Aggregator

யாழில் கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்புக்குத் தடை ?

3 months 2 weeks ago
இதைப் பற்றி பல தடவை உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்! அன்றும் புற்று நோய்கள் இருந்தன! ஆனால் அதைக் கண்டு பிடிக்கும் மருத்துவ நுட்பங்கள் 70 களில் தான் உருவாகின. அது வரை எதற்கு வயிறு வீங்கியது என்று தெரியாமலே எம் முன்னோர் செத்தார்கள் (அவர்கள் நூறு வயது வரை வாழ்ந்தார்கள் என்பதும் புலுடாக் கதை தான்!). இன்று உலகில் அதிகம் புற்று நோய் ஏற்படக் காரணமாக புகை பிடித்தலும், வாட்டிய இறைச்சி போன்ற உணவுப் பழக்கங்களுமே இருக்கின்றன! மேலும் புற்று நோய் என்பது சில நூறு வகைகள் உண்டு. ஈரல் புற்று நோயும் தோல் புற்று நோயும் வெவ்வேறு வகையான நோய்கள். தொலைக்காட்சியால், தொலைபேசியால் என்ன வகைப் புற்று நோய் உருவாகிறது என்று நீங்கள் சொன்னால் மேலதிக தகவல்களைத் தர முடியும்!

2009 இனவழிப்புப் போரில் ஐ. நா ஆற்றிய பங்கு

3 months 2 weeks ago
புலிகள் அந்தச் சான்றுகளுக்காக மக்களை மறித்து வைத்திருந்தார்கள் என்று ஐ.நா வுக்கு பட்டவர்த்தனமாகத் தெரிந்திருக்கும் போது எப்படி அந்த சான்றுகளை வைத்து ஐ.நாவின் துலங்கலை எதிர்பார்க்கிறீர்கள்? இன்னொரு திரியில் பொயற் என்ற ஜெயபாலன் அவர்கள் "மக்களுக்குக் கிடைக்கும் நீதி, தீவிர தேசியர்களின் கைகளில் போய் விட அனுமதிக்க முடியாது" என்று இராஜ தந்திரிகள் இப்போதும் சொல்லி வருவதாகக் குறிப்பிட்டிருந்தார். அது போக, ஐ.நாவிடம் தீர்வு தேட ஏற்கனவே இருக்கும் தடயங்கள் போதாமலா புலிகள் இப்படி ஒரு பெரும் விலை கொடுத்து சான்றுகளை உருவாக்கி அனுப்பினார்கள்? என் ஊகப் படி, ராஜபக்ஷ வென்றால் அவரது கொடுமையைப் பார்த்து சர்வ தேசமும் ஐ.நாவும் தலையிடும் என்று புலிகள் நம்பினர், அதனாலேயே ரணிலைக் கவிழ்த்தனர். "ராஜபக்ஷ யதார்த்தவாதியாகத் தெரிகிறார்" என்று பிரபாகரனே மாவீரர் உரையில் குறிப்பிட்டு புருவம் உயர வைத்தார். சீனாவையும் இந்தியாவையும் அமெரிக்காவையும் மூட்டி வைத்து ராஜபக்ஷ காரியம் முடித்தார். வன்னி மக்களின் அவலங்களையும் உயிரையும் வைத்து எதையோ அடையும் திட்டம் புலிகளால் மாவிலாறுக்கு முதலே உருவாகியிருக்கிறது என்று தெரிகிறது! அது ஏதோ பிழைத்த காரியம் போலவும் கடைசி நேர தற்செயல் நிகழ்வு போலவும் இப்போது சித்திரிக்கப் படுகிறது!

செந்தமிழ்த் தாயி

3 months 2 weeks ago
செந்தமிழ்த்தாயி யுகசாரதி நாதவடிவானவளே செந்தமிழ்த்தாயி – எந்தன் நாவில் உறைபவளே செந்தமிழ்த்தாயி ஆதிமுதலானவளே செந்தமிழ்த்தாயி – நாவில் அமிழ்தூறச் செய்பவளே செந்தமிழ்த்தாயி. மன்னாதி மன்னரெல்லாம் செந்தமிழ்த்தாயி – உன்னை வழுத்திடவே வாழ்ந்தவளே செந்தமிழ்த்தாயி பொன்னான இலக்கியங்கள் செந்தமிழ்த்தாயி – புவி போற்றிடவே தந்தவளே செந்தமிழ்த்தாயி வெம்பாடு பட்டு உன்னைச் செந்தமிழ்தாயி –பலபேர் வீழ்த்திடவே எண்ணுகிறார் செந்தமிழ்த்தாயி அம்பா நீ அருள்புரிவாய் செந்தமிழ்தாயி- அந்த அற்பர்களை ஒழித்திடம்மா செந்தமிழ்த்தாயி. சாதி மதமொழித்துச் செந்தமிழ்த்தாயி – எங்கும் சமநீதி காணவைப்போம் செந்தமிழ்த்தாயி ஆதியிலே இருக்கலையே செந்தமிழ்த் தாயி – இந்த அவமானச் சின்னமெல்லாம் செந்தமிழ்த்தாயி. மனுநீதிப் பொய்மைக்கெல்லாம் செந்தமிழ்த்தாயி – நாம் மருவாதை காட்டலாமோ செந்தமிழ்த் தாயி தனி நீதி எமக்கிருக்கு செந்தமிழ்த்தாயி – தமிழன் சங்ககால வாழ்விருக்கு செந்தமிழ்த் தாயி சாதி பலபிரித்துச் செந்தமிழ்த்தாயி – உன்னைச் சந்தி சிரிக்க வைத்தார் செந்தமிழ்த்தாயி பேதம் பல கொணர்ந்தார் செந்தமிழ்தாயி – விழி பிதுங்கிடவே உன்னை வைத்தார் செந்தமிழ்த்தாயி எல்லாப் பழியுமினிச் செந்தமிழத்தாயி – உனக்கு இல்லாமல் ஆக்கிடுவோம் செந்தமிழ்தாயி பொல்லார் புகுந்து விட்டார் செந்தமிழ்த்தாயி –அவரை பொறமுதுகிட்டோட வைப்போம் செந்தமிழ்த்தாயி. ஆண்ட தமிழகத்தை செந்தமிழ்த்தாயி – நாங்க மீண்டொருகால் ஆழவைப்போம் செந்தமிழ்த்தாயி வேண்டும் எமக்கு இனி செந்தமிழ்த்தாயி - எங்க வெவசாயத் தொழில் வளர்ச்சி செந்தமிழ்த்தாயி. நாம் தமிழராயுதித்தோம் செந்தமிழ்த்தாயி – நமக்கு நல்ல வழி காட்டிடம்மா செந்தமிழ்த்தாயி சோம்பரில்லா விவசாயி சின்னத்தத் தாயி – நம்ம தொகுதியெங்கும் வெல்ல வைப்பாய் செந்தமிழ்த்தாயி. கரும்பு வெவசாயி சின்னத்தத் தாயி – நீ கருணை கூர்ந்து காத்திடம்மா செந்தமிழ்த்தாயி இரும்புறுதியோடு எங்கும் செந்தமிழ்த்தாயி – எங்கள் இளைஞர் படை இருக்குதம்மா செந்தமிழ்தாயி.

செந்தமிழ்த் தாயி

3 months 2 weeks ago

செந்தமிழ்த்தாயி

யுகசாரதி

நாதவடிவானவளே செந்தமிழ்த்தாயி – எந்தன்
நாவில் உறைபவளே செந்தமிழ்த்தாயி
ஆதிமுதலானவளே செந்தமிழ்த்தாயி – நாவில்
அமிழ்தூறச் செய்பவளே செந்தமிழ்த்தாயி.

மன்னாதி மன்னரெல்லாம் செந்தமிழ்த்தாயி – உன்னை
வழுத்திடவே வாழ்ந்தவளே செந்தமிழ்த்தாயி
பொன்னான இலக்கியங்கள் செந்தமிழ்த்தாயி – புவி
போற்றிடவே தந்தவளே செந்தமிழ்த்தாயி

வெம்பாடு பட்டு உன்னைச் செந்தமிழ்தாயி –பலபேர்
வீழ்த்திடவே எண்ணுகிறார் செந்தமிழ்த்தாயி
அம்பா நீ அருள்புரிவாய் செந்தமிழ்தாயி- அந்த
அற்பர்களை ஒழித்திடம்மா செந்தமிழ்த்தாயி.

சாதி மதமொழித்துச் செந்தமிழ்த்தாயி – எங்கும் 
சமநீதி காணவைப்போம் செந்தமிழ்த்தாயி 
ஆதியிலே இருக்கலையே செந்தமிழ்த் தாயி – இந்த
அவமானச் சின்னமெல்லாம் செந்தமிழ்த்தாயி.

மனுநீதிப் பொய்மைக்கெல்லாம் செந்தமிழ்த்தாயி – நாம்
மருவாதை காட்டலாமோ செந்தமிழ்த் தாயி
தனி நீதி எமக்கிருக்கு செந்தமிழ்த்தாயி – தமிழன்
சங்ககால வாழ்விருக்கு செந்தமிழ்த் தாயி

சாதி பலபிரித்துச் செந்தமிழ்த்தாயி – உன்னைச் 
சந்தி சிரிக்க வைத்தார் செந்தமிழ்த்தாயி
பேதம் பல கொணர்ந்தார் செந்தமிழ்தாயி – விழி
பிதுங்கிடவே உன்னை வைத்தார் செந்தமிழ்த்தாயி

எல்லாப் பழியுமினிச் செந்தமிழத்தாயி – உனக்கு
இல்லாமல் ஆக்கிடுவோம் செந்தமிழ்தாயி
பொல்லார் புகுந்து விட்டார் செந்தமிழ்த்தாயி –அவரை

பொறமுதுகிட்டோட வைப்போம் செந்தமிழ்த்தாயி.

ஆண்ட தமிழகத்தை செந்தமிழ்த்தாயி – நாங்க
மீண்டொருகால் ஆழவைப்போம் செந்தமிழ்த்தாயி
வேண்டும் எமக்கு இனி செந்தமிழ்த்தாயி - எங்க
வெவசாயத் தொழில் வளர்ச்சி செந்தமிழ்த்தாயி.

நாம் தமிழராயுதித்தோம் செந்தமிழ்த்தாயி – நமக்கு 
நல்ல வழி காட்டிடம்மா செந்தமிழ்த்தாயி
சோம்பரில்லா விவசாயி சின்னத்தத் தாயி – நம்ம
தொகுதியெங்கும் வெல்ல வைப்பாய் செந்தமிழ்த்தாயி.

கரும்பு வெவசாயி சின்னத்தத் தாயி – நீ
கருணை கூர்ந்து காத்திடம்மா செந்தமிழ்த்தாயி
இரும்புறுதியோடு எங்கும் செந்தமிழ்த்தாயி – எங்கள்
இளைஞர் படை இருக்குதம்மா செந்தமிழ்தாயி.

செந்தமிழ்த் தாயி

3 months 2 weeks ago
செந்தமிழ்த்தாயி யுகசாரதி நாதவடிவானவளே செந்தமிழ்த்தாயி – எந்தன் நாவில் உறைபவளே செந்தமிழ்த்தாயி ஆதிமுதலானவளே செந்தமிழ்த்தாயி – நாவில் அமிழ்தூறச் செய்பவளே செந்தமிழ்த்தாயி. மன்னாதி மன்னரெல்லாம் செந்தமிழ்த்தாயி – உன்னை வழுத்திடவே வாழ்ந்தவளே செந்தமிழ்த்தாயி பொன்னான இலக்கியங்கள் செந்தமிழ்த்தாயி – புவி போற்றிடவே தந்தவளே செந்தமிழ்த்தாயி வெம்பாடு பட்டு உன்னைச் செந்தமிழ்தாயி –பலபேர் வீழ்த்திடவே எண்ணுகிறார் செந்தமிழ்த்தாயி அம்பா நீ அருள்புரிவாய் செந்தமிழ்தாயி- அந்த அற்பர்களை ஒழித்திடம்மா செந்தமிழ்த்தாயி. சாதி மதமொழித்துச் செந்தமிழ்த்தாயி – எங்கும் சமநீதி காணவைப்போம் செந்தமிழ்த்தாயி ஆதியிலே இருக்கலையே செந்தமிழ்த் தாயி – இந்த அவமானச் சின்னமெல்லாம் செந்தமிழ்த்தாயி. மனுநீதிப் பொய்மைக்கெல்லாம் செந்தமிழ்த்தாயி – நாம் மருவாதை காட்டலாமோ செந்தமிழ்த் தாயி தனி நீதி எமக்கிருக்கு செந்தமிழ்த்தாயி – தமிழன் சங்ககால வாழ்விருக்கு செந்தமிழ்த் தாயி சாதி பலபிரித்துச் செந்தமிழ்த்தாயி – உன்னைச் சந்தி சிரிக்க வைத்தார் செந்தமிழ்த்தாயி பேதம் பல கொணர்ந்தார் செந்தமிழ்தாயி – விழி பிதுங்கிடவே உன்னை வைத்தார் செந்தமிழ்த்தாயி எல்லாப் பழியுமினிச் செந்தமிழத்தாயி – உனக்கு இல்லாமல் ஆக்கிடுவோம் செந்தமிழ்தாயி பொல்லார் புகுந்து விட்டார் செந்தமிழ்த்தாயி –அவரை பொறமுதுகிட்டோட வைப்போம் செந்தமிழ்த்தாயி. ஆண்ட தமிழகத்தை செந்தமிழ்த்தாயி – நாங்க மீண்டொருகால் ஆழவைப்போம் செந்தமிழ்த்தாயி வேண்டும் எமக்கு இனி செந்தமிழ்த்தாயி - எங்க வெவசாயத் தொழில் வளர்ச்சி செந்தமிழ்த்தாயி. நாம் தமிழராயுதித்தோம் செந்தமிழ்த்தாயி – நமக்கு நல்ல வழி காட்டிடம்மா செந்தமிழ்த்தாயி சோம்பரில்லா விவசாயி சின்னத்தத் தாயி – நம்ம தொகுதியெங்கும் வெல்ல வைப்பாய் செந்தமிழ்த்தாயி. கரும்பு வெவசாயி சின்னத்தத் தாயி – நீ கருணை கூர்ந்து காத்திடம்மா செந்தமிழ்த்தாயி இரும்புறுதியோடு எங்கும் செந்தமிழ்த்தாயி – எங்கள் இளைஞர் படை இருக்குதம்மா செந்தமிழ்தாயி.

அழியாத கோலங்கள்.

3 months 2 weeks ago
அருமையான கருத்தாடல்கள் பாராட்டுக்கள் ரஞ்சித். நல்ல தலையங்கம் . அதுவும் புலம் பெயர்ந்த நாட்டில் ஓடிக்கொண்டே இருக்கிறோம் எதை நோக்கி ...... மேலும் தொடர்க

மனைவி சொல்லே மருந்து

3 months 2 weeks ago
புதிதாய் வந்த பலர் புதுமையா கலுக்குகிறார்கள். கடலை வடையுடன் ஒருவர் வந்தால், கழுத்துப் பிடிப்புடன் இன்னுமொருவர் வருகிறார். வாருங்கள் வணக்கம், வழங்குங்கள் வரிசை கட்டி.