Aggregator

21 ஆம் திகதி தாக்குதலை நடத்தியவர்கள் இந்தியாவிலிருந்தே திட்டம் வகுத்துள்ளனர்

2 years 6 months ago
ஆக.. ஐ எஸ்.. அவர்களுடன் தொடர்புபட்ட.. முஸ்லீம் காங்கிரஸின் உள்ளூர் இஸ்லாமிய மத அடிப்படைவாத பயங்கரவாத அரசியல்வாதிகள்.. அவர்களுக்குச் சார்ப்பான இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாதிகள்.. சொறீலங்கா மைத்திரி அரசு.. சொறீலங்கா அரச புலனாய்வுத்துறை.. சொறீலங்கா இராணுவம் உட்பட்ட படைகள்.. கோத்தா - மகிந்த கும்பல்.. மோடி கும்பல்.. எல்லாம் இணைந்து செய்த செயல்தான்.. உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு. குண்டு வெடிப்பின் பின்.. மகிந்தா + கோத்தா: நடைமுறை அரசால்.. மக்களை பாதுக்காக்க முடியாது. மீண்டும் எங்களை பதவியில் அமர்த்தினால்.. பயங்கரவாதத்தை அழிந்தொழிப்போம். மோடி: இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு போல்.. இந்தியாவில் நடக்காமல் இருக்க வேண்டும் என்றால்... எமக்கு வாக்களியுங்கள். சொறீலங்கா இராணுவம்: வடக்கின் பாதுகாப்பை எங்களிடம் கோரிய படியால்.. நாங்கள் போர்க்குற்றம் செய்தவர்கள் என்பது பொய். சொறீலங்கா புலனாய்வுத்துறை: தகவல் முன்னரே கிடைத்தது. அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தினோம். ஆனால் தாக்குதலை தடுக்க நடவடிக்கை இல்லை. றோ: தாக்குதல் திட்டம் தீட்டப்படுவது குறித்து முன்னரே தெரியும். சொறீலங்காவை எச்சரித்தம். முஸ்லிம் காங்கிரஸ் இஸ்லாமிய மத அடிப்படைவாத பயங்கரவாத அரசியல்வாதிகள்: நாட்டில் இரத்த ஆறு ஓடும். பள்ளிவாசல்களில் வாள்கள் தற்பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருக்கலாம்.. மீண்டும் புலிகள் வரக்கூடும்.. அல்லது சிங்களவர்கள் தாக்கக் கூடும். சில அரசியல்வாதிகளின் பங்களிப்புக் குறித்து வெளியில் சொல்ல முடியாது. இந்த தாக்குதல் சூத்திரதாரிகளின் வெளிநாட்டுத் தொடர்புகள் குறித்து தெரியும்.. ஆனால் வெளியில் சொல்ல முடியாது. அது சாணக்கியம் கிடையாது. ஐ எஸ்: இலங்கையில்.. புனிதப் போர். சிலுவை தூக்கிகள் 1000 பேரை சரிக்கட்டிட்டம். 350 பேர் மரணம்.. 650 பேர் காயம். சொறீலங்கா பொலிஸ்: உளவுத்தகவல் வந்தது. அதிகாரிகளுக்கிடையே பகிரப்பட்டும் இருந்தது. ஆனால்.. தடுக்க நடவடிக்கைகள் எடுக்கவில்லை. மைத்திரி: நாட்டில் மக்கள் பிரிவினைவாதத்தை கைவிட்டு.. பயங்கரவாதத்தை முறியடிக்க என்னோடு கைகோர்க்கவும். இதுக்கு அப்பால்.. சொறீலங்காவின் இன அழிப்புப் போருக்கு முழு உதவியும் வழங்கி தமிழ் மக்களின் சாவை ரசித்த.. அமெரிக்க முன்னாள் தூதர் பிளேக்.. நீங்கள்.. செப் 11 இல் இருந்து அமெரிக்க மீண்டது எப்படி என்று அதில் இருந்து பாடம்படிச்சுக் கொள்ளுங்கள். ஏலவே.. செப் 11 சி ஐ ஏ.. மற்றும் அல் குவைடா கூட்டுச் சதி என்றே பேசப்படுகிறது. ஆக இது நன்கு திட்டமிட்டு.. தமிழ் மக்களுக்கு எதிராகவும்.. சொறீலங்காவின் மீதான படுமோசமான.. போர்க்குற்றச் சாட்டுக்களை மழுங்கடிக்கவும்.... சொறீலங்காவின் அரச பயங்கரவாதம்.. இஸ்லாமிய மதப் பயங்கரவாதம்.. ஹிந்தியாவின் பிராந்திய பயங்கரவாதம்.. அமெரிக்காவின் உலகப் பயங்கரவாதம்.. மகிந்த - கோத்தாவின் சிங்கள பெளத்த பேரினவாதப் பயங்கரவாதம்..எல்லாம் இணைந்து மேற்கொண்ட ஒரு மனித அழிவே இதுவாகும்... அப்படியான சந்தேகமே வலுவடைகிறது.

சகுனி...ப்ளீஸ் இனி மேல் யாரையும் சகுனி என்று சொல்லாதீங்கோ

2 years 6 months ago
"என்னை விரும்பி ஏற்பதோ..விரும்பாமல் ஏற்பதோ முக்கியம் அல்ல.என்னை ஏற்பது என்பது மட்டுமே மு க் கி ய ம். அதுபோதும்.ஒருவனை நான் ஆட்கொள்ள.." உங்களுக்கு மண்டையால போனால் என்ன, மூக்கால போனால் என்ன, எனக்கும் இதை பார்த்ததில் இருந்து துல்பன் மேல் பொறாமையாய் இருக்கு......எந்நேரமும் கடவுள் ஞாபகமாகவே இருக்கிறார்....! 👍

தடையையும் மீறி ஹிஜாப் அணிந்து சென்ற ஆசிரியை விரட்டி அடிப்பு.

2 years 6 months ago
மிக மோசமான எதிர்விளைவுகளுக்கு ஆளாகுன்றவர்கள், பாமரர்கள், அன்றாடம் காச்சிகள். யாழ்ப்பாணத்தில் கூட அவர்களது நடைபாதை வியாபாரத்தினை பாதுகாப்பின் பேரில் தடை செய்து விட்டார்கள். முடிந்தவரை அடித்தட்டு முஸ்லிம் மக்களுக்கு ஆதரவு தர வேண்டும். இந்த ஆரவாரங்கள் அடங்கும் போது, முஸ்லீம் மக்களும், தமிழ்பேசும் மக்களாக இணைவதே பாதுகாப்பு என உணர்வார்கள்.