Aggregator

கலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவது குறித்த கடிதப் பிரதியை கோரும் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு

2 months 1 week ago
இதில் ஒன்றும் அது மேதாவித்தனம் இல்லை। தங்களை மேதாவி என்று நினைப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது। இவர் ஒரு புத்தியில்லாத சடடதரணி எண்டு நீங்கள்தான் உங்கள் அதிமேதாவி தனத்தை தொடங்கினீர்கள்। மற்றவர்கள் கருது எழுதும்போது உங்கள் மேதாவித்தனத்தை காட்டுகிறீர்கள்। மீண்டும் மேலிருந்து வாசிக்கவும்।

மர்ம உறுப்பை காட்டிய இராணுவ வீரருக்கு நையப்புடைப்பு

2 months 1 week ago
பிதா, குமரன், பரிசுத்த ஆவி என்றிருக்கிறது। பிதா, சுதன், பரிசுத்த ஆவி என்பது வடமொழி சொற்களா? மாதா, பிதா , குரு தெய்வம் என்றுதானே சொல்லுகிறோம்।

மனதைக் கவர்ந்த கவிதைகள்

2 months 1 week ago
தந்தை பெரியாருக்கு நிஜமான கவிதாஞ்சலி! - உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் த‌மி‌ழ் இன உண‌ர்வு‌க் க‌விஞ‌ர் கா‌சி ஆன‌ந்த‌ன் க‌விதையா‌ல் த‌ந்தை பெ‌ரியாரு‌க்கு சூ‌ட்டிய புக‌ழ்மாலை. பெரியார் ஒருவர்தான் பெரியார் அவர் போல் பிறர் யார் அவர் பெருமைக்கு உரியார் - தந்தை பெரியார் பகைவர் தமை காட்டி வதைத்த கூர் ஈட்டி தமிழர் புகழ்நாட்டி வாழந்த வழிகாட்டி - தந்தை பெரியார் மாட்டைத் தீண்டுவான் ஆட்டைத் தீண்டுவான் மனிதனைத் தீண்ட மறுத்தானே! நாட்டை உலுக்கினான் பெரியார் அவர் தொண்டன் நரிகளின் வாலை அறுத்தானே! கோடை எழில் கொஞ்சும் பெண்களை உலகினில் கொடியவன் கூட்டில் அடைத்து வைத்தான்! காலம் காலமாய் அழுத பெண்களின் கண்ணீரைகிழவன்; துடைத்து வைத்தான் - தந்தை பெரியார் மானம் கெடுப்பாரை அறிவைத் தடுப்பாரை மண்ணோடு பெயர்த்த கடப்பாரை! வானம் உள்ள வரை வையம் உள்ள வரை யார் இங்கு மறப்பார் பெரியாரை - தந்தை பெரியார் http://tamil.webdunia.com/poems-in-tamil-tamil-poems/தந்தை-பெரியாருக்கு-நிஜமான-கவிதாஞ்சலி-109091900021_1.htm

ஊரெங்கும் வலுக்கும் எதிர்ப்பு.. பாதுகாப்பு கேட்ட ரஜினி தரப்பு.. போயஸ் கார்டனில் குவிந்தது போலீஸ்!

2 months 1 week ago
இது எனது நப்பாசையும்தான். மக்கள் விழிப்புணர்வு என்பது காட்டாறு போல, சில நேரம் அலையின் நுனியில் நிப்பவர் அலையை தன் சுயவிருப்பில் செலுத்தலாம் என்ற கள்ள எண்ணத்தில் நிற்க, அலை ஆளை தூக்கி வீசிவிட்டுதன்பாட்டில் ஓடும் (அமிர்தலிங்கத்துக்கு நடந்தது போல). சீமான் பிடிக்கும் குரங்கு, பிள்ளையார் ஆகினால் எனக்கும் சந்தோசமே. ஆனால் இது சீமானை மீறி நடந்தாலே ஒழிய வேறு வழியில்லை: