Aggregator

உணவு செய்முறையை ரசிப்போம் !

3 months ago
உளுத்தம்மாவும் பனங்கற்கண்டு & தேங்காய் பூ காம்பினேஷன் சும்மா அள்ளிக்கொண்டு போகும் நீர்வேலியான்..... பொதுவாக நான் இங்கு இணைக்கும் உணவுக்கு குறிப்புகள் வேலைக்கு போகின்றவர்கள் எளிமையாக பார்த்து செய்யக்கூடியவாறு பார்த்து கொள்கின்றேன்.....நீங்களும் விடுமுறை நாளில் கொஞ்சம் மினகட்டால் சுலபமாய் செய்திடலாம்......! 👍

பெளத்த சின்னம் பொறித்த ஆடை – தனது கைதுக்கு எதிராக, மஸாஹிமா உயர் நீதிமன்றத்தில் வழக்கு

3 months ago
இவ்வாறாக பாதிக்கப்படுவார்கள் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க : ஒரு இலவச சட்டத்தரணிகளை அடக்கிய குழு உருவாக்கப்படலாம்; இல்லை இலங்கை அரசாங்கம் ஒரு இலவச நிதி திட்டத்தை அறிமுகப்படுத்தலாம்; இல்லை ஐ.நா. / ஆசிய மனித உரிமை அமைப்பு ஒரு சட்ட நிதியை உருவாக்கலாம்

வடமாகாண ஆளுநர் ஆவா குழுவை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது நாட்டின் சட்டத்துக்கு முரணாகும் : வாசுதேவ

3 months ago
இந்தக்குழுவை தமது தேவைக்கு வளர்த்து, பாதுகாத்து வருபவர்கள் இப்படு கூறுவது இலங்கையில் மட்டும்தான். இதை மறுதலித்து கேள்வி கேட்கும் நிலையில் இந்த நாட்டின் பத்திரிகை தூரம் இல்லாததும் இந்த நாட்டின் எதிர்காலம் அழிவுகள் நிறைந்ததாகவே தொடரும் என்பதை காட்டுகின்றது.

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019

3 months ago
ஒன்னும் ச‌ரி இல்லை / வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் ஆர‌ம்ப‌த்தில் நிறைய‌ ஓட்ட‌த்த‌ குடுத்திட்டின‌ம் / சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள‌ சேர்க்க‌ வில்லை இன்றையான் விளையாட்டில் 😉

கொழும்பில் இனவாதிகள் அட்டகாசம்! பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை! கொந்தளிக்கும் பிக்குகள் Report us Vethu 6 hours ago

3 months ago
நான் “நாடு அதை நோக்கி செல்கிறதோ என ஒரு சந்தேகம்” என எழுதியதற்காக நாடு இப்ப நல்லா இருக்கு என்று சொல்ல வரேல்லை, நீங்கள் மாறி விளங்கி விட்டீர்கள் போல. வஹாபிஸம், அரேபியம், பயங்கரவாதம் போன்றவற்றை உள்ளே விட்டது சிங்கள முஸ்லிம் பிரச்சினையை உருவாக்கவும் தான். இப்பொழுது அது உருவாக்கப்பட்டு விட்டது. இனி என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்பம். 😎

யாழில் நடு வீதியில் இளம் பெண்ணிற்கு நடந்த மிகப் பெரும் கொடூரம்! கொலையாளியான பெரிய தந்தையே

3 months ago
யாழ் கொலை: பரிதா கழுத்தை ஏன் அறுத்தேன்?; பெரிய தந்தையின் பதறவைக்கும் வாக்குமூலம்! யாழில் இன்று காலை இளம்பெண்ணொருவர் துடிக்க துடிக்க கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்டிருந்தார். அவரது சகோதரனிற்கும் வயிற்றில் கத்திக்குத்து விழுந்தது. அவர் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இருபாலையை கந்தவேள் பாடசாலைக்கு முன்பாக நடந்த இந்த கொடூர சம்பவத்தில், அதேயிடத்தை சேர்ந்த பாலசிங்கம் பரிதா (30) என்ற பெண் உயிரிழந்தார். பாலசிங்கம் ஜெயபாலன் (35) படுகாயமடைந்துள்ளார். இந்த கொலையை செய்தது, பரிதாவின் பெரிய தந்தை வேலன் கிருஸ்ணன்(60) என்பதே அதிர்ச்சியளிக்கும் செய்தி. கொலையை செய்துவிட்டு, கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் அவர் சரணடைந்துள்ளார். தனக்கு சொந்தமான காணியை அவர்கள் அபகரித்த மனவிரக்தியில் இந்த கொலையை செய்ததாக அவர் வாக்குமூலமளித்துள்ளார். பொலிஸ் விசாரணையில்- எனக்கு சொந்தமான காணியை தம்பி குடும்பம் ஏமாற்றி தமக்கு சொந்தமாக்கி விட்டார்கள். இதனால் என் குடும்பத்திற்குள்ளும் பிரச்சனை. பிரச்சனை பெரிதாகி, மனைவி, பிள்ளைகள் பிரிந்து போய் விட்டார்கள். இரவல் காணிக்குள் சிறிய குடிசையமைத்துத்தான் குடியிருக்கிறேன். இதனால் நான் மிகுந்த மனவிரக்தியுடன் வாழ்ந்து வருகிறேன். எனது காணியை அபகரித்ததுமல்லாமல், தம்பியின் பிள்ளைகள் என்னை கேலி செய்வது வழக்கம். நானும் பொறுத்துப்பொறுத்து பார்த்தேன். அவர்களின் கேலி எல்லைமீறி சென்றதால், கடைசியில் பொறுமையிழந்து கொலையை செய்தேன்“ என பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார். http://www.pagetamil.com/60377/?fbclid=IwAR2WiY1LJOyb6PWvo7GkaQKTvxRBUJMhJvs4H1LqoIbN_cvGETyr54K5bPM

நீருக்காக ஏங்கும் தமிழகம், ஏரிகளில் செத்து கருகிய மீன்கள் - மனதை உருக்கும் புகைப்படங்கள்

3 months ago
இது எல்லாம் சும்மா வெட்டி பேச்சு உற‌வே , 2020ம் ஆண்டு இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ வ‌ந்துடும் என்று , வெளிப்ப‌டையாய் சொல்ல‌ போனால் இந்தியா இப்ப‌ போல‌ எப்ப‌வும் ஒரு குப்பை நாடா தான் இருக்கும் , இந்தியா எல்லாத்திலும் பின் நோக்கி போய் விட்ட‌து / ஒட்டு மொத்த‌ இந்திய‌ர்க‌ள் மூனு நேர‌ உண‌வு சாப்பிடின‌மா இல்லாவே இல்லை / சுத‌ந்திர‌ இந்தியாவில் ம‌க்க‌ள் தெரு ஓர‌ங்க‌ளில் ப‌டுக்கின‌ம் / பிராடுக‌ளிட்டை நாட்டை குடுத்தா நாடு எப்ப‌டி வ‌ள‌ர்ச்சி அடையும் / ஊழ‌லில் இந்தியா இர‌ண்டாவ‌து இட‌ம் / தூ தூ