Aggregator

தற்கொலைக்கு முயற்சித்த கருணா அணி உறுப்பினர் அவசர சிகிச்சைப்பிரிவில் ! காரணம் என்ன?

2 years 4 months ago
தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தரின் படுகொலையுடன் தொடர்புபட்டதாக தெரிவித்து சந்தேகத்தின் அடிப்படை யில் கைது செய்யப்பட்ட கருணா அணியினரின் உறுப்பினர் திரவம் ஒன்றை (ஹாப்பீக்-மலசல கூடம் சுத்தப் படுத்தும் மருந்து) அருந்திய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு பகுதியில் கடந்த 2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த கிரான்குளத்தைச் சேர்ந்த நாகராசா பிரசாந்தன் என்ற பொலிஸ் உத்தியோகஸ்தர், கருணா குழு உறுப்பினர்கள் எனச் சந்தேகிக்கப்படும் சிலரால் கடத்திச் சென்று கொல்லப்பட்டு சடலம் முனைக்காடு மயானத்தில் புதைக்கப்பட்டதாக அண்மையில் குற்றப்புலனாய்வு பிரிவினரின் விசாரணையில் இருந்து தெரியவந்தது. இது தொடர்பாக குற்றப்புலனாய்வுத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் பொலிஸ் உத்தியோகத்தரைக் கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கருணா குழுவின் முன்னாள் உறுப்பினர்களான மகிழன் என்றழைக்கப்படும் மேரி அன்ரனி போல், அஜதீபன் மதன் என்றழைக்கப்படும் தம்பிமுத்து செல்வராசா, லிங்கன் என்றழைக்கப்படும் சந்திரன் சுப்பிரமணியம் ஆகிய மூவரும் ஓட்டமாவடி களுவாஞ்சிக்குடி கல்லடி ஆகிய இடங்களில் வைத்துக் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் கடத்தப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டு கொக்கட்டிச்சோலை முனைக்காடு மயானத்தில் புதைக்கப்பட்டதாகத் தெரியவந்தது. இதனடிப்படையில் சடலத்தைத் தோண்டி எடுப்பதற்கு மட்டக்களப்பு நீதவான் ஏ.சீ.றிஸ்வான் முன்னிலையில் நேற்று (11) பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் போது சந்தேக நபர்களில் ஒருவரான லிங்கன் என்றழைக்கப்படும் சந்திரன் சுப்பிரமணியம் அவ்விடத்துக்கு அழைத்து செல்லப்பட்டு நீதவானின் நீண்ட விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார். இருந்த போதிலும் மேற்குறிப்பிட்ட சந்தேக நபர்கள் குறிப்பிட்ட இடங்களில் புதைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் மீட்கப்படவில்லை. இந்நிலையில் தற்காலிகமாகக் குறித்த சந்தேக நபர்கள் அனைவரும் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் இத் தற்கொலை முயற்சி இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் கடுமையாக உடல் நலக்குறைபாட்டுக்கு உள்ளான சந்தேக நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/121893

தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தரின் படுகொலையுடன் தொடர்புபட்டதாக தெரிவித்து சந்தேகத்தின் அடிப்படை யில் கைது செய்யப்பட்ட கருணா அணியினரின் உறுப்பினர் திரவம் ஒன்றை (ஹாப்பீக்-மலசல கூடம் சுத்தப் படுத்தும் மருந்து) அருந்திய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு பகுதியில் கடந்த 2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த கிரான்குளத்தைச் சேர்ந்த நாகராசா பிரசாந்தன் என்ற பொலிஸ் உத்தியோகஸ்தர், கருணா குழு உறுப்பினர்கள் எனச் சந்தேகிக்கப்படும் சிலரால் கடத்திச் சென்று கொல்லப்பட்டு சடலம் முனைக்காடு மயானத்தில் புதைக்கப்பட்டதாக அண்மையில் குற்றப்புலனாய்வு பிரிவினரின் விசாரணையில் இருந்து தெரியவந்தது.

இது தொடர்பாக குற்றப்புலனாய்வுத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் பொலிஸ் உத்தியோகத்தரைக் கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கருணா குழுவின் முன்னாள் உறுப்பினர்களான மகிழன் என்றழைக்கப்படும் மேரி அன்ரனி போல், அஜதீபன் மதன் என்றழைக்கப்படும் தம்பிமுத்து செல்வராசா, லிங்கன் என்றழைக்கப்படும் சந்திரன் சுப்பிரமணியம் ஆகிய மூவரும் ஓட்டமாவடி களுவாஞ்சிக்குடி கல்லடி ஆகிய இடங்களில் வைத்துக் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் கடத்தப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டு கொக்கட்டிச்சோலை முனைக்காடு மயானத்தில் புதைக்கப்பட்டதாகத் தெரியவந்தது.

இதனடிப்படையில் சடலத்தைத் தோண்டி எடுப்பதற்கு மட்டக்களப்பு நீதவான் ஏ.சீ.றிஸ்வான் முன்னிலையில் நேற்று (11) பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன் போது சந்தேக நபர்களில் ஒருவரான லிங்கன் என்றழைக்கப்படும் சந்திரன் சுப்பிரமணியம் அவ்விடத்துக்கு அழைத்து செல்லப்பட்டு நீதவானின் நீண்ட விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்.

இருந்த போதிலும் மேற்குறிப்பிட்ட சந்தேக நபர்கள் குறிப்பிட்ட இடங்களில் புதைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் மீட்கப்படவில்லை.

இந்நிலையில் தற்காலிகமாகக் குறித்த சந்தேக நபர்கள் அனைவரும் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் இத் தற்கொலை முயற்சி இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் கடுமையாக உடல் நலக்குறைபாட்டுக்கு உள்ளான சந்தேக நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/121893

சிறிலங்காவில் இருந்து ஜனாதிபதியும் பறந்தார்.. பிரதமரும் பறந்தார்..

2 years 4 months ago
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளனர். அதன்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று தஜிகிஸ்தான் செல்கின்றார். தஜிகிஸ்தான், துஷான்பேகி நகரில் நடைபெறவுள்ள மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி அந்நாட்டுக்கு விஜயம் செய்வதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது அந்நாட்டின் உயர் மட்ட அரசியல் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் பலவற்றில் ஈடுபடவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது மேலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று நாள் விஜமயொன்றை மேற்கொண்டு நேற்று சிங்கப்பூர் நோக்கி பயணமாகியுள்ளார். ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 308 விமானத்தின் மூலம் நேற்று நண்பகல் 12.15 மணியளவில் பிரதமர் சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காகவும் மருத்துவ பரிசோதனைகளுக்காகவும் பிரதமர் சிங்கப்பூர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விஜயத்தில் பிரதமருடன் மேலும் இருவர் கலந்துகொண்டுள்ளனர். பிரதமர் உள்ளிட்ட குழுவினர் எதிர்வரும் 14ம் திகதி மீண்டும் இலங்கை வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/srilanka/80/121914

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.

அதன்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று தஜிகிஸ்தான் செல்கின்றார்.

தஜிகிஸ்தான், துஷான்பேகி நகரில் நடைபெறவுள்ள மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி அந்நாட்டுக்கு விஜயம் செய்வதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது அந்நாட்டின் உயர் மட்ட அரசியல் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் பலவற்றில் ஈடுபடவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது

மேலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று நாள் விஜமயொன்றை மேற்கொண்டு நேற்று சிங்கப்பூர் நோக்கி பயணமாகியுள்ளார்.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 308 விமானத்தின் மூலம் நேற்று நண்பகல் 12.15 மணியளவில் பிரதமர் சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காகவும் மருத்துவ பரிசோதனைகளுக்காகவும் பிரதமர் சிங்கப்பூர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விஜயத்தில் பிரதமருடன் மேலும் இருவர் கலந்துகொண்டுள்ளனர்.

பிரதமர் உள்ளிட்ட குழுவினர் எதிர்வரும் 14ம் திகதி மீண்டும் இலங்கை வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/121914

நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம் ;முல்லைதீவில் மனோ சில அதிரடி தீர்மானங்கள்

2 years 4 months ago
அமைச்சு நாற்காலிக்கு திட்டமிட்டு இரவுபகலா மனோ செயற்பட்டது போல ஏனைய விடயங்களில் செயற்படுவதில்லை. மிகமிகச் சிறுபிள்ளைத்தனமான வேலைகளையே இதுவரை மனோ கணேஷனால் ஒரு அமைச்சராக சாதிக்கக் கூடியதாக இருந்துள்ளது. அண்மைய திருகோணமலை முல்லைத்தீவு பிரச்சினைகளில் தலையிட்ட மனோ தமிழர் நலன்களுக்கு எதிரான "அதிரடி" நடவடிக்கைகளையே செய்துள்ளார்.

ஈழப்போர்: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன?

2 years 4 months ago
மே 18 முடிந்தவுடன் பல புலிமுகமூடிகளுக்கு கொடுக்கபட்ட வேலை மக்களை புலிகளிடம் இருந்து பிரித்து புலியை கொடூரமானவர்களாய் உருவகபடுத்தனும் அதில் தமிழ் பேச்சும் பீஸ்மர் எனும் புனைபெயரில் சொறிஞ்சு பார்க்குது பால்ராஜ் கதை மட்டுமல்ல வேறுபல முக்கிய சம்பவங்களையும் திசைமாற்றி உள்ளார்கள் . மறைந்த சிவத்தம்பி (பேராசியர் )அவர்களின் புனைபெயர் பீஸ்மர் .

பால்ராஜ் அண்ணாவின் ப‌திவில் ஒருசில‌ விடைய‌ம் ந‌ம்பும் ப‌டியா இல்லை ம‌ற்றும் அந்த‌ ப‌திவில் உட‌ன் பாடும் இல்லை 😉😠/ எத்த‌ன‌ த‌ள‌ப‌திக‌ள் எம் போராட்ட‌த்தில் இருந்து இருக்கின‌ம் ( ஆனா இன்றும் ப‌ல‌ரின் ம‌ன‌சில் நீங்கா இட‌ம் பிடிச்ச‌ த‌ள‌ப‌தி என்றால் அது பால்ராஜ் அண்ணா தான் ) ப‌ய‌ம் என்ன‌ என்று தெரியாம‌ வ‌ள‌ந்த‌ வீர‌ம்மிக்க‌ த‌ள‌ப‌தி பால்ராஜ் அண்ணா / அந்த‌ மாபெரும் த‌ள‌ப‌தியை மேல் சிகிர்சைக்காக‌ சிங்க‌ப் பூர் கூட்டி சென்ற‌வை / இதை எல்லாம் ஏன் அந்த‌ ப‌திவில் எழுத‌ வில்லை / த‌லைவ‌ரில் இருந்து ம‌ற்ற‌ த‌ள‌ப‌திக‌ளில் இருந்து பொதும‌க்க‌ள் வ‌ர‌ பெரிதும் நேசிக்க‌ ப‌ட்ட‌ த‌ள‌ப‌தி தான் பால்ராஜ் அண்ணா பால்ராஜ் அண்ணாவுக்கு வீர‌ வ‌ண‌க்க‌ம் 😓🙏

நாம் தமிழர் - தேர்தல் 2019

2 years 4 months ago
https://tamil.oneindia.com/news/chennai/actress-kasthuri-praises-naam-tamilar-party-members-activities/articlecontent-pf382279-353861.html குண்டி கழுவ நீர் இல்லை.. குந்திய இடத்தில் இந்தி திணிப்பு.. சீமானின் தம்பிகளோ அபாரம்.. கஸ்தூரி ட்வீட் HemavandhanaUpdated: Wed, Jun 12, 2019, 15:13 [IST] Actress Kasthuri about Seeman: யாரை கேட்டு களத்தில் இறங்கினீர்கள்?.. கஸ்தூரி அடடே ட்வீட்- வீடியோ சென்னை: "சீமானின் தம்பிகளை பார்த்து கேட்கிறேன்.. யாரை கேட்டு இப்படி களத்தில் இறங்கினீர்கள்? உங்களை எல்லாம் என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை" என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். பொதுவாக கஸ்தூரியின் ட்வீட், ஃபேஸ்புக் பதிவு என்றாலே காரசாரமாக இருக்கும். சில சமயங்களில் எதையாவது ஆர்வ கோளாறினால் பேசி நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக் கொள்வார். சில சமயங்களில் புத்திசாலித்தன கருத்துக்களால் கைதட்டல்களையும் வாங்கி விடுவார். இப்போது நாம் தமிழர் கட்சியைதான் மனசார பாராட்டி இருக்கிறார். சும்மா இல்லை, அக்கட்சியினர் செய்து வரும் நல்ல காரியங்களை பட்டியலிட்டுள்ளார். மக்கள் சேவையில் தங்களை ஈடுபடுத்தி கொண்டு தொண்டர்கள் செய்த பணிகளை போட்டோவுடன் போட்டு சபாஷ் சொல்லி உள்ளார். கஸ்தூரியின் ஃபேஸ்புக் பதிவுதான் இது: ஆட்டுமந்தை 'தமிழகத்தை பொறுத்தவரை, கடந்த ஐம்பது ஆண்டுகளுக்குள் பிறந்தவர்களுக்கு அரசியல் என்றாலே ஒரு நல்ல பிசினஸ் என்றுதான் தெரியும். பொது சொத்தை ஆட்டையை போடும், பொதுமக்களை ஓட்டுப்போடும் ஆட்டுமந்தையாக பாவிக்கும் தலைவர்களையே பார்த்து பழகிய நமக்கு நாம் தமிழரின் தடாலடி சமூக சேவையெல்லாம் இன்ப அதிர்ச்சியாக தான் உள்ளது. சாதி மதம் குண்டி கழுவ நீர் இல்லாமல் தமிழன் தவித்துக்கொண்டிருக்க, குந்திய இடத்தில் இந்தியை வைத்து நம்மை திசைதிருப்புவோர் மத்தியில் சீமானின் தம்பிகள் வேளச்சேரியில் நீர்நிலைகளை தூர் வாருகிறார்கள்! மரம் நடுகிறார்கள், ஆண் பெண் சாதி மதம் கடந்து இணைந்து பார்க்காமல் குப்பை அள்ளுகிறார்கள் சாக்கடை அடைப்பை சுத்தம் செய்கிறார்கள்... மருத்துவ கல்லூரி ஒரு ஏரி என்று ஒன்று இருந்தால் அதை என்ன செய்ய வேண்டும்? முதலில் திருட்டுத்தனமாக தண்ணீரை விற்க வேண்டும். பிறகு ஏரி மணலை விற்க வேண்டும். அப்புறம் குப்பையால் நிரப்பி ஏரியை காணாமலடிக்க வேண்டும் . பிறகு அதை வாகாக வளைத்து ஏரி இருந்த இடத்தில் மருத்துவ கல்லூரி மல்டிப்ளெஸ் மாடிவீடு என்று கட்டிக்கொள்ள வேண்டும். இதுதானே காலம் காலமாக நடக்கிறது? தொலைநோக்கு பார்வை இப்போது திடீரென்று ஒரு அரசியல் அமைப்பு மக்கள் பணியில் இறங்கினால் எப்படி சமாளிப்பது? நாம் தமிழர் தொண்டர்களை நான் கேட்கிறேன், யாரை கேட்டு இப்படி களத்தில் இறங்கினீர்கள்? அப்புறம் மக்கள் எல்லா அரசியல்வாதிகளிடமும் சமூக பொறுப்பு , சுற்றுசூழல் விழிப்புணர்வு, தொலைநோக்கு பார்வை எல்லாம் எதிர்பார்க்க மாட்டார்களா? 20 ஆண்டுகளாக இந்த ஏரியை காட்டி காண்ட்ராக்ட் விட்டு கமிஷன் பார்த்துக்கொண்டிருக்கும் அதிகாரிகள் நிலைமையை எண்ணி பார்த்தீர்களா? கமல்ஹாசன் ரத்த தானம் என்ற நல்ல வழக்கத்தை தன் ரசிகர் மன்றத்தில் விதைத்தவர் கமல்.மக்கள் நீதி மைய்யத்தின் சமூக செயல்பாடுகளில் ரத்ததானத்துக்கு மிக முக்கிய இடமுண்டு.அதே போல நா த க வினரும் குருதிக்கொடைக்கென ஒரு பாசறையே வைத்து செயல்படுகிறார்கள் . நல்ல விஷயம் நாம் தமிழர் கட்சியின் குறுகிய இனவாதத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது. தமிழ் என்பது இனமல்ல , உணர்வு என்று நினைப்பவள் நான். ஆனால் அந்த கட்சியின் செயல்பாட்டை வியக்காமல் இருக்க முடியவில்லை. தமிழர்கள் மட்டுமா உள்ளனர்? பழமொழிபேசுபவர், பல ஊர் காரர், ஏன், பசு பறவைக்கு கூட நல்லது நடந்துள்ளதே. மகேசன் சேவை பெரிது பெரிதாய் வாய்கிழிய கொள்கை பேசுபவர்கள் என்னத்தை கிழித்தார்கள், தேர்தலுக்கு தேர்தல் கொள்கையை அடகுவைத்து சமரசங்கள் செய்வதை தவிர? மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற கொள்கை மட்டுமே தேவை. அது எங்கு இருப்பினும் வரவேற்கப்படவேண்டியது' என்று பதிவிட்டுள்ளார். 212 people are talking about this சபாஷ் சீமானை கஸ்தூரி பாராட்டினாலும், அதே சமயம் கமலையும் விட்டுக் கொடுக்காமல் பதிவிட்டுள்ளதற்கு, இரு கட்சிகளின் தொண்டர்களும் வரவேற்று கஸ்தூரிக்கு சபாஷ் சொல்லி வருகிறார்கள்.

காளி கோயிலை உடைத்தார், நீதிபதியை மாற்றினார், ஹிஸ்புல்லாவிற்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு!!

2 years 4 months ago
என்னதான் கடிபிடி பட்டாலும் ஆக்கபூர்வமாய் வியலேண்டிரன் செயட்படுகிறார் போல் உள்ளது .

கோட்டாபய - சஹ்ரான் உறவு -மற்றுமொரு இரகசியத்தை போட்டுடைத்தார் அசாத் சாலி

2 years 4 months ago
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கும் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்புக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்தது. தவ்ஹீத் ஜமாஅத்தின் தவறான செயற்பாடுகள் குறித்து பேசிய காரணத்தினால் தான் நான் கைது செய்யப்பட்டேன். அதுமட்டுமல்ல, அவர்கள் குறித்து வாய் திறக்க வேண்டாம் என வலியுறுத்தினர். 500 மில்லியன் ரூபா பணம் தருவதாக பேரம் பேசினர் என நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் முன்னிலையில் நேற்று போட்டுடைத்தார் முன்னாள் மேல்மாகாண ஆளுநர் அசாத்சாலி. அவர் மேலும் தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு 1995 இல் இருந்து இன்று வரையிருந்த அனைத்து அரசாங்கங்களும் பொறுப்பு கூற வேண்டும். இந்த அடிப்படைவாதத்தை பற்றி 2000ம் ஆண்டிலிருந்து தெரிவித்து வருகிறேன். அப்போதிருந்தே 5 பாதுகாப்பு செயலர்கள் இருந்தனர். அவர்களுக்கு உரிய காரணிகளை வழங்கினேன். எவரும் கருத்தில் கொள்ளவில்லை. பொலிசில் பல முறைப்பாடுகளை நாம் செய்தோம். முன்னைய ஆட்சியாளர் காலத்தில் காத்தான்குடியில் ஐ.எஸ் அமைப்பு பலமாக செயற்படுகிறது என கோட்டாபய ராஜபக்சவுக்கும், ஏனைய அதிகாரிகளுக்கும் தெரிவித்தேன். ஆனால் கோட்டாபய ராஜபக்சவுக்கும், தௌஹீத் ஜமா அத்திற்குமிடையில் நெருங்கிய தொடர்பிருந்தது. தௌஹீத்தை பற்றி பேசியதால்தான் நான் கைது செய்யப்பட்டேன். அது மட்டுமல்ல அவர்கள் குறிதது வாய் திறக்க வேண்டாமென எனக்கு அறிவுறுத்தினர். 500 மில்லியன் பணம் தருவதாக பேரம் பேசினர். தேர்தலில் களமிறங்குவதாக இருந்தால் அதில் 200 மில்லியனை செலவழிக்கவும் ஆலோசனை சொன்னார்கள். கடந்த காலங்களில் காத்தான்குடியில் நடந்த பல அசம்பாவிதங்களுக்கு சஹ்ரான் காரணமாக இருந்தார். இது குறித்து முஸ்லிம் மக்கள் முறைப்பாடுகள் செய்தபோதும், பொலிசார் சஹ்ரான் பக்கமே நின்றனர். சஹ்ரானை கைதுசெய்ய கிழக்கில் ஆர்ப்பாட்டம் கூட நடத்தினார்கள். தௌஹீத்தும், பொலிசாரும் ஒன்றாகவே செயற்பட்டனர் என்றார். https://www.ibctamil.com/srilanka/80/121908?ref=imp-news

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கும் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்புக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்தது. தவ்ஹீத் ஜமாஅத்தின் தவறான செயற்பாடுகள் குறித்து பேசிய காரணத்தினால் தான் நான் கைது செய்யப்பட்டேன். அதுமட்டுமல்ல, அவர்கள் குறித்து வாய் திறக்க வேண்டாம் என வலியுறுத்தினர். 500 மில்லியன் ரூபா பணம் தருவதாக பேரம் பேசினர் என நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் முன்னிலையில் நேற்று போட்டுடைத்தார் முன்னாள் மேல்மாகாண ஆளுநர் அசாத்சாலி.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு 1995 இல் இருந்து இன்று வரையிருந்த அனைத்து அரசாங்கங்களும் பொறுப்பு கூற வேண்டும். இந்த அடிப்படைவாதத்தை பற்றி 2000ம் ஆண்டிலிருந்து தெரிவித்து வருகிறேன். அப்போதிருந்தே 5 பாதுகாப்பு செயலர்கள் இருந்தனர். அவர்களுக்கு உரிய காரணிகளை வழங்கினேன். எவரும் கருத்தில் கொள்ளவில்லை. பொலிசில் பல முறைப்பாடுகளை நாம் செய்தோம். முன்னைய ஆட்சியாளர் காலத்தில் காத்தான்குடியில் ஐ.எஸ் அமைப்பு பலமாக செயற்படுகிறது என கோட்டாபய ராஜபக்சவுக்கும், ஏனைய அதிகாரிகளுக்கும் தெரிவித்தேன்.

ஆனால் கோட்டாபய ராஜபக்சவுக்கும், தௌஹீத் ஜமா அத்திற்குமிடையில் நெருங்கிய தொடர்பிருந்தது. தௌஹீத்தை பற்றி பேசியதால்தான் நான் கைது செய்யப்பட்டேன். அது மட்டுமல்ல அவர்கள் குறிதது வாய் திறக்க வேண்டாமென எனக்கு அறிவுறுத்தினர். 500 மில்லியன் பணம் தருவதாக பேரம் பேசினர். தேர்தலில் களமிறங்குவதாக இருந்தால் அதில் 200 மில்லியனை செலவழிக்கவும் ஆலோசனை சொன்னார்கள்.

கடந்த காலங்களில் காத்தான்குடியில் நடந்த பல அசம்பாவிதங்களுக்கு சஹ்ரான் காரணமாக இருந்தார். இது குறித்து முஸ்லிம் மக்கள் முறைப்பாடுகள் செய்தபோதும், பொலிசார் சஹ்ரான் பக்கமே நின்றனர். சஹ்ரானை கைதுசெய்ய கிழக்கில் ஆர்ப்பாட்டம் கூட நடத்தினார்கள். தௌஹீத்தும், பொலிசாரும் ஒன்றாகவே செயற்பட்டனர் என்றார்.

https://www.ibctamil.com/srilanka/80/121908?ref=imp-news

காளி கோயிலை உடைத்தார், நீதிபதியை மாற்றினார், ஹிஸ்புல்லாவிற்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு!!

2 years 4 months ago

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஓட்டமாவடியில் இருந்த காளி கோயிலை உடைத்து மீன் சந்தை கட்டிய குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட மூன்று குற்றச் சாட்டுக்களை முன் வைத்து முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக மட்டக்களப்பு பொலீசில் முறைப்பாடு ஒன்றினை பாராளுமன்ற உறுப்பினர் ச. வியாழேந்திரன் அவர்கள் பதிவு செய்துள்ளார்.

இன்று(12) பிற்பகல் 3,30 மணியளவில் மட்டக்களப்பு சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகர் காரியாலயத்துக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் அவர்கள் குறித்த முறைப்படினை பதிவு செய்துள்ளார்.

இது குறித்து அவர் ஊடகங்களுக்கு கூறுகையில்

இன்று நான் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்களை முன்வைத்து முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளேன்.

ஒன்று ஓட்டமாவடியில் இருந்த தமிழ் மக்களுக்கு சொந்தமான காளிகோயிலை உடைத்து காளிகோயில் காணியில் ஹிஸ்புல்லா அவர்கள் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவியை பாவித்து மீன் சந்தை கட்டியமை , தனக்குச் சார்பாக தீர்ப்பு சொல்லாத நீதி பதியை இடம் மாற்றி தனக்கு சார்பான நீதிபதியை நியமித்து தீர்ப்பை மாற்றி எழுதியமை,இலங்கையில் கடந்த ஏப்ரல் 21 குண்டு வெடிப்பு நடைபெற்ற மறுநாள் நாடு பூராகவும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நிலையில் பாசிக்குடா விடுதியில் இருந்த மூன்று அரேபியர்களை தனது அதிகாரத்தை பயன்படுத்தி நாட் டை விட்டு வெளியேற்றியமை அதில் ஒருவர் விசா இன்றி தங்கி இருந்தமை உள்ளிட்ட குற்ற சாட்டுக்களை முன்வைத்து முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாகவும் இது குறித்து அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை ஹிஸ்புல்லா மீது யாரும் பகிரங்கமாக முறைப்பாடு பதிவு செய்யாத நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மாத்திரம் குறித்த முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது

https://www.ibctamil.com/srilanka/80/121886