Aggregator

சிலருக்கு காடழிப்பதல்ல பிரச்சினை, முஸ்லிம்கள் குடியேற்றப்படுவது- முஜிபுர் ரஹ்மான்

3 months 2 weeks ago
சிலருக்கு காடழிப்பதல்ல பிரச்சினை, முஸ்லிம்கள் குடியேற்றப்படுவது- முஜிபுர் ரஹ்மான் சிலருக்கு இன்று வில்பத்து மட்டுமே பிரச்சினையாக தெரிவதாகவும், ஏனைய பிரதேசங்களில் காடழிப்புக்கள் கண்களுக்குத் தெரிவதில்லையெனவும் கொழும்பு மாவட்ட ஐ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டியுள்ளார். வில்பத்து குறித்து பேசும் எவரும் வவுனியாவில் 3000 ஏக்கர் வன பிரதேசத்தை துப்புரவு செய்து கம்பஹா மற்றும் ஹம்பாந்தோட்டை பகுதி மக்களை குடியமர்த்த மேற்கொள்ளும் முயற்சிக்கு வாய் திறக்காதுள்ளது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினார். 30 வருடங்களுக்கு முன்னர் முஸ்லிம்கள் வாழ்ந்த பிரதேசமே வன வள பிரதேசமாக வர்த்தமானியூடாக அறிவிக்கப்பட்டுள்ளது. இனவாதத்தை தூண்டுவதற்காக சில தரப்பினர் பொய்ப்பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு மற்றும் மகாவலி , சுற்றாடல் அமைச்சுக்கள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். http://www.dailyceylon.com/180395

Mujeebur rahman

சிலருக்கு இன்று வில்பத்து மட்டுமே பிரச்சினையாக தெரிவதாகவும், ஏனைய பிரதேசங்களில் காடழிப்புக்கள் கண்களுக்குத் தெரிவதில்லையெனவும் கொழும்பு மாவட்ட ஐ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வில்பத்து குறித்து பேசும் எவரும் வவுனியாவில் 3000 ஏக்கர் வன பிரதேசத்தை துப்புரவு செய்து கம்பஹா மற்றும் ஹம்பாந்தோட்டை பகுதி மக்களை குடியமர்த்த மேற்கொள்ளும் முயற்சிக்கு வாய் திறக்காதுள்ளது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

30 வருடங்களுக்கு முன்னர் முஸ்லிம்கள் வாழ்ந்த பிரதேசமே வன வள பிரதேசமாக வர்த்தமானியூடாக அறிவிக்கப்பட்டுள்ளது. இனவாதத்தை தூண்டுவதற்காக சில தரப்பினர் பொய்ப்பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு மற்றும் மகாவலி , சுற்றாடல் அமைச்சுக்கள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

http://www.dailyceylon.com/180395

உலகில் 5இல் ஒருவர் ஆரோக்கியமற்ற உணவால் மரணம் – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

3 months 2 weeks ago
உலகில் 5இல் ஒருவர் ஆரோக்கியமற்ற உணவால் மரணம் – ஆய்வில் அதிர்ச்சித் தகவல் உலகம் முழுவதும் 5 இல் ஒருவர் ஆரோக்கியமற்ற உணவுகளால் மரணமடைவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக சர்க்கரை, உப்பு, பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகளாலேயே இந்த மரணங்கள் நிகழ்வதாக அந்த ஆய்வு கூறுகின்றது. த லான்ஸெட் ஒன்லைனில் 195 நாடுகளில் நடத்திய ஆய்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் கூறியிருப்பதாவது, “உணவு தொடர்பான இறப்பு விகிதம் உஸ்பெகிஸ்தானில் மிக அதிகமாக இருந்தது. அத்துடன் இஸ்ரேலில் மிகக் குறைவாக இருந்தது. இந்த இறப்பு விகிதத்தில் அமெரிக்கா 43ஆவது இடத்திலும், பிரிட்டன் 23ஆவது இடத்திலும், சீனா 140ஆவது மற்றும் இந்தியா 118 ஆவது இடத்திலும் உள்ளன. விதைகள், பால் மற்றும் முழு தானியங்கள் போன்ற ஆரோக்கியமான உணவுகளின் நுகர்வு சராசரியாக குறைவாக இருந்தது. மேலும் மக்கள் அதிக சர்க்கரை பானங்கள் மற்றும் அதிக பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் உப்பு ஆகியவற்றை உட்கொண்டனர். ஆய்வில் பரிந்துரைக்கப்பட்ட பருப்பு மற்றும் விதைகள் பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் 12 சதவிகிதம் மட்டுமே மக்கள் சாப்பிடுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பரிந்துரைக்கப்பட்ட 21 கிராமில் சராசரியாக 3 கிராம் தான் ஒரு நாளைக்கு உட்கொள்கின்றனர். பரிந்துரைக்கப்பட்ட அளவை விட சர்க்கரை பானங்கள் 10 மடங்கு அதிகமாக குடிக்கிறார்கள். சர்க்கரை, உப்பு மற்றும் கெட்ட கொழுப்புகள் அதிகமான உணவுகள் இதய நோய், பக்கவாதம், நீரிழிவு மற்றும் பல வகையான புற்றுநோய்களுக்கான ஆபத்து காரணிகளாக அமைகின்றன. உணவு சம்பந்தமான இறப்புக்கள் இந்த ஆய்வில் 2017 இல் 11 மில்லியன் என்று கண்டறியப்பட்டது. கிட்டத்தட்ட 10 மில்லியன் பேர் இதய நோய்களாலும், புற்றுநோயால் சுமார் 913,000 பேரும், 2 நீரிழிவு நோய்களால் 339,000 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவு தொடர்பான வருடாந்த இறப்பு 1990 ஆம் ஆண்டில் 8 மில்லியனிலிருந்து அதிகரித்துள்ளது. என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. http://athavannews.com/உலகில்-5இல்-ஒருவர்-ஆரோக்க/

Foods-700x450.jpg உலகில் 5இல் ஒருவர் ஆரோக்கியமற்ற உணவால் மரணம் – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

உலகம் முழுவதும் 5 இல் ஒருவர் ஆரோக்கியமற்ற உணவுகளால் மரணமடைவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக சர்க்கரை, உப்பு, பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகளாலேயே இந்த மரணங்கள் நிகழ்வதாக அந்த ஆய்வு கூறுகின்றது.

த லான்ஸெட் ஒன்லைனில் 195 நாடுகளில் நடத்திய ஆய்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதில் கூறியிருப்பதாவது, “உணவு தொடர்பான இறப்பு விகிதம் உஸ்பெகிஸ்தானில் மிக அதிகமாக இருந்தது. அத்துடன் இஸ்ரேலில் மிகக் குறைவாக இருந்தது. இந்த இறப்பு விகிதத்தில் அமெரிக்கா 43ஆவது இடத்திலும், பிரிட்டன் 23ஆவது இடத்திலும், சீனா 140ஆவது மற்றும் இந்தியா 118 ஆவது இடத்திலும் உள்ளன.

விதைகள், பால் மற்றும் முழு தானியங்கள் போன்ற ஆரோக்கியமான உணவுகளின் நுகர்வு சராசரியாக குறைவாக இருந்தது. மேலும் மக்கள் அதிக சர்க்கரை பானங்கள் மற்றும் அதிக பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் உப்பு ஆகியவற்றை உட்கொண்டனர்.

ஆய்வில் பரிந்துரைக்கப்பட்ட பருப்பு மற்றும் விதைகள் பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் 12 சதவிகிதம் மட்டுமே மக்கள் சாப்பிடுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பரிந்துரைக்கப்பட்ட 21 கிராமில் சராசரியாக 3 கிராம் தான் ஒரு நாளைக்கு உட்கொள்கின்றனர். பரிந்துரைக்கப்பட்ட அளவை விட சர்க்கரை பானங்கள் 10 மடங்கு அதிகமாக குடிக்கிறார்கள்.

சர்க்கரை, உப்பு மற்றும் கெட்ட கொழுப்புகள் அதிகமான உணவுகள் இதய நோய், பக்கவாதம், நீரிழிவு மற்றும் பல வகையான புற்றுநோய்களுக்கான ஆபத்து காரணிகளாக அமைகின்றன.

உணவு சம்பந்தமான இறப்புக்கள் இந்த ஆய்வில் 2017 இல் 11 மில்லியன் என்று கண்டறியப்பட்டது. கிட்டத்தட்ட 10 மில்லியன் பேர் இதய நோய்களாலும், புற்றுநோயால் சுமார் 913,000 பேரும், 2 நீரிழிவு நோய்களால் 339,000 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உணவு தொடர்பான வருடாந்த இறப்பு 1990 ஆம் ஆண்டில் 8 மில்லியனிலிருந்து அதிகரித்துள்ளது. என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

http://athavannews.com/உலகில்-5இல்-ஒருவர்-ஆரோக்க/

வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பு – தனித்தனியாக முடிவெடுக்கும் மகிந்த – மைத்திரி அணிகள்

3 months 2 weeks ago
வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பு – தனித்தனியாக முடிவெடுக்கும் மகிந்த – மைத்திரி அணிகள் 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நடக்கவுள்ள நிலையில், இதனை ஆதரிப்பதா -எதிர்ப்பதா என்பது தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்றக் குழு இறுதியான முடிவை எடுக்க முடியாத நிலையில் உள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச ஆகியோரின் தலைமையில் நேற்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில், பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்ட நிலையில் இறுதி முடிவு எடுக்கப்படாமல் கூட்டம் முடிவுக்கு வந்தது. இதனை நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர உறுதிப்படுத்தியிருந்தார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று தனியாகச் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளனர் என்றும், அதன்போதே, வரவுசெலவுத் திட்டத்தை ஆதரிப்பதாக எதிர்ப்பதா என்று முடிவு செய்யப்படும் என்று சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார். இதற்குப் பின்னர் சிறிலங்கா பொதுஜன பெரமுனவைச் சந்தித்து தமது முடிவு குறித்து அறிவிக்கப்படும் என்றும், அவர் கூறினார். அதேவேளை, வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக சிறிலங்கா பொதுஜன பெரமுன வாக்களிக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். வரும் மே நாளுக்குப் பின்னர், அதிபர் தேர்தலுக்குத் தயாராகும் வகையில், பரந்துபட்ட கூட்டணியை கட்டியெழுப்ப வேண்டிய தேவையை நேற்றைய கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தினார் என்றும், எதிர்க்கட்சித் தலைமை மகிந்த ராஜபக்சவும் அதே நிலைப்பாட்டில் தான் இருக்கிறார் என்றும் அவர் மேலும் கூறினார். http://www.puthinappalakai.net/2019/04/05/news/37211

mahinda-maithri-300x200.jpg2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று  சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நடக்கவுள்ள நிலையில், இதனை ஆதரிப்பதா -எதிர்ப்பதா என்பது தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்றக் குழு இறுதியான முடிவை எடுக்க முடியாத நிலையில் உள்ளது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச ஆகியோரின் தலைமையில் நேற்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில், பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்ட நிலையில் இறுதி முடிவு எடுக்கப்படாமல் கூட்டம் முடிவுக்கு வந்தது. இதனை நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர உறுதிப்படுத்தியிருந்தார்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று தனியாகச் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளனர் என்றும், அதன்போதே, வரவுசெலவுத் திட்டத்தை ஆதரிப்பதாக எதிர்ப்பதா என்று முடிவு செய்யப்படும் என்று சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார்.

இதற்குப் பின்னர் சிறிலங்கா பொதுஜன பெரமுனவைச் சந்தித்து தமது முடிவு குறித்து அறிவிக்கப்படும் என்றும், அவர் கூறினார்.

அதேவேளை, வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக சிறிலங்கா பொதுஜன பெரமுன வாக்களிக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

வரும் மே நாளுக்குப் பின்னர், அதிபர் தேர்தலுக்குத் தயாராகும் வகையில், பரந்துபட்ட கூட்டணியை கட்டியெழுப்ப வேண்டிய தேவையை நேற்றைய கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தினார் என்றும், எதிர்க்கட்சித் தலைமை மகிந்த ராஜபக்சவும் அதே நிலைப்பாட்டில் தான் இருக்கிறார் என்றும் அவர் மேலும் கூறினார்.

http://www.puthinappalakai.net/2019/04/05/news/37211

வாக்கெடுப்பில் இருந்து நழுவும் சுதந்திரக் கட்சி அணி

3 months 2 weeks ago
வாக்கெடுப்பில் இருந்து நழுவும் சுதந்திரக் கட்சி அணி வரவுசெலவுத் திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ள நிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இன்று வாக்கெடுப்பில் பங்கேற்கமாட்டார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்காலத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு, இணைந்து செயற்படுவது குறித்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஐதேகவுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளது. சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், இன்று நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பில் பங்கேற்கமாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரும் அதிபர் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கோத்தாபய ராஜபக்ச போட்டியில் நிறுத்தப்படுவதை விரும்பவில்லை. எனவே அவர்கள், அதிபர் தேர்தலில் ஐதேகவை ஆதரிக்கக் கூடும் என்றும் உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த செவ்வாய்கிழமை சிறிலங்கா அதிபரின் இல்லத்தில், அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடந்த சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் வரவுசெலவுத் திட்டத்தை ஆதரிப்பதா எதிர்ப்பதா என்று இறுதியான முடிவை எடுக்க முடியவில்லை. அதிபர் செயலகம் மற்றும் சிறிலங்கா அதிபரின் கையில் உள்ள அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகளையும் உள்ளடக்கியது என்பதால், இந்த வரவுசெலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிக்க முடியாது என்று சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தெளிவாக கூறியிருந்தனர். இந்த நிலையில், சுதந்திரக் கட்சியின் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று சபைக்கு சமூகமளிக்கமாட்டார்கள் அல்லது, வாக்கெடுப்பில் பங்கேற்கமாட்டார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. http://www.puthinappalakai.net/2019/04/05/news/37213

SLFP-300x198.jpgவரவுசெலவுத் திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ள நிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இன்று வாக்கெடுப்பில் பங்கேற்கமாட்டார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்காலத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு, இணைந்து செயற்படுவது குறித்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஐதேகவுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளது.

சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், இன்று நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பில் பங்கேற்கமாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரும் அதிபர் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கோத்தாபய ராஜபக்ச போட்டியில் நிறுத்தப்படுவதை விரும்பவில்லை. எனவே அவர்கள், அதிபர் தேர்தலில் ஐதேகவை ஆதரிக்கக் கூடும் என்றும் உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த செவ்வாய்கிழமை சிறிலங்கா அதிபரின் இல்லத்தில், அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடந்த சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் வரவுசெலவுத் திட்டத்தை ஆதரிப்பதா எதிர்ப்பதா என்று இறுதியான முடிவை எடுக்க முடியவில்லை.

அதிபர் செயலகம் மற்றும் சிறிலங்கா அதிபரின் கையில் உள்ள அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகளையும் உள்ளடக்கியது என்பதால், இந்த வரவுசெலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிக்க முடியாது என்று சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தெளிவாக கூறியிருந்தனர்.

இந்த நிலையில், சுதந்திரக் கட்சியின் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று சபைக்கு சமூகமளிக்கமாட்டார்கள் அல்லது, வாக்கெடுப்பில் பங்கேற்கமாட்டார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.puthinappalakai.net/2019/04/05/news/37213

ஸ்டாலின் மீது 3 பிரிவுகளில் வழக்கு பாய்ந்தது.

3 months 2 weeks ago
மு.க.ஸ்டாலின் மீது 3 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு.. கோவை போலீஸ் அதிரடி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது கோவை போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோவை தொண்டாமுத்தூரில் நடைபெற்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது பொள்ளாச்சி பாலியல் பலாத்கார விவகாரம் தொடர்பாக, பார் நாகராஜ் மற்றும் அமைச்சர் ஒருவர் இடையே தொடர்பு இருப்பதாக ஸ்டாலின் குறிப்பிட்டு பேசினார்.தனக்கும் பெண் குழந்தை இருப்பதாகவும், பொள்ளாச்சி சம்பவம் மிகவும் வேதனையை தருவதாகவும் ஸ்டாலின் உருக்கமாக கூறினார். இந்த நிலையில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி ராமச்சந்திரன் என்பவர் கோவை தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக ஒரு புகார் அளித்திருந்தார். அந்த புகாரில், ஆதாரம் இல்லாமல் அமைச்சர் வேலுமணி தொடர்பாக அவதூறு பரப்பும் வகையில் ஸ்டாலின் பேசியுள்ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருந்தது. இந்த புகாரை ஏற்றுக்கொண்ட தொண்டாமுத்தூர் போலீசார், ஸ்டாலின் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருவரின் மாண்பை சீர்குலைப்பது மற்றும் அமைதியை சீர்குலைப்பது, இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படுத்தும் வகையில் பேசுவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் காவல்துறையின் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.Read more at: https://tamil.oneindia.com/news/coimbatore/coimbatore-police-registered-complaint-against-mk-stalin-345955.html

Coimbatore police registered complaint against MK Stalin

மு.க.ஸ்டாலின் மீது 3 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு.. கோவை போலீஸ் அதிரடி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது கோவை போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கோவை தொண்டாமுத்தூரில் நடைபெற்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது பொள்ளாச்சி பாலியல் பலாத்கார விவகாரம் தொடர்பாக, பார் நாகராஜ் மற்றும் அமைச்சர் ஒருவர் இடையே தொடர்பு இருப்பதாக ஸ்டாலின் குறிப்பிட்டு பேசினார்.

தனக்கும் பெண் குழந்தை இருப்பதாகவும், பொள்ளாச்சி சம்பவம் மிகவும் வேதனையை தருவதாகவும் ஸ்டாலின் உருக்கமாக கூறினார்.

இந்த நிலையில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி ராமச்சந்திரன் என்பவர் கோவை தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக ஒரு புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரில், ஆதாரம் இல்லாமல் அமைச்சர் வேலுமணி தொடர்பாக அவதூறு பரப்பும் வகையில் ஸ்டாலின் பேசியுள்ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருந்தது. இந்த புகாரை ஏற்றுக்கொண்ட தொண்டாமுத்தூர் போலீசார், ஸ்டாலின் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒருவரின் மாண்பை சீர்குலைப்பது மற்றும் அமைதியை சீர்குலைப்பது, இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படுத்தும் வகையில் பேசுவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் காவல்துறையின் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/coimbatore/coimbatore-police-registered-complaint-against-mk-stalin-345955.html

ஸ்டாலின் மீது 3 பிரிவுகளில் வழக்கு பாய்ந்தது.

3 months 2 weeks ago
மு.க.ஸ்டாலின் மீது 3 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு.. கோவை போலீஸ் அதிரடி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது கோவை போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோவை தொண்டாமுத்தூரில் நடைபெற்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது பொள்ளாச்சி பாலியல் பலாத்கார விவகாரம் தொடர்பாக, பார் நாகராஜ் மற்றும் அமைச்சர் ஒருவர் இடையே தொடர்பு இருப்பதாக ஸ்டாலின் குறிப்பிட்டு பேசினார்.தனக்கும் பெண் குழந்தை இருப்பதாகவும், பொள்ளாச்சி சம்பவம் மிகவும் வேதனையை தருவதாகவும் ஸ்டாலின் உருக்கமாக கூறினார். இந்த நிலையில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி ராமச்சந்திரன் என்பவர் கோவை தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக ஒரு புகார் அளித்திருந்தார். அந்த புகாரில், ஆதாரம் இல்லாமல் அமைச்சர் வேலுமணி தொடர்பாக அவதூறு பரப்பும் வகையில் ஸ்டாலின் பேசியுள்ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருந்தது. இந்த புகாரை ஏற்றுக்கொண்ட தொண்டாமுத்தூர் போலீசார், ஸ்டாலின் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருவரின் மாண்பை சீர்குலைப்பது மற்றும் அமைதியை சீர்குலைப்பது, இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படுத்தும் வகையில் பேசுவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் காவல்துறையின் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.Read more at: https://tamil.oneindia.com/news/coimbatore/coimbatore-police-registered-complaint-against-mk-stalin-345955.html

2009 இனவழிப்புப் போரில் ஐ. நா ஆற்றிய பங்கு

3 months 2 weeks ago
ஜஸ்டின், 9/11 வெகு முன்னதாகவே திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்படும் காலம் வரை கிடப்பில் போடப்பட்டிருந்தது (என்று பலராலும் நம்பப்படுவது போல) புலிகளும் முள்ளிவாய்க்கால் / நந்திக்கடலை மிக முன்னதாகவே திட்டமிட்டு 2009 வரை கிடப்பில் போட்டுருந்தார்கள் என்றா சொல்ல வருகிறீர்கள் । அதற்கு வன்னி மக்களை தெரிவு செய்திருந்ததும் மிக முன்னதாகவே திட்டமிடப்பட்டிருந்த ஒன்றா , அப்படியாயின் வன்னி மக்களின் மேல் புலிகளுக்கு என் இந்த காழ்ப்புணர்ச்சி என நீங்கள் கருதுகிறீர்கள்

முகமூடி

3 months 2 weeks ago
உங்கட டாக்குத்தர் இரத்தப்பரிசோதனை எடுக்கச்சொன்னது இந்த முகமூடி நோய்க்கே? இந்த நோய் உள்ளவைக்கு அறிமுகமில்லாதவர் ஒருவர் அறிமுகம்போல தெரிவார் என்று சொல்றவை. இப்ப நான் உங்களுக்கு ஒழிச்சி திரியவேண்டிகிடக்கு.