Aggregator

‘புலம்பெயரிகள்’ ஒரு நோக்கு -நிவேதா உதயராஜன்

2 months 3 weeks ago
சுமே ஆண்களைக்காட்டிலும் பெண்களால் எவ்விடயத்தையும் கூர்மையாக அவதானிக்கமுடியும். உங்கள் கட்டுரை சொல்லும் செய்தி அதுதான். அநேகமாக புலம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டு தாயகத்தில் இருக்கும் உறவுகளுக்கு பொருளாதார உதவி செய்பவர்கள் இப்படியாக இக்கட்டில் கணிசமாகவே மாட்டுப்பட்டுள்ளனர். தாயகத்தின் மீதான பற்றுதலால் அங்குள்ள உறவுகளுக்கு நேர்ந்த துன்பங்களால் இப்படியான கசப்பான உணர்வுகளை நேர் கொண்டபோதும் அதனை பெரிது படுத்தாமல் விட்டுவிடுகிறார்கள். ஒரு புதிய சமூகம் அங்கு உருவாகி இருக்கிறது என்பது உண்மை. சில சமயங்களில் தம் குண இயல்புகளுக்கு அப்பால் பொருளாதார மோகம் பிறள்வுகளை உருவாக்கி அவர்களை சுரணையற்றவர்களாகக்கூட ஆக்கிவிடுகிறது. அன்பொழுக அழைப்பார்கள் உணவு தருவார்கள் என்பதெல்லாம் போராட்டகாலத்திற்கு முந்தையது அந்த எதிர்பார்ப்பை இப்போது நாங்கள் தேடுவது தவறு. ஏனென்றால் அச்சத்துடனான அவர்கள் அன்றாட வாழ்வை பெரும் பிணியோடு கடந்தவர்கள். ஒரு வேளை உணவுக்காகக்கூட ஒவ்வொரு குடும்பமும் தத்தளித்திருக்கின்றன. அதன் நிமித்தம் மற்றவரை உபசரிக்கும் பண்புகள் இழந்திருக்கின்றன. நீண்ட காலமாக எதிலியாக இடங்கள் மாறி தத்தம் சொந்தத்தேவைகளைப் பாதுகாக்க சுயநலமியாக மாறவேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்டவர்கள். இன்னும் அந்நிலையின் ஆதிக்கத்திலிருந்து விடுபடாத தன்மைகள் அவர்களை உபசரிக்கும் பண்பிலிருந்து விலத்தி வைத்திருக்கிறது. இவற்றை தவறென்று கருதிவிட முடியாது. புலம்பெயர்ந்தவர்கள் கஸ்டப்படுகிறோம் என்பதை அவர்கள் உணரவில்லை என்று சொல்லிவிடமுடியாது நாங்கள் கஸ்ரப்படுவதை தாங்கள் அறிந்திருப்பதாக காட்டிக்கொண்டால் உங்களிடம் பெறக்கூடிய ஏதேனும் உதவிகளை கேட்க முடியாதே அதுதானே அடிப்படை நீங்கள் சரியாக கஸ்ரப்படுகிறீர்கள் என்று சொல்லிவிட்டு எனக்கு ஏதேனும் உதவி செய்யலாம்தானே என்று கேட்க முடியுமா? இல்லைத்தானே... அடுத்து போராட்ட காலத்தில் ஓடியோடி அன்றாட தொழில்களை செய்யாமல் நிலையற்ற தன்மையால் சோம்பேறிகள் ஆகியிருக்கிறார்கள். தொழில் ரீதியாக நமக்குள் உள்ள ஏற்றத்தாழ்வுகளால் சாதிய வன்மங்களால் இப்போது அங்குள்ள இளையவர்கள் அவர்களுக்கான தொழிலைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்துகிறார்கள். கூலித் தொழில் செய்பவர்கள் அநேகமாக முதியோர்களாகவே இருக்கிறார்கள். இளைவர்கள் மத்தியில் உழைப்பு என்றால் வெளிநாடு என்பதுதான் வேதமாக இருக்கிறது. எப்படியாவது வெளிநாடு போய்விட்டால் இந்த பொருளாதாரம் மற்றும் சமூக வன்மங்களிலிருந்து விடுபட்டுவிடுவோம் என்ற நப்பாசைதான். நாங்கள் புலம்பெயர்ந்து இருந்தாலும் எங்கள் சமூக அடிப்படைக்குணத்திலிருந்து விடுபட்டுவிட்டோம் என்று சொன்னால் அது வேசமாகும். புலம்பெயர்ந்த நாங்கள் கொஞ்சம் பொருளாதார மேம்பாட்டுடன் எம் சமூகத்திற்கே உரிய அடிப்படை குணங்களை மறைத்து மேக்கப்போட்டு மறைத்திருக்கிறோமேயன்றி மாறவில்லை. வசதி வாய்ப்புகள் இருக்கும் நாங்களே மாற்றமில்லாதவர்களாக பயணிக்கும்போது வாய்ப்புகளும் இல்லாமல் வசதியும் இல்லாமல் அத்தோடு ஒடுக்கப்பட்ட வாழ்வியலுக்குள் நின்று மன அழுத்தங்களுக்குள் ஆட்பட்டிருக்கும் சமூகமாகவே அவர்களை நாங்கள் நோக்கவேண்டும். கூர்மையான நோக்கல்கள் உங்கள் கட்டுரையில் நிறைந்திருக்கின்றன. அதே நேரம் உள் ஊடுருவும் பார்வையைத் தவிர்த்து விட்டீர்கள். உங்கள் நேரடியான அநுபவங்களும் ஆதங்கமும் தெரிகிறது. ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் அநுபவங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தாலும் அவை அவரவர்கள் உணரும் விதம் வேறல்லவா. உங்களுடைய பதிவில் உள்ளவைகள் எனக்கும் ஏற்பட்டிருக்கின்றன. நாம் ஏற்றுக்கொள்ளும் விதம் மாறுபடுகிறது சுமே. ஆரோக்கியமான பதிவுதான் பலரை பேசவைக்கிறது.

ஈழப் பிரச்சனை குறித்து சீமான் தேவையில்லாமல் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்-நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன்

2 months 3 weeks ago
விமர்சனம் என்பது தாய், தந்தை, ஆசான் நிலையிலிருந்துதான் செய்யவேண்டும். தமிழர்கள் மீது அக்கறை உள்ளோர் அதனைத்தான் செய்வார்கள். மதிலில் இருந்து போவோர் வருவோர் மீது கல்லெறிவோர் பிறரை காயப்படுத்தவே முடியும். உண்மையான அக்கறை உள்ளோர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மதிலின் மேலிருந்து கல்லேரியார்.

முனிவ‌ர் விம‌ர்ச‌ன‌ம் ம‌ற்ற‌வ‌ர்க‌ள் மீது வைக்க‌ எம்ம‌வ‌ர்க‌ளை மிஞ்ச‌ ஆட்க‌ள் இல்லை , சீமானின் ப‌ணியை உங்க‌ளால் குறைந்த‌து ஒரு சில‌ நாட்க‌ளும் செய்ய‌ முடியாது , விஜ‌யை வைத்து ( ப‌ல‌ல‌வ‌ன் ) ப‌ட‌த்தை எடுத்து சீமான் கோடிஸ்வ‌ர‌ன் ஆகி இருக்க‌லாம் , எதிலும் குறை க‌ண்டு பிடிக்கும் இந்த‌ பிக்காளி த‌மிழ் இன‌த்துக்காக‌ குர‌ல் கொடுக்க‌ வெளிக்கிடார் பாரு , அது தான் அவ‌ர் செய்த‌ முத‌ல் த‌வ‌று / 2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு சொறில‌ங்கா அர‌சிய‌லை நான் எட்டியும் பார்க்கிற‌து இல்லை கார‌ண‌ம் ( அதிக‌ வெறுப்பு ) சீமான் என்ற‌ ஒரு ம‌னித‌ர் க‌ட்சி ஆர‌ம்பிக்காம‌ விட்டு இருக்க‌னும் , த‌மிழ் உண‌ர்வில் இருந்து எம் போராட்ட‌ம் தொட்டு எம் த‌லைவ‌ரின் வ‌ர‌லாறுக‌ள் குறுகிய‌ கால‌த்தில் அழிந்து போய் இருக்கும் இது தான் உண்மை / போய் பிள்ளைக‌ள் குட்டிக‌ளை ப‌டிக்க‌ வையுங்கோ சீமான் மீது வாந்தி எடுத்த‌து போதும் , அண்ணன் சீமான் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் பேசின‌ ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இப்ப‌ நிஜ‌த்தில் ந‌ட‌க்குது அதை ப‌ற்றி நீங்க‌ள் எப்ப‌வாவ‌து எழுதின‌து உண்டா / ஈழ‌த‌மிழ‌ர்க‌ள் த‌ங்கி இருக்கும் அக‌தி முக‌மாய் மூட‌ அண்ண‌ன் சீமான் எவ‌ள‌வோ ந‌ட‌வ‌டிக்கை எடுத்தார் , த‌மிழிழ‌த் துரோகி க‌ருணாநிதி தொட்டு திருட்டு திராவிட‌ கும்ப‌ல்க‌ள் அதுக்கு முன் வ‌ர‌ வில்லை , 2008ம் ஆண்டு வ‌ன்னியில் என்ன‌ ந‌ட‌ந்த‌து என்று அங்கை நிண்ட‌வைக்கு தான் தெரியும் , உயிருக்கு ப‌ய‌ந்து புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்த‌ கோழை கூட்ட‌ங்க‌ள் எல்லாம் வ‌ன்னியில் ந‌ட‌ந்த‌ சம்ப‌வ‌ங்க‌ளை ப‌ற்றி க‌தைக்க‌வோ காட்டுன் ப‌ட‌ம் வ‌ரைய‌வோ அவைக்கு கொஞ்ச‌மும் த‌குதி இல்லை 😠, சீமான் சொல்லுவ‌து பொய் என்றால் த‌லைவ‌ர் அருகில் இருந்த‌ ஜ‌யா அண்ண‌ன் சீமான் பேசின‌தை க‌ண்டித்து இருப்பார் , அண்ண‌ன் சீமான் மாவீர‌ நாளில் பேசும் போது அந்த‌ ஜ‌யாவும் முன்னுக்கு இருந்து கேட்டு கொண்டு தான் இருந்தார் , ஏன் இந்த‌ திரியில் க‌ருத்து ப‌திவிட்ட‌ அனைவ‌ரும் அவையின் நெஞ்சில் கைவைத்து சொல்ல‌ட்டும் பாப்போம் தாங்க‌ள் தேசிய‌ த‌லைவ‌ரை நேரில் பார்த்து இருக்கிறோம் ச‌ந்திச்சு இருக்கிறோம் என்று , உயிர் த‌ப்பினால் போதும் என்று கோம‌ன‌த்தை இறுக்கி பிடிச்சு கொண்டு புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு , 2008ம் ஆண்டு சிங்க‌ள‌வ‌னின் க‌டும் குண்டு ம‌ழைக்குள் ம‌த்தியில் த‌ன‌து உயிரையும் பொருட் ப‌டுத்தாம‌ வ‌ன்னிக்கு அண்ண‌ன் சீமான் துனிந்து போனார் அங்கை தான் அவ‌ரின் துணிவு வெளிச்ச‌ம் போட்டு காட்டுது / இந்த‌ திரியில் க‌ருத்து எழுதும் ஆட்க‌ள் புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு வ‌ந்து எம் போராட்ட‌த்துக்காக‌ ஒருசில‌ நாட்க‌ள் வெளியில் போய் கொடி பிடிச்ச‌த‌ த‌விர‌ வேற‌ என்ன‌த்தை சாதிச்சு கிழிச்ச‌வை ,

சிங்கள மக்களால் தமிழ் மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர் – கருணா

2 months 3 weeks ago
நான் எங்கேயோ முன்னர் எழுதிய ஞாபகம் ஆட்சி மாறும் போது பிள்ளையான் வருவார் என ஆனால் அவர் வரமுடியாது களிதான் தின்னலாம் என பதிலளித்தவர்களும் உண்டு கர்ணா கூட பிள்ளையானை விரும்புகிறார் காரணம் கர்ணாவுக்கு இருக்கும் வாக்கு வங்கியை விட பிள்ளையானுக்கு வாக்கு வங்கி அதிகம் . காரணம் பிள்ளையானும் சரி கர்ணாவும் சரி தொழில் தாருங்கள் என சென்ற பல முன்னாள் போராளிகளுக்கு அரச தொழிலும் ,போராளிக்குடும்பங்களுக்கு உதவிகளும் செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது எனது நண்பனும் கர்ணாவை சந்திந்த்த உடன் வெளிநட்டிலிருந்து சென்றவுடன் வேலை ஒன்று எடுத்து கொடுத்தார் ஆனால் கூத்தமைப்பு இருந்து அப்படி எதுவும் செய்ததாக அறியவில்லை ஒரு சிபாரிசு கடிதம் கூட எடுக்க முடியாது போனால் ஐயா இல்லை ஐயாவை சந்திக்க முடியாது இதுதான் பதிலாக இருக்கும்

மதுபானத்திற்கு விலை சூத்திரம்!

2 months 3 weeks ago
எதிர்காலத்தில் மதுபானத்திற்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை மதுவரித் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது. உள்ளூர் சந்தையில் மதுபானத்தின் தரத்தை உறுதி செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் மதுவரித் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/70342

எதிர்காலத்தில் மதுபானத்திற்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை மதுவரித் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது.

உள்ளூர் சந்தையில் மதுபானத்தின் தரத்தை உறுதி செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் மதுவரித் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

excise.jpg

https://www.virakesari.lk/article/70342

"இங்கிலாந்தில் கொன்சவேடிவ் கட்சி முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனம் எமது நாட்டின் இறையாண்மைக்கு விடுக்கப்படும் பாரிய அச்சுறுத்தலாகும்"

2 months 3 weeks ago
இதன் பின்னால் உள்ள இங்கிலாந்து வாழ் புலம்பெயர் செயல்பாட்டார்களுக்கு பாராட்டுக்கள்.

பட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு

2 months 3 weeks ago
பட்டது + படிச்சது + பிடித்தது - 207 உப்பின் அருமை... ஒன்று இல்லாத போதே அதன் அருமை தெரியும் என்பதற்காக இந்த முதுமொழி எம்மூரில் பழக்கத்திலுள்ளது. சில விடயங்களை காணக்கிடைத்தபோது ஒன்று இருக்கும் போது அதை வளர்க்கவோ தட்டிக்கொடுக்கவோ முயலாத ஏன் அதையும் தாண்டி அதற்கு இடைஞ்சல் கொடுக்கவும் செய்யும் நாம் அது இல்லாமல் போனபின் அதன் தாக்கத்தை அல்லது அதன் வெற்றிடத்தை உணர்கின்றோமா என்றநிலையை சில நாட்களாக காணக்கூடியதாக இருந்தது. பிரான்சிலே மிகவும் தரமாகவும் அதிக பணம் செலவிட்டும் அதிக பணப்பரிசில்களை கலைஞர்களுக்கு கொடுத்து உற்சாகப்படுத்தியும் விருது பெற்ற தரமான தமிழக இயக்குநர்களை வரவைத்து ஊக்கமூட்டியும் France - புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தால் வருடாவருடம் 8 வருடங்களாக நடாத்தப்பட்ட நாவலர் விருதுக்கான குறும்படப்போட்டிக்கும் இந்தளவு விளம்பரங்களையும் உற்சாகங்களையும் பேட்டிகளையும் கலைஞர்கள் தந்திருந்தால்.........?????????😢😢😢