Aggregator

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விவகாரம்: தமிழக ஆளுநர் டெல்லிக்கு விஜயம்

2 years 4 months ago
த‌மிழ் சிறி அண்ணா , இந்தியா என்ர‌ நாடு ஒரு போதும் வ‌ல்ல‌ர‌சு நாடா ஆகாது , 2020ம் ஆண்டு இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடு ஆகிடும் என்று சொன்னார்க‌ள் , இந்தியா வ‌ல்ல‌ர‌சு ஆகிடிச்சா , ஜ‌ரோப்பா போன்ற‌ நாடுக‌ளில் ச‌ட்ட‌ம் த‌ன் க‌ட‌மையை செய்யும் அது யாரா இருந்தாலும் , ஆனா இந்தியாவில் அப்ப‌டியா , இந்திய‌ ம‌க்க‌ளுக்கு உல‌க‌ம் எந்த‌ பெரிசு என்று தெரியாது / அது தான் இந்திய‌ ம‌க்க‌ளின் பின்ன‌டைவுக்கும் ம‌ற்றும் இந்தியா நாடு வ‌ள‌ர்ச்சி பாதைக்கு போகாத‌ர்க்கு முழு கார‌ண‌ம் / 134கோடி ம‌க்க‌ளை கொண்ட‌ இந்தியாவில் ஒலிம்பிக் போன்ர‌ உல‌க‌ புக‌ழ் பெற்ற‌ விளையாட்டில் இர‌ண்டு ப‌த‌க்க‌ம் தான் பெற‌ முடிஞ்ச‌து , 34கோடி ம‌க்க‌ளை கொண்ட‌ அமெரிக்க‌ன் நூறு ப‌த‌க்க‌ங்க‌ளுக்கு மேல‌ வென்று கொண்டு போராங்க‌ள் , இது இந்திய‌ ம‌க்க‌ளுக்கு வெக்க‌க் கேடு / என்ன‌ த‌மிழ் நாட்டில் ந‌ல்ல‌ உள்ள‌ம் ப‌டைச்ச‌ எம் உற‌வுக‌ள் வாழ்கிறார்க‌ள் , அவ‌ர்க‌ளின் ம‌ன‌ம் புண் ப‌ட்டு விட‌க் கூடாது என்ர‌ ப‌டியால் , ப‌ல‌த‌ அட‌க்கி வாசிக்க‌ வேண்டிய‌தா இருக்கு /

பகற்கொள்ளை அடிக்கும் இங்கிலாந்து GP களுக்கு வருகிறது ஆப்பு.

2 years 4 months ago
நன்றி நிழலி / கோசன். இது நான் அனுபவத்தில் கண்டது. பல காலம் எனக்கு இந்த விடயம் தெரியவில்லை. இங்கு கொழும்பில் என்றால் தெருவுக்கு தெரு நிறைய டிஸ்பென்சரிகள் உண்டு. சாதரண காய்ச்சலுக்கு பெனடோலுடன் கடும் ஆன்டி பயேடிக் தருவார்கள் மேலும் இருமலுக்கு இனிப்பு பாணி ம‌ருந்தும் தருவார்கள் 2, 3 நாட்களில் காச்சல் உடல் வலி எல்லாம் போய்விடும். ஆனல் வளர்ந்த நாடுகளில் இப்படியல்ல. ஒருமுறை ஒரு வெள்ளையின வைத்தியரிடம் கேட்டேன் தரவேயில்லை. ஆனால் இனிப்பு பாணி மருந்து தருவார்கள். மேலும் இலங்கையில் அரசாங்க டிஸ்பென்ஸரியில் காச்சலுக்கு ஒருவித கசயாம் போன்ற சிரப் தருவார்கள் அதுவிம் நல்ல பலன தரும். 70 / 80 களில் பேயவ எனும் ஒர் பானம் இருந்தது, இதனுடன் அலுப்பு மருந்து பக்கட்டில் வாங்கி கலந்து காச்சல் / தடுமலுக்கு குடிப்பார்கள்.

Shyam Sunder Mohapatra கூறியிருந்தார் இந்திராகாந்தி கொல்லப்பட்டு ராஜீவ் காந்தி பிரதமராக வந்த நாளிலிருந்தே சந்திர சுவாமி அடிக்கடி பலரை கூட்டி meeting வைத்து ராஜீவ் காந்தியை அகற்றி அவருக்கு பதிலாக P.V.Narasimha Rao ஐ பிரதமராக்க முயன்றார் என்று. Lakhubhai Pathak கூறியிருந்தார் 2 january 1984 சந்திர சுவாமி கூறியிருந்தாராம் P.V.Narasimha Rao பிரதமராக வருவார் என்று. அது எப்படி நடக்கும் என கேட்க “sant mahatma” பவர் பற்றி அவருக்கு தெரியாதோ என தன்னை கேட்டதாகவும் கூறியிருந்தார். இந்திரா காந்தி கொல்லப்பட்ட பின் 14 november 1984 தான் ராஜீவ் காந்திக்கு கடிதம் எழுதியதாகவும் அதில் சந்திர சுவாமி 45 மில்லியன் டொலர் பணத்தை சேகரித்ததாகவும் அதை P.V.Narasimha Rao ஐ ஆட்சியிலேற்ற பயன்படுத்தவிருப்பதாகவும் கூறியதாகவும் சொல்லியிருந்தார். அத்துடன் இவருக்கு இந்திராகாந்தி கொலையில் சம்பந்தமிருக்கு என தான் கருதுவதாகவும் கூறியிருந்தார்.

இந்தப் பெரிய இந்தியாவுக்கு ரண்டே ரண்டு சீக்ரட் ஏஜெண்டுகள் மட்டும் தானா? இது உளவு பார்க்கப் பட்ட இந்தியாவுக்கே அவமானமில்லையா?

காத்தான்குடி சஹ்ரானின் நகரம் : சஹ்ரானுடன் ஹிஸ்புல்லாஹ், கோத்தாவுக்கு இடையிலான தொடர்பையும் வெளிப்படுத்தினார் அசாத் சாலி

2 years 4 months ago
காத்தான்குடி சஹ்ரானின் நகரம் : சஹ்ரானுடன் ஹிஸ்புல்லாஹ், கோத்தாவுக்கு இடையிலான தொடர்பையும் வெளிப்படுத்தினார் அசாத் சாலி உங்கட பிரச்சினைகளை உங்களுக்க முடியுங்கோப்பா டொட்.