Aggregator

SLFP – SLPP கட்சிகளுக்கிடையிலான 6ம் கட்ட கலந்துரையாடல் இன்று

3 months 3 weeks ago
SLFP – SLPP கட்சிகளுக்கிடையிலான 6ம் கட்ட கலந்துரையாடல் இன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெறமுண கட்சிகளுக்கிடையிலான 6வது கட்ட கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது. குறித்த கலந்துரையாடல் இன்று மாலை எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது. இன்று நடைபெறவுள்ள கலந்துரையாடல் தொடர்பில் சுதந்திர கட்சியின் முன்னாள் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச கருத்து தெரிவித்துள்ளார். இரு தரப்பினருக்குமிடையில் கடந்த 17ம் திகதி நடைபெறவிருந்த கலந்துரையாடல் பிற்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.dailyceylon.com/185227/

SLFP..SLPP-1

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெறமுண கட்சிகளுக்கிடையிலான 6வது கட்ட கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடல் இன்று மாலை எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.

இன்று நடைபெறவுள்ள கலந்துரையாடல் தொடர்பில் சுதந்திர கட்சியின் முன்னாள் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச கருத்து தெரிவித்துள்ளார்.

இரு தரப்பினருக்குமிடையில் கடந்த 17ம் திகதி நடைபெறவிருந்த கலந்துரையாடல் பிற்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.dailyceylon.com/185227/

நான்கு பேருக்கு மரணதண்டனை வழங்க கையொப்பமிட்டுள்ளேன் – ஜனாதிபதி

3 months 3 weeks ago
நான்கு பேருக்கு மரணதண்டனை வழங்க கையொப்பமிட்டுள்ளேன் – ஜனாதிபதி போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு வெகு விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். ஏற்கனவே நான்கு போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதற்காக தான் கையொப்பம் இட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது http://www.dailyceylon.com/185235/

MS6

போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு வெகு விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நான்கு போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதற்காக தான் கையொப்பம் இட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

http://www.dailyceylon.com/185235/

சிறுவர் வைத்தியசாலையை கைநழுவ விட்டுவிடாதீர்கள்

3 months 3 weeks ago
உங்கள் கருத்தில் நியாயமிருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும் சில அனுகூலங்களை முன்னிட்டு, மக்கள் இழக்கும் காணிகளுக்குப் பதிலாக, ஆக்கிரமிப்பில் இருக்கும் அரசகாணிகளை அந்த மக்களுக்கு வழங்கி ஈடு செய்யலாமே.

கல்முனை உப-பிரதேச செயலகம் தரமுயர்த்தல் விவகாரம் - ஓநாய் அழுத கதை

3 months 3 weeks ago
தமிழனுக்கு ஒரு பிரதேச சபையை தரமுயர்த்த என்ன பாட்டை படுரினம் . கவிதை என்ன கட்டுரை என்ன அப்பப்பா ... கவிதாவை நீங்கள் காதலித்த காலம் வேறு இப்போது லவ் ஜிகாத் காலம் ,கவிதாவை சாரா ஆக்கி குண்டு வைக்கவைக்கும் காலம். பிரிந்தே ஆகவேண்டும் அதில் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை கல்முனையானாக சொல்கிறேன். இவ்வளவு காலமும் நீங்கள் பேரினவாதிக்களுடன் தேனிலவு கொண்டாடிய போது கசக்கவில்லை. தமிழர்கள் கொண்டாட தலைப்பட்டதும் பொறுக்க முடியவில்லை என்ன ... அதே அடி தான் உங்களுக்கும் சாட்ச்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவது மேல். இதை நீங்கள் செய்தால் இராசதந்திரம் நாங்கள் செய்தால் உலகமகா பகிடி ...மூடிக்கொண்டு நடவுங்கள் உங்களுடன் சம் சும் நன்றாக கை கோர்ப்பார்கள் அடுத்த தேர்தலில் அவர்களை நீங்கள் தான் பாராளுமன்றம் அனுப்பவேண்டும். நாளை இதே நிலை எங்களுக்கு வரட்டும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் நீங்கள் புலம்ப வேண்டாம்