Aggregator

சவுதி அரேபியாவில் 37 பயங்கரவாதிகளுக்கு, தலைகளை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றம்!

2 months 3 weeks ago
இல்லை. பக்கத்தில், தயாராக பிணியாளர் வண்டி, பிணவண்டி, இடத்தினை உடனே சுத்தமாக்குவோர் தயாராக இருப்பர்.

ஒவொன்றாக வெளிவரும் ஜிகாதிகள் விபரங்கள்.

2 months 3 weeks ago
ரிஷாட் பதியுதீன் மீது படியும் நிழல் சங்கரிலா, கிங்ஸ்புரி ஹோட்டலின் தாக்குதலில் இரு சகோதரர்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்களின் ஒருவரின் மூன்று மாத கர்ப்பிணியான மனைவியே 9வது குண்டுதாரியாவார். போலீசார் வந்தபோது, வீட்டில் தயாராக வைத்திருந்த குண்டினை வெடிக்க வைத்து ஒரு குழந்தை, இரு போலீசாருடன் மரணித்தார். இந்த இரு குண்டுதாரிகளின் தந்தையார் ஒரு வியாபாரி, அவர் ரிஸாடின் வலது கரமாக செயல்பட்டுள்ளார். இரு குண்டுதாரிகளில் ஒருவரான இன்சாப் அஹமட் அவிசாவளையில் ஒரு பித்தளை தொழிற்சாலை வைத்திருந்தார். இந்த தொழில்சாலைக்கு குண்டு தயாரிப்பதே நோக்கமாக இருந்தது. ஆனாலும், புத்திசாலித்தனமாக, இலங்கை ராணுவத்திடம் இருந்து, வெறுமையான துப்பாக்கி தோட்டாக்களின் கவசங்களை வாங்கி இருக்கிறார். இதற்கு தேவையான அரசியல் செல்வாக்குக்கு ரிஷாட் உதவியுள்ளார். இந்த பித்தளை கவசங்களை உருக்கி இவர் குண்டுகளுக்கான ஆணிகள் உள்ளிட்ட பாகங்களை செய்வித்துள்ளார். அந்த பாக்டரியினை சீல் வைத்துள்ள போலீசார், முகாமையாளர் உள்பட்ட 9 பேரை கைது செய்துள்ளனர். அநேகமாக, அங்கே வேலை செய்தவர்களுக்கு, அவை ராணுவத்துக்காக செய்யப்படுபவை என்று சொல்லப்பட்டிருக்கலாம். வழக்கமாக இந்த வகை வெறுமையான துப்பாக்கி தோட்டாக்களின் கவசங்களை ராணுவ விதிகளின் படி, சிறு நிறுவனங்களுக்கு, ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் கொடுக்க முடியாது. இருந்தாலும், ரிஸாடின் அழுத்தம், செல்வாக்கு காரணமாக, முழுவதுமே இந்த இன்சாப் அஹமட்ன் தொழில்சாலைக்கே கொடுக்கப்பட்டுள்ளது. இதற்க்கான விளக்கம் அவரிடம் விரைவில் கோரப்படலாம். ஆஸ்திரேலிய, இந்திய, சிரிய தொடர்பு தாஜ் ஹோட்டலுக்கு குண்டுடன் சென்ற அப்துல் லதீப் ஜமீல் முஹமட், அது வெடிக்காததினால் அங்கிருந்து வெளியேறி தெகிவளை சென்றார். அங்கே மீண்டும் ஒருமுறை முயன்று பார்த்தபோது, இம்முறை குண்டு வெடித்து அவரும், வேறு ஒருவருமான இருவர் இறந்து போக, இந்த தொடர் தாக்குதல்களில் மிக குறைந்த சேதாரம் கொண்ட அந்நாளின் 7வது தாக்குதலாக இது அமைந்தது. இவர் அவுஸ்திரேலியாவில் படிக்க சென்று இருந்த காலத்தில் (2009 - 2013) ஆஸ்திரேலிய அதிகாரிகளின் இரகசிய கவனித்தலுக்கு ஆளாகி இருந்தார் என தெரிய வருகிறது. ஆஸ்திரேலியாவில் இயங்கிய, தற்போது சிரியாவில் இருந்து வெளியேற முயன்று, துருக்கியில் சிக்கி சிறையில் இருக்கும், நீல் பிரகாஷ் எனும் IS முகவருடன் இவர் கொண்ட தொடர்பினால், ஆஸி இரகசிய சேவையின் கவனிப்புக்கு ஆளானார். எனினும் ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்ற காரணத்தினால் அவர் கைதாகவில்லை. ஆஸ்திரேலியாவில், மூளைச்சலவை செய்யப் பட்டு , மிகவும் கோபக்காரராக இலங்கை திரும்பி, காஸ்மீர் சென்று ஓர், 'Course' ஒன்றினை முடித்து சிரியா சென்று பின்னர் இலங்கை திரும்பி இருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு செல்லுமுன்னர் இவர் பிரிட்டனிலும் படித்து இருக்கிறார். இப்போது, மிக அவசரமாக தத்தமது நாடுகளில் இவரது நடவடிக்கைகள் குறித்து, பிரிட்டன், ஆஸ்திரேலிய, இந்திய இரகசிய சேவைகள் ஆராய்கின்றன. இந்த நாடுகளின் முகவர்கள் இப்போது கொழும்பில் கூடி ஆய்வில் ஈடுபட்டு உள்ளனர். இலங்கைக்கு கிடைத்த மூன்று எச்சரிக்கையின் பின்னும் இலங்கை அரசோ, அதிகாரிகளோ அதனை தீவிரமாக எடுக்காதது, மிகப் பெரிய பழிப்புக்குரிய ஒரு இழிவினை (scandal) உண்டாக்கி உள்ளது. ஆக இலங்கையில் நடந்த தாக்குதல்கள், மிக, மிக துல்லியமான திட்டங்களுடன், உலகையே அதிர வைக்கும் வகையில் அமைந்து விட்டது. Source : DailyMirror Colombo

ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரோ கண்ணா …..

2 months 3 weeks ago
அதுவா மொத்த சனத்தொகையில் 70 % ஆக தமிழர்களும் இருந்திருந்தால் தெரிந்திருக்கும் எப்படி சிங்கள மோடையர்கள் வென்றிருப்பார்கள் என்று... நிச்சயமாக ஆட்டையை போட்ட பணத்தை எடுத்து நாட்டை போஷிக்க போவதில்லையல்லோ ...வறுகிய இடத்திலேயே கொட்டுமளவு நல்ல மனிசர்களில்லை பாருங்கோ.

ஈஸ்டர் கொலைகள் - ஷோபாசக்தி

2 months 3 weeks ago
இன்னும் எத்தனை காலத்திற்கு இப்படியே பேசிக்கொண்டு இருக்கப் போகிறோம் - தீவிரவாதிகளுக்கு மதம் கிடையாதாக்கும் என்றெல்லாம் ? 'நமது இந்து மதம்' என மார்தட்டுகிறவர்கள் பசு ரட்சகர்களுக்கும் சங்கிகளின் மத வெறி செயல்பாடுகளுக்கும் குறைந்த பட்சம் கண்டனமாவது தெரிவித்தால், அந்த மத வெறியர்கள் இவ்வளவு வளர முடியுமா ? அதுபோல் மதவாதிகள் பர்தா அணியச் சொன்னால், எதிர்ப்பு தெரிவிக்காமல் மூன்று வயதுக் குழந்தைக்கும் மாட்டிவிட்டு ஒத்துழைப்பு நல்குகிறார்கள். உலகில் ஏதாவது அரசு பர்தா தடைச் சட்டம் கொண்டு வந்தால், இந்த இசுலாமியப் பொதுமக்கள்தான் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். நீங்கள் பூணூல், திருநீறு, நாமம், குல்லா, தாடி என்று உங்கள் மதச் சின்னம் எதையும் அணிந்து விட்டுப் போங்கள். ஆனால் மற்றவரைப் பயமுறுத்தும் பர்தா தீவிரவாதத்தின் முதற்படி என்பதை உணர்வதில்லையா ? இப்படி மதத்தின் பெயரால் தீவிரவாதம் செய்பவர்கள் அந்தந்த மத நம்பிக்கையுள்ளவர்களின் ஒத்துழைப்புடன்தான் செய்கிறார்கள். எனவே அந்தந்த மதம் சார்ந்தவர்களைத்தான் நாம் கேட்க வேண்டும்; கண்டிக்க வேண்டும். அதை விடுத்து தீவிரவாதம் வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை போல் தீவிரவாதிகளை எதிர்கொள்ள நினைப்பது, ஒரு இருட்டு அறையில், இல்லாத ஒரு கறுப்புப் பூனையைத் தேடுவது. இனிமேலாவது, மதச் சிறுபான்மையினர் என்றால் தூக்கிப் பிடிப்பது அதிமேதாவித்தனம் என்ற நிலையைக் கைவிட வேண்டும்.

இலங்கை குண்டுவெடிப்புகள்... சர்வதேச நாடுகள் இவ்வளவு ஜரூராக ஓடி ஓடி களம் இறங்குவது ஏன்?

2 months 3 weeks ago
இங்கு நாம் வசதியாக மறந்துவிடும் முக்கிய விடயம் கிழக்கில் உள்ள முஸ்லீம் இளைஞர்களுக்கு ஆயுத பயிற்சியும் குடுத்து சுடுகலன்களும் கொடுத்து தமிழரை அழிக்க ஏவியதே இதே இனவாத சிங்கள அரசுகள் தான் .அவர்கள் தான் முஸ்லீம் இளைஞர்களை தீவிரவாதிகளாக்கியது இன்று வரம் குடுத்தவன் தலையில் கை வைக்கும் நிலையில் அவர்கள் .

இலங்கை குண்டுவெடிப்பு- இறந்தவர்கள் எண்ணிக்கையை திருத்தம் செய்து வெளியிட்டது இலங்கை அரசு

2 months 3 weeks ago
மக்கள் பாவம் தான் ஆனால் விதி யாரை விட்டிச்சு...58 ஆம் ஆண்டே இனப்பிரச்சனையை தீர்த்திருந்தால் இவ்வளவு ஆயுதங்களும் வெடிகுண்டுகளும் சர்வதேச புலனாய்வு திலகங்கள் எல்லாம் உள்ள வ‌ந்திருக்குமா....மாலைதீவு மக்கள் போன்று உலகத்தின் ஓர் மூலையில் ஜாலியா அந்த மக்கள் வாழ்ந்திருப்பார்கள்....

போலி ஜனநாயகவாதிகள்

2 months 3 weeks ago
போலி ஜனநாயகவாதிகள் மத தீவிரவாதமும் ஏகாதிபத்திய நல சுரண்டல்களும் இன படுகொலைகளும் இருக்கும் வரைக்கும் இரத்தக்களரியை எந்த ஒர் தனி அரசாலும் நிறுத்தமுடியாது அணு குண்டோடும் ஆயுத விற்பனையோடும் மனிதர்கள் இருப்பதால் யாருக்கு தான் இருக்கப்போகிறது அன்பும் கருணையும் போலி ஜனநாயகத்தின் பெயரால் வந்து ஒரு பூவை வைத்து விட்டு போங்கள் எங்கள் இரத்தத்தின் நடுவில் . பா .உதயகுமார்

மத தீவிரவாதமும் 
ஏகாதிபத்திய நல 
சுரண்டல்களும் 
இன படுகொலைகளும் 
இருக்கும் வரைக்கும் 
இரத்தக்களரியை 
எந்த ஒர் தனி அரசாலும் 
நிறுத்தமுடியாது 
அணு குண்டோடும் 
ஆயுத விற்பனையோடும் 
மனிதர்கள் இருப்பதால் 
யாருக்கு தான் 
இருக்கப்போகிறது 
அன்பும் கருணையும் 
போலி ஜனநாயகத்தின்
பெயரால் வந்து 
ஒரு பூவை வைத்து விட்டு 
போங்கள் 
எங்கள் இரத்தத்தின் நடுவில் .

பா .உதயகுமார்