Aggregator

பாக்கு நீரிணையின் இருபக்கமும் உள்ள தமிழர்கள்

1 month 3 weeks ago
கவனித்தேன். தொடர்ந்து வாசியுங்கள். எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். ஆவலுடன் உள்ளேன். 👍 புத்தகத்தின் பெயர் என்ன ? யாரால் எழுதப்பட்டது ? விபரங்கள் பிளீஸ் 🙂

திருமணம் முடிக்க முடியும், கட்டிப்பிடித்தல், முத்தம் கொடுத்தலை தவிர்க்கவும் ;சுகாதார துறை பரிந்துரை.

1 month 3 weeks ago
அப்படியானால் நல்லை முருகனுக்கு தான் முதலாவது சுகாதார பரிந்துரையை செய்ய வேண்டும். 😂

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதம் ஏந்தியதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்கிறார் எம்.ஏ.சுமந்திரன்

1 month 3 weeks ago
அதிபர் ஆனந்தராஜா, ரஜனி திரணகம போன்றவர்களை எப்போதும் தூக்கிப் பிடிப்பதற்கான உண்மையான காரணம் என்ன ? சிங்கள அரசால் கொல்லப்பட்ட கல்வியியலாளர்களை, இந்திய அரசால் கொல்லப்பட்ட கல்வியாளர்களை இலகுவாக மறந்துபோவதற்கான (மறைத்து) என்ன காரணம் ?

பிரித்தானிய சைவத்திருக்கோவில்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கத்தரிக்காய் நிவாரணம்

1 month 3 weeks ago
இந்த இக்கட்டான காலம் புதிய சிந்தனைகள், தேடல்கள் முக்கியமாக செயல்திட்டங்களுக்கு வழிசமைக்கும். 1. எவ்வாறு உற்பத்தியாகும் பொருட்களை நீண்ட காலம் பழுதாகாமல் சேமிக்கலாம் 2. எவ்வாறு உற்பத்தியார்களை நுகர்வோர்களுடன் நேரடியாக இணைக்கலாம், விநியோகிக்கலாம்

பிரித்தானிய சைவத்திருக்கோவில்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கத்தரிக்காய் நிவாரணம்

1 month 3 weeks ago
இந்த இக்கட்டான காலம் புதிய சிந்தனைகள், தேடல்கள் முக்கியமாக செயல்திட்டங்களுக்கு வழிசமைக்கும். 1. எவ்வாறு உற்பத்தியாகும் பொருட்களை நீண்ட காலம் பழுதாகாமல் சேமிக்கலாம் 2. எவ்வாறு உற்பத்தியார்களை நுகர்வோர்களுடன் நேரடியாக இணைக்கலாம், விநியோகிக்கலாம்

பாக்கு நீரிணையின் இருபக்கமும் உள்ள தமிழர்கள்

1 month 3 weeks ago
சரஸ்வதி மகால் நூலகம் சரஸ்வதி மகால் நூலகம், தஞ்சாவூா் அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ளது. இது ஆசியாவின் மிகப்பழமையான நூலகங்களுள் ஒன்றாகும். இந்நூலகம், நாயக்கா் மற்றும் மராத்திய மன்னா்களின் முந்நூறு ஆண்டுகால சேகரிப்பின் விளைவாகும். இந்த நூலகம், கி.பி.1531-1675 வரை ஆண்ட தஞ்சை நாயக்க மன்னா்களின் அரசாங்க நூலகமாக ஆரம்பிக்கப்பட்டது. கி.பி.1675-ம் ஆண்டு தஞ்சையை கைப்பற்றிய மராத்திய மன்னர்களும் இந்நூலகத்தை பேணிப்போற்றி வளா்த்தனா். மராத்திய மன்னா்களுள் குறிப்பிடத்தக்கவர் சரபோஜி மன்னா் ஆவார் (கி.பி.1798-1832). இம்மன்னரின் சேவையை நினைவுகூறும் விதமாக இந்நூலகத்திற்கு சரபோஜி சரஸ்வதி மகால் நினைவு நூலகம் என பெயா் சூட்டப்பட்டது. இந்த நூலகத்தில் அரியவகை ஓலைச்சுவடிகள் காணப்படுகின்றன. இங்கு, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, ஆங்கிலம் மற்றும் இந்தியாவை சார்ந்த பிறமொழி காகித குறிப்புகளும் உள்ளன. இங்கு 30, 433 சமஸ்கிருத மற்றும் பிறமொழி ஓலைச்சுவடிகளும் 6, 426 புத்தகங்கள் மற்றும் சஞ்சிகைகளும் உள்ளன. தமிழில் சங்ககால இலக்கிய உரைகளும், மருத்துவ குறிப்புகளும் அடங்கும். நூலகத்தின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு உணா்த்தும் வகையில் ஒரு அருங்காட்சியகமும் நூலக கட்டிடத்தில் உள்ளது.

ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தும் பிரதமர் ஜான்சனின் முடிவு: சவக்காடாகும் என பிரித்தானிய நிபுணர்கள்

1 month 3 weeks ago
மேற்குலகில் கோவிட் 19 தொடர்ந்தால், இரண்டாவது அலை வீசினால், மேற்குலக பொருளாதார சாவுமணியாக அது இருக்கும். மக்கள் தொகை கூடிய சீனாவும் இந்தியாவும் தான் வளரும், வல்லரசுகள் ஆகலாம். போரிசும் டோலாட்டும் ஒரேமாதிரி ஆட்கள், தங்களுக்கு கோவிட் 19 வராது என நம்புகிறார்கள்.போரிசிற்கும் வந்தும் திருந்தவில்லை.

அமெரிக்காவில் உயிரிழப்புக்கள் 80 ஆயிரத்தைக் கடந்தன- ஐரோப்பிய நாடுகளில் வெகுவாகக் குறைவு!

1 month 3 weeks ago
தடுப்பூசி கார்த்திகைக்கு முன்னராக வரும் என்பது சந்தேகம். ஆனால், பலவேறு மருந்துகள் மூலம் ஓரளவிற்கு வெற்றிகரமாக குணமாக்க முடியலாம். ட்ரம்ப் மக்கள் செத்தாலும் ஆட்சி ஏற விரும்புகிறார். பொருளாதராத்தை திறந்து தனது வெற்றிக்கு பாதை தேடுகின்றார்.