Aggregator

முள்ளிவாய்க்கால் 10 வது ஆண்டு பிபிசி யின் பார்வை

1 year 9 months ago

பிபிசி செய்திகள் எப்போதும் ஆளும் வர்க்கம் சார்பாகவே இருக்கும். நேற்று ஒரு நேயர் உள்ளூர் பிபிசி வானொலியில் அதை நன்றாக வறுத்தெடுத்தார், வடக்கு ஐயர்லாந்த் சம்பந்தமாக . சேனல் 4 தான் எமது முள்ளிவாய்க்கால் இன அழிப்பை மட்டுமல்ல   ஐயர்லாந்த் பிரச்னையையும் தெளிவாக  உலகுக்கு எடுத்து சொன்னது என்று அறிந்தேன்.
முள்ளிவாய்க்கால் 10 வது ஆண்டு  பிபிசி யின் பார்வை  இந்த தயாரிப்பு 

https://www.bbc.co.uk/news/av/stories-48270851/civilians-trapped-between-sri-lanka-s-army-and-the-tamil-tigers

"அடுத்த இலக்கு கோவில்களாகவோ விகாரைகளாகவோ இருக்கலாம்"

1 year 9 months ago
ஐயா கேட்டவுடன் கொடுக்கின்ற நாட்டிலயா ..நம்மவர்கள் வாழ்கின்றனர்.சமஸ்டி கேட்ட பொழுதே ஒரு தீர்வை கொடுத்திருப்பார்கள்....சமஸ்டி கொடுக்காமல் அந்த காலகட்டத்திலயே மாகாண சபையை கொடுத்து ஈழக்கோரிக்கை வராமல் தடுத்திருக்கலாம் புத்திசாலியாக சிறிலங்கன் அரசியல்வாதிகளும் மக்களும்இருந்திருந்தால்....இந்தியாவில் ஆந்திரபிரதேசத்திலிருந்து தெலுங்கானவை பிரித்து கொடுத்தது போன்று..... மேலும் முஸ்லீம் மக்கள் தனிஅலகை விரும்பமாற்றார்கள்,அவர்கள் நாடு பூராவும் பரந்து வாழ்பவர்கள்....சிறிலங்கா ஒர் இஸ்லாமிய நாடாக மாறவேண்டும் அல்லது பெரும்பான்மையினராக மாறவேண்டும் என்ற கொள்கையுடனும் வாழ்பவர்கள் அந்த முயற்சியில் இருக்கின்றனர். தமிழ்பேசுபவர்கள் என்பதை அவர்கள் கண்டு கொள்ளப்போவதில்லை...இஸ்லாம் வளர ,பரவ என்ன செய்யலாம் என்று சிந்திப்பவர்கள். இந்தியாவின் கொள்ளைபுறத்தே ஒரு தீவை ( )உருவாக்கிவிட்டான் தானே சீனாக்காரன்.....சீனாக்காரனின் பண பலத்தின் முன் இந்தியாவின் சிறிலங்கா மீதான காதல் கேள்விக்குறிதான்

'இரானுடன் போர் நடத்த அமெரிக்கா விரும்பவில்லை'

1 year 9 months ago
ட்ரம்ப் பதவிக்கு வந்த நாள் முதல் அல்ல, தேர்தலில் குதிக்க முன்னமிருந்தே தான் ஜனாதிபதியானால் ஒபாமா ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட (ஈரானுக்கும் UNSC இன் 5 நிரந்தர உறுப்பினர்களான சீனா, ரஷ்யா, பிரான்ஸ், UK, US, அது தவிர ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கிடையில் மேற்கொள்ளப்பட்ட) JCPAO ஒப்பந்தத்திலிருந்து விலகுவேன் என்று கூறி புதிய ஒப்பந்தம் உருவாக்கும் எண்ணத்திலும் கதைத்து வந்தவர். அதன்படி காரண சூழ்நிலைகளும் அமைய போன வருடம் அவ் ஒப்பந்தத்திலிருந்து விலகியிருந்தாரே தவிர தடாலடியாக எல்லாம் விலகவில்லை. விலகிய பின் ஒரு சில விடயங்களை மேலதிகமாக உள்ளடக்கி புதிய ஒப்பந்தம் அமைக்கும் நோக்கில் அழைப்பு விடுத்த போது அதற்கு ஈரான் மறுத்து விட்டது. பின் ஈரான் மீது பொருளாதார தடை அது இதென்று அழுத்தங்களை கொடுக்க பிரச்சினை எங்கோ போனாலும் ட்ரம்ப் ஜனாதிபதியாக உள்ள வரை அமெரிக்கா போரை ஆரம்பிக்க மாட்டுது என நம்புகிறேன். பார்க்கலாம். ஈரானும் இப்ப அவ் ஒப்பந்திலிருந்து பகுதியாக தன்னும் விலக தான் நிற்கிறது. இன்னொரு பக்கம் வட கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் போர் வரும் என பலர் முன்பிலிருந்து கூறினார்கள். ஆனால் இப்ப வரைக்கும் போர் வரவில்லை. அதற்கு பதிலாக ஒரு சில பேச்சுவார்த்தை முயற்சிகள் இடம்பெற்றது. ஆனால் பிரச்சினை தொடர்கிறது. Depopulation agenda இன் கீழ் ட்ரம்பை போர் தொடங்க வைக்க பின்னணியில் பலர் தொடர்ச்சியாக கடும் பிரயத்தனம் மேற்கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிக்க .....ருசிக்க ..... ரெசிப்பி காணொளிகள் !!

1 year 9 months ago
நல்ல ரெசிப்பி. பந்தா இல்லாத, அசல் யாழ்ப்பாணத்து பேச்சுத்தமிழ். மைதா என்ற சொல்லு யாழ்ப்பாணத்தில் பாவனையில் இல்லை. கோதுமை மா அல்லது அமெரிக்கன் மா என்பார்கள். அநேகமாக இவர் தமிழகத்தில் இருந்திருக்கலாம் அல்லது தமிழகத்து சமையல் வீடியோக்களை பார்த்து இருக்கலாம்.

பிட்டுக்கு மனம் சுமந்து .....

1 year 9 months ago
நில்மினி நீங்கள் எந்தப் பிட்டு அவிப்பதைப் பற்றிக் கூறுகிறீர்கள்???? இடியப்பத்துக்குத்தான் சுடுநீரும் பச்சைத்தண்ணீரும் விட்டு அம்மா குழைப்பார். அரிசிமாவைத்தான் வறுப்பார்கள். குரக்கனோ ஒடியலோ வறுப்பதில்லை

கமலின் பேச்சுக்கு பிரதமர் மோடி பதிலடி

1 year 9 months ago
ராஜீவகாந்தி என்று சொல்கிறவர் தஜிந்தர் பால் சிங் பாகா(பா.ஜ.க. செய்தி தொடர்பாளர்) அவருக்கே ஒரு செய்தியை சொல்வதில் தடுமாற்றம் என்றால் என்னத்தை சொல்லுறது.....சுப.சோமர்.....! 😄

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019

1 year 9 months ago
அப்படியே இரண்டு ஓவரில் ஐந்து விக்கட் எடுத்ததையும், ஐ.பி.எல் கடைசி ஓவரில் கடைசி பந்துடன் விளையாட்டை முடித்து வைத்ததையும் பார்த்தனீங்கள்தானே.....! 👍

கிழண்டிப்போன மலிங்கவின் பந்துக்கு நிண்டவன், வந்தவன் எல்லாம் மட்டை வீசி சிக்ஸ் அடித்ததை ஐபிஎல்லில் பார்த்தோமே😂 எந்த இலட்சணத்தில சிறிலங்கா வெல்லும்?🤣