Aggregator

முஸ்லிம் தோழர்களுக்கு - வ.ஐ.ச.ஜெயபாலன்

2 years 6 months ago
இது ஒரு முஸ்லிம் தாங்கள் அரசுடன் சேர்ந்து புலிகள் உட்பட தமிழர்களை பயங்கரவாதத்தை அழிக்கிறோம் என்ற பெயரில் கொன்று குவித்ததை பெருமையாக வேறு சொல்லிக்காட்டும் பதிவு.

அமைச்சர் ரிஷாத் கோரிக்கை விடுத்தது உண்மையே அவரது கோரிக்கையை நான் ஏற்கவில்லை ; மஹேஷ் சேனாநாயக

2 years 6 months ago
ராணுவத்தில் இருக்கும்வரை பதவியுயர்வு. அதற்குப் பின் வெளிநாட்டு உயர்ஸ்த்தானிகர் அந்தஸ்த்து. கூடவே எந்தவொரு விசாரணைக்கும் அகப்படமுடியாத காப்பு. முடிந்தால் அமைச்சர் பதவி. குறைந்தது பாதுகாப்புச் செயலாளர் பதவி. இதைவிட வேறு என்ன வேண்டும்?

முஸ்லிம்களை போன்று பெரும்பான்மை சமூகத்தினரும் நடந்துகொள்ள வேண்டும் – மஸ்தான்

2 years 6 months ago
மத வெறி தலைக்கேறி முஸ்லிம்கள் கட்டியெழுப்பிய ஐ.எஸ் அமைப்பு பின்னர் இனத்தின் இருப்பை தக்கவைக்க நல்ல பிள்ளை வேசம்போட்டு காட்டிக்கொடுப்பதும் அவர்கள்தான். இந்த கதை முன்பும் நடந்ததுதான் எமக்கு ஒன்றும் புதிதல்ல. ஐ.எஸ் இன் அடிப்படைவாத9த்தை ஏற்காத முஸ்லிம் அரசியல்வாதி இலங்கையில் எவருமில்லை. குரானின் சூரா 33 ஸூரத்துல் அஹ்ஜாப விலிருந்து சில வாசகங்கள். அவர்கள் போரிலிருந்து புறங்காட்டி ஓடுவதில்லை என்று அல்லாஹ்விடத்தில் இதற்கு முன்னர் நிச்சயமாக வாக்குறுதி செய்திருந்தார்கள்; ஆகவே, அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதி பற்றி அவர்களிடம் கேட்கப்படும். மரணத்தை விட்டோ அல்லது கொல்லப்படுவதை விட்டோ, நீங்கள் விரண்டு ஓடினீர்களாயின், அவ்வாறு விரண்டு ஓடுவது உங்களுக்கு யாதொரு பயனும் அளிக்காது - அது சமயம் வெகு சொற்பமேயன்றி அதிக சுகம் அனுபவிக்க மாட்டீர்கள் என்று நபியே! நீர் கூறுவீராக. அல்லாஹ் உங்களுக்குக் கெடுதியை நாடினால், அவனிடமிருந்து உங்களைப் பாதுகாப்பவர் யார்? அல்லது அவன் உங்களுக்கு ரஹ்மத்தை நாடினால் அதை உங்களுக்குத் தடை செய்பவர் யார்? அல்லாஹ்வையன்றி வேறு யாரையும் பாதுகாவலனாகவும், உதவியாளனாகவும் அவர்கள் காணமாட்டார்கள் என்று நபியே! நீர் கூறுவீராக. உங்களில் போருக்குச் செல்வோரைத் தடை செய்வோரையும் தம் சகோதரர்களை நோக்கி, "நம்மிடம் வந்து விடுங்கள்" என்று கூறுபவர்களையும் அல்லாஹ் திட்டமாக அறிந்து இருக்கிறான். அன்றியும் அவர்கள் சொற்பமாகவே போர் புரிய வருகிறார்கள்.அவர்கள் உங்கள் மீது உலோபத்தனத்தைக் கைக்கொள்கின்றனர். ஆனால் பகைவர்கள் பற்றி பயம் ஏற்படும் சமயத்தில், மரணத்தறுவாயில் மயங்கிக்கிடப்பவர்போல், அவர்களுடைய கண்கள் சுழன்று சுழன்று, அவர்கள் உம்மைப் பார்த்துக் கொண்டிருப்பதை நீர் காண்பீர்; ஆனால் அந்தப் பயம் நீங்கி விட்டாலோ, போர்க் களத்தில் எதிரிகள் விட்டுச் சென்ற செல்வப் பொருள்மீது பேராசை கொண்டவர்களாய், கூரிய நாவு கொண்டு கடுஞ் சொற்களால் உங்களைக் கடிந்து பேசுவார்கள்; இத்தகையோர் உண்மையாக ஈமான் கொள்ளவில்லை ஆகவே, அவர்களுடைய நற் செயல்களையும் அல்லாஹ் பாழாக்கி விட்டான். இது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதேயாகும்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

2 years 6 months ago
சாது பேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம் (56 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பேராசிரியர். ந. கிருஷ்ணன் , ம.சு. பல்கலைக்கழகம்.மற்றும் சாது .....! 🌺

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!

2 years 6 months ago
படம் : மீண்ட சொர்க்கம் (1960) வரிகள் : கண்ணதாசன் இசை : T சலாபதி ராவ் பாடியோர் : A M ராஜா & P சுசீலா ராஜா: துயிலாத பெண் ஒன்று கண்டேன் சுசீலா: எங்கே? ராஜா: இங்கே என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன் சுசீலா: எங்கே? ராஜா: இங்கே என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன் சுசீலா: அழகான பழம் போலும் கன்னம் அதில் தர வேண்டும் அடையாள சின்னம் ராஜா: பொன் போன்ற உடல் மீது மோதும் இந்தக் கண் தந்த அடையாளம் போதும் இந்தக் கண் தந்த அடையாளம் போதும் ராஜா: துயிலாத பெண் ஒன்று கண்டேன் சுசீலா: நானா? ராஜா: ஆமாம் என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன் சுசீலா: மாலைக்கு நோயாகிப் போனேன் காலை மலருக்குப் பகையாக ஆனேன் ராஜா: உறவோடு விளையாட எண்ணும் கண்கள் உறங்காது உறங்காது கண்ணே கண்கள் உறங்காது உறங்காது கண்ணே ராஜா: துயிலாத பெண் ஒன்று கண்டேன் சுசீலா: யாரோ? ராஜா: நீ தான் என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன் சுசீலா: மண மேடை தனில் மாலை சூடும் உங்கள் மன மேடை தனில் ஆட வேண்டும் ராஜா: நெஞ்சம் பிறர் காண முடியாத மேடை அதில் நடமாடிப் பயன் ஏதுமில்லை அதில் நடமாடிப் பயன் ஏதுமில்லை ராஜா: துயிலாத பெண் ஒன்று கண்டேன் சுசீலா: ஓஹோ.. ராஜா: என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்