Aggregator

கலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவது குறித்த கடிதப் பிரதியை கோரும் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு

2 months 1 week ago
உங்க அதி மேதாவித்தனத்தை காட்டாமல் முதலே உதைச் செய்திருக்கலாம்.

உன்னிடம் சொல்ல எதுவும் இல்லை

2 months 1 week ago
உன்னிடம் சொல்ல எதுவும் இல்லை உன்ன நெனச்சு நெனச்சு உருகிப் போனேன் மெழுகா நெஞ்ச உதச்சி உதச்சி பறந்து போனா அழகா? யாரோ அவளோ? தாலாட்டும் தாயின் குரலோ ராஜா ஆரம்பமே ராஜாவோட ஸ்டைலிஷ் ஆரம்பமா இருக்கு. சித் ஸ்ரீராமோட குரல் இந்தக் காலகட்டத்துக்கான காற்றா வருடுது. கபிலன் கூச்சலற்ற வார்த்தைகளால இசை பேச வேண்டிய இடத்துல சொற்களை மௌனிச்சு அதனூடா சொற்களைப் பேசவைக்கிற லாவகத்தோட எழுதிருக்கார். அதுவும் ராஜாவோட தனித்துவம் எப்பவுமே ஒரு பாட்டை ஆரம்பிக்கும் போது ஆர்ப்பாட்டம் இருக்கவே இருக்காது. ஒவ்வொரு கதவாத் திறந்துகிட்டே போய் ஒரு பழக்கமான மூலையில் லைட் ஸ்விட்ச்சை ஆன் செய்ததும் அது வரைக்குமான இருள் விலகி வெளிச்சமாகுறாப்ல அவரோட பாட்டோட ஆரம்பம் அமையும். இந்தப்பாட்டுலயும் பல்லவியோட முதல் ரெண்டு வரிகளை இணைக்காம ரெண்டு முறை பாடுற ஸ்ரீராம் மூணாவது முறை மெழுகா அப்டின்னு சொன்னமாத்திரத்தில் நெஞ்ச உதச்சி அப்டின்னு கனெக்ட் செய்து அழைத்துச் செல்வது செமையான ட்ரீட்மெண்ட். இன்னும் ஆழத்துல ராஜாவோட தனித்துவமா முதல் வரியின் இறுதி வார்த்தையான மெழுகா அப்டின்ற சொல் அங்கே வாக்கியப் பூர்த்தியோட அதிகரிச்சி வர்ற கூடுதல் சொல். அது தான் பல்லவியோட பேரழகா மாறுது.சித் ஸ்ரீராமோட குரல் பல்லவிக்கும் சரணத்துக்கும் இடையிலான இசை ராஜாவோட முந்தைய பாடல்கள் பலதும் அவை வெளியாகும் போது மொத்தமா மனசைக் கொல்லும். எங்கேருந்துடா அடிச்சாரு இப்படி ஒரு ம்யூசிக்கை அப்டின்னு அதிசயிக்க வைக்கும். பிரிச்சு சீர்தூக்கிப் பார்த்தா ரொம்ப பலமான எந்த இசைக்கோர்வையுமே இருக்காது. என்னைத் தாலாட்ட வருவாளா இரவு பகலைத் தேட ஒளியிலே தெரிவது தேவதையா இளங்காத்து வீசுதே அப்டின்னு இப்படியான பாடல்களை தனியா எடுத்து அடுக்குனா கார்த்திகை தீபங்களை வரிசையாக்கி வச்சா மாதிரி ஜொலிக்கும். இந்தப் பாட்டுலயும் தேவையில்லாத எந்த ட்யூன் டாமினேஷனுமே இல்லாம மென்மையான காற்றுக்கேற்ப ஒரு விளக்கோட ஜோதி மெல்ல நடனமாடுமில்லையா அதையே இசைவழியா பாட்டா சாத்தியப்படுத்தி இருக்கிறது தான் சிறப்பு. கபிலன் பேனா தாயின் குரலோ அப்டின்ற சொற்கள் இன்னும் பல வருசங்களுக்கு நின்னு ஒலிக்கும். ஆகக் கடினம் இயல்பான வார்த்தைகளிலேருந்து பாடல் புனைவது தான். உலகின் நீண்ட இரவென்றால் எந்தன் இரவே அப்டின்றது கதையை ஒரு யூகப்புதிரா முன்வச்சி நகருது. பாதை போனாலும் பாதை நீதானே என்றாகையில் இளமனங்களின் கூட்டுப் பிரார்த்தனையா மாறும் இந்தப் பாடலோட பேரழகு வாக்கியம் காதல் தவிர உன்னிடம் சொல்ல எதுவும் இல்லை. இந்த வரி இளையராஜாவும் கபிலனும் சித் ஸ்ரீராமும் வாசிச்ச இசைக்கலைஞர்கள் அத்தனை பேருமா இந்தப் பாட்டை பகிர்ந்துக்கிற இடமா மாறுது. காதல் தவிர உன்னிடம் சொல்ல எதுவும் இல்லை அப்டின்றதை இனிமேல் தன்னைத் தவிர வேற யார் பாடினாலும் அது தன்னொடதாகவே இருக்கணும்னு உயிரை அதுல கலக்குறார் சித் ஸ்ரீராம். அதே போல காதலின் ஆகச்சிறந்த இசைவழி வாக்கியங்கள்ல ஒன்றாக இதை மாத்திட்டார் கபிலன். இளையராஜா வழக்கம் போலவே கேப்டன் ஆப் தி ஷிப் திசையைத் தீர்மானிக்காத கடற்பயணம் மாதிரி தன்னை அதிகரிச்சித் தர்ற பாடல் ரொம்ப நாளைக்குப் பிறகு மனசை முழுசா வருடுது. மிஷ்கினோட சைக்கோ படமா வர்றப்ப இந்தப் பாட்டை எப்போ வரும்னு ரசிகன் காத்திருப்பான். வர்ற வரைக்கும் தேடுவான்.வரும் போது காட்சிகளாகவும் தன் மனசுக்குள்ளே நிரப்பிப்பான். நானும் அப்படியான ரசிகன்தான். https://uyirmmai.com/இலக்கியம்/உன்னிடம்-சொல்ல-எதுவும்-இ/

பிரான்சு சுவாசிலே றூவா மாநகரத்தில் தமிழீழமே தமிழர்களின் தீர்வு என்ற தீர்மானம் நிறைவேற்றம்!

2 months 1 week ago
முடிந்தளவு முடிந்தவையெல்லாம் செய்யப்படுகின்றது........எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்...... வாழ்த்துக்கள்....! 👍

இனிமேல் பல் துலக்க பேஸ்ட் தேவையில்லை: ஒரே ஒரு கேப்ஸ்யூல் போதும்!

2 months 1 week ago
ஒரு சோலியும் இல்லாதது எண்டால் எங்கடை கரியும் உமிச்சாம்பலும் தான்.....இதெல்லாம் எங்கை விளங்கப்போகுது?

IND vs NZ: முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் பந்து வீச்சை தேர்வு செய்தது இந்தியா

2 months 1 week ago
IND vs NZ: முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் பந்து வீச்சை தேர்வு செய்தது இந்தியா .det_ban_img img{width:100%;height:auto!important; max-height:400px;} நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, இந்தப் பயணத்தின் முதல் ஆட்டத்தில் இன்று நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது. இந்த சுற்றுப் பயணத்தின்போது ஐந்து டி20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரு டெஸ்ட் போட்டிகள் ஆகியவற்றில் இரு அணிகளும் மோதுகின்றன. இவை மட்டுமல்லாது ஒரு மூன்று நாள் பயிற்சி ஆட்டத்திலும் இரு அணிகளும் மோதுகின்றன. தோனி இனி இந்தியாவுக்காக விளையாடுவாரா இல்லையா? விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் இன்று ஆக்லாந்தில் முதல் டி20 போட்டியில் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. https://tamil.webdunia.com/article/bbc-tamil-news/ind-vs-nz-120012400025_1.html

.det_ban_img img{width:100%;height:auto!important; max-height:400px;}
1579850673-4259.jpg
 
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, இந்தப் பயணத்தின் முதல் ஆட்டத்தில் இன்று நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது.
 
இந்த சுற்றுப் பயணத்தின்போது ஐந்து டி20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரு டெஸ்ட் போட்டிகள் ஆகியவற்றில் இரு அணிகளும் மோதுகின்றன.
 
இவை மட்டுமல்லாது ஒரு மூன்று நாள் பயிற்சி ஆட்டத்திலும் இரு அணிகளும் மோதுகின்றன.
 
தோனி இனி இந்தியாவுக்காக விளையாடுவாரா இல்லையா? 
விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் இன்று ஆக்லாந்தில் முதல் டி20 போட்டியில் மோதுகின்றன.
 
டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.