் நடந்து 2 மீற்றர் தொலைவில் சடுதியாய் நின்றேன். எனக்குள் வார்த்தைகள் வரவில்லை. குனிந்தபடி நின்றேன். கண்களிலிருந்து தாரைதாரையாக ஓடியது. அவன் சிரித்தான். என்னைத் தேற்றினான் ஆறுதல் வாரத்தைகள் பேசினான் அவை எனக்கு மீண்டும் மீண்டும் தென்பைத்தந்தன. கேற்றில் உணவைக் கொழுவிவிடச்சொன்னேன். அவன் விடைபெற்றான். அவனது உணவு இரண்டு நாட்களுக்குப்போதுமாயிருந்தது. அவனது தாயார்மூலமாக பக்குவமாகச் சமைத்து, தனினத்தனிப் பாத்திரங்களில் கொணர்ந்திருந்தான். வரண்டுபோன நாவிற்கு அவை அமிர்தமாயிருந்தன. அடிக்கடி அவன் தொலைபேசியில் உரையாடி எனது தேவைகளை அறிந்த வண்ணமிருந்தான். இப்போது நான் மெது மெதுவாக சமைக்கத் தொடங்கிவிட்டேன். நேற்று முழுகியதிலிருந்து நான் பழைய நிலைக்கு திரும்பிவிட்டதாக உணர்கிறேன் என்றவன் வழமைபோல சிரிக்கத்தொடங்கினான். அவனது சிரிப்பில் கொத்து மலரொன்று சிலிர்த்தது. 04.04.2020

தெய்வம் - கொரோனா நெருக்கடிக்கால அனுபவம்

1 month 2 weeks ago

தெய்வம் - கொரோனா நெருக்கடிக்கால அனுபவம்
************

தெய்வத்திற்கு நன்றி
***************************
'தெய்வம்'கதையை கதையாகவே எழுதவேண்டும் என்ற நோக்கம் எனக்கிருக்கவில்லை.
பிரான்ஸ் வைத்தியசாலையில் ஒருவர் கொரோனோ தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் அவர் அனாதரவாக விடப்பட்ட செய்தியைப் பகிர்வது அவசியம் என்றே கருதினேன். வைத்தியசாலைகளின் யதாரத்த நிலை இப்படித்தானிருக்கிறது. பணியாளர்கள்கூட வெருட்சியான மனநிலையுடன்தான் பணியாற்றுகிறார்கள்.

இந்த கதையில் வரும் சம்பவங்கள் சதீஸ் என்ற பாத்திரமான என் நண்பர் மூலம் பெறப்பட்ட உண்மைச்சம்பவங்களே. 'நான்' என்ற பாத்திரமும் சில மெருகூட்டல்களுமே புனைவு.
கொரோனா என்று உறுதிப்படுத்தப்பட்ட, ஏற்கனவே பயந்த சபாவமுள்ள இளைஞன், தன்னந்தனியனாய் எதிர் கொள்ளும் மனநிலை மிகக்கொடுரமானது. அவனது தனிமையின் ஏக்கமும், துயரும், உணவுக்காக பரிதவித்த நிலையும் உண்மையானவை.

இதனைப் பதிவிடும்போது எனது பதிவுகளில் பத்தோடு பதினொன்றாக இருக்கும் என்பதே எனது கணிப்பாக இருந்தது. ஆனால் இரண்டு நாட்களுக்குள் 527 பகிர்வுகள் என்பது நான் கற்பனையில் கூட எதிர்பாராதது. இதைவிடவும் 444 விருப்புக்குறிகள். 137 பின்னூட்டங்கள். சாதாரண ஒரு மனிதனாக உண்மையில் நெகிழ்ந்தே போகிறேன். ஆனாலும், இந்த கௌரவம் எனக்கானதல்ல. ரஷீத்; என்ற பாத்திரத்திற்கே என்பதையும்  நான் உள்ளுர உணர்கிறேன். ஆயினும் இக்கதைக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றிகள்.

மனோ
7.4.2020

—————

இரவு பதினொரு மணியிருக்கும். சதீஸிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. நடுங்கும் குரலில் பேசினான். பேச்சு தெளிவாய் இருக்கவில்லை. வீட்டில் தனியாக இருக்கிறான். என்ன ஆபத்தோ தெரியவில்லை. நானும் போக முடியாது. தடுமாறிக்கொண்டிருந்தேன். 

'என்ன சதீஸ் ஏதாவது பிரச்சினையா?'

ஏதோ சொல்ல முயன்றான். புரியவில்லை. திரும்பவும் அழுத்திக்கேட்டேன்.

திரான்ஸி வைத்தியசாலையில் நிற்பதாகச் சொன்னான்.

'ஏன் அங்க போன்னீங்கள்?'

'எனக்கு ஏலாம வந்து பொம்பியே வந்து கொண்டுபோனது' 

'ஏன்? என்ன பிரச்சினை?'

அவனிடமிருந்து பதிலில்லை. எனக்கு நெஞ்சு படபடத்தது.

'சதீஸ் ஏதாவது பிரச்சினையா?

அவன் ஈனக்குரலில் மெது மெதுவாய் அனுங்கினான்.

'அண்ணை வீட்டை போகவேணும். ஏதாவது உதவி செய்வீங்களா?'

'இப்ப ஏன் உங்க போன்னீங்கள்?'

'அண்ண அதுதானே சொன்னன் ஏலாம வந்து பொம்பியே வந்ததெண்டு..'
அவனது குரலில் மெல்லிய எரிச்சல் கலந்திருந்தது.

'இப்ப எப்பிடி இருக்கு?

'இப்ப ஓகே என்று டொக்ரர் சொல்றார்.'

'அவை ஏதாவது ரெஸ்ற் செய்தவையே?'

'செய்தவை'

'பிரச்சினை ஒண்டும் இல்லைத்தானே!?' ஆர்வமும், பயமும் தொடரக் கேட்டேன்.

'இல்லை பொசிற்றிவ்வாம்'

'என்ன..என்னா!' எனது குரல் உயர்ந்தது.

'இல்ல பொசிற்றாவாம்' அவனது குரல் சோர்ந்திருந்தது.

எனக்குத் திக் கென்றது.

'அப்ப ஏன் வீட்டை.!'

'ஹொஸ்பிற்றல்ல இடமில்லையாம்'

'அப்ப, அவை கொண்ட விடமாட்டினமாமோ!'

'இல்லையாம். நான் தனிய மெல்லமெல்ல போவன். ஆனால் பஸ் எடுத்து, ட்ராம் எடுத்துப்போக  மற்ற ஆக்களுக்கு தொற்றி விடுமே என்று யோசிக்கிறன்.'

இந்த நிலையிலும் அடுத்தவர் மேலுள்ள அவனது அக்கறை என்னைக் கசியச்செய்தது. அதேவேளை இந்தப்பெரிய நாட்டினது அரசு இயந்திரத்தின் பொறுப்பற்ற தன்மையை நினைக்க கோபம் கோபமாக வந்தது.
பிறகு என்ன ......,! தனிமைப்படுத்தல் சங்கிலி உடைத்தல் என்ற வறுத்தெடுத்தல்கள்!. இயலாமை என்பது வேறு பொறுப்பற்ற தனம் என்பது வேறு.

என்னைப் பயம் தொற்றிக்கொண்டது. நோய் இல்லையென்றால் பிரச்சினையில்லை. நோயாளியான சதீஸிற்கு நான் எப்படி உதவுவது? இந்த இடத்தில் நான் எப்படி அவனைத் தவிக்கவிடுவது? அவன் இலகுவில் உதவிகேட்கக்கூடிய ஆள் இல்லை. இப்போ கேட்டுவிட்டான். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
அந்தக்கணத்தில் நான் சதீசுடன் என்ன உரையாடினேன் என்பது நினைவில்லை. சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஏதேதோ அலம்பியிருப்பேன். அவனுக்கு உண்மையில் உதவ விரும்பினேன். ஆனால் பயம் என்னை விரட்டியது. சிறிது நேரத்தில் அவனது தொலைபேசி துண்டித்துக்கொண்டது. விபத்தா அல்லது அவனாக துண்டித்தானா தெரியவில்லை.

குற்ற உணர்வில் நான் துவண்டேன். அன்று இரவு முழுவதும் அவனை மாறி மாறி அழைத்துக்கொண்டிருந்தேன். தொடர்பில்லை.
தொடர்ந்து நான்கு நாட்கள்.

ஐந்தாவது நாள் 'ஹலோ' என்றான்.
கடவுளைக் கண்டதுபோல இருந்தது.

'சதீஸ் என்ன நடந்தது பிறகு அண்டைக்கு' ஆவல் மேலிடக்கேட்டேன்.

இல்லை அண்ணை, உங்கட இடத்தில நானிருந்தாலும் வந்திருக்கமாட்டேன் என்று அவன் சொன்னபோது மெதுவாய் ஆசுவாசம் அடைந்தேன். அவன் யதார்த்தத்தை, நிலமையின் தீவிரத்தைப் புரிந்துகொண்டிருந்தான்.

'பிறகு எப்பிடி வீட்டை போன்னீங்கள்.'

'றஷீத் திற்கு போன் பண்ணின்னான். அவன் றிஸ்க் எடுத்து வந்தான்' என்றவன் தனது மீதிக்கதையைச் சொல்லத் தொடங்கினான்.

றஷீத் வந்தபோது நேரம் நள்ளிரவைத் தாண்டியிருந்தது.
நான் வைத்தியசாலை வரவேற்பறையில் ஒதுங்கியிருந்தேன். காலில் போட்டிருந்த வீட்டுச்செருப்புடன். நோய்த்தொற்று என்னில் இருக்கும் செய்தி வைத்தியசாலையின் அந்த வட்டதிற்குப் பரவியிருந்தது. எல்லோரும் பயத்தோடும் வெருட்சியோடும் என்னைப் பார்த்தனர். அங்குள்ள தாதிமாரிடம் உதவிகேட்போது அவர்கள் கேளாததுபோல பயத்தில் விலகினர். மூக்கு அடைப்பது போலிருந்தது. சீறினேன். இரத்தம் வந்தது. எழுந்து அந்த கடதாசியை போடப் போகக்கூட பயமாக இருந்தது. மடித்து பொக்கற்றினுள் வைத்தேன்.

றஷீத் அழைத்தான். அவனது கார் பலத்த பாதுகாப்பாக இருந்தது. அவன் கையுறை, முகக்கவசம் எல்லாம் அணிந்திருந்தான். அவனை அடையாளம் காண்பது அவ்வளவு இலகுவானதல்ல. காரின் பின் ஆசனத்தை பொலித்தீனால் கவர் பண்ணியிருந்தான். காரில் தொடாது நான் ஏறுவதற்காக அவன் பின்கதவைத்திறந்து வைத்திருந்தான். தனக்கும் எனக்கும் இடையில் கண்ணாடி மறைப்பொன்றைப் போட்டிருந்தான். வீடு திரும்பியதும் எப்படியும் காரைக்கழுவுவான் என்பதை ஊகித்துக்கொண்டேன்.

கார் பயணத்தின் போது றஷீத் எனக்கு நம்பிக்கைதரும் வார்தைகளைப் பேசிக்கொண்டே வந்தான். அவை எனக்கு மிகுந்த தென்பைத் தந்தன. இந்த வேளை அவன் எனக்குத் தெய்வம் போலவே இருந்தான்.

கார் வீட்டை அடைந்தது. அவன் இறங்கிவந்து மிகக்கவனமாக பின்கதவைத்திறந்துவிட்டான். கேற்றிலிருந்து எனது வீடு 50 மீற்றர் தூரத்தில் இருந்தது. அவன் என்னுடன் உள்ளே வர எத்தனித்தான். நான் அனுமதிக்கவில்லை. அதற்குமேலும்  அவனை தொந்தரவு செய்ய நான் விரும்பவில்லை. றஷித் நான் நான் போய் கதவு திறக்கும்வரை என்னையே பார்த்தபடி நின்றான். உள்ளே போனதும் கட்டிலில் விழுந்தேன். றஷீத் என் கனவில் சஞ்சரித்துக்கொண்டிருந்தான். என் கண்கள் நனைந்தன.

அடுத்தநாள் காலை எழுந்தேன். பசிப்பது போல இருந்தது. இல்லாவிட்டாலும் சாப்பிடவேண்டும் என்பது எனக்குத் தெரிந்திருந்தது. எழுந்து சமைக்க முடியவில்லை. நான் இருந்த அதே வளவுக்குள் என்வீட்டு உரிமையாளர் இருந்தார். அவரும்; ஒரு தமிழர். நான் வசித்த சிறிய வசிப்பிடத்தின் முன்புறமாக அவரது வீடு இருந்தது. எனது வசிப்பிடத்திற்கும் அவரது வீட்டிற்கும் இடையில் 30 மீற்றர் நடைபாதை இருந்தது. நடுத்தர வயதான அவர் தனது குடும்பத்துடன் வசித்துவந்தார். நான் கூச்சத்தை விட்டு அவரிடம் உதவி கோரினேன்.

இடியப்பமும் சொதியும் சாப்பிட்டால் நல்லது போல இருந்தது. ஆனால் நான் கேட்கவில்லை. எதையாவது தந்தாலும் பரவாயில்லை என்றே தோன்றியது. 

' தம்பி குறைநினைக்காததேயும' என்றார்.

'அங்கிள் நீங்கள் நடுவழியில கொணர்ந்து வைத்துவிட்டுப்போனால் போதும். நான் வந்து எடுத்துக்கொள்கிறேன் என்றேன். பாத்திரங்கள்கூட நீங்கள் பாவிக்கத்தேவையில்லை. ஒரு பொலித்தீன் பைக்குள் போட்டுத் தந்தால் போதும் என்று மேலதிக பாதுகாப்பு ஆலோசனையையும் வழங்கினேன்.

'இல்லை தம்பி, இஞ்ச பிள்ளயைளும் இருக்கினம். நானும் வருத்தக்காரன் வேறை' என்று தெளிவாகவே முடித்துக்கொண்டார்.

'இல்ல பரவாயில்லை அங்கிள். நான் விளங்கிக்கொள்கிறேன்' என்றேன். 
உண்மையில் நான் அவரது நிலையை புரிந்துகொண்டேன். அவரில் எனக்கு கோபம் வரவில்லை. வருத்தமாயிருந்தது. அழுகையழுகையாய் வந்தது. கட்டிலில் புரண்டு புரண்டு படுத்தேன்.

தொலைபேசி அடித்தது.

வாசலில் றஷீத் நின்று கொண்டிருந்தான். அவனது கையில் சாப்பாட்டுப்பார்சல் இருந்தது.
நான் கிட்டப்போய் அவனைக் கட்டி அணைக்கத் துடித்தேன். அவனைக்கட்டி அணைத்து அழவேண்டும் போலிருந்தது. வேகமாய் நடந்து 2 மீற்றர் தொலைவில் சடுதியாய் நின்றேன். எனக்குள் வார்த்தைகள் வரவில்லை. குனிந்தபடி நின்றேன். கண்களிலிருந்து தாரைதாரையாக ஓடியது.

அவன் சிரித்தான். என்னைத் தேற்றினான் ஆறுதல் வாரத்தைகள் பேசினான் அவை எனக்கு மீண்டும் மீண்டும் தென்பைத்தந்தன. கேற்றில் உணவைக் கொழுவிவிடச்சொன்னேன். அவன் விடைபெற்றான்.

அவனது உணவு இரண்டு நாட்களுக்குப்போதுமாயிருந்தது. அவனது தாயார்மூலமாக பக்குவமாகச் சமைத்து, தனினத்தனிப் பாத்திரங்களில் கொணர்ந்திருந்தான். வரண்டுபோன நாவிற்கு அவை அமிர்தமாயிருந்தன. 
அடிக்கடி அவன் தொலைபேசியில் உரையாடி எனது தேவைகளை அறிந்த வண்ணமிருந்தான்.

இப்போது நான் மெது மெதுவாக சமைக்கத் தொடங்கிவிட்டேன். நேற்று முழுகியதிலிருந்து நான் பழைய நிலைக்கு திரும்பிவிட்டதாக உணர்கிறேன் என்றவன் வழமைபோல சிரிக்கத்தொடங்கினான். அவனது சிரிப்பில் கொத்து மலரொன்று சிலிர்த்தது.

04.04.2020
 
தெய்வம் - கொரோனா நெருக்கடிக்கால அனுபவம்

1 month 2 weeks ago
தெய்வம் - கொரோனா நெருக்கடிக்கால அனுபவம் ************ தெய்வத்திற்கு நன்றி *************************** 'தெய்வம்'கதையை கதையாகவே எழுதவேண்டும் என்ற நோக்கம் எனக்கிருக்கவில்லை. பிரான்ஸ் வைத்தியசாலையில் ஒருவர் கொரோனோ தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் அவர் அனாதரவாக விடப்பட்ட செய்தியைப் பகிர்வது அவசியம் என்றே கருதினேன். வைத்தியசாலைகளின் யதாரத்த நிலை இப்படித்தானிருக்கிறது. பணியாளர்கள்கூட வெருட்சியான மனநிலையுடன்தான் பணியாற்றுகிறார்கள். இந்த கதையில் வரும் சம்பவங்கள் சதீஸ் என்ற பாத்திரமான என் நண்பர் மூலம் பெறப்பட்ட உண்மைச்சம்பவங்களே. 'நான்' என்ற பாத்திரமும் சில மெருகூட்டல்களுமே புனைவு. கொரோனா என்று உறுதிப்படுத்தப்பட்ட, ஏற்கனவே பயந்த சபாவமுள்ள இளைஞன், தன்னந்தனியனாய் எதிர் கொள்ளும் மனநிலை மிகக்கொடுரமானது. அவனது தனிமையின் ஏக்கமும், துயரும், உணவுக்காக பரிதவித்த நிலையும் உண்மையானவை. இதனைப் பதிவிடும்போது எனது பதிவுகளில் பத்தோடு பதினொன்றாக இருக்கும் என்பதே எனது கணிப்பாக இருந்தது. ஆனால் இரண்டு நாட்களுக்குள் 527 பகிர்வுகள் என்பது நான் கற்பனையில் கூட எதிர்பாராதது. இதைவிடவும் 444 விருப்புக்குறிகள். 137 பின்னூட்டங்கள். சாதாரண ஒரு மனிதனாக உண்மையில் நெகிழ்ந்தே போகிறேன். ஆனாலும், இந்த கௌரவம் எனக்கானதல்ல. ரஷீத்; என்ற பாத்திரத்திற்கே என்பதையும் நான் உள்ளுர உணர்கிறேன். ஆயினும் இக்கதைக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றிகள். மனோ 7.4.2020 ————— இரவு பதினொரு மணியிருக்கும். சதீஸிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. நடுங்கும் குரலில் பேசினான். பேச்சு தெளிவாய் இருக்கவில்லை. வீட்டில் தனியாக இருக்கிறான். என்ன ஆபத்தோ தெரியவில்லை. நானும் போக முடியாது. தடுமாறிக்கொண்டிருந்தேன். 'என்ன சதீஸ் ஏதாவது பிரச்சினையா?' ஏதோ சொல்ல முயன்றான். புரியவில்லை. திரும்பவும் அழுத்திக்கேட்டேன். திரான்ஸி வைத்தியசாலையில் நிற்பதாகச் சொன்னான். 'ஏன் அங்க போன்னீங்கள்?' 'எனக்கு ஏலாம வந்து பொம்பியே வந்து கொண்டுபோனது' 'ஏன்? என்ன பிரச்சினை?' அவனிடமிருந்து பதிலில்லை. எனக்கு நெஞ்சு படபடத்தது. 'சதீஸ் ஏதாவது பிரச்சினையா? அவன் ஈனக்குரலில் மெது மெதுவாய் அனுங்கினான். 'அண்ணை வீட்டை போகவேணும். ஏதாவது உதவி செய்வீங்களா?' 'இப்ப ஏன் உங்க போன்னீங்கள்?' 'அண்ண அதுதானே சொன்னன் ஏலாம வந்து பொம்பியே வந்ததெண்டு..' அவனது குரலில் மெல்லிய எரிச்சல் கலந்திருந்தது. 'இப்ப எப்பிடி இருக்கு? 'இப்ப ஓகே என்று டொக்ரர் சொல்றார்.' 'அவை ஏதாவது ரெஸ்ற் செய்தவையே?' 'செய்தவை' 'பிரச்சினை ஒண்டும் இல்லைத்தானே!?' ஆர்வமும், பயமும் தொடரக் கேட்டேன். 'இல்லை பொசிற்றிவ்வாம்' 'என்ன..என்னா!' எனது குரல் உயர்ந்தது. 'இல்ல பொசிற்றாவாம்' அவனது குரல் சோர்ந்திருந்தது. எனக்குத் திக் கென்றது. 'அப்ப ஏன் வீட்டை.!' 'ஹொஸ்பிற்றல்ல இடமில்லையாம்' 'அப்ப, அவை கொண்ட விடமாட்டினமாமோ!' 'இல்லையாம். நான் தனிய மெல்லமெல்ல போவன். ஆனால் பஸ் எடுத்து, ட்ராம் எடுத்துப்போக மற்ற ஆக்களுக்கு தொற்றி விடுமே என்று யோசிக்கிறன்.' இந்த நிலையிலும் அடுத்தவர் மேலுள்ள அவனது அக்கறை என்னைக் கசியச்செய்தது. அதேவேளை இந்தப்பெரிய நாட்டினது அரசு இயந்திரத்தின் பொறுப்பற்ற தன்மையை நினைக்க கோபம் கோபமாக வந்தது. பிறகு என்ன ......,! தனிமைப்படுத்தல் சங்கிலி உடைத்தல் என்ற வறுத்தெடுத்தல்கள்!. இயலாமை என்பது வேறு பொறுப்பற்ற தனம் என்பது வேறு. என்னைப் பயம் தொற்றிக்கொண்டது. நோய் இல்லையென்றால் பிரச்சினையில்லை. நோயாளியான சதீஸிற்கு நான் எப்படி உதவுவது? இந்த இடத்தில் நான் எப்படி அவனைத் தவிக்கவிடுவது? அவன் இலகுவில் உதவிகேட்கக்கூடிய ஆள் இல்லை. இப்போ கேட்டுவிட்டான். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்தக்கணத்தில் நான் சதீசுடன் என்ன உரையாடினேன் என்பது நினைவில்லை. சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஏதேதோ அலம்பியிருப்பேன். அவனுக்கு உண்மையில் உதவ விரும்பினேன். ஆனால் பயம் என்னை விரட்டியது. சிறிது நேரத்தில் அவனது தொலைபேசி துண்டித்துக்கொண்டது. விபத்தா அல்லது அவனாக துண்டித்தானா தெரியவில்லை. குற்ற உணர்வில் நான் துவண்டேன். அன்று இரவு முழுவதும் அவனை மாறி மாறி அழைத்துக்கொண்டிருந்தேன். தொடர்பில்லை. தொடர்ந்து நான்கு நாட்கள். ஐந்தாவது நாள் 'ஹலோ' என்றான். கடவுளைக் கண்டதுபோல இருந்தது. 'சதீஸ் என்ன நடந்தது பிறகு அண்டைக்கு' ஆவல் மேலிடக்கேட்டேன். இல்லை அண்ணை, உங்கட இடத்தில நானிருந்தாலும் வந்திருக்கமாட்டேன் என்று அவன் சொன்னபோது மெதுவாய் ஆசுவாசம் அடைந்தேன். அவன் யதார்த்தத்தை, நிலமையின் தீவிரத்தைப் புரிந்துகொண்டிருந்தான். 'பிறகு எப்பிடி வீட்டை போன்னீங்கள்.' 'றஷீத் திற்கு போன் பண்ணின்னான். அவன் றிஸ்க் எடுத்து வந்தான்' என்றவன் தனது மீதிக்கதையைச் சொல்லத் தொடங்கினான். றஷீத் வந்தபோது நேரம் நள்ளிரவைத் தாண்டியிருந்தது. நான் வைத்தியசாலை வரவேற்பறையில் ஒதுங்கியிருந்தேன். காலில் போட்டிருந்த வீட்டுச்செருப்புடன். நோய்த்தொற்று என்னில் இருக்கும் செய்தி வைத்தியசாலையின் அந்த வட்டதிற்குப் பரவியிருந்தது. எல்லோரும் பயத்தோடும் வெருட்சியோடும் என்னைப் பார்த்தனர். அங்குள்ள தாதிமாரிடம் உதவிகேட்போது அவர்கள் கேளாததுபோல பயத்தில் விலகினர். மூக்கு அடைப்பது போலிருந்தது. சீறினேன். இரத்தம் வந்தது. எழுந்து அந்த கடதாசியை போடப் போகக்கூட பயமாக இருந்தது. மடித்து பொக்கற்றினுள் வைத்தேன். றஷீத் அழைத்தான். அவனது கார் பலத்த பாதுகாப்பாக இருந்தது. அவன் கையுறை, முகக்கவசம் எல்லாம் அணிந்திருந்தான். அவனை அடையாளம் காண்பது அவ்வளவு இலகுவானதல்ல. காரின் பின் ஆசனத்தை பொலித்தீனால் கவர் பண்ணியிருந்தான். காரில் தொடாது நான் ஏறுவதற்காக அவன் பின்கதவைத்திறந்து வைத்திருந்தான். தனக்கும் எனக்கும் இடையில் கண்ணாடி மறைப்பொன்றைப் போட்டிருந்தான். வீடு திரும்பியதும் எப்படியும் காரைக்கழுவுவான் என்பதை ஊகித்துக்கொண்டேன். கார் பயணத்தின் போது றஷீத் எனக்கு நம்பிக்கைதரும் வார்தைகளைப் பேசிக்கொண்டே வந்தான். அவை எனக்கு மிகுந்த தென்பைத் தந்தன. இந்த வேளை அவன் எனக்குத் தெய்வம் போலவே இருந்தான். கார் வீட்டை அடைந்தது. அவன் இறங்கிவந்து மிகக்கவனமாக பின்கதவைத்திறந்துவிட்டான். கேற்றிலிருந்து எனது வீடு 50 மீற்றர் தூரத்தில் இருந்தது. அவன் என்னுடன் உள்ளே வர எத்தனித்தான். நான் அனுமதிக்கவில்லை. அதற்குமேலும் அவனை தொந்தரவு செய்ய நான் விரும்பவில்லை. றஷித் நான் நான் போய் கதவு திறக்கும்வரை என்னையே பார்த்தபடி நின்றான். உள்ளே போனதும் கட்டிலில் விழுந்தேன். றஷீத் என் கனவில் சஞ்சரித்துக்கொண்டிருந்தான். என் கண்கள் நனைந்தன. அடுத்தநாள் காலை எழுந்தேன். பசிப்பது போல இருந்தது. இல்லாவிட்டாலும் சாப்பிடவேண்டும் என்பது எனக்குத் தெரிந்திருந்தது. எழுந்து சமைக்க முடியவில்லை. நான் இருந்த அதே வளவுக்குள் என்வீட்டு உரிமையாளர் இருந்தார். அவரும்; ஒரு தமிழர். நான் வசித்த சிறிய வசிப்பிடத்தின் முன்புறமாக அவரது வீடு இருந்தது. எனது வசிப்பிடத்திற்கும் அவரது வீட்டிற்கும் இடையில் 30 மீற்றர் நடைபாதை இருந்தது. நடுத்தர வயதான அவர் தனது குடும்பத்துடன் வசித்துவந்தார். நான் கூச்சத்தை விட்டு அவரிடம் உதவி கோரினேன். இடியப்பமும் சொதியும் சாப்பிட்டால் நல்லது போல இருந்தது. ஆனால் நான் கேட்கவில்லை. எதையாவது தந்தாலும் பரவாயில்லை என்றே தோன்றியது. ' தம்பி குறைநினைக்காததேயும' என்றார். 'அங்கிள் நீங்கள் நடுவழியில கொணர்ந்து வைத்துவிட்டுப்போனால் போதும். நான் வந்து எடுத்துக்கொள்கிறேன் என்றேன். பாத்திரங்கள்கூட நீங்கள் பாவிக்கத்தேவையில்லை. ஒரு பொலித்தீன் பைக்குள் போட்டுத் தந்தால் போதும் என்று மேலதிக பாதுகாப்பு ஆலோசனையையும் வழங்கினேன். 'இல்லை தம்பி, இஞ்ச பிள்ளயைளும் இருக்கினம். நானும் வருத்தக்காரன் வேறை' என்று தெளிவாகவே முடித்துக்கொண்டார். 'இல்ல பரவாயில்லை அங்கிள். நான் விளங்கிக்கொள்கிறேன்' என்றேன். உண்மையில் நான் அவரது நிலையை புரிந்துகொண்டேன். அவரில் எனக்கு கோபம் வரவில்லை. வருத்தமாயிருந்தது. அழுகையழுகையாய் வந்தது. கட்டிலில் புரண்டு புரண்டு படுத்தேன். தொலைபேசி அடித்தது. வாசலில் றஷீத் நின்று கொண்டிருந்தான். அவனது கையில் சாப்பாட்டுப்பார்சல் இருந்தது. நான் கிட்டப்போய் அவனைக் கட்டி அணைக்கத் துடித்தேன். அவனைக்கட்டி அணைத்து அழவேண்டும் போலிருந்தது. வேகமாய் நடந்து 2 மீற்றர் தொலைவில் சடுதியாய் நின்றேன். எனக்குள் வார்த்தைகள் வரவில்லை. குனிந்தபடி நின்றேன். கண்களிலிருந்து தாரைதாரையாக ஓடியது. அவன் சிரித்தான். என்னைத் தேற்றினான் ஆறுதல் வாரத்தைகள் பேசினான் அவை எனக்கு மீண்டும் மீண்டும் தென்பைத்தந்தன. கேற்றில் உணவைக் கொழுவிவிடச்சொன்னேன். அவன் விடைபெற்றான். அவனது உணவு இரண்டு நாட்களுக்குப்போதுமாயிருந்தது. அவனது தாயார்மூலமாக பக்குவமாகச் சமைத்து, தனினத்தனிப் பாத்திரங்களில் கொணர்ந்திருந்தான். வரண்டுபோன நாவிற்கு அவை அமிர்தமாயிருந்தன. அடிக்கடி அவன் தொலைபேசியில் உரையாடி எனது தேவைகளை அறிந்த வண்ணமிருந்தான். இப்போது நான் மெது மெதுவாக சமைக்கத் தொடங்கிவிட்டேன். நேற்று முழுகியதிலிருந்து நான் பழைய நிலைக்கு திரும்பிவிட்டதாக உணர்கிறேன் என்றவன் வழமைபோல சிரிக்கத்தொடங்கினான். அவனது சிரிப்பில் கொத்து மலரொன்று சிலிர்த்தது. 04.04.2020

யாழ்ப்பாணத்து இளம் பெண்ணின் உயிரை பறித்த கொரொனா: பிரான்சில் சம்பவம்

1 month 2 weeks ago
யாழ்ப்பாணத்து இளம் பெண்ணின் உயிரை பறித்த கொரொனா: பிரான்சில் சம்பவம் On Apr 8, 2020 யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக பிரான்ஸில் இன்று காலை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நீராவியடிப் பகுதியைச் சேர்ந்த உமாசுதன் சாம்பவி (வயது-31) என்பவரே இக் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவராவார். தாய், தந்தை இல்லாத நிலையில், திருமணம் செய்து பிரான்ஸ் Créteil பகுதியில் வசித்து வந்த நிலையிலேயே குறித்த யுவதி கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அண்மைக் காலமாக கொரோனா வைரஸ் தொற்றினால் இளவயது மரணங்களும் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.thaarakam.com/news/122120

On Apr 8, 2020

01-1.jpgயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக பிரான்ஸில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் நீராவியடிப் பகுதியைச் சேர்ந்த உமாசுதன் சாம்பவி (வயது-31) என்பவரே இக் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவராவார்.

தாய், தந்தை இல்லாத நிலையில், திருமணம் செய்து பிரான்ஸ் Créteil பகுதியில் வசித்து வந்த நிலையிலேயே குறித்த யுவதி கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மைக் காலமாக கொரோனா வைரஸ் தொற்றினால் இளவயது மரணங்களும் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.thaarakam.com/news/122120

லண்டனில் கொரொனா பலியெடுத்த ஈழத்து இளைஞன்: இவர் முன்னை நாள் உள்ளூராட்சி உறுப்பினர், ஊடகக்காரர்

1 month 2 weeks ago
லண்டனில் கொரொனா பலியெடுத்த ஈழத்து இளைஞன்: இவர் முன்னை நாள் உள்ளூராட்சி உறுப்பினர், ஊடகக்காரர்
On Apr 9, 2020

92578531_2718514701607455_76163521354871கொரோனா நோயின் தாக்கத்தால் லண்டனில் இன்று ஈழத் தமிழர் ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.

பூநகரியின் முன்னைநாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் தில்லைநாதன் அவர்களின் மகன் ஆனந்தவர்ணன் இலண்டனில் இன்று 09.04.2020 அன்று காலமானார் .

இவர் பூநகரி பிரதேச சபையின் முன்னை நாள் உறுப்பினர் .என்பதுடன் TTN தொலைக்காட்சியில் செய்தி ஆசிரியர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல நிலைகளில் பணிபுரிந்த ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

92300249_2718478461611079_79272187330455

https://www.thaarakam.com/news/122235

காணாமல்போனோரின் குடும்பங்களுக்கு நிதி உதவிகளை வழங்க வேண்டும்: காணாமல்போனோர் பற்றிய அலுவலகம்

1 month 2 weeks ago
காணாமல்போனோரின் குடும்பங்களுக்கு நிதி உதவிகளை வழங்க வேண்டும்: காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் (நா.தனுஜா) தற்போதைய நெருக்கடி நிலையில் காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு நிதி ரீதியான உதவிகளை வழங்குவதற்கான முறையான திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டும் என காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் அரசாங்கத்திடம வலியுறுத்தியிருக்கிறது. நாடளாவிய ரீதியில் கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவல் பாரிய நெருக்கடியொன்றைத் தோற்றுவித்திருக்கும் நிலையில், பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் சமூகத்தில் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் காணாமல் போனோரின் உறவினர்களுக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்‌ஷவிற்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிற்கும் கடிதமொன்றை அனுப்பிவைத்திருக்கிறது. காணாமல்போனோர் அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்ட நோக்கம் தொடர்பில் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதுடன், தற்போதையா நெருக்கடி நிலையில் தமது வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்க முடியாமல் பல்வேறு துன்பங்களுக்கு முகங்கொடுத்திருக்கும் காணாமல்போனோரின் உறவுகளுக்கு அவசியமான உதவிகளை வழங்கவேண்டியதன் அவசியம் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த சில தசாப்த காலங்களில் பொதுமக்கள், பொலிஸார், இராணுவத்தினர் உள்ளிட்ட பல தரப்பினரும், நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் காணாமல் போயிருப்பதாக காணாமல் போனோர் அலுவலகத்தினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. காணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைக்கு அமைவாக, காணாமல்போனோரின் குடும்பங்களுக்கான இடைக்கால நிவாரணத்தை வழங்குவதற்காக 2019 ஆம் ஆண்டு வரவு, செலவுத்திட்டத்தில் 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதுடன், அக்குடும்பங்களுக்கு மாதாந்தம் 6000 ரூபா வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் இன்னமும் பல குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என்பதுடன், அவற்றில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களும் உள்ளடங்குகின்றன. எனவே தற்போதைய நெருக்கடி நிலையில் காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு நிதி ரீதியான உதவிகளை வழங்குவதற்கான முறையான திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டும் என்றும் அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/79577

(நா.தனுஜா)
 
தற்போதைய நெருக்கடி நிலையில் காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு நிதி ரீதியான உதவிகளை வழங்குவதற்கான முறையான திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டும் என காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் அரசாங்கத்திடம வலியுறுத்தியிருக்கிறது.download.jpg

நாடளாவிய ரீதியில் கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவல் பாரிய நெருக்கடியொன்றைத் தோற்றுவித்திருக்கும் நிலையில், பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் சமூகத்தில் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் காணாமல் போனோரின் உறவினர்களுக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்‌ஷவிற்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிற்கும் கடிதமொன்றை அனுப்பிவைத்திருக்கிறது.

காணாமல்போனோர் அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்ட நோக்கம் தொடர்பில் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதுடன், தற்போதையா நெருக்கடி நிலையில் தமது வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்க முடியாமல் பல்வேறு துன்பங்களுக்கு முகங்கொடுத்திருக்கும் காணாமல்போனோரின் உறவுகளுக்கு அவசியமான உதவிகளை வழங்கவேண்டியதன் அவசியம் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த சில தசாப்த காலங்களில் பொதுமக்கள், பொலிஸார், இராணுவத்தினர் உள்ளிட்ட பல தரப்பினரும், நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் காணாமல் போயிருப்பதாக காணாமல் போனோர் அலுவலகத்தினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைக்கு அமைவாக, காணாமல்போனோரின் குடும்பங்களுக்கான இடைக்கால நிவாரணத்தை வழங்குவதற்காக 2019 ஆம் ஆண்டு வரவு, செலவுத்திட்டத்தில் 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதுடன், அக்குடும்பங்களுக்கு மாதாந்தம் 6000 ரூபா வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும் இன்னமும் பல குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என்பதுடன், அவற்றில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களும் உள்ளடங்குகின்றன. எனவே தற்போதைய நெருக்கடி நிலையில் காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு நிதி ரீதியான உதவிகளை வழங்குவதற்கான முறையான திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டும் என்றும் அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
https://www.virakesari.lk/article/79577

இத்தாலியில் மற்றுதொரு விபரீதம் : 850 அடி நீளமான பாலம் இடிந்து வீழ்ந்தது

1 month 2 weeks ago
இத்தாலியில் மற்றுதொரு விபரீதம் : 850 அடி நீளமான பாலம் இடிந்து வீழ்ந்தது இத்தாலியின்மிகப்பெரிய 850 அடி நீளமுடைய பாலம் இடிந்து விழுந்துள்ளது. இத்தாலியின் மாஸா கராரா மாகாணத்தில் அல்பியானோ மாக்ராவில் உள்ள மாக்ரா ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பாலம் ஒன்றே இன்று காலை இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது. எனினும், கொவிட் -19 காரணமாக முடக்கப்பட்டுள்ள இத்தாலியில், பாலம் இடிந்து விழும் போது இரு வாகனங்கள் மட்டுமே பயணித்துள்ளன. இந்நிலையில் குறித்த விபத்தில் இரண்டு சாரதிகள் மட்டும் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து காயங்களுக்கு உள்ளாகியவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/79583