Aggregator

இது உண்மையாக இருக்குமா????

2 months ago

சங்கத் தமிழ் இலக்கியத்தில் இப்படி ஒரு பாட்டு வருகிறதா ??
ஒட்டக்கூத்தர் பாடலை ஒத்ததாக இருந்தாலும் இப்பாடலில் வரும் ராசா என்பது அக்காலத்தில் பயன்பாட்டில் இல்லை என்கிறார் பாஸ்கரன் ரங்கநாதன் என்னும் தமிழறிஞர்.

"தட்டையான் மூக்குடையான்
வெட்டுவான் விடமாவான்
கட்டுடல் மேனியவன்
காயமற்று வீற்றிருக்க
மற்றவன் கொற்றவன்
வித்துடல் ஆகி நிற்க
சாசில்லை மேசில்லை
கோரானான் வை ராசா
என் செய்வாய் என் ராசா?"

இதன் அர்த்தம்

"தட்டை மூக்குடையவன்(சீனன்) விஷமுள்ள பாம்பினை வெட்டுவான். அப்போது நோய் எதிர்ப்பு அதிகமுள்ள கட்டுடல் கொண்டவர்களைத் தவிர ஏனையோர் எல்லோரும் இறந்து கிடப்பார்கள். அது சார்ஸ் (SAR) வைரசும் இல்லை, மேர்ஸ் (MERS) வைரசும் இல்லை, ஆனால் அது கொரோனா வைரசே. அப்போது நீ என்ன செய்ய முடியும் மன்னனே?"

இப்போது பரவும் நோயை ரெண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரேயே கண்டுபிடித்து எச்சரித்த நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.

*இத்தகவலின் உண்மைத்தன்மையை, ஆய்வாளர்கள் யாரேனும் விளக்கவும்* நன்றி
நன்றி sriskantharaja

இது உண்மையான தகவலாகக் கூட இருக்கலாம். ஏனெனில் கொரோனா வைரஸ் புதிதாகத் தோன்றியது என்று யாரும் கூறவில்லையே.😀

இதை வற்சப் குழுமத்தில் சிறீஸ்கந்தராஜா என்பவர் பதிந்திருந்தார்.

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவது உறுதி – கருணா

2 months ago
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவது உறுதி என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். குறித்த கட்சியின் கலாசார பிரிவின் ஏற்பாட்டில் பொங்கல் விழா மட்டக்களப்பு களுதாவளை ஈஸ்வரன் ஆலய முன்றலில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. இதையடுத்து, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்துவது குறித்து நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் அனைத்துக் கட்சிக் கூட்டங்களின் போது கலந்துரையாடியதாக தெரிவித்தமை தொடர்பாக ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் கூறுகையில், “பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பில் பல விடயங்கள் உரையாடப்பட்டன. அதிலே கல்முனை விடயம் தொடர்பாக நான் அவரிடம் எடுத்துக் கூறியிருந்தேன். அதனைத் தரமுயர்த்தித் தருவதாக மஹிந்த ராஜபக்ஷ வாக்குறுதி அளித்திருந்தார். அவர் அளித்த வாக்குறுதிகளை அனைத்துக் கட்சிகள் மத்தியில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார் . இந்த விடயம் தொடர்பாக இன்று காலை பொதுநிர்வாக உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனிடம் பிரதமரின் தகவலைக் கொடுத்து அதற்கான வேலைத் திட்டங்களை ஆரம்பிக்குமாறு கேட்டுள்ளேன். எனவே இந்த வேலைத் திட்டங்கள் அனைத்தும் விரைவாக நடைபெறும் என்பதை தெரிவிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். http://athavannews.com/கல்முனை-வடக்கு-தமிழ்-பிர-2/

Karuna-Amman.jpg

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவது உறுதி என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

குறித்த கட்சியின் கலாசார பிரிவின் ஏற்பாட்டில் பொங்கல் விழா மட்டக்களப்பு களுதாவளை ஈஸ்வரன் ஆலய முன்றலில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.

இதையடுத்து, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்துவது குறித்து நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் அனைத்துக் கட்சிக் கூட்டங்களின் போது கலந்துரையாடியதாக தெரிவித்தமை தொடர்பாக ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பில் பல விடயங்கள் உரையாடப்பட்டன. அதிலே கல்முனை விடயம் தொடர்பாக நான் அவரிடம் எடுத்துக் கூறியிருந்தேன்.

அதனைத் தரமுயர்த்தித் தருவதாக மஹிந்த ராஜபக்ஷ வாக்குறுதி அளித்திருந்தார். அவர் அளித்த வாக்குறுதிகளை அனைத்துக் கட்சிகள் மத்தியில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார் .

இந்த விடயம் தொடர்பாக இன்று காலை பொதுநிர்வாக உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனிடம் பிரதமரின் தகவலைக் கொடுத்து அதற்கான வேலைத் திட்டங்களை ஆரம்பிக்குமாறு கேட்டுள்ளேன். எனவே இந்த வேலைத் திட்டங்கள் அனைத்தும் விரைவாக நடைபெறும் என்பதை தெரிவிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/கல்முனை-வடக்கு-தமிழ்-பிர-2/

திருக்கேதீஸ்வரத்தை புனித பூமியாக மாற்றுவதற்கு தீர்மானம்..!!

2 months ago
ஒரு வேலைக்கும் லாயக்கு இல்லாதவர்கள் எல்லாம் உறுதி மொழி வழங்கீனமாம். அதெல்லாம் ஒரு பெரிய செய்தியாம். தமிழ் மக்களின் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளுக்கு என்ன ஆச்சு? எல்லாம் விட்டாச்சா?

அரசியல் இலஞ்சம் செய்வதில் TNA க்கு முதலிடம் - கருணா குற்றச்சாட்டு

2 months ago
சுமந்திரன் கோடி கோடியா கொள்ளையடிக்க யாரிட்ட பழகிருக்கார்? ரணிலா? டக்ளசா? இவர் முந்தியே காசை வாங்கி சில வழக்குகளை கோட்டைவிட்டதா பேச்சுண்டு.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்களை வெளிக்கொண்டுவர வேண்டும் – பேராயர்

2 months ago
வார தேர்தல்ல யாராவது தன்னை பிரதமர் வேட்பாளாரா போட்டியிட வைக்கமாட்டாங்களோ என்று ஏங்குறார் மல்கம் ரஞ்சித்.

10 டொலர் அல்லது 1000 ரூபாவால் ஒன்றால் எமக்கான சினிமா ஒன்றை கண்டடையலாம்..

2 months ago
மிக்க நன்றிகள் சகோதரர்... படம் முக்கிய கட்டத்தை கடந்துள்ளது. படம் போர்க்காலக் கதையாக இருந்தாலும் ஒரு குடும்பத்தின் கதை மட்டும் தான் உள்ளடக்கப்பட்டுள்ளது எந்த தரப்பினதும் ஆயுத அரசியலைப் பேசாமல் போரின் வலியை மட்டும் பதிவு செய்துள்ளதால் படப்பிடிப்பு அனுமதியில் எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை. படத்தின் மிகுதி வேலைகளையும் முடித்து விட்டு பேசுகிறேன் நன்றிச் செதுக்கலுடன் மதிசுதா