Aggregator

ரொரண்டோவில் முன்னாள் மனைவியை படுகொலை செய்த ஈழத் தமிழர்

2 months 3 weeks ago
கொலைகாரர்களை சிறையில் தள்ளி, திறப்பை எறிந்து விடவேண்டும் எனும் உங்கள் பார்வையில் எனக்கு உடன்பாடில்லை. அவர்களை வெளியே விடுவதும் அல்லாததும் பரோல் சபை எடுக்கும் risk of reoffending இல் மட்டுமே தங்கியிருக்கவேண்டும். எந்த பாதகத்தை செய்தோரும் மனம் திருந்தினால், குறித்த காலத்துக்குப் பின்பும் அவர்களை சிறையில் வைத்திருப்பதில் பழிவாங்குவதை தவிர வேறு எந்த காரணமும் இருக்க முடியாது. ஆனால் கொலைகாரர்களை, கொலையை நியாயப்படுத்துவதை உங்களை போலவே நானும் வெறுக்கிறேன்.

தெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரம் கொழும்பில் திறப்பு!

2 months 3 weeks ago
த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ப‌ணி மிக‌வும் க‌ஸ்ர‌ம் த‌மிழ் சிறி அண்ணா , கூலிக்கு திராவிட‌ கொடியை பிடிக்கும் முட்டாள்க‌ள் , ஜாதி வெறிய‌ர்க‌ள் , இவ‌ர்க‌ளை எல்லாம் தாண்டி தேர்த‌ல் ப‌ணி செய்ய‌னும் என்றால் துனிவு இருக்க‌னும் , தேர்த‌ல் நேர‌ம் குடி போதையில் தேவை இல்லாம‌ ச‌ண்டைக்கு வ‌ருவாங்க‌ள் , அண்ண‌ன் சீமானின் துனிவை பார்த்து அவ‌ரின் த‌ம்பிக‌ள் அதே துனிவோடு ஒவ்வொரு தொகுதியிலும் த‌ங்க‌ளின் ப‌ணியை ச‌ரியாய் செய்வார்க‌ள் , போன‌ தேர்த‌லில் திருட்டு திராவிட‌ கும்ம‌ல‌ சேர்ந்த‌ ஒருத‌ருக்கு போட்டு கும்பி இருப்போம் , பின் விலைவுக‌ளை நினைத்து அந்த‌ இட‌த்தில் பொறுமையை க‌டை பிடித்தோம் , அவ‌ள‌வ‌த்துக்கு அந்த‌ கிழ‌டு எங்க‌ளை குடி போதையில் நின்ற‌ ப‌டியே க‌டுப்பு ஏத்தின‌வ‌ன் கெட்ட‌ வார்த்தைக‌ளால் 😉😁 /

''இந்திய வரலாற்றை இனி தமிழ்நாட்டிலிருந்துதான் பார்க்க வேண்டும்'' - ஸ்டாலின்!!

2 months 3 weeks ago
கீழடி ஆய்வு முடிவுகளால் இந்திய வரலாற்றை தமிழ்நாட்டிலிருந்துதான் இனி பார்க்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழர் நாகரிகத்தின் தொன்மையைக் காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார். திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது- ''தமிழர் நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது. கி.மு.6 ஆம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்று, மதுரை அருகில் உள்ள கீழடியில் நடத்தப்பட்ட நான்காவது கட்ட ஆய்வில் வெளிவந்திருப்பது, தமிழர்களுக்கும், தமிழ்மொழிக்கும் பெருமை சேர்த்திருக்கிறது. தமிழர்களின் மிகத் தொன்மை வாய்ந்த எழுத்தறிவுக்கு மிக முக்கியமான வரலாற்றுச் சான்றும், தமிழர் நாகரிகம் பெரும் பழைமையான நாகரிகம் என்பதற்கு அசைக்க முடியாத சிறப்பான ஆதாரங்களும் கிடைத்திருப்பது; ஒவ்வொரு தமிழர் மனதிலும் பெருமித உணர்வு ஊற்றெடுத்துப் பொங்க வைத்துள்ளது. இந்த அரிய தருணத்தில், கீழடி ஆய்வறிக்கையை வெளியிட்ட தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், துறையின் முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரன் ஆகியோருக்கும், இந்த ஆய்வுப் பணியில் இரவு பகல் பாராது உழைத்த அனைவருக்கும், முதன்முதலில் இது குறித்து நாடு தழுவிய விழிப்புணர்வை ஏற்படுத்திய எழுத்தாளரும், தற்போதையை மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர் சு.வெங்கடேசன் அவர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பாராட்டுதலையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். கீழடி நான்காம் கட்ட ஆய்வில் கிடைத்த 5,820 அரும்பொருட்களின் தேர்ந்தெடுத்த மாதிரிகள், சர்வதேச ஆய்வகங்களுக்கும், தேசிய அளவிலான ஆய்வு நிறுவனங்களுக்கும் அனுப்பப்பட்டு - அந்த ஆய்வகச் சோதனைகளின் அடிப்படையிலான முடிவுகள், தொல்லியல் அறிஞர்கள் குழுவால் சரி பார்க்கப்பட்டுள்ளது. அதன் விளைவாக, “கீழடி, வைகை நதிக்கரையில் சங்க கால நாகரிகம்” என்ற தலைப்பில் தமிழ்நாடு தொல்லியல் துறையால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வரவேற்கத்தக்கது. இந்த ஆய்வின் முடிவுகளால், உலக நாகரிகங்களில் தமிழர் நாகரிகம் “முற்பட்ட நாகரிகம்” என்பதும், இந்திய வரலாற்றை இனி தமிழ்நாட்டிலிருந்து பார்க்க வேண்டும் என்பதும் மீண்டும் உறுதியாகியிருக்கிறது. குறிப்பாக, தமிழர்களின் வரலாற்றை அடிப்படையாகவும் ஆரம்பமாகவும் வைத்தே இந்திய வரலாற்றைப் பார்க்க வேண்டும்; படித்தறிந்திட வேண்டும் என்பதற்கு ஆதாரமாக, இந்த கரிம மாதிரிகள் ஆய்வில் வெளிவந்துள்ள அற்புதமான தகவல்கள், தமிழர்களின் இதயங்களைக் குளிர வைத்துள்ளது. கீழடி அகழ்வாய்வில் கிடைத்த எலும்புத் துண்டுகளில் இருந்து 'திமிலுள்ள காளை'யின் அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது - வேளாண் தொழிலில் நாம் முதன்மைக் குடியாக இருந்ததையும் - தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்குரிய தொன்மையையும் எடுத்துக் காட்டுகிறது. ஆய்வுகளில் கிடைத்துள்ள பல்வேறு அரிய தகவல்கள்; தமிழர்களின் நாகரிகத்தை முதன்மை நாகரிகமாக - மிகவும் தொன்மை மிகுந்த நாகரிகமாக உலகிற்கு இன்றைய தினம் அறிவித்திருக்கிறது. இதுவரை சாக்குப் போக்கு சொல்லி வந்தவர்கள், இனியாவது தமிழ்மொழி தொன்மையானது - அதற்கு அனைத்து நிலைகளிலும் முதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை உணருவார்கள் என்று கருதுகிறேன். “கி.மு. 6 ஆம் நூற்றாண்டிலேயே, தமிழர்களிடம் எழுதும் பழக்கம் இருந்திருக்கிறது” என்ற கண்டுபிடிப்பின் மூலம் - தமிழர் சமுதாயம் எழுத்தறிவு பெற்ற சமுதாயமாக அந்த நூற்றாண்டிலேயே இருந்திருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், “அடுத்த கட்டமாக கீழடிக்கும் அருகில் உள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் அகழாய்வு செய்யப்படும். ஆதிச்சநல்லூரிலும் புதிதாக ஆய்வுகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம்” என்று, தொல்லியல் துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. இந்தத் தருணத்தில் மத்திய அரசுக்கு மூன்று முக்கியமான கோரிக்கைகளை முன்வைக்க விரும்புகிறேன். கீழடிக்குப் பிறகு அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட சனோவ்லி என்ற இடம் உத்தரப் பிரதேசத்தில் மத்திய அரசால் தற்போது பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன் தோண்டப்பட்ட கீழடி அகழாய்வு இடமும் பாதுகாக்கபட்ட இடமாக அறிவிக்கப்பட வேண்டும். கீழடி ஆய்வுகளில் பல்வேறு அரிய - தொன்மை வாய்ந்த தகவல்கள் கிடைத்துள்ள நிலையில், தற்போதுள்ள தொல்லியியல் துறை சென்னை வட்ட அலுவலகத்தைப் பிரித்து - தென் தமிழகத்திற்கு என்று, மதுரையை தலைமையிடமாகக் கொண்டு ஒரு அலுவலகம் உருவாக்கப்பட வேண்டும். இது, தென் தமிழகத்தில் உள்ள புராதனச் சின்னங்கள் முறையாகப் பராமரிக்கப்படுவதற்கும், மேலும் பல தொல்லியல் அகழ்வை முன்னெடுத்துச் செல்லவும் அடிப்படையாக அமையும். கீழடியோடு அகழாய்வு துவக்கப்பட்ட குஜராத் மாநிலம் வாட் நகரில் மத்திய அரசு, "சர்வதேசத் தரத்திலான அருங்காட்சியகம் அமைக்கப்படும்" என்று அறிவித்துள்ளது. அதைப்போலவே கீழடியிலும், சர்வதேசத் தரத்திலான அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். மேற்கண்ட மூன்று கோரிக்கைகளையும் மத்திய அரசு உடனடியாக நிறைவேற்றிக் கொடுத்து - தமிழர் நாகரிகத்தின் தொன்மையைக் காப்பாற்றவும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என்றும், மாநில அரசும் இது தொடர்பாக மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றிடத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்'' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். https://www.ndtv.com/tamil/keezhadi-excavations-dmk-chief-mk-stalin-said-indias-history-to-look-from-tamilnadus-keezhadi-here-a-2104525?pfrom=home-topscroll

சீனாவின் பலத்தால் தனிமையாகிறது தைவான் : ஒரே வாரத்தில் 2 கூட்டு நாடுகள் விலகல்

2 months 3 weeks ago
தைபே: சீனாவின் அதிகார பலத்தால், தைவானுடன் தூதரக உறவை மேற்கொண்டுள்ள நாடுகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைகிறது. தற்போது, 2 நாடுகள் ஒரே வாரத்தில் விலகி இருக்கின்றன. சீனாவில் கடந்த 1949ம் ஆண்டு நடந்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு தைவான் தனி நாடாக உருவானது. ஆனாலும், தைவானின் நிலப்பரப்பு, சீனாவுக்கு சொந்தமானது என சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதன் காரணமாக, தைவானை தனி நாடாக ஒரு சில நாடுகள் மட்டுமே அங்கீகாரம் அளித்துள்ளன. தைவானில் கடந்த 2016ல் அதிபராக சாய் இங்க் வென் பதவியேற்ற போது, சீனாவுடன் ஒன்றிணைய அந்நாட்டு அதிபர் ஜின்பிங் வேண்டுகோள் விடுத்தார். இதனை சாய் நிராகரித்ததால், தூதரக ரீதியாக தைவானை தனிமைப்படுத்தும் முயற்சியில் சீனா இறங்கியது. பொருளாதார ரீதியாக பலமிக்க சீனா, தனது அதிகாரத்தை பயன்படுத்தி தைவானை தனிமைப்படுத்தி, அதன் பொருளாதாரத்தை வீழ்ச்சியடைய வைக்கிறது.அதன்அடிப்படையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு தைவானுடனான உறவை துண்டிப்பதாக பசிபிக் நாடுகளில் ஒன்றான சாலமன் தீவு அறிவித்த நிலையில் நேற்று மற்றொரு பசிபிக் நாடான கிரிபடியும் விலகி இருக்கிறது. கிரிபடியில் முதலீடுகள் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, தனது நட்பு நாட்டை விலகச் செய்து விட்டதாக தைவானின் வெளியுறவு அமைச்சர் ஜோசப் வு அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுவரை 7 நாடுகள் தைவானை விட்டு பிரிந்துள்ளன. இதனால் தைவானுடன் தூதரக உறவை வைத்துள்ள நாடுகளின் எண்ணிக்கை 15 ஆக குறைந்துள்ளது. http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=527676

Dkn_Tamil_News_2019_Sep_19__199459254741669.jpg

தைபே: சீனாவின் அதிகார பலத்தால், தைவானுடன் தூதரக உறவை மேற்கொண்டுள்ள நாடுகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைகிறது. தற்போது, 2 நாடுகள் ஒரே வாரத்தில் விலகி இருக்கின்றன.

சீனாவில் கடந்த 1949ம் ஆண்டு நடந்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு தைவான் தனி நாடாக உருவானது. ஆனாலும், தைவானின் நிலப்பரப்பு, சீனாவுக்கு சொந்தமானது என சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதன் காரணமாக, தைவானை தனி நாடாக ஒரு சில நாடுகள் மட்டுமே அங்கீகாரம் அளித்துள்ளன. தைவானில் கடந்த 2016ல் அதிபராக சாய் இங்க் வென் பதவியேற்ற போது, சீனாவுடன் ஒன்றிணைய அந்நாட்டு அதிபர் ஜின்பிங் வேண்டுகோள் விடுத்தார். இதனை சாய் நிராகரித்ததால், தூதரக ரீதியாக தைவானை தனிமைப்படுத்தும் முயற்சியில் சீனா இறங்கியது. பொருளாதார ரீதியாக பலமிக்க சீனா, தனது அதிகாரத்தை பயன்படுத்தி தைவானை தனிமைப்படுத்தி, அதன் பொருளாதாரத்தை வீழ்ச்சியடைய வைக்கிறது.

அதன்அடிப்படையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு தைவானுடனான உறவை துண்டிப்பதாக பசிபிக் நாடுகளில் ஒன்றான சாலமன் தீவு அறிவித்த நிலையில் நேற்று மற்றொரு பசிபிக் நாடான கிரிபடியும் விலகி இருக்கிறது. கிரிபடியில் முதலீடுகள் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, தனது நட்பு நாட்டை விலகச் செய்து விட்டதாக தைவானின் வெளியுறவு அமைச்சர் ஜோசப் வு அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இதுவரை 7 நாடுகள் தைவானை விட்டு பிரிந்துள்ளன. இதனால் தைவானுடன் தூதரக உறவை வைத்துள்ள நாடுகளின் எண்ணிக்கை 15 ஆக குறைந்துள்ளது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=527676

இந்தியாவிலிருந்து தாயகம் திரும்ப 11,356 பேர் விண்ணப்பம்

2 months 3 weeks ago
இந்தியாவுக்கு அகதிகளாக சென்றவர்கள் தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன், பேச்சுவார்த்தைகள் நடத்தி விரைவில் உரிய தரவுகளை திரட்டி பாராளுமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கையெடுப்பதாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்தது. 2009 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டுவரை அகதிகளாக இந்தியாவுக்கு சென்றவர்களில் 7,753 பேர் இலங்கைக்கு திரும்பியுள்ளனர். மேலும் 11,356 இலங்கைக்கு திரும்ப விண்ணப்பித்திருந்ததாகவும் அமைச்சு குறிப்பிட்டது. அத்துடன் 1949 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரையில் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு சென்றவர்களின் எண்ணிக்கை 5,10,000 பேர் எனவும் அமைச்சு தெரிவித்தது பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது, இந்தியாவுக்கு சென்றவர்கள் மற்றும் அங்கிருந்து நாடு திரும்பியவர்கள் தொடர்பாக எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கேள்வியெழுப்பினார். இக் கேள்விக்கு அமைச்சு சார்பில் அரச தரப்பு பிரதம கொரடாவான அமைச்சர் கயந்த கருணாதிலக பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 1949ஆம் ஆண்டு 2,415 பேர், 1950 இல் 4,717 பேர், 1951இல் 12,000 பேர் , 1953இல் 9,323 பேர் , 1954இல் 13,377 பேர் , 1955இல் 22,871 பேர் , 1956இல் 15,985 பேர் 1963இல் 7,357 பேர் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலமாக ஆறு இலட்சம் பேர் இந்தியாவுக்கு அனுப்ப தீர்மானம் எடுக்கப்பட்டது. எனினும் இதில் 94,000 பேர் இந்தியாவுக்கு செல்ல மறுப்பு தெரிவித்துள்ளனர். ஏனைய 5,06,000 பேரில் 3, 42, 000 பேர் 1983 ஆம் ஆண்டு காலத்துக்குள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர். அத்துடன் 1983 ஆம் ஆண்டு உடன்படிக்கையில் மூலமாக 80,000 பேர் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். எனினும் அதே ஆண்டில் இந்த நாட்டில் ஏற்பட்ட இனக் கலவரத்தின் மூலமாக இந்தியாவுக்கு செல்லும் கப்பல் போக்குவரத்துகள் நிறுத்தப்பட்ட காரணத்தினால் எஞ்சிய மக்கள் தொடர்ந்தும் இலங்கையில் தங்கியிருந்தனர். யுத்த காலகட்டத்தில் பல்வேறு வழிகளைக் கையாண்டு அதிகளவிலான மக்கள் இந்தியாவுக்கு சென்றனர். ஆனால் எவ்வளவு எண்ணிக்கை என்ற தொகை உரிய அமைச்சிடம் இல்லை. 1983 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரையில் அகதிகளாக பலர் இந்தியாவுக்கு சென்றுள்ளனர். அவர்களின் எண்ணிக்கையும் இல்லை. 2009 ஆம் ஆண்டு தொடக்கம் 2017 ஆம் ஆண்டு வரையில் அகதிகளாக இந்தியாவுக்கு சென்றவர்களில் மீண்டும் இலங்கைக்கு திரும்ப விரும்புவதாக விண்ணப்பம் செய்தவர்களின் எண்ணிக்கை 11,356 ஆகும். அவற்றில் 7,753 பேர் இலங்கைக்கு அதிகாரபூர்வமாக வருகை தந்துள்ளனர். இதில் 2009-2011 வரையில் இலங்கைக்கு வந்தவர்களின் எண்ணிக்கை எதுவும் பதிவில் இல்லை. அதன் பின்னரான காலங்களில் எண்ணிக்கைகள் உள்ளது என்றார். இந்நிலையில் மீண்டும் எழுந்த உதய கம்மன்பில, இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு சென்றவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? அவர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்பி வர விரும்பவில்லை என்றால் அது குறித்து அரசாங்கம் இந்திய அரசாங்கத்திடம் கலந்துரையாடியுள்ளதா? அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன எனக் கேட்டார். இதற்கு அமைச்சர் பதிலளிக்கையில், இந்தியாவுக்கு சென்றவர்களின் எண்ணிக்கை என்ன என்பது இல்லை. இதனையடுத்து மீண்டும் எழுந்த உதய கம்மன்பில எம்.பி. , இங்கு இல்லை என்றாலும் இந்தியாவிடம் இருக்குமே, அவர்களிடம் யுத்த காலகட்டத்தில் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிகையை கேட்க முடியும் எனவே அதனைப்பெற்று சபையில் சமர்ப்பியுங்கள் என்றார். லோரன்ஸ் செல்வநாயகம், சுப்பிரமணியம் நிஷாந்தன் https://www.thinakaran.lk/2019/09/20/உள்நாடு/40638/இந்தியாவிலிருந்து-தாயகம்-திரும்ப-11356-பேர்-விண்ணப்பம்

இந்தியாவுக்கு அகதிகளாக சென்றவர்கள் தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன், பேச்சுவார்த்தைகள் நடத்தி விரைவில் உரிய தரவுகளை திரட்டி பாராளுமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கையெடுப்பதாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்தது.

2009 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டுவரை அகதிகளாக இந்தியாவுக்கு சென்றவர்களில் 7,753 பேர் இலங்கைக்கு திரும்பியுள்ளனர். மேலும் 11,356 இலங்கைக்கு திரும்ப விண்ணப்பித்திருந்ததாகவும் அமைச்சு குறிப்பிட்டது. அத்துடன் 1949 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரையில் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு சென்றவர்களின் எண்ணிக்கை 5,10,000 பேர் எனவும் அமைச்சு தெரிவித்தது

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது, இந்தியாவுக்கு சென்றவர்கள் மற்றும் அங்கிருந்து நாடு திரும்பியவர்கள் தொடர்பாக எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கேள்வியெழுப்பினார்.

இக் கேள்விக்கு அமைச்சு சார்பில் அரச தரப்பு பிரதம கொரடாவான அமைச்சர் கயந்த கருணாதிலக பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

1949ஆம் ஆண்டு 2,415 பேர், 1950 இல் 4,717 பேர், 1951இல் 12,000 பேர் , 1953இல் 9,323 பேர் , 1954இல் 13,377 பேர் , 1955இல் 22,871 பேர் , 1956இல் 15,985 பேர் 1963இல் 7,357 பேர் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலமாக ஆறு இலட்சம் பேர் இந்தியாவுக்கு அனுப்ப தீர்மானம் எடுக்கப்பட்டது. எனினும் இதில் 94,000 பேர் இந்தியாவுக்கு செல்ல மறுப்பு தெரிவித்துள்ளனர். ஏனைய 5,06,000 பேரில் 3, 42, 000 பேர் 1983 ஆம் ஆண்டு காலத்துக்குள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர். அத்துடன் 1983 ஆம் ஆண்டு உடன்படிக்கையில் மூலமாக 80,000 பேர் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். எனினும் அதே ஆண்டில் இந்த நாட்டில் ஏற்பட்ட இனக் கலவரத்தின் மூலமாக இந்தியாவுக்கு செல்லும் கப்பல் போக்குவரத்துகள் நிறுத்தப்பட்ட காரணத்தினால் எஞ்சிய மக்கள் தொடர்ந்தும் இலங்கையில் தங்கியிருந்தனர்.

யுத்த காலகட்டத்தில் பல்வேறு வழிகளைக் கையாண்டு அதிகளவிலான மக்கள் இந்தியாவுக்கு சென்றனர். ஆனால் எவ்வளவு எண்ணிக்கை என்ற தொகை உரிய அமைச்சிடம் இல்லை. 1983 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரையில் அகதிகளாக பலர் இந்தியாவுக்கு சென்றுள்ளனர். அவர்களின் எண்ணிக்கையும் இல்லை.

2009 ஆம் ஆண்டு தொடக்கம் 2017 ஆம் ஆண்டு வரையில் அகதிகளாக இந்தியாவுக்கு சென்றவர்களில் மீண்டும் இலங்கைக்கு திரும்ப விரும்புவதாக விண்ணப்பம் செய்தவர்களின் எண்ணிக்கை 11,356 ஆகும். அவற்றில் 7,753 பேர் இலங்கைக்கு அதிகாரபூர்வமாக வருகை தந்துள்ளனர். இதில் 2009-2011 வரையில் இலங்கைக்கு வந்தவர்களின் எண்ணிக்கை எதுவும் பதிவில் இல்லை. அதன் பின்னரான காலங்களில் எண்ணிக்கைகள் உள்ளது என்றார்.

இந்நிலையில் மீண்டும் எழுந்த உதய கம்மன்பில, இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு சென்றவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? அவர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்பி வர விரும்பவில்லை என்றால் அது குறித்து அரசாங்கம் இந்திய அரசாங்கத்திடம் கலந்துரையாடியுள்ளதா? அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன எனக் கேட்டார்.

இதற்கு அமைச்சர் பதிலளிக்கையில், இந்தியாவுக்கு சென்றவர்களின் எண்ணிக்கை என்ன என்பது இல்லை. இதனையடுத்து மீண்டும் எழுந்த உதய கம்மன்பில எம்.பி. , இங்கு இல்லை என்றாலும் இந்தியாவிடம் இருக்குமே, அவர்களிடம் யுத்த காலகட்டத்தில் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிகையை கேட்க முடியும் எனவே அதனைப்பெற்று சபையில் சமர்ப்பியுங்கள் என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

https://www.thinakaran.lk/2019/09/20/உள்நாடு/40638/இந்தியாவிலிருந்து-தாயகம்-திரும்ப-11356-பேர்-விண்ணப்பம்

மக்கள் மனதை புரிந்து கொள்ள திராணியற்ற அரசியல் தலைமைகள்!

2 months 3 weeks ago
Friday, September 20, 2019 - 1:37pm நாடு ஜனாதிபதித் தேர்தலொன்றுக்கு முகங்கொடுக்கவிருக்கும் இன்றைய சூழ்நிலையில், நடத்தப்பட்டுள்ள எழுக தமிழ்' நிகழ்வானது குறிப்பிடும்- படியாக எந்தவொரு செய்தியையும் மக்களுக்கு வழங்காமல், வழமையானதொரு அரசியல் கூட்டம் போல முடிவடைந்துள்ளது. வெறுப்பு அரசியல்தானா எக்காலமும் தொடரப் போகின்றது? அவலத்தில் வீழ்ந்த தமிழினத்தை மீட்டெடுக்கும் சாணக்கியமான வழிவகைகள் குறித்து தமிழ் அரசியல் தரப்புகள் சிந்திக்கும் நாள் எப்போது? தென்னிலங்கை அரசியல் கட்சிகள் ஜனாதிபதித் தேர்தல் முனைப்புகளில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் இன்றைய நிலையில், தமிழ் மக்கள் பேரவையினர் வடக்கில் மற்றுமொரு 'எழுக தமிழ்' நிகழ்வை நடத்தியுள்ளனர். இதற்கு முன்னரும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 'எழுக தமிழ்' நடத்தப்பட்டிருந்தது. இவற்றுக்கு தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவரும், வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சருமான சீ.வி.விக்னேஸ்வரனே தலைமை தாங்கியிருந்தார். இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணம் முற்றவெளியில் 'எழுக தமிழ்' நடைபெற்றது. ஜனாதிபதித் தேர்தலொன்றுக்கு நாடு முகங்கொடுக்கவிருக்கும் சூழ்நிலையில், தமிழ் மக்களுக்கு ஒரு செய்தியை வழங்கும் மாநாடாக இது அமையும் என எதிர்பார்க்கப்பட்ட போதும், வழமை போன்று அதே குற்றச்சாட்டுக்களை அடுக்கும் ஒன்றாகவே இதுவும் அமைந்திருந்ததைப் பார்க்க முடிந்தது. வடக்கு, கிழக்கில் சிங்கள பெரும்பான்மை ஆதிக்கம் அதிகரித்துள்ளதாகவும், தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சர்வதேசத்தின் தலையீடு அதிகரிக்கப்பட வேண்டுமென்றும் இம்மாநாட்டில் விக்னேஸ்வரன் அதிகம் பிரஸ்தாபித்திருந்தார். சுதந்திரத்துக்குப் பின்னர் நடைமுறைக்கு வந்த ஒற்றையாட்சி முறையில் ஆரம்பித்து தமிழர்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டிருப்பதுடன், தொடர்ந்தும் இந்த நிலைமை நீடித்து வருகிறது. இதனைப் பயன்படுத்தி தமிழ் மக்கள் இன அழிப்புக்களுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். குறிப்பாக 2009ஆம் ஆண்டு முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதியை நிலைநாட்ட வேண்டும் என பல நாடுகள் வலியுறுத்தியுள்ள போதும், இதுவரை அதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. குறிப்பாக காணாமல் போனவர்களின் உறவுகள் 900நாட்களுக்கு மேலாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோன்று தமிழ் மக்களின் பிரச்சினைகள் பலவற்றுக்குத் தீர்வுகளை வழங்காது அரசாங்கம் காலங்கடத்தி வருவதாகவும் எழுக தமிழில் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது. அது மாத்திரமன்றி ஐ.நா மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச அரங்குகளில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகள் நடைமுறைப்படுத்தப்படாமை தொடர்பிலும், அவற்றுக்கு உரிய அழுத்தங்களை சர்வதேச நாடுகள் தொடர்ந்தும் வழங்க வேண்டும் என்றும் விக்னேஸ்வரன் தனது உரையில் வலியுறுத்தியிருந்தார். 'எழுக தமிழ்' மூலம் தமிழ் மக்கள் தொடர்பில் சர்வதேசத்துக்கு வலுவான செய்தியொன்றை கூற முனைவதாகவும் அவருடைய உரையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. ஏற்கனவே நடத்தப்பட்ட 'எழுக தமிழ்' மக்கள் பேரணியிலும் இதற்கு சமாந்தரமான தீர்மானங்களும், பேச்சுக்களுமே இடம்பெற்றுள்ளன. இவ்வாறான நிலையில் மற்றுமொரு 'எழுக தமிழ்' நடத்தப்பட்டு ஏற்கனவே முன்வைக்கப்பட்ட விடயங்கள் மீண்டும் முன்வைக்கப்பட்டிருப்பதாகவே தெரிகிறது. நல்லாட்சி எனக் கூறி மத்தியில் அரசாங்கத்தை உருவாக்குவதற்கு பங்களித்தவர்கள் என்ற ரீதியில் தமிழ் மக்களுக்கு அரசாங்கத்திடம் கேள்விகளைக் கேட்பதற்கான உரிமை உண்டென்பதை மறுத்து விட முடியாது. இருந்த போதும் தமிழ் மக்களை தொடர்ந்தும் உசுப்பேற்றித்தான் அரசியல் செய்ய வேண்டுமா என்ற கேள்வியும் இங்கு காணப்படுகிறது. எல்.ரி.ரி.ஈயினரின் காலப் பகுதியில் 'பொங்கு தமிழ்' என்ற பெயரில் நடத்தப்பட்ட நிகழ்வுகள் அக்காலத்தில் மக்களை உசுப்பேற்றும் வகையில் அமைந்ததுடன், குறிப்பாக அதில் பங்கேற்ற இளைஞர்கள் பலர் பிற்காலப் பகுதியில் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு உட்படுத்தப்பட்டதும் பதிவுகளில் காணப்படுகின்றன. இவ்வாறான பின்னணியில் வெறுமனே குற்றச்சாட்டுகளை மட்டும் சுமத்தும் மாநாடுகளால் தமிழ் மக்களின் பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்க முடியும் என்பதே இங்கு காணப்படும் கேள்வியாகும். தமிழ் அரசியல்வாதிகள் எப்பொழுதும் எதிர்ப்பு அரசியல்தான் செய்ய வேண்டுமா? மத்திய அரசாங்கத்தை எதிர்ப்பதன் மூலம்தான் எமது உரிமைகளை அடைய முடியுமா? என்ற கேள்விகளும் காணப்படுகின்றன. மறுபக்கத்தில் மத்திய அரசாங்கத்துக்கு ஆதரவாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் எதனைச் சாதிக்க முடிந்தது என்ற கேள்விகளும் எழத்தான் செய்கின்றன. எனினும், சாதிப்பதற்கான வாய்ப்புகள் இருந்த போதும் அவற்றை சரியான முறையில் அவர்கள் பயன்படுத்தவில்லை என்பதே பலருடைய கருத்தாகவிருக்கின்றது. அரசாங்கத்தை பல ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், சரியான நிபந்தனைகளுடன் அந்த ஆதரவுகளை வழங்கியிருந்தால் தமிழ் மக்களின் பல பிரச்சினைகளுக்குத் தீர்வைக் கண்டிருக்க முடியும் என்பது மற்றுமொரு விடயம். தமிழ்க் கூட்டமைப்பு மீதான பார்வை அப்படியிருக்க, விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் போன்றவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எவ்வாறான தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பார்கள் என்பதே இங்கு நோக்கப்பட வேண்டியுள்ளது. வெறுமனே இரத்தத்தைச் சூடாக்கும் குற்றச்சாட்டுகளையும், உசுப்பேற்றும் பேச்சுகளையும் நடத்தி மக்களை தொடர்ந்தும் பரபரப்பு நிலையில்தான் வைத்திருக்கப் போகின்றார்களா? இதனை விடுத்து ஆக்கபூர்வமான வேலைத் திட்டங்களைத் தயாரித்து முடிந்தவரை அவற்றை மத்திய அரசாங்கத்துடன் போராடி நிறைவேற்றப் போகின்றார்களா? என்றகேள்வியே இங்கு காணப்படுகிறது. சீ.வி.விக்னேஸ்வரன் வடமாகாண முதலமைச்சராக இருந்த போது தனக்கிருக்கும் அதிகாரங்களைப் பயன்படுத்தி மக்களின் பிரச்சினைகளுக்கு எவ்வாறான தீர்வுகளை வழங்கினார் என்பது வடபகுதி மக்கள் மத்தியில் இன்னமும் குழப்பமான நிலைப்பாட்டிலேயே உள்ளது. வெறுமனே மத்திய அரசாங்கம் எதனையும் செய்ய விடவில்லையெனக் குற்றஞ்சாட்டாமல் தனது அதிகார எல்லையைப் பயன்படுத்தி மக்களின் பிரச்சினைகளை எந்தளவுக்கு நிவர்த்தி செய்தார் என்பதும் இங்கு நோக்கப்பட வேண்டியுள்ளது. மத்திய அரசாங்கம் பல்வேறு முட்டுக்கட்டைகளை இட்டிருந்தது என்பது உண்மையாகவிருந்தாலும் முடிந்தளவு போராடி மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய முற்பட்டிருக்க வேண்டும் என்பதே அரசியல் அவதானிகளின் வாதமாகவிருக்கின்றது. நாடு ஜனாதிபதித் தேர்தலொன்றுக்கு முகங்கொடுக்கவிருக்கும் சூழ்நிலையில் நடத்தப்பட்டுள்ள இந்த 'எழுக தமிழ்' நிகழ்வானது குறிப்பிடும்படியாக எந்தவொரு செய்தியையும் மக்களுக்கு வழங்காது வழமையானதொரு அரசியல் கூட்டம் போல முடிவடைந்துள்ளது. மீண்டும் மீண்டும் வெறுப்பு அரசியலை மட்டும்தான் தமிழ் அரசியல் தரப்பு செய்யப் போகின்றதா அல்லது ஆக்கபூர்வமான வேலைத் திட்டங்களைத் தயாரித்து, அவற்றை மத்தியில் போட்டியிடும் தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு வழங்கி பேரம் பேசும் சக்தியொன்றின் ஊடாக தமிழினத்தின் துயர் துடைக்கும் புத்திசாதுரியமான அணுகுமுறைகளை முன்னெடுக்கப் போகின்றதா? இதனை தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைகள் தீர்மானிக்க வேண்டும். அவர்கள் எடுக்கும் முடிவுகள் ஆகக் குறைந்தது தமிழ் மக்களின் அன்றாட மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்காவது தீர்வு வழங்குவதாக இருக்க வேண்டும். அரசியல் உரிமைகளைப் பேசிப் பேசி தமிழ் அரசியல் தரப்பு பன்னெடும் காலமாக ஏராளமான உரிமைகளை கோட்டை விட்டுள்ளது. தமிழ் அரசியல் தலைமைகளால் தமிழ் இனத்துக்கு கிடைத்த பலன்கள் எதுவுமில்லை. தமிழினத்துக்கு அரசியல் உரிமைகள் அவசியம்தான் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இவ்வாறு காலம் கடத்துவதால் தமிழர்கள் இழந்த உரிமைகள் ஏராளம் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். யுத்தத்தில் வீழ்ந்த இனமொன்று இன்னுமே அவலத்தில் இருந்து மீண்டெழவில்லை. தமிழர்களை அவலத்தில் இருந்து கைதூக்கி விட வேண்டிய பொறுப்பு தமிழ் அரசியல் தரப்புகளுக்கு உண்டு. அவர்களது ஆக்கபூர்வமான செயற்பாடுகளையே தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழினத்தை உருவேற்றும் செயற்பாடுகள் பலனைத் தந்து விடப் போவதில்லை. மதிநுட்பமான செயற்பாடுகளே இன்று அவசியம். வீழ்ந்து போன இனத்தை மீண்டெழச் செய்வதற்கு தமிழ் அரசியல் தரப்புகளின் இன்றைய செயற்பாடுகள் பயனைத் தருமென்று நம்ப முடியாதிருக்கிறது. சாரங்கன் https://www.thinakaran.lk/2019/09/20/கட்டுரைகள்/40675/மக்கள்-மனதை-புரிந்து-கொள்ள-திராணியற்ற-அரசியல்-தலைமைகள்

பௌத்த மத பாதுகாப்பு போல் ஏனைய மதங்களுக்கும் பாதுகாப்பு

2 months 3 weeks ago
Friday, September 20, 2019 - 11:15am 100வருடங்களுக்கு மேற்பட்ட பழைய விகாரைகளை புண்ணிய பூமிகளாக பிரகடனப்படுத்தி, அவ்விகாரைகளுக்கு தேவையான உதவிகளைப் பெற்றுக் கொடுக்க வேலைத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தவுள்ளது. அத்துடன் புத்த சாசனத்தை பாதுகாத்துக் கொண்டு ஏனைய சமயங்களையும் பாதுகாப்பதே எமது அரசின் நோக்கமாகும் என புத்தசாசன மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்தார். வெலிகம நகர மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், விகாரைகளின் உண்டியல்களை உடைப்பதற்கு எமது அமைச்சுக்கு எந்தத் தேவையும் கிடையாது. புத்த சாசனத்தை பாதுகாத்துக் கொண்டு ஏனைய சமயங்களையும் பாதுகாப்பதே எமது அரசின் நோக்கமாகும். திரிபீடம் என்பது உலக பாரம்பரியமாகும். எமது அரசு அதனை எதிர்காலத்தில் சட்டபூர்வமாக்கவுள்ளது. பெளத்த மதத்தை பிளவுபடுத்த சிலர் முயற்சிக்கின்றனர். ஐ.தே.கட்சிக்கு பொய் சொல்லி பழக்கமில்லை. எமது அரசு இல்லாத வேலைத்திட்டங்களை பிரசாரம் செய்வதுமில்லை. பிரிவெனாவில் கல்வி பயிலும் பிக்குகளுக்கு புலமைப்பரிசில் பெற்றுக் கொடுக்க கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றார். வெலிகம தினகரன் நிருபர் https://www.thinakaran.lk/2019/09/20/உள்நாடு/40659/பௌத்த-மத-பாதுகாப்பு-போல்-ஏனைய-மதங்களுக்கும்-பாதுகாப்பு

Friday, September 20, 2019 - 11:15am
a6_0.jpg?itok=IpfwMGuZ

100வருடங்களுக்கு மேற்பட்ட பழைய விகாரைகளை புண்ணிய பூமிகளாக பிரகடனப்படுத்தி, அவ்விகாரைகளுக்கு தேவையான உதவிகளைப் பெற்றுக் கொடுக்க வேலைத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தவுள்ளது. அத்துடன்  புத்த சாசனத்தை பாதுகாத்துக் கொண்டு ஏனைய சமயங்களையும் பாதுகாப்பதே எமது அரசின் நோக்கமாகும் என புத்தசாசன மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் காமினி  ஜயவிக்ரம பெரேரா தெரிவித்தார்.  

 வெலிகம நகர மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வில்  பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,   

விகாரைகளின் உண்டியல்களை உடைப்பதற்கு எமது அமைச்சுக்கு எந்தத் தேவையும் கிடையாது. புத்த சாசனத்தை பாதுகாத்துக் கொண்டு ஏனைய சமயங்களையும் பாதுகாப்பதே எமது அரசின் நோக்கமாகும். திரிபீடம் என்பது உலக பாரம்பரியமாகும். எமது அரசு அதனை எதிர்காலத்தில் சட்டபூர்வமாக்கவுள்ளது. பெளத்த மதத்தை பிளவுபடுத்த சிலர் முயற்சிக்கின்றனர். ஐ.தே.கட்சிக்கு பொய் சொல்லி பழக்கமில்லை. எமது அரசு இல்லாத வேலைத்திட்டங்களை பிரசாரம் செய்வதுமில்லை.  

பிரிவெனாவில் கல்வி பயிலும் பிக்குகளுக்கு புலமைப்பரிசில் பெற்றுக் கொடுக்க கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றார்.

வெலிகம தினகரன் நிருபர்

https://www.thinakaran.lk/2019/09/20/உள்நாடு/40659/பௌத்த-மத-பாதுகாப்பு-போல்-ஏனைய-மதங்களுக்கும்-பாதுகாப்பு

எனது எதிர்காலம் குறித்து அச்சமடைந்துள்ளேன் - காலநிலை மாற்ற பேரணியில் பத்து வயது மாணவன்- அவுஸ்திரேலிய ஆர்ப்பாட்டங்களில் மூன்று இலட்சம் மக்கள்

2 months 3 weeks ago
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக உலகலாவிய போராட்டம் - நாமும் இணைவோம்! காலநிலை கவனயீர்ப்பு - 80000 மக்கள் திரண்டனர் சிட்னியி்ல்

பழைய கள்ளு, புதிய போத்தல்..

2 months 3 weeks ago
"நாங்கள்.. நாங்கள்"ன்னா யாரு? ஒங்க குழந்தைகளா..? ஒங்க பேரக் குழந்தைகளா..? இவர், அனுமந்தையா நம்ம தோழர் போலக் கிடக்கு..! 'புல்புல் தாரா'வில் பின்னுறார்..