Aggregator

‘யாழ். அரும்பொருட் காட்சியகம்’ – திறப்புவிழாவிற்கு ஆயத்தம்

2 months 1 week ago
உண்மை.... சுவி. ராஜனிக்கு... 100 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து, படம் எடுக்கும் நிறுவனங்கள் போன்றவை... இந்த விடயத்திற்கு... "அள்ளிக் கொடுக்கா விட்டாலும், கிள்ளிக் கொடுத்தாலே".. காணும். அந்த இடத்தை... இன்னும் சிறப்பாக செய்வார்கள்.

புதிதாக மலர்கிறது... விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை

2 months 1 week ago
கவி அருணாசலம்... உங்கள் கருத்துப் படம், மிக நன்றாக உள்ளது. ரசித்தேன். அதற்கு... நீங்கள் தேர்வு செய்த, 🌈 வர்ணங்கள் படத்தை மேலும் அழகூட்டுகின்றது.

அலாவுதீனும் அற்புத அனுபவமும்

2 months 1 week ago
நன்றி சசி அண்ணா. சிறு வயதில் இருந்தே இசை மேல் அவவிற்கு ஆர்வம் இருந்ததால் அவவின் தெரிவு Art School ஆக இருந்தது. அவவின் விருப்பப்படி அங்கு தான் தற்போது High School படிக்கின்றா. எதிர்காலத்தில் அவவின் விருப்பங்கள் மாறக்கூடும் ஆனால் எதை படிக்க விரும்பினாலும் அவவின் விருப்பம் தான் எம் விருப்பமாகவிருக்கும்.

தமிழ் மரபுத்திங்கள் 2020

2 months 1 week ago
கியூபெக் மாகாணத்தில் நடைபெற்ற தமிழ் மரபுத் திங்கள் 2020 நிகழ்வின் ஞாபகார்த்தமாக இந்த ஆண்டின் தமிழ் மரபுத் திங்கள் நினைவு முத்திரை வெளியிடப்பட்டது. இம் முத்திரை வடிவமைப்பு தமிழரின் பண்பாட்டிலும் பாரம்பரியத்திலும் மேலோங்கி தெரிகின்றது என்று எல்லோராலும் பேசப்படும் ஒன்றாகவும் மாறியிருக்கின்றது. மொழிகளுக் கெல்லாம் தாய் நமது தாய்மொழி ''தமிழ்'' எனும் கர்வத்துக்கு சொந்தக்காரர்கள் நாங்கள். நமது மருத்துவமும் விஞ்ஞானமும் கட்டிடக்கலையும் இன்றைக்கு உலகமே வியந்து பார்க்கின்ற ஒன்று "முன் தோன்றிய மூத்த குடிகள்" என்று சொல்லுமளவு நமது வரலாறு பழமையானது ஆயினும் அந்த அளவு அத்தகைய பெருமைக்குச் சொந்தக்காரர்களாகிய நாங்கள் அச் சிறப்புப்புக்களை புலம்பெயர் தேசங்களில் ஆவணப் படுத்தியிருக்கின்றோம் என்றால் அது எண்ணிக்கையில் மிகக் குறைவே இவ்வாறு உறுதியாக நமது இருப்பை நிறுவாது போனோமானால் எதிர்காலத்தில் தமிழரின் தொன்மை,வரலாறு, அடையாளம் என்பன அற்றுப் போய்விடக் கூடிய ஒரு நிலைக்கு தள்ளப்படுவோம் என்பதை கருத்தில் கொண்டே இத் தமிழ் மரபுத் திங்கள் நிகழ்வில் தமிழர் தொன்மையை பெருமையை,ஏனைய மொழி பேசுகின்ற மக்களுக்கும் எமது எதிர்கால சந்ததியினருக்கு சொல்வதற்கும் எமது வளங்களை, கலைகளை எல்லாம் பறைசாற்றும் வகையில் முத்திரை வெளியிடப்பட்டது. இம்முத்திரையில் தமிழர் தொடர்பிலான முக்கிய அம்சங்கள் குறியீடுகளாக காட்சிப் படுத்தப்பட்டிருக்கின்றது வேரினை பிரிந்து வந்த தமிழினம் இன்று தேசங்கள் தோறும் கிளைபரப்பி இருக்கின்றது. அதன் ஒரு பகுதியாக இன்று கனடிய மண்ணில் பேரம் பேசும் சக்திகளாய் தமிழர்கள் இருக்கின்றார்கள் என்பது பெரும் பெருமை. அத்துடன் நாம் யார் என்பதை காண்பிக்க ஒரு குலச் சின்னம் போலவே நமது வாழ்வையும் வீழ்வையும் நன்கு அறிந்து நம்மோடு பயணப் பட்டிருக்கும் நமது குல விருட்சம் கற்பகத் தருவாம் பனையின் படம் முத்திரையில் இடம் பெற்றிருக்கின்றது. முகப்பு கியூபெக் செய்திகள் கியூபெக் மாகாணத்தில் வெளியிடப்பட்ட தமிழ் மரபுத் திங்கள் நினைவுத் தபால் முத்திரை..! 2020-01-18 19:30 கியூபெக் செய்திகள் கியூபெக் மாகாணத்தில் நடைபெற்ற தமிழ் மரபுத் திங்கள் 2020 நிகழ்வின் ஞாபகார்த்தமாக இந்த ஆண்டின் தமிழ் மரபுத் திங்கள் நினைவு முத்திரை வெளியிடப்பட்டது. இம் முத்திரை வடிவமைப்பு தமிழரின் பண்பாட்டிலும் பாரம்பரியத்திலும் மேலோங்கி தெரிகின்றது என்று எல்லோராலும் பேசப்படும் ஒன்றாகவும் மாறியிருக்கின்றது. மொழிகளுக் கெல்லாம் தாய் நமது தாய்மொழி ''தமிழ்'' எனும் கர்வத்துக்கு சொந்தக்காரர்கள் நாங்கள். நமது மருத்துவமும் விஞ்ஞானமும் கட்டிடக்கலையும் இன்றைக்கு உலகமே வியந்து பார்க்கின்ற ஒன்று "முன் தோன்றிய மூத்த குடிகள்" என்று சொல்லுமளவு நமது வரலாறு பழமையானது ஆயினும் அந்த அளவு அத்தகைய பெருமைக்குச் சொந்தக்காரர்களாகிய நாங்கள் அச் சிறப்புப்புக்களை புலம்பெயர் தேசங்களில் ஆவணப் படுத்தியிருக்கின்றோம் என்றால் அது எண்ணிக்கையில் மிகக் குறைவே இவ்வாறு உறுதியாக நமது இருப்பை நிறுவாது போனோமானால் எதிர்காலத்தில் தமிழரின் தொன்மை,வரலாறு, அடையாளம் என்பன அற்றுப் போய்விடக் கூடிய ஒரு நிலைக்கு தள்ளப்படுவோம் என்பதை கருத்தில் கொண்டே இத் தமிழ் மரபுத் திங்கள் நிகழ்வில் தமிழர் தொன்மையை பெருமையை,ஏனைய மொழி பேசுகின்ற மக்களுக்கும் எமது எதிர்கால சந்ததியினருக்கு சொல்வதற்கும் எமது வளங்களை, கலைகளை எல்லாம் பறைசாற்றும் வகையில் முத்திரை வெளியிடப்பட்டது. இம்முத்திரையில் தமிழர் தொடர்பிலான முக்கிய அம்சங்கள் குறியீடுகளாக காட்சிப் படுத்தப்பட்டிருக்கின்றது வேரினை பிரிந்து வந்த தமிழினம் இன்று தேசங்கள் தோறும் கிளைபரப்பி இருக்கின்றது. அதன் ஒரு பகுதியாக இன்று கனடிய மண்ணில் பேரம் பேசும் சக்திகளாய் தமிழர்கள் இருக்கின்றார்கள் என்பது பெரும் பெருமை. அத்துடன் நாம் யார் என்பதை காண்பிக்க ஒரு குலச் சின்னம் போலவே நமது வாழ்வையும் வீழ்வையும் நன்கு அறிந்து நம்மோடு பயணப் பட்டிருக்கும் நமது குல விருட்சம் கற்பகத் தருவாம் பனையின் படம் முத்திரையில் இடம் பெற்றிருக்கின்றது. அத்துடன் அப்பனையின் வேரிலே விழுதுகள் தம் வேர்களை முளைத்து கொள்ளுவது போல முடியுடைய மூவேந்தர்களாய் கொடி பரப்பி நிலைத்து நின்ற நம் மூதாதையர் சேர சோழ பாண்டியரின் சின்னங்கள் வரையப்பட்டுள்ளது.முதலாம் குலோத்துங்க சோழனால் சுண்ணாம்புக் கலவை மற்றும் செங்கல் கொண்டு 12ம் நூற்ற்றாண்டில் 16 கோபுரங்களுடன் (கோபுரம் நுழைவாயில்), அதனை அண்டியுள்ள 7 தூண்கள் (பிராகாரத்தில்), 24 சன்னதிகள், ஏழு மண்டபங்கள் (அரங்குகள்) மற்றும் ஒன்பது புனித தீர்த்தங்கள் (கோவில் குளங்கள்)கொண்டு 12ம் நூற்றாண்டில் இல் கட்டப்பட்ட மன்னார்குடி ஸ்ரீ ராஜாதி ராஜா சதுர்வேதி மங்கலம் கோயில் தமிழர் கட்டிட கலையின் பொக்கிசமும் இம்முத்திரையில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சிலம்பம் என்பது தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். வழக்கில் இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர்.சிலம்பாட்டத்தில் தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல் என பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலை ஆகும்.காலப்போக்கில் தமிழரின் எத்தனையோ தற்காப்புக் கலைகள் காணாமல் போயிருந்தாலும் இன்றைக்கும் உலக அளவில் உயிர்ப்புடன் இருக்கிறது சிலம்பாட்டம். அகம் புறம் என பகுத்து வாழ்ந்த ஆதித்தமிழரின் வீரக்கலையான சிலம்பம் இடம் பெற்றிருக்கின்றது. அத்துடன் நமது நிலம் வளம் வாழ்வில் இதில் எல்லாவற்றிலும் இணைந்திருக்கும் கலை என அனைத்து அடையாளப் படுத்தப்பட்டுள்ளது. தமிழர் தம் வாழ்வில் தவிர்க்க முடியாததாக இருக்கும் யாழ் இசைக் கருவி தமிழர் வாசித்த முதல் இசைக் கருவியாகும். நரம்புக்கருவிகளின் வளர்ச்சிக்குக் காரணமான ஆதி கருவி யாழ். இக்கருவி முற்றிலுமாக மறைந்து அதன் வழிவந்த வீணை இன்று நரம்பிசைக் கருவிகளில் முதன்மையிடம் வகிக்கின்றது. ஆதி தமிழர் வாசித்த யாழ் இசைக் கருவி தவறாது இம் முத்திரையில் இடம் பிடித்திருக்கின்றது. நமது மொழியின் இனத்தின் பெருமையை செழுமையை நினைவுகூற வருடம் தோறும் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகள் வெறுமனே அந்தந்த நாட்களோடு முடிந்து விடக்கூடாது. இனிவரும் வரலாறு பேசும் அளவு அவற்றை உறுதியான சான்றாதாரங்களையும் ஆவணப்படுத்தி விட வேண்டும் எனும் நோக்கிலேயே இம் முத்திரையை கனடா தபால் தினைகளத்தின் அனுமதியுடன் வெளியிடப்படுகின்றது இவ் நினைவு முத்திரையை சிறந்த முறையில் வடிவமைத்த இளம் மாணவி சியானி சரவணமுத்து அவர்களுக்கும் அவறோடு இணைந்து உதவிய அணைத்து அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் நன்றி

சசி அண்ணா எனது மகள் Cawthra Park Art School லிலும் MERRIAM School of Music லிலும் படிக்கின்றா. இப்போது Innovative Art School லிலும் சேர்ந்துள்ளா. மகளின் Major -Vocal அத்துடன் இப்படியான இசைநடனத்திலும் ஆர்வம் இருப்பதால் அதையும் சேர்த்து படிக்கின்றா. Innovative Art School - Oakville லிலும் Down Town லிலும் உள்ளது. Down Town உங்களுக்கு கிட்டவாக இருக்கும். தற்போது Frozen Musical தொடங்கவுள்ளார்கள். முடிந்தால் உங்கள் மகனை அங்கு சேர்க்கலாம் சசி அண்ணா.

கலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவது குறித்த கடிதப் பிரதியை கோரும் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு

2 months 1 week ago
உங்க அதி மேதாவித்தனத்தை காட்டாமல் முதலே உதைச் செய்திருக்கலாம்.

உன்னிடம் சொல்ல எதுவும் இல்லை

2 months 1 week ago
உன்னிடம் சொல்ல எதுவும் இல்லை உன்ன நெனச்சு நெனச்சு உருகிப் போனேன் மெழுகா நெஞ்ச உதச்சி உதச்சி பறந்து போனா அழகா? யாரோ அவளோ? தாலாட்டும் தாயின் குரலோ ராஜா ஆரம்பமே ராஜாவோட ஸ்டைலிஷ் ஆரம்பமா இருக்கு. சித் ஸ்ரீராமோட குரல் இந்தக் காலகட்டத்துக்கான காற்றா வருடுது. கபிலன் கூச்சலற்ற வார்த்தைகளால இசை பேச வேண்டிய இடத்துல சொற்களை மௌனிச்சு அதனூடா சொற்களைப் பேசவைக்கிற லாவகத்தோட எழுதிருக்கார். அதுவும் ராஜாவோட தனித்துவம் எப்பவுமே ஒரு பாட்டை ஆரம்பிக்கும் போது ஆர்ப்பாட்டம் இருக்கவே இருக்காது. ஒவ்வொரு கதவாத் திறந்துகிட்டே போய் ஒரு பழக்கமான மூலையில் லைட் ஸ்விட்ச்சை ஆன் செய்ததும் அது வரைக்குமான இருள் விலகி வெளிச்சமாகுறாப்ல அவரோட பாட்டோட ஆரம்பம் அமையும். இந்தப்பாட்டுலயும் பல்லவியோட முதல் ரெண்டு வரிகளை இணைக்காம ரெண்டு முறை பாடுற ஸ்ரீராம் மூணாவது முறை மெழுகா அப்டின்னு சொன்னமாத்திரத்தில் நெஞ்ச உதச்சி அப்டின்னு கனெக்ட் செய்து அழைத்துச் செல்வது செமையான ட்ரீட்மெண்ட். இன்னும் ஆழத்துல ராஜாவோட தனித்துவமா முதல் வரியின் இறுதி வார்த்தையான மெழுகா அப்டின்ற சொல் அங்கே வாக்கியப் பூர்த்தியோட அதிகரிச்சி வர்ற கூடுதல் சொல். அது தான் பல்லவியோட பேரழகா மாறுது.சித் ஸ்ரீராமோட குரல் பல்லவிக்கும் சரணத்துக்கும் இடையிலான இசை ராஜாவோட முந்தைய பாடல்கள் பலதும் அவை வெளியாகும் போது மொத்தமா மனசைக் கொல்லும். எங்கேருந்துடா அடிச்சாரு இப்படி ஒரு ம்யூசிக்கை அப்டின்னு அதிசயிக்க வைக்கும். பிரிச்சு சீர்தூக்கிப் பார்த்தா ரொம்ப பலமான எந்த இசைக்கோர்வையுமே இருக்காது. என்னைத் தாலாட்ட வருவாளா இரவு பகலைத் தேட ஒளியிலே தெரிவது தேவதையா இளங்காத்து வீசுதே அப்டின்னு இப்படியான பாடல்களை தனியா எடுத்து அடுக்குனா கார்த்திகை தீபங்களை வரிசையாக்கி வச்சா மாதிரி ஜொலிக்கும். இந்தப் பாட்டுலயும் தேவையில்லாத எந்த ட்யூன் டாமினேஷனுமே இல்லாம மென்மையான காற்றுக்கேற்ப ஒரு விளக்கோட ஜோதி மெல்ல நடனமாடுமில்லையா அதையே இசைவழியா பாட்டா சாத்தியப்படுத்தி இருக்கிறது தான் சிறப்பு. கபிலன் பேனா தாயின் குரலோ அப்டின்ற சொற்கள் இன்னும் பல வருசங்களுக்கு நின்னு ஒலிக்கும். ஆகக் கடினம் இயல்பான வார்த்தைகளிலேருந்து பாடல் புனைவது தான். உலகின் நீண்ட இரவென்றால் எந்தன் இரவே அப்டின்றது கதையை ஒரு யூகப்புதிரா முன்வச்சி நகருது. பாதை போனாலும் பாதை நீதானே என்றாகையில் இளமனங்களின் கூட்டுப் பிரார்த்தனையா மாறும் இந்தப் பாடலோட பேரழகு வாக்கியம் காதல் தவிர உன்னிடம் சொல்ல எதுவும் இல்லை. இந்த வரி இளையராஜாவும் கபிலனும் சித் ஸ்ரீராமும் வாசிச்ச இசைக்கலைஞர்கள் அத்தனை பேருமா இந்தப் பாட்டை பகிர்ந்துக்கிற இடமா மாறுது. காதல் தவிர உன்னிடம் சொல்ல எதுவும் இல்லை அப்டின்றதை இனிமேல் தன்னைத் தவிர வேற யார் பாடினாலும் அது தன்னொடதாகவே இருக்கணும்னு உயிரை அதுல கலக்குறார் சித் ஸ்ரீராம். அதே போல காதலின் ஆகச்சிறந்த இசைவழி வாக்கியங்கள்ல ஒன்றாக இதை மாத்திட்டார் கபிலன். இளையராஜா வழக்கம் போலவே கேப்டன் ஆப் தி ஷிப் திசையைத் தீர்மானிக்காத கடற்பயணம் மாதிரி தன்னை அதிகரிச்சித் தர்ற பாடல் ரொம்ப நாளைக்குப் பிறகு மனசை முழுசா வருடுது. மிஷ்கினோட சைக்கோ படமா வர்றப்ப இந்தப் பாட்டை எப்போ வரும்னு ரசிகன் காத்திருப்பான். வர்ற வரைக்கும் தேடுவான்.வரும் போது காட்சிகளாகவும் தன் மனசுக்குள்ளே நிரப்பிப்பான். நானும் அப்படியான ரசிகன்தான். https://uyirmmai.com/இலக்கியம்/உன்னிடம்-சொல்ல-எதுவும்-இ/