Aggregator

இலங்கையில் இஸ்லாமிய மக்கள் மீதான அழுத்தம் - ஜயூ

2 years 4 months ago

இலங்கையில் வாழும் இஸ்லாமிய மக்கள் மீதான இன ரீதியான அழுத்தங்கள் அண்மையில் அதிகரித்துள்ளமை குறித்து, ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளதாக ஜரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஆதாரமில்லாத, வதந்திகளை, பத்திரிக்கைகள், சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு, அதன்மூலம் இந்த அழுத்தங்கள் அதிகரிப்படுவதாகவும், அரசோ, ஜனாதிபதியோ இது குறித்து நடவடிக்கை எதுவும் எடுக்காதிருப்பது குறித்தும் அவர்களது, அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

http://www.dailymirror.lk/top_story/EU-expresses-concern-about--pressure-on-SL-Muslims-/155-169187

மோதியின் கொழும்புப் பேச்சுக்கள்: டெல்லியின் அணுகுமுறை மாறுமா?

2 years 4 months ago
பாரதி இராஜநாயகம் மூத்த பத்திரிகையாளர் (இந்தக் கட்டுரையில் இடம் பெற்றிருப்பவை கட்டுரையாளரின் பார்வைகள். இவை பிபிசி தமிழின் பார்வை அல்ல - ஆசிரியர்) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் நான்கு மணி நேர இலங்கை பயணம் மிகவும் குறுகியதாக இருந்தாலும், அதிகளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்கின்றார்கள் விமர்சகர்கள். இலங்கையின் பிரதான அரசியல் தலைவர்கள் மோடியை வரவேற்பதில் காட்டிய ஆர்வமும், அவருடன் நடத்திய பேச்சுக்களும், அமைச்சர் மனோ கணேசன் சொன்னதைப்போல, "தெற்காசியாவின் சௌகிதர்" (பாதுகாவலன்) என்ற நிலையில்தான் மோடி இருக்கியறார் என்பதை உணர்த்தியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை புதுடில்லிக்கு வருமாறு மோடி அழைத்திருக்கின்றார். ஏப்ரல் 21 தாக்குதல் தெற்காசிய பிராந்திய கள நிலையில், தாக்கம் ஒன்றை ஏற்படுத்தியிருக்கும் பின்னணியில் - இலங்கை குறித்த இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றங்களை ஏற்படுத்துமா என்பதுதான் இப்போது ஆராயப்படும் விடயமாகவுள்ளது. பலம்வாய்ந்த ஒரு அரசாங்கத்தை அமைத்து, ஒரு வார காலத்திலேயே மோதி இலங்கைக்கு பயணம் செய்தது முக்கியமானது. "அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை" என்ற அவரது கோட்பாட்டின்படி மாலத்தீவுக்குச் சென்று திரும்பும் வழியிலேயே கொழும்பில் அவர் 'தரித்துச்' சென்றார். மோடியின் பதவியேற்பு விழாவுக்கு சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்றே இந்த பயணத்தை அவர் மேற்கொண்டிருந்தார். ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் இலங்கை வந்த முதலாவது உலகத் தலைவர் அவர்தான். கடுமையான பாதுகாப்பு எச்சரிகையையும் மீறி குண்டுத் தாக்குதலுக்குள்ளான கொழும்பு, கொச்சிகடை அந்தோனியார் தேவாலயத்தையும் அவர் சென்று பார்வையிட்டார். தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கள் இந்தியப் பிரதமராக இரண்டாவது தடவையாக மோதி பதவியேற்றுக்கொண்ட போது, இலங்கையில் குறிப்பாக தமிழர்கள் மத்தியில் முக்கியமாக இரண்டு கேள்விகள் எழுந்தன. ஒன்று - இலங்கைப் பிரச்சினை குறித்த இந்திய அணுகுமுறையில் மாற்றம் வருமா என்பது. இரண்டு - வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்கப்போவது யார் என்பனதான் அவை. இலங்கை தொடர்பான கொள்கை வகுப்பில் வெளிவிவகார அமைச்சரின் பங்கு முக்கியமானது என்பதால்தான் இவ்விடயமும் ஈழத் தமிழர்களின் அக்கறைக்குரியதாக இருந்தது. வெளியுறவு அமைச்சராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட சுப்பிரமணியம் ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டார். கட்சி அரசியல் சாராத - பிராந்திய அரசியலை நன்கு தெரிந்த ஜெய்சங்கர் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டது முக்கியமானது. படத்தின் காப்புரிமை Getty Images ஜெய்சங்கர் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டதன் பின்னணியில் தனிப்பட்ட காரணங்கள் சில மோடிக்கு இருந்தாலும் கூட, அவரது நியமனம் இலங்கை உட்பட அண்டை நாடுகளுக்கு முக்கியமானது. வெளியுறவுத்துறையின் உயர் அதிகாரியாக இருந்து அமைச்சராக வந்திருப்பதால், வெளிவிவகாரத்துறையுடன் சம்பந்தப்பட்ட அனைத்து நுணுக்கங்களையும் ஜெய்சங்கர் அறிந்துவைத்திருப்பார் என எதிர்பார்க்கலாம். முதல் முறை மோதி பிரதமர் பதவிக்கு வந்தபோது, வெளியுறவுத் துறை செயலராக நியமிக்கப்பட்டவர் ஜெய்சங்கர். குஜராத் கலவரத்தால் மோதி அமெரிக்கா செல்வதற்கு சில சங்கடங்கள் இருந்தன. மோதிக்கு விசா கொடுக்க அமெரிக்கா மறுத்திருந்தது. அதை எல்லாம் உடைத்து ஜெய்சங்கர்தான் மோதியை அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்ற வைத்தார். ஏற்கெனவே, அமெரிக்காவில் இந்தியத் தூதராகப் பணிபுரிந்த அனுபவம் இருந்ததால், அந்த அனுபவத்தின் உதவியுடன் அமெரிக்கத் தரப்பில் பேசி, அந்தச் சாதனையை நிகழ்த்திக் காட்டினார் ஜெய்சங்கர். வெளியுறவுத் துறைச் செயலாளர் பதவிக்காலம் முடிவடைந்த பிறகுகூட ஜெய்சங்கரை விடவில்லை மோதி. மோதியின் வெளிநாட்டுப் பயணங்களின் ஏற்பாடுகளை மேற்பார்வை செய்தவர் ஜெய்சங்கரே. வெளியுறவுத் துறை அதிகாரியாகப் பணியைத் தொடங்கிய ஜெய்சங்கர், இன்று மோதியின் இரண்டாவது அமைச்சரவையில் அந்தத் துறையின் அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கின்றார். அதாவது, மிகச் சிறந்த அதிகாரி. மோதியின் நம்பிக்கைக்கு உரியவர். வெளிவிவகாரத்துறையில் ஆழமான அறிவைக்கொண்டிருப்பவர். இந்த வகையில், எதிர்காலத்தில் இலங்கை குறித்து இந்தியா எடுக்கப்போதும் அணுகுமுறையில், இவருடைய செல்வாக்கு நிச்சயமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். அதனால், மோதியின் இரண்டாவது பதவிக்காலத்தில் இலங்கை குறித்த டெல்லியின் அணுகுமுறை எவ்வாறிருக்கும் என்பதை ஆராயும்போது, ஜெய்சங்கரின் நிலைப்பாட்டையும் கவனத்தில் கொள்வது அவசியம். இலங்கையும் ஜெய்சங்கரின் அனுபவமும் இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையை வகுப்பதில் வெளிவிவகார அமைச்சகமே முக்கியப் பங்காற்றுகின்றது. அதில் கைதேர்ந்த அதிகாரியாக இருந்தவர் ஜெய்சங்கர். இலங்கை விவகாரத்திலும் ஜெய்சங்கர் கைதேர்ந்தவர். 1987 இல் இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதிகாக்கும் படையின் செயலாளராகவும், அரசியல் ஆலோசகராகவும் பணியாறிய காலம் முதல் இலங்கைப் பிரச்சினை குறித்த நேரடி அனுபவத்தைக் கொண்டிருப்பவர் அவர். ஜெய்சங்கரின் நியமனம் குறித்து அமைச்சர் மனோ கணேசன் தன்னுடைய முகநூலில் "இலங்கையின் இன அரசியல், இனங்களுக்கு உள்ளே அரசியல், ஆகியவற்றை அறிந்த, கரைத்து குடித்த முன்னாள் வெளிவிவகார செயலாளர், இலங்கையில் பணியாற்றிய தொழில்சார் நிபுணர் என்பவை தனிப்பட்ட முறையில் நானறிந்த உண்மைகள்" எனக் குறிப்பிட்டிருக்கின்றார். அமைச்சர் குறிப்பிட்டிருப்பது போல ஜெய்சங்கர் இலங்கை விவகாரத்தைக் கரைத்துக் குடித்தவராக இருந்தாலும், இலங்கைப் பிரச்சினையை அவர் எவ்வாறு கையாள்வார் என்ற கேள்வி பிரதானமாக எழுகின்றது. இந்திய அமைதிப்படையின் காலத்தில் ஜெய்சங்கர் அரசியல் செயலாளராக இருந்தவர். அதனால் அப்போது இடம்பெற்ற பெரும்பாலான சம்பவங்கள் அவருக்குத் தெரியும். குறிப்பாக, விடுதலைப் புலிகளுக்கும் இந்தியப் படைகளுக்கும் இடையிலான மோதல், அதன்பின்னர் இடம்பெற்ற ராஜீவ் காந்தி படுகொலை போன்ற சம்பவங்கள் விடுதலைப் புலிகள் குறித்த ஒரு எதிர்மறையான அபிப்பிராயத்தை அவரிடம் ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால், இலங்கைத் தமிழரின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதில் அக்கறை அவருக்கு இருந்தது என்கின்றார் அவருடன் நெருக்கமாகப் பழகிய தமிழ் அரசியல்வாதி ஒருவர். ஆனால், அந்தத் தீர்வு எவ்வாறானதாக இருக்க வேண்டும் என்பதில் அவரது கருத்து என்ன என்பது குழப்பமானதுதான். "இணைப்புக்கு அழுத்தம் கொடுக்க முடியாது" இலங்கைப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான போர் முடிவடைந்த நிலையில், அரசாங்கம் தருவதை தமிழர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஒரு நிலைப்பாடு ஜெய்சங்கரிடம் இருந்தது என்ற கருத்தை தமிழ் கட்சி ஒன்றின் பிரதிநிதி முன்வைக்கிறார். மூன்று வருடங்களுக்கு முன்னர் இலங்கை வந்திருந்த ஜெய்சங்கர், தமிழத் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய பேச்சுக்களின் போது இந்தத் தோரணையைக் காணமுடிந்தது. இந்தப் பேச்சுக்களின் போது, சுரேஷ் பிரேமச்சந்திரன் ஒரு கோரிக்கையை முன்வைத்தார். "இலங்கை - இந்திய உடன்படிக்கையின் படி வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டிருந்தது. அந்த இணைப்பை மீண்டும் ஏற்படுத்துமாறு இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்" என்பதுதான் அவரது கோரிக்கை. இதற்குப் பதிலளித்த ஜெய்சங்கர், "இணைப்பை இந்தியா வலியுறுத்த முடியாது. 1987 க்குப் பின்னர் எவ்வளவோ காரியங்கள் நடந்தேறிவிட்டன. மீண்டும் கடந்த காலத்துக்குச் செல்ல முடியாது. காலத்துக்குக் காலம் வரலாறு புதிய வாய்ப்புக்களைத் தருகிறது. அதனைத் தமிழர்கள் பயன்படுத்திக்கொள்ளாவிட்டால் இறுதியில் தமிழர்கள் எதனையும் பெற முடியாத நிலையே ஏற்படும்" எனத் தெரிவித்திருந்தார். அதாவது அரசாங்கம் தருவதை தமிழர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதும், இந்தியா இவ்விடயத்தில் எதனையும் செய்யும் நிலையில் இல்லை என்பதும்தான் டெல்லியின் நிலைப்பாடாக அப்போது அவர் வெளிப்படுத்தியிருந்தார். புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான செயல்பாடுகள் அப்போது நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. "2016 இல் தீர்வு கிடைக்கும்" என்ற கருத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அப்போது வெளிப்படுத்திக்கொண்டிருந்தார். அந்த நிலையில்தான் - இலங்கை அரசாங்கம் ஏதோ ஒரு தீர்வைக் கொடுக்கப் போகிறது என்ற நம்பிக்கையில், ஜெய்சங்கர் இந்தக் கருத்தை வெளியிட்டிருந்தார். மாற்றமடைந்துள்ள அரசியல் கள நிலை அப்போதிருந்த நிலை இப்போது இல்லை. அரசியலமைப்பாக்க முயற்சிகள் கைவிடப்பட்டுவிட்டன. அடுத்த தேர்தல்களுக்கு முன்னர் அந்த முயற்சிகள் ஆரம்பிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. அதனைவிட, இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்ட்டர் தாக்குதலின் பின்னர் வெளிப்படும் ஐ.எஸ். அமைப்பின் ஊடுருவல், இலங்கைக்கு மட்டுமல்ல இந்தியாவின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகியிருக்கிறது. வடக்கு - கிழக்கு மாகாணங்கள் தமிழர்களுடைய பெரும்பான்மையைக் கொண்ட தனியான ஒரு மாகாணமாக இருந்திருந்தால், ஐ.எஸ். தொடர்பான அச்சுறுத்தல்களைத் தவிர்த்திருக்க முடியும் என்ற கருத்து இந்திய கொள்கை வகுப்பாளர்கள் சிலரிடம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிகின்றது. கிழக்கு மாகாணத்தில் தற்போது காணப்படும் கள நிலை தமக்குப் பாதகமானது என்ற கருத்து இந்திய இராஜதந்திர மட்டத்தில் காணப்படுவதாக அவர்களுக்கு நெருக்கமான சில வட்டாரங்கள் சொல்கின்றன. அதாவது, ஈஸ்ட்டர் தாக்குதலின் பின்னர் இந்தியத் தரப்பின் சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. "வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு, தமிழர்களுடைய கட்டுப்பாட்டில் அந்த மாகாணம் இருந்தால், இவ்வாறான ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்காது. எதிர்காலத்திலும் அச்றுத்தல்களைத் தவிர்க்க இணைப்பு அவசியம் என்பதை மோடி அரசுக்கு உணர்த்த வேண்டும்" என தமிழ்ப் புலமையாளர் ஒருவர் குறிப்பிடுகின்றார். படத்தின் காப்புரிமை Getty Images இது குறித்து கருத்து வெளியிட்ட தமிழ்க் கட்சி ஒன்றின் பிரமுகர், "இப்போதுள்ள நிலைமைகளை தமிழர் தரப்பு நன்கு பயன்படுத்திக்கொள்ள முடியும்" என்பதை வலியுறுத்தினார். மூன்று விடயங்களைச் சுட்டிக்காட்டி தன்னுடைய கருத்துக்கு அவர் வலுசேர்க்கிறார். "பலமான பாஜக ஆட்சி இந்தியாவில் அமைந்திருக்கிறது. ஐ.எஸ். தாக்குதல் அச்சுறுத்தல் உருவாகியிருக்கிறது. இது இந்தியாவின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல். பலமான முறையில் சீனா இலங்கையில் தன்னுடைய முதலீடுகளை மேற்கொண்டு உறவுகளை வலுப்படுத்திவருகின்றது. அவற்றின் புலனாய்வு அமைப்புக்களும் இலங்கை வந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இவ்வாறான நிலையில் இந்தியாவினுடைய பாதுகாப்பையும் பலப்படுத்தும் வகையில், தமிழர் தரப்பின் நலன்களையும் உறுதிப்படுத்தும் வகையில் தமிழர் தரப்பு செயற்பட வேண்டும்" என்பதுதான் அவரது கருத்து. நீண்டகாலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை டில்லிக்கு அழைக்காத மோடி, இப்போது அவர்களை மீண்டும் அழைத்திருக்கின்றார். இலங்கையில் ஏற்பட்டிருக்கும் களநிலை மாற்றங்கள் இந்திய அணுகுமுறையிலும் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்பதற்கான எதிர்வுகூறலாக இது இருக்கலாம். எதிர்வரும் டிசம்பரில் ஜனாதிபதி தேர்தலும், அடுத்த வருட நடுப்பகுதிக்குள் பொதுத் தேர்தலும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இலங்கை விடயத்தில் அதிரடியாக இந்தியா எதாவது செய்யும் என்று எதிர்பார்க்க முடியாது என்றாலும்கூட, இந்திய கொள்கை வகுப்பாளர்களிடம் மாற்றம் ஒன்று ஏற்படுவதற்கான நிலையை மறுதலிக்க முடியாது என தமிழ்க் கட்சி ஒன்றின் தலைவர் குறிப்பிடுகிறார். https://www.bbc.com/tamil/sri-lanka-48601875

பாரதி இராஜநாயகம் மூத்த பத்திரிகையாளர்
 
(இந்தக் கட்டுரையில் இடம் பெற்றிருப்பவை கட்டுரையாளரின் பார்வைகள். இவை பிபிசி தமிழின் பார்வை அல்ல - ஆசிரியர்)

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் நான்கு மணி நேர இலங்கை பயணம் மிகவும் குறுகியதாக இருந்தாலும், அதிகளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்கின்றார்கள் விமர்சகர்கள்.

இலங்கையின் பிரதான அரசியல் தலைவர்கள் மோடியை வரவேற்பதில் காட்டிய ஆர்வமும், அவருடன் நடத்திய பேச்சுக்களும், அமைச்சர் மனோ கணேசன் சொன்னதைப்போல, "தெற்காசியாவின் சௌகிதர்" (பாதுகாவலன்) என்ற நிலையில்தான் மோடி இருக்கியறார் என்பதை உணர்த்தியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை புதுடில்லிக்கு வருமாறு மோடி அழைத்திருக்கின்றார். ஏப்ரல் 21 தாக்குதல் தெற்காசிய பிராந்திய கள நிலையில், தாக்கம் ஒன்றை ஏற்படுத்தியிருக்கும் பின்னணியில் - இலங்கை குறித்த இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றங்களை ஏற்படுத்துமா என்பதுதான் இப்போது ஆராயப்படும் விடயமாகவுள்ளது.

பலம்வாய்ந்த ஒரு அரசாங்கத்தை அமைத்து, ஒரு வார காலத்திலேயே மோதி இலங்கைக்கு பயணம் செய்தது முக்கியமானது. "அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை" என்ற அவரது கோட்பாட்டின்படி மாலத்தீவுக்குச் சென்று திரும்பும் வழியிலேயே கொழும்பில் அவர் 'தரித்துச்' சென்றார். மோடியின் பதவியேற்பு விழாவுக்கு சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்றே இந்த பயணத்தை அவர் மேற்கொண்டிருந்தார். ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் இலங்கை வந்த முதலாவது உலகத் தலைவர் அவர்தான். கடுமையான பாதுகாப்பு எச்சரிகையையும் மீறி குண்டுத் தாக்குதலுக்குள்ளான கொழும்பு, கொச்சிகடை அந்தோனியார் தேவாலயத்தையும் அவர் சென்று பார்வையிட்டார்.

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கள்

இந்தியப் பிரதமராக இரண்டாவது தடவையாக மோதி பதவியேற்றுக்கொண்ட போது, இலங்கையில் குறிப்பாக தமிழர்கள் மத்தியில் முக்கியமாக இரண்டு கேள்விகள் எழுந்தன. ஒன்று - இலங்கைப் பிரச்சினை குறித்த இந்திய அணுகுமுறையில் மாற்றம் வருமா என்பது. இரண்டு - வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்கப்போவது யார் என்பனதான் அவை. இலங்கை தொடர்பான கொள்கை வகுப்பில் வெளிவிவகார அமைச்சரின் பங்கு முக்கியமானது என்பதால்தான் இவ்விடயமும் ஈழத் தமிழர்களின் அக்கறைக்குரியதாக இருந்தது. வெளியுறவு அமைச்சராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட சுப்பிரமணியம் ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டார். கட்சி அரசியல் சாராத - பிராந்திய அரசியலை நன்கு தெரிந்த ஜெய்சங்கர் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டது முக்கியமானது.

மோதிபடத்தின் காப்புரிமை Getty Images

ஜெய்சங்கர் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டதன் பின்னணியில் தனிப்பட்ட காரணங்கள் சில மோடிக்கு இருந்தாலும் கூட, அவரது நியமனம் இலங்கை உட்பட அண்டை நாடுகளுக்கு முக்கியமானது. வெளியுறவுத்துறையின் உயர் அதிகாரியாக இருந்து அமைச்சராக வந்திருப்பதால், வெளிவிவகாரத்துறையுடன் சம்பந்தப்பட்ட அனைத்து நுணுக்கங்களையும் ஜெய்சங்கர் அறிந்துவைத்திருப்பார் என எதிர்பார்க்கலாம்.  முதல் முறை மோதி பிரதமர் பதவிக்கு வந்தபோது, வெளியுறவுத் துறை செயலராக நியமிக்கப்பட்டவர் ஜெய்சங்கர். குஜராத் கலவரத்தால் மோதி அமெரிக்கா செல்வதற்கு சில சங்கடங்கள் இருந்தன. மோதிக்கு விசா கொடுக்க அமெரிக்கா மறுத்திருந்தது. அதை எல்லாம் உடைத்து ஜெய்சங்கர்தான் மோதியை அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்ற வைத்தார்.  ஏற்கெனவே, அமெரிக்காவில் இந்தியத் தூதராகப் பணிபுரிந்த அனுபவம் இருந்ததால், அந்த அனுபவத்தின் உதவியுடன் அமெரிக்கத் தரப்பில் பேசி, அந்தச் சாதனையை நிகழ்த்திக் காட்டினார் ஜெய்சங்கர்.

வெளியுறவுத் துறைச் செயலாளர் பதவிக்காலம் முடிவடைந்த பிறகுகூட ஜெய்சங்கரை விடவில்லை மோதி. மோதியின் வெளிநாட்டுப் பயணங்களின் ஏற்பாடுகளை மேற்பார்வை செய்தவர் ஜெய்சங்கரே. வெளியுறவுத் துறை அதிகாரியாகப் பணியைத் தொடங்கிய ஜெய்சங்கர், இன்று மோதியின் இரண்டாவது அமைச்சரவையில் அந்தத் துறையின் அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கின்றார். அதாவது, மிகச் சிறந்த அதிகாரி. மோதியின் நம்பிக்கைக்கு உரியவர். வெளிவிவகாரத்துறையில் ஆழமான அறிவைக்கொண்டிருப்பவர். இந்த வகையில், எதிர்காலத்தில் இலங்கை குறித்து இந்தியா எடுக்கப்போதும் அணுகுமுறையில், இவருடைய செல்வாக்கு நிச்சயமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். அதனால், மோதியின் இரண்டாவது பதவிக்காலத்தில் இலங்கை குறித்த டெல்லியின் அணுகுமுறை எவ்வாறிருக்கும் என்பதை ஆராயும்போது, ஜெய்சங்கரின் நிலைப்பாட்டையும் கவனத்தில் கொள்வது அவசியம்.

இலங்கையும் ஜெய்சங்கரின் அனுபவமும்

இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையை வகுப்பதில் வெளிவிவகார அமைச்சகமே முக்கியப் பங்காற்றுகின்றது. அதில் கைதேர்ந்த அதிகாரியாக இருந்தவர் ஜெய்சங்கர். இலங்கை விவகாரத்திலும் ஜெய்சங்கர் கைதேர்ந்தவர். 1987 இல் இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதிகாக்கும் படையின் செயலாளராகவும், அரசியல் ஆலோசகராகவும் பணியாறிய காலம் முதல் இலங்கைப் பிரச்சினை குறித்த நேரடி அனுபவத்தைக் கொண்டிருப்பவர் அவர்.

இலங்கையில் மோதி தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு கொடுத்த வாக்கு என்ன? - விரிவான தகவல்கள்

ஜெய்சங்கரின் நியமனம் குறித்து அமைச்சர் மனோ கணேசன் தன்னுடைய முகநூலில் "இலங்கையின் இன அரசியல், இனங்களுக்கு உள்ளே அரசியல், ஆகியவற்றை அறிந்த, கரைத்து குடித்த முன்னாள் வெளிவிவகார செயலாளர், இலங்கையில் பணியாற்றிய தொழில்சார் நிபுணர் என்பவை தனிப்பட்ட முறையில் நானறிந்த உண்மைகள்" எனக் குறிப்பிட்டிருக்கின்றார். அமைச்சர் குறிப்பிட்டிருப்பது போல ஜெய்சங்கர் இலங்கை விவகாரத்தைக் கரைத்துக் குடித்தவராக இருந்தாலும், இலங்கைப் பிரச்சினையை அவர் எவ்வாறு கையாள்வார் என்ற கேள்வி பிரதானமாக எழுகின்றது.

இந்திய அமைதிப்படையின் காலத்தில் ஜெய்சங்கர் அரசியல் செயலாளராக இருந்தவர். அதனால் அப்போது இடம்பெற்ற பெரும்பாலான சம்பவங்கள் அவருக்குத் தெரியும். குறிப்பாக, விடுதலைப் புலிகளுக்கும் இந்தியப் படைகளுக்கும் இடையிலான மோதல், அதன்பின்னர் இடம்பெற்ற ராஜீவ் காந்தி படுகொலை போன்ற சம்பவங்கள் விடுதலைப் புலிகள் குறித்த ஒரு எதிர்மறையான அபிப்பிராயத்தை அவரிடம் ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால், இலங்கைத் தமிழரின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதில் அக்கறை அவருக்கு இருந்தது என்கின்றார் அவருடன் நெருக்கமாகப் பழகிய தமிழ் அரசியல்வாதி ஒருவர். ஆனால், அந்தத் தீர்வு எவ்வாறானதாக இருக்க வேண்டும் என்பதில் அவரது கருத்து என்ன என்பது குழப்பமானதுதான்.

"இணைப்புக்கு அழுத்தம் கொடுக்க முடியாது"

இலங்கைப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான போர் முடிவடைந்த நிலையில், அரசாங்கம் தருவதை தமிழர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஒரு நிலைப்பாடு ஜெய்சங்கரிடம் இருந்தது என்ற கருத்தை தமிழ் கட்சி ஒன்றின் பிரதிநிதி முன்வைக்கிறார். மூன்று  வருடங்களுக்கு முன்னர் இலங்கை வந்திருந்த ஜெய்சங்கர், தமிழத் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய பேச்சுக்களின் போது இந்தத் தோரணையைக் காணமுடிந்தது. இந்தப் பேச்சுக்களின் போது, சுரேஷ் பிரேமச்சந்திரன் ஒரு கோரிக்கையை முன்வைத்தார். "இலங்கை - இந்திய உடன்படிக்கையின் படி வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டிருந்தது. அந்த இணைப்பை மீண்டும் ஏற்படுத்துமாறு இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்" என்பதுதான் அவரது கோரிக்கை.

இலங்கையில் மோதி தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு கொடுத்த வாக்கு என்ன? - விரிவான தகவல்கள்

இதற்குப் பதிலளித்த ஜெய்சங்கர், "இணைப்பை இந்தியா வலியுறுத்த முடியாது. 1987 க்குப் பின்னர் எவ்வளவோ காரியங்கள் நடந்தேறிவிட்டன. மீண்டும் கடந்த காலத்துக்குச் செல்ல முடியாது. காலத்துக்குக் காலம் வரலாறு புதிய வாய்ப்புக்களைத் தருகிறது. அதனைத் தமிழர்கள் பயன்படுத்திக்கொள்ளாவிட்டால் இறுதியில் தமிழர்கள் எதனையும் பெற முடியாத நிலையே ஏற்படும்" எனத் தெரிவித்திருந்தார். அதாவது அரசாங்கம் தருவதை தமிழர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதும், இந்தியா இவ்விடயத்தில் எதனையும் செய்யும் நிலையில் இல்லை என்பதும்தான் டெல்லியின் நிலைப்பாடாக அப்போது அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான செயல்பாடுகள் அப்போது நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. "2016 இல் தீர்வு கிடைக்கும்" என்ற கருத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அப்போது வெளிப்படுத்திக்கொண்டிருந்தார். அந்த நிலையில்தான் - இலங்கை அரசாங்கம் ஏதோ ஒரு தீர்வைக் கொடுக்கப் போகிறது என்ற நம்பிக்கையில், ஜெய்சங்கர் இந்தக் கருத்தை வெளியிட்டிருந்தார்.

மாற்றமடைந்துள்ள அரசியல் கள நிலை

அப்போதிருந்த நிலை இப்போது இல்லை. அரசியலமைப்பாக்க முயற்சிகள் கைவிடப்பட்டுவிட்டன. அடுத்த தேர்தல்களுக்கு முன்னர் அந்த முயற்சிகள் ஆரம்பிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. அதனைவிட, இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்ட்டர் தாக்குதலின் பின்னர்  வெளிப்படும் ஐ.எஸ். அமைப்பின் ஊடுருவல், இலங்கைக்கு மட்டுமல்ல இந்தியாவின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகியிருக்கிறது. வடக்கு - கிழக்கு மாகாணங்கள் தமிழர்களுடைய பெரும்பான்மையைக் கொண்ட தனியான ஒரு மாகாணமாக இருந்திருந்தால், ஐ.எஸ். தொடர்பான அச்சுறுத்தல்களைத் தவிர்த்திருக்க முடியும் என்ற கருத்து இந்திய கொள்கை வகுப்பாளர்கள் சிலரிடம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிகின்றது.

கிழக்கு மாகாணத்தில் தற்போது காணப்படும் கள நிலை தமக்குப் பாதகமானது என்ற கருத்து இந்திய இராஜதந்திர மட்டத்தில் காணப்படுவதாக அவர்களுக்கு நெருக்கமான சில வட்டாரங்கள் சொல்கின்றன. அதாவது, ஈஸ்ட்டர் தாக்குதலின் பின்னர் இந்தியத் தரப்பின் சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. "வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு, தமிழர்களுடைய கட்டுப்பாட்டில் அந்த மாகாணம் இருந்தால், இவ்வாறான ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்காது. எதிர்காலத்திலும் அச்றுத்தல்களைத் தவிர்க்க இணைப்பு அவசியம் என்பதை மோடி அரசுக்கு உணர்த்த வேண்டும்" என தமிழ்ப் புலமையாளர் ஒருவர் குறிப்பிடுகின்றார்.

மோதியின் கொழும்புப் பேச்சுக்கள்: டெல்லியின் அணுகுமுறை மாறுமா?படத்தின் காப்புரிமை Getty Images

இது குறித்து கருத்து வெளியிட்ட தமிழ்க் கட்சி ஒன்றின் பிரமுகர், "இப்போதுள்ள நிலைமைகளை தமிழர் தரப்பு நன்கு பயன்படுத்திக்கொள்ள முடியும்" என்பதை வலியுறுத்தினார். மூன்று விடயங்களைச் சுட்டிக்காட்டி தன்னுடைய கருத்துக்கு அவர் வலுசேர்க்கிறார். "பலமான பாஜக ஆட்சி இந்தியாவில் அமைந்திருக்கிறது. ஐ.எஸ். தாக்குதல் அச்சுறுத்தல் உருவாகியிருக்கிறது. இது இந்தியாவின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல். பலமான முறையில் சீனா இலங்கையில் தன்னுடைய முதலீடுகளை மேற்கொண்டு உறவுகளை வலுப்படுத்திவருகின்றது. அவற்றின் புலனாய்வு அமைப்புக்களும் இலங்கை வந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இவ்வாறான நிலையில் இந்தியாவினுடைய பாதுகாப்பையும் பலப்படுத்தும் வகையில், தமிழர் தரப்பின் நலன்களையும் உறுதிப்படுத்தும் வகையில் தமிழர் தரப்பு செயற்பட வேண்டும்" என்பதுதான் அவரது கருத்து.

நீண்டகாலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை டில்லிக்கு அழைக்காத மோடி, இப்போது அவர்களை மீண்டும் அழைத்திருக்கின்றார். இலங்கையில் ஏற்பட்டிருக்கும் களநிலை மாற்றங்கள் இந்திய அணுகுமுறையிலும் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்பதற்கான எதிர்வுகூறலாக இது இருக்கலாம். எதிர்வரும் டிசம்பரில் ஜனாதிபதி தேர்தலும், அடுத்த வருட நடுப்பகுதிக்குள் பொதுத் தேர்தலும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இலங்கை விடயத்தில் அதிரடியாக இந்தியா எதாவது செய்யும் என்று எதிர்பார்க்க முடியாது என்றாலும்கூட, இந்திய கொள்கை வகுப்பாளர்களிடம் மாற்றம் ஒன்று ஏற்படுவதற்கான நிலையை மறுதலிக்க முடியாது என தமிழ்க் கட்சி ஒன்றின் தலைவர் குறிப்பிடுகிறார். 

https://www.bbc.com/tamil/sri-lanka-48601875

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விவகாரம்: தமிழக ஆளுநர் டெல்லிக்கு விஜயம்

2 years 4 months ago
அரைகுறை விளக்கத்தை வைத்து கற்பனை செய்யவில்லை, CIA கூறிய விடயங்களையும் ஏனைய நடந்த விடயங்களையும் ஒப்பிட்டே அதுபற்றிய என் கருத்தை எழுதினேன். CIA தான் செய்ய நினைக்கும் அனைத்தையும் செய்தேன் என்று அப்படியே சொல்லுவார்கள் என்று நினைக்கும் அளவுக்கு நான் முட்டாள் கிடையாது. 😎

கோட்டாவுக்கு ஆதரவளிக்கத் தயார்!

2 years 4 months ago
இந்த நாட்டில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அந்தக் கட்சியை நேசிக்கும் தலைவர் இருக்கின்றார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அதனை முன்னேற்றுவதற்கு ஒரு தலைவர் இருக்கின்றார். அதேபோல ஏனைய எல்லா கட்சிகளுக்கும் அந்தக் கட்சியை நேசிக்கின்ற தலைவர்கள் இருக்கின்றார்கள். ஆனால் இந்த நாட்டை நேசிக்கின்ற இந்த நாட்டைப்பற்றி சிந்திக்கின்ற ஒரு தலைவன் இல்லை. எனவே அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் இந்த நாட்டை நேசிக்கின்ற இந்த நாட்டைப்பற்றி சிந்திக்கின்ற ஒரு தலைவன் தெரிவு செய்யப்பட வேண்டும். அதற்காக இந்த மக் கள் சிந்தித்து வாக்களிக்க வேண் டும் என மலையக மக்கள் முன் னணியின் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவரும் விசேட பிர தேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். கொட்டகலையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேசிய புலனாய்வுப் பிரிவு தலைவராக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க

2 years 4 months ago
இவர் கோத்தாவின் ஆளாக இருக்கலாம் இல்லை மைத்திரியின் ஆதரவாளராக இருக்கலாம். எப்படியாயினும் கோத்தாவின் வட்டத்திற்குள் வரவேண்டிய நிலை உருவாக்கப்படும்.

கோப்பை எங்களுக்குத்தான்! அபிநந்தனை கேலி செய்து இந்தியாவைச் சீண்டிய பாகிஸ்தான் ஊடகம்

2 years 4 months ago
இந்திய கிரிக்கெட் அணி போன்ற உடையணிந்த, அபிநந்தன் போல முறுக்கு மீசை உடைய ஒருவர் டீ குடித்துக் கொண்டே ’Am sorry. I not supposed to tell this’ என்று திரும்ப திரும்ப பேசுவார். பாகிஸ்தான் நாட்டிடம் சிக்கிய இந்திய விங் கமாண்டர் அபிநந்தனை கேலி செய்யும் விதமாக அந்நாட்டு ஊடகம் சர்ச்சைக்குரிய விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானின் எல்லைப் பகுதியான பாலகோட்டுக்குச் சென்று தீவிரவாத முகாமின் மீது பிப்ரவரி 26-ம் தேதி இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியது. இந்திய விமானப் படையின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் விமானம் இந்திய வான் எல்லைக்குள் நுழைந்தது. பாகிஸ்தான் விமானத்தின்மீது தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் நாட்டு ராணுவத்திடம் சிக்கிக் கொண்டார். அப்போது, அபிநந்தன் கைது செய்யப்பட்டிப்பதை உறுதிப்படுத்தும் விதமாக பாகிஸ்தான் ராணுவம் வீடியோ ஒன்றை வெளியிட்டது. அந்த வீடியோவில் அபிநந்தன் டீ குடித்துக் கொண்டே பேசுவார். அப்போது, ராணுவ விமானம் குறித்து பாகிஸ்தான் ராணுவம் எழுப்பிய கேள்விகளுக்கு, ’மன்னிக்கவும். அதுகுறித்து நான் கூற முடியாது(Am sorry. I not supposed to tell this)என்று பதிலளிப்பார். பின்னர், டீ எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு, நன்றாக இருக்கிறது என்று பதிலளிப்பார். மேலும், இந்திய அளவில் அபிநந்தனின் முறுக்கு மீசை மிகவும் பிரபலமானது. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கு இடையை ஜூன் 16-ம் தேதி உலகக் கோப்பை போட்டி நடைபெறவுள்ளது. https://tamil.news18.com/news/international/abhinandans-capture-mocked-in-racist-pakistani-ad-for-world-cup-clash-against-india-skd-166537.html அந்தப் போட்டியை பாகிஸ்தானின் ஜாஸ் தொலைக்காட்சியில் பார்ப்பதற்கு அந்த தொலைக்காட்சி விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த விளம்பர வீடியோவில், ‘ இந்திய கிரிக்கெட் அணி போன்ற உடையணிந்த, அபிநந்தன் போல முறுக்கு மீசை உடைய ஒருவர் டீ குடித்துக் கொண்டே ’Am sorry. I not supposed to tell this’ என்று திரும்ப திரும்ப பேசுவார். பின்னர், டீ நன்றாக இருக்கிறது’ என்று கூறுவார். எழுந்த அந்த நடிகரை, டீ கப்பை(உலகக் கோப்பையை குறிப்பிடும் விதமாக) வைத்துவிட்டு செல்லுமாறு ஒருவர் கூறுவார். அபிநந்தனை கேலி செய்யும் விதமாக எடுக்கப்பட்ட இந்த விளம்பரம் பெறும் சர்ச்சையை ஏற்பட்டுள்ளது. India and Pakistan "tensions" are high again. But this time it's over cricket. The two sides are set to meet each other on Sunday in what is arguably the most highly-anticipated clash so far of the World Cup. Pakistan has upped the ante with a TV ad, satirising an Indian pilot who became a national hero after he was captured in February when tensions between the two countries were high. He was later released as "a gesture of peace". The incident, which occurred soon after more than 40 Indian paramilitaries were killed in a suicide bombing in Indian-administered Kashmir, brought the two countries to the brink of war and escalated emotions in India. When the pilot, Abhinandan Varthaman, was released, he received a hero's welcome in India. Media playback is unsupported on your device Wing Commander Abhinandan Varthaman was handed over to Indian officials near a border crossing with Pakistan Media captionWing Commander Abhinandan Varthaman was handed over to Indian officials near a border crossing with Pakistan. In the ad, an actor sports an India cricket jersey and a distinctive handlebar moustache like Mr Varthaman. It goes on to recreate an "interrogation" video of Mr Varthaman that was released by Pakistan shortly after his capture. https://www.bbc.com/news/world-asia-india-48605303

இந்திய கிரிக்கெட் அணி போன்ற உடையணிந்த, அபிநந்தன் போல முறுக்கு மீசை உடைய ஒருவர் டீ குடித்துக் கொண்டே ’Am sorry. I not supposed to tell this’ என்று திரும்ப திரும்ப பேசுவார்.

பாகிஸ்தான் நாட்டிடம் சிக்கிய இந்திய விங் கமாண்டர் அபிநந்தனை கேலி செய்யும் விதமாக அந்நாட்டு ஊடகம் சர்ச்சைக்குரிய விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானின் எல்லைப் பகுதியான பாலகோட்டுக்குச் சென்று தீவிரவாத முகாமின் மீது பிப்ரவரி 26-ம் தேதி இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியது. இந்திய விமானப் படையின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் விமானம் இந்திய வான் எல்லைக்குள் நுழைந்தது. பாகிஸ்தான் விமானத்தின்மீது தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் நாட்டு ராணுவத்திடம் சிக்கிக் கொண்டார்.

அப்போது, அபிநந்தன் கைது செய்யப்பட்டிப்பதை உறுதிப்படுத்தும் விதமாக பாகிஸ்தான் ராணுவம் வீடியோ ஒன்றை வெளியிட்டது. அந்த வீடியோவில் அபிநந்தன் டீ குடித்துக் கொண்டே பேசுவார். அப்போது, ராணுவ விமானம் குறித்து பாகிஸ்தான் ராணுவம் எழுப்பிய கேள்விகளுக்கு, ’மன்னிக்கவும். அதுகுறித்து நான் கூற முடியாது(Am sorry. I not supposed to tell this)என்று பதிலளிப்பார். பின்னர், டீ எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு, நன்றாக இருக்கிறது என்று பதிலளிப்பார். மேலும், இந்திய அளவில் அபிநந்தனின் முறுக்கு மீசை மிகவும் பிரபலமானது. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கு இடையை ஜூன் 16-ம் தேதி உலகக் கோப்பை போட்டி நடைபெறவுள்ளது.

https://tamil.news18.com/news/international/abhinandans-capture-mocked-in-racist-pakistani-ad-for-world-cup-clash-against-india-skd-166537.html

அந்தப் போட்டியை பாகிஸ்தானின் ஜாஸ் தொலைக்காட்சியில் பார்ப்பதற்கு அந்த தொலைக்காட்சி விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த விளம்பர வீடியோவில், ‘ இந்திய கிரிக்கெட் அணி போன்ற உடையணிந்த, அபிநந்தன் போல முறுக்கு மீசை உடைய ஒருவர் டீ குடித்துக் கொண்டே ’Am sorry. I not supposed to tell this’ என்று திரும்ப திரும்ப பேசுவார். பின்னர், டீ நன்றாக இருக்கிறது’ என்று கூறுவார். எழுந்த அந்த நடிகரை, டீ கப்பை(உலகக் கோப்பையை குறிப்பிடும் விதமாக) வைத்துவிட்டு செல்லுமாறு ஒருவர் கூறுவார். அபிநந்தனை கேலி செய்யும் விதமாக எடுக்கப்பட்ட இந்த விளம்பரம் பெறும் சர்ச்சையை ஏற்பட்டுள்ளது.

India and Pakistan "tensions" are high again. But this time it's over cricket.

The two sides are set to meet each other on Sunday in what is arguably the most highly-anticipated clash so far of the World Cup.

Pakistan has upped the ante with a TV ad, satirising an Indian pilot who became a national hero after he was captured in February when tensions between the two countries were high.

He was later released as "a gesture of peace".

The incident, which occurred soon after more than 40 Indian paramilitaries were killed in a suicide bombing in Indian-administered Kashmir, brought the two countries to the brink of war and escalated emotions in India.

When the pilot, Abhinandan Varthaman, was released, he received a hero's welcome in India.
p072cwxt.jpg
Media playback is unsupported on your device
 
Wing Commander Abhinandan Varthaman was handed over to Indian officials near a border crossing with Pakistan

Media captionWing Commander Abhinandan Varthaman was handed over to Indian officials near a border crossing with Pakistan.

In the ad, an actor sports an India cricket jersey and a distinctive handlebar moustache like Mr Varthaman.

            It goes on to recreate an "interrogation" video of Mr Varthaman that was released by Pakistan shortly after his capture.

https://www.bbc.com/news/world-asia-india-48605303

தமிழரது புனித மயானத்தில் தற்கொலைதாரியின் சடலம் அடக்கமா? கிளர்ந்தெழுந்த மக்கள்!

2 years 4 months ago
பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் எழுப்பிய ஆக்ரோஷ கோஷங்கள் சில: "எமது மக்களை அழித்த பயங்கரவாதிகளை எமது மண்ணில் புதைக்காதே!" "பயங்கரவாதியின் உடலை தமிழர் மயானத்தில் புதைக்க ஒருபோதும் அனுமதியோம்" "முஸ்லீம் பயங்கரவாதிகளை அவரின் ஊரான காத்தான்குடியில் புதைக்கட்டும்"

பகற்கொள்ளை அடிக்கும் இங்கிலாந்து GP களுக்கு வருகிறது ஆப்பு.

2 years 4 months ago
இது காரணமாய்தான் கொழும்பான். அண்டிபயாடிக் என்ற நுண்ணுயிர் கொல்லியை எவ்வளவுக்கு அதிகமாக பயன்படுதுகிறோமோ அந்தளவுக்கு வேகமாக நுணுயிரும் மருந்தை எதிர்க்கும் சக்தியை பெற்றுவிடும். அதுதான் கூர்ப்பின் அழகு. இப்படி கண்டமேனிக்கு அண்டிபயோடிக் பாவித்தால் - மிக விரைவில் எந்த அண்டிபயோடிக்கும் வேலை செய்யாமல் விட்டிவிடும் ஒரு உலக அபாயம் ஏற்பட்டுவிடும். இதனால்தான் அண்டிபயோடிக் கொடுப்பதை வளர்ந்த நாடுகளில் கட்டுப்படுத்துகிறார்கள். இலங்கை போன்ற வளரும்நாடுகளில், சின்ன பக்டீரியா தொற்றுக்கே மிக கடுமையான அண்டிபயோடிக்கை கொடுப்பார்கள். நோயாளி உடனே சுகமாகிவிடுவார், ஆனால் இன்னும் கொஞ்ச வருடத்தில் முழு உலகுக்கும் இது ஆப்பாய் முடியும்.

30 வருட யுத்தம் நடத்திய நாம் இப்போது நண்பர்களாகவே பழகுகிறோம் - மேஜர் ஜெனரல் ஜானக ரத்­நா­யக்க

2 years 4 months ago
ஒரு குடும்பத்துக்கு வெறும் 2,900 ரூபா. அது 2 நாள் சம்பளம் கூட இல்லை! இதைப் போய் பெரிய உதவி மாதிரி சொறிலங்கா சிங்கள ராணுவம் ரீல் ஓட்டுது! ஆனா ஒரு இடத்தில திருட்டுக் காணிகளில கள்ளப் புத்தர் சிலைகளை விகாரைகளை அமைக்க கோடிக்கணக்கில கணக்கில செலவழிக்கினம்.