Aggregator

முஸ்லிம் தோழர்களுக்கு - வ.ஐ.ச.ஜெயபாலன்

2 years 4 months ago
இவன் ஒரு ஜிகாதி போல தான் தெரிகிறது. சிங்களவர்களுக்கு தலையே தூக்கமுடியாத பொருளாதார அடியை கொடுத்து விட்டு.... பன்னாடை.... சிங்கள சகோதரர்களை தாக்க வேண்டாமாம். நம்பி, பெரும் முதலீடுகளை வாகனங்களில், ஹோட்டல் தொழில் துறையில் இறக்கிய சிங்களவர்கள், செய்வதறியாது தவிக்கிறார்கள். அடுத்த மாதம் லீஸ் பணம் கட்டுவது எப்படி என்று பலர் தவிக்கிறார்கள். இவன் சொல்ல வந்தது.... தமிழர் மட்டுமல்ல... வெள்ளைகளையும்.... தாக்கலாம் என்று.. தான்.

ம.பொ.சி-யைவிட செல்வாக்கு மிகுந்தவரா சீமான்?

2 years 4 months ago
அதுமட்டுமல்ல.. ம.பொ.சி தான் தமிழருக்கு ஒரு அரசு வேண்டும் என்று கட்சி நடத்திய தலைவர். இவர் பெரியார் இராமசாமி தமிழர்கள் மத்தியில் தமிழ் நாட்டில்.. முன் வைத்த.. திராவிடப் பிதட்டல்களை மோசமாக வெறுத்தார். தமிழ் மொழியை இராமசாமி.. நீசமொழி என்று பேசியதை ம.பொ.சி எல்லா இடமும் கண்டித்தார். https://en.wikipedia.org/wiki/M._P._Sivagnanam

அமைச்சர் ரிஷாத் கோரிக்கை விடுத்தது உண்மையே அவரது கோரிக்கையை நான் ஏற்கவில்லை ; மஹேஷ் சேனாநாயக

2 years 4 months ago
இதையேன் இவர் இவ்வளவு மென்றுமுழுங்கிச் சொல்கிறார். பேரம் படியவில்லைப் போலும். இவர் பல கோடிகள் கேட்டிருப்பார்.. அவர் சில கோடிகளில் விசயத்தை முடிப்பம் என்று நினைத்திருப்பார். கேவலம் என்ன என்றால்.. இவர்கள் கையில் அரசும்... அரசின் இராணுவ இயந்திரமும். ஒருவர் அமைச்சர். இன்னொருவர் இராணுவத் தளபதி இதொரு நாடு. இதற்கு ஒரு சர்வதேச அங்கீகாரம். ஐநா இலங்கையின் அதிகாரங்களை தன்னகத்தே எடுப்பது தான் நல்லது. தமிழ் மக்களை அவர்கள் பாட்டில் அவர்கள் நிலத்தில் ஆள விடுவதும் நல்லது. இதுவே..உலகிற்கும் இலங்கை மக்களுக்கும் பாதுகாப்பு. இன்றேல்.. இலங்கை என்பது உலகப் பயங்கரவாதத்தின் தலைமை இடமாக இருக்கும்.

சிங்களவர்களின் தாக்குதல்களில் இரு முஸ்லிம்கள் (ஊடகங்களில் ஒருவர் என்றே வந்தது) கொல்லப்பட்டுள்ளார்கள் என ஒரு முஸ்லிம் பதிந்த கருத்துக்கு இன்னொரு முஸ்லிமின் பதில் இது. இப்படியானவர்களை கொண்ட சமூகத்துடன் நீங்கள் தமிழ், முஸ்லிம் உறவு பற்றி கதைத்து ஒரு பயனுமில்லை. அவர்கள் எப்பவும் சிங்களவர்கள் பக்கம். அடி வாங்கினாலும் sinhala bro.

கடந்த ஈஸ்டர் தாக்குதலில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கோரிக்கை விடுத்தது உண்மையே. ஆனால் அவரது கோரிக்கையை நான் ஏற்கவில்லை. ஒன்றரை ஆண்டுகள் கழித்து மீண்டும் தொலைபேசி அழைப்பொன்றை தாருங்கள் அப்போது பார்க்கலாம் என்று கூறிவிட்டேன் என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக கூறினார். அமைச்சர் ரிஷாத் கோரிக்கையை முன்வைத்தார் அதனை அலுத்தமென கூற முடியாது எனவும் சுட்டிக்காட்டினார். இராணுவ தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கடந்த 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதலின் போது கைதுசெய்யப்பட்ட நபர்களை விடுவிக்கக்கோரி அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அழுத்தம் கொடுத்ததாக குற்றம் சுமத்தப்படுகின்றதே இது குறித்த உண்மை என்ன? என வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் கூறுகையில். குறித்த அமைச்சர் என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு கைதுசெய்யப்பட்டுள்ள நபர் இன்னாரின் உறவினர், இவர்கள் எல்லாம் அவருக்கு வேண்டப்பட்டவர்கள், ஆகவே அவரை விடதலை செய்ய முடியுமா என கோரிக்கை ஒன்றினை முன்வைத்தார். முதலில் எனக்கு கைதுசெய்யப்பட்ட நபர் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. பின்னர் இரண்டாவது தடவையும் தொடர்புகொண்டு என்னுடன் இந்த விபரங்கள் குறித்து பேசினார். மூன்றாவது தடவையும் அமைச்சர் தொலைபேசியில் தொடர்புகொண்டு குறித்த நபரை விடுவிக்க கோரிக்கை விடுத்தார். எனினும் அப்போது அவர் குறிப்பிடும் நபர் குறித்து என்னால் அறிந்துகொள்ள முடிந்தது. ஆகவே இன்னும் ஒன்றரை ஆண்டுகள் கழித்து எனக்கு மீண்டும் தொலைபேசியில் அழையுங்கள் அப்போது உங்களின் கோரிக்கையை நான் ஆராய்கின்றேன் என்று கூறி தொலைபேசியை துண்டித்துவிட்டேன். இதனை ஊடகங்கள் பிரசுரித்ததை நான் அவதானித்தேன். குறித்த அமைச்சர் எனக்கு அழுத்தம் கொடுத்தார் என அதில் கூறப்பட்டது. ஆனால் அவர் அழுத்தம் கொடுக்கவில்லை. கோரிக்கை ஒன்றினை முன்வைத்தார். அவ்வாறு கோரிக்கை முன்வைக்கும் உரிமை அவருக்கு உள்ளது. இதனை ஊடகங்கள் எந்த கோணத்தில் பார்க்கின்றது என்ற எனக்கு தெரியவில்லை. கோரிக்கையாகவும் பார்க்கலாம், அல்லது அழுத்தமாகவும் பார்க்கலாம். ஆனால் நான் அவரது கோரிக்கைக்கு ஏற்ற பதிலை கூறிவிட்டேன் என்றார். கேள்வி:- யாரை விடுவிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார் ? பதில்:- ஹ்ம்ம், அவர் கூறிய பெயர் எனக்கு இப்போது நினைவில் இல்லை, அங்கு எல்லாம் முஹம்மட்களாக இருந்தனர். அவர்களின் உரிய பெயர் எனக்கு தெரியவில்லை. எனத் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/56119

கடந்த ஈஸ்டர் தாக்குதலில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கோரிக்கை விடுத்தது உண்மையே. ஆனால் அவரது கோரிக்கையை நான் ஏற்கவில்லை. ஒன்றரை ஆண்டுகள் கழித்து மீண்டும் தொலைபேசி அழைப்பொன்றை தாருங்கள் அப்போது பார்க்கலாம் என்று கூறிவிட்டேன் என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக கூறினார். 

mahesh_senaaaaaaaa.jpg

அமைச்சர் ரிஷாத் கோரிக்கையை முன்வைத்தார் அதனை அலுத்தமென கூற முடியாது எனவும் சுட்டிக்காட்டினார். 

இராணுவ தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்   கடந்த 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதலின் போது கைதுசெய்யப்பட்ட நபர்களை விடுவிக்கக்கோரி அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அழுத்தம் கொடுத்ததாக குற்றம் சுமத்தப்படுகின்றதே இது குறித்த உண்மை என்ன? என வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் கூறுகையில். 

 குறித்த அமைச்சர் என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு கைதுசெய்யப்பட்டுள்ள நபர் இன்னாரின் உறவினர், இவர்கள் எல்லாம் அவருக்கு வேண்டப்பட்டவர்கள், ஆகவே அவரை விடதலை செய்ய முடியுமா என கோரிக்கை ஒன்றினை முன்வைத்தார். 

முதலில் எனக்கு கைதுசெய்யப்பட்ட நபர் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. பின்னர் இரண்டாவது தடவையும் தொடர்புகொண்டு என்னுடன் இந்த விபரங்கள் குறித்து பேசினார். மூன்றாவது  தடவையும்  அமைச்சர்  தொலைபேசியில் தொடர்புகொண்டு குறித்த நபரை விடுவிக்க கோரிக்கை விடுத்தார். 

எனினும் அப்போது அவர் குறிப்பிடும் நபர் குறித்து என்னால் அறிந்துகொள்ள முடிந்தது. ஆகவே இன்னும் ஒன்றரை ஆண்டுகள் கழித்து எனக்கு மீண்டும் தொலைபேசியில் அழையுங்கள் அப்போது உங்களின் கோரிக்கையை நான் ஆராய்கின்றேன் என்று கூறி தொலைபேசியை துண்டித்துவிட்டேன். 

இதனை ஊடகங்கள் பிரசுரித்ததை  நான் அவதானித்தேன். குறித்த அமைச்சர் எனக்கு அழுத்தம் கொடுத்தார் என அதில் கூறப்பட்டது. ஆனால் அவர் அழுத்தம் கொடுக்கவில்லை. கோரிக்கை ஒன்றினை முன்வைத்தார். அவ்வாறு கோரிக்கை முன்வைக்கும் உரிமை அவருக்கு உள்ளது. இதனை ஊடகங்கள் எந்த கோணத்தில் பார்க்கின்றது என்ற எனக்கு தெரியவில்லை. கோரிக்கையாகவும் பார்க்கலாம், அல்லது அழுத்தமாகவும் பார்க்கலாம். ஆனால் நான் அவரது கோரிக்கைக்கு ஏற்ற பதிலை கூறிவிட்டேன் என்றார். 

கேள்வி:- யாரை விடுவிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார் ?

பதில்:- ஹ்ம்ம், அவர் கூறிய பெயர் எனக்கு இப்போது நினைவில் இல்லை, அங்கு எல்லாம் முஹம்மட்களாக இருந்தனர். அவர்களின் உரிய பெயர் எனக்கு தெரியவில்லை. எனத் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/56119