Aggregator

உறவுகள்

2 years 4 months ago
உறவுகள் உறவுகள் இருந்தனர் ஒரு காலம் ஒற்றுமை இருந்தது பலகாலம் கூடியே வாழ்ந்தனர் ஒரு கூட்டில் குலைந்து இப்போ போயினர் சில காலம் அன்புடன் இருந்தனர் ஒரு காலம் அப்பன் அம்மை சொல் படி நடந்தனர் ஆயிரம் சண்டைகள் பிடித்தனர் ஒரு காலம் அடுத்த நாள் மறந்தே சிரித்தனர் இரவின் நிலவில் கதை பேசி கதையில் கனவுகள் கண்டு வந்தோம் இருப்பதை பகிர்ந்து உண்டு வந்தோம் இல்லாது இருந்தும் சிரித்து இருந்தோம் கருப்பையில் விதைத்தது விஷம் இல்லை நாம் உண்டது ஒன்றும் நஞ்சு இல்லை இரத்தத்தில் இருப்பது ஒரு வேர் தான் இது தான் விதி என அறியாயோ வாழ்வுகள் இருப்பது சில காலம் வருவதும் போவதும் ஒரு காலம் உறவுகள் என்பது தொடர் காலம் இதை நீ உணர்வாய் ஒரு காலம் . பா .உதயகுமார்

 உறவுகள் இருந்தனர் ஒரு காலம் 
ஒற்றுமை இருந்தது பலகாலம் 
கூடியே வாழ்ந்தனர் ஒரு கூட்டில் 
குலைந்து இப்போ போயினர் சில காலம் 

அன்புடன் இருந்தனர் ஒரு காலம் 
அப்பன் அம்மை சொல் படி நடந்தனர் 
ஆயிரம் சண்டைகள் பிடித்தனர் ஒரு காலம் 
அடுத்த நாள் மறந்தே சிரித்தனர் 

இரவின் நிலவில் கதை பேசி 
கதையில் கனவுகள் கண்டு வந்தோம் 
இருப்பதை பகிர்ந்து உண்டு வந்தோம் 
இல்லாது இருந்தும் சிரித்து இருந்தோம் 

கருப்பையில் விதைத்தது விஷம் இல்லை 
நாம் உண்டது ஒன்றும் நஞ்சு இல்லை 
இரத்தத்தில் இருப்பது ஒரு வேர் தான் 
இது தான் விதி என அறியாயோ 

வாழ்வுகள் இருப்பது சில காலம் 
வருவதும் போவதும் ஒரு காலம் 
உறவுகள் என்பது தொடர் காலம் 
இதை  நீ உணர்வாய் ஒரு காலம் .

பா .உதயகுமார் 

எமக்குத் தெரியாமல் வைத்தியர் ஷாபியால் கருத்தடை சிகிச்சை செய்ய முடியாது - 69 தாதியர்கள் வாக்கு மூலம்

2 years 4 months ago
உடனே விசாரித்தால் எப்படி.? மூடி மறைக்கிற வேலைகளை எப்படிச் செய்ய முடியும். ??

கலியாணப்புரோக்கர்களும் அவர் பின்னே ஞானும் 

2 years 4 months ago
இதில எழுதிய முதல் பந்தியிலேயே தம்பி இந்த விடயத்துக்கு சரிவரமாட்டார் என்பது புரிந்து விட்டது.. காதலோ கல்யாணமோ பொய் இல்லாவிட்டால்...??😋

சிக்கிய மவ்லவிக்கு நான்கு மனைவிகள் 28 பிள்ளைகள்... கதி கலங்கி நிற்கும் போலீசார்

2 years 4 months ago
அட... லெப்பையற்ற வேலைய.. ஒரு பிள்ளை பக்டரியே ரன் பண்ணி இருக்கப்பா மனிசன். பிணையில விட்டாலும், பக்டரி, டபார் எண்டு ஸ்ராட் ஆயிடும்....

தோசை மாவு ஏன் இப்படி புளிக்குது ? திருப்பி கொடுத்த எழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்..!

2 years 4 months ago
ஆதீக, ஆதிக்க வர்க்கத்தின் அடி வருடி ஒரு கடைநிலை தோசை கடை பெண்ணுடன் வம்புக்கு போய் புருசனிடம் வாங்கி கட்டியுள்ளார். உழைக்கும் வர்க்கப் பெண்களை எப்படியும் ஏசலாம், என்னவும் செய்யலாம் எனும் ஜெயமோகன் போன்ற பத்தாம் பசலிகளின் மனோ நிலைக்கு நல்ல பாடம்.