Aggregator

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019

4 months 4 weeks ago
Fri 21 June 02:30 (PDT) (YOUR TIME) Headingley, Leeds 10:30AM UK ENGLAND SRI LANKA இன்றைய போட்டியில் இங்கிலாந்து வெல்லும் என்று 19 பேரும் இலங்கை வெல்லும் என்று 6பேரும் விடையளித்துள்ளனர். இலங்கை வெல்லும் என்று சுவி, ராசவன்னியன்,வாதவூரான், மருதங்கேணி,ரதி ,கறுப்பி,ஆகியோர் விடையளித்துள்ளனர்.

தவிக்கும் உல்லாசப் பயணத்துறை

4 months 4 weeks ago
கொழும்பு பங்குப்பரிவர்த்தனை தொடர்ந்தும் குறைந்த பெறுமதிகளைப் பதிவு செய்து வரும் நிலையில், பங்குப்பரிவர்த்தனையுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள முகவர்களாக செயலாற்றும், பங்கு முகவர் நிறுவனங்கள் நட்டமீட்டி வருகின்றன. இந்நிலையில், இவ்வாறு தொடர்ச்சியாக நட்டமீட்டும் சில பங்கு முகவர் நிறுவனங்கள் எதிர்வரும் ஆறு மாத காலப்பகுதியில் தமது செயற்பாடுகளை மூடிவிடக்கூடிய சூழ்நிலை காணப்படுவதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்ற போதிலும், 2019ஆம் ஆண்டுக்கான வியாபார இலக்குகளை விட நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடையாது என துறை நம்பிக்கையை கொண்டுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். தற்போது நிலவும் சூழலில், கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் கொடுக்கல் வாங்கல்கள் மிகவும் குறைந்த பெறுமதிகளில் இடம்பெறுகின்றன. குறிப்பாக வங்கிப் பங்குகள் முகப் பெறுமதியில் 0.6 ஆக விற்பனையாகின்றன. இவ்வாறான சந்தைச் சூழலில் பங்கு முகவர் நிறுவனமொன்றுக்கு தனது வியாபார செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு மாதமொன்றுக்கு ஆகக்குறைந்தது 5 மில்லியன் ரூபாய் வரை தேவைப்படுகின்றது. எனவே, சந்தையில் நிலைத்திருப்பது என்பது பெறுமதியற்றதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். http://www.tamilmirror.lk/business-analysis/ஆறு-மாதங்களுக்குள்-நட்டமீட்டும்-பங்குமுகவர்-நிறுவனங்கள்-மூடப்படலாம்/145-234399

அரபு எழுத்துக்களை அகற்றக் கோரினால், சட்ட நடவடிக்கை எடுப்போம்: காத்தான்குடி நகரசபை அதிரடித் தீர்மானம்

4 months 4 weeks ago
பௌத்தர்கள் பாளி மொழி படிப்பதும் இந்துக்கள் சமஸ்கிருதம் படிப்பதும் உண்டு. ஆனால், இந்த மொழிகள் தாங்கிய பதாதைகளை இலங்கையில் உள்ளனவா? என தெரியவில்லை.

6 மாதங்களுக்குப் பிறகு நனைந்தது சென்னை

4 months 4 weeks ago
சென்னைக்கு அடுத்தாண்டு முதல் நிலத்தடி நீர் கிடைக்காது சென்னை, பெங்களூரு உட்பட 21 நகரங்களில் அடுத்த ஆண்டு நிலத்தடி நீர் இருக்காது. கடும் தண்ணீர் பஞ்சம் நிலவும். அடுத்த 10 ஆண்டுகளுக்கு இதே நிலைதான் நீடிக்கும் என்று நிதி ஆயோக் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.தமிழகம் முழுக்க தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் அல்லல்படுகின்றனர். குடிநீர் வழங்கும் ்ஏரிகள் வறண்டு விட்டன. இந்த நிலையில், நிதி ஆயோக் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:நாட்டின் பல பகுதிகளிலும் நிலத்தடி நீர் குறைந்து வருகிறது. 2020ம் ஆண்டில் டெல்லி, பெங்களூரு, சென்னை, ஐதராபாத் உட்பட 21 நகரங்களில் நிலத்தடி நீர் சுத்தமாக இருக்காது. வறண்டு போய்விடும். 10 கோடி மக்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள். சென்னையில் 3 ஆறுகள், குடிநீர் வழங்கும் 4 முக்கிய ஏரிகள், 6 காடுகள் உள்ளன. மற்ற மெட்ரோ நகரங்களில் கூட இந்த அளவுக்கு மழை மற்றும் தண்ணீர் ஆதாரங்கள் இல்லை. ஆனாலும் சென்னையில் கடும் வறட்சி காணப்படும். http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=504290

வாற கோவத்துக்கு இவளை ......

4 months 4 weeks ago
இங்கத்தையன் வெள்ளையள் தான் அவுஸ் காரர்களை மட்டம் தட்ட சொல்வார்கள். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் போட்டியில் இது சகயம். சில ஆடுகளுக்கு முன் இங்கிலாந்தின் கேப்டனாக குக் இருந்த போது, ஆஸி பேட்டிங் செய்யும் போது, ஒரு பதாதை வைத்திருந்தார்கள். 'A cook from England civilised you in the 1770s....

பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் பிராமணர் அல்லாதோர் படுத்து புரண்டால் பாவம் தீரும்

4 months 4 weeks ago
பிரளுற ஆட்களும் பிராமணர் போல கிடக்குது... கக்கா விலை பிரண்டால்.... அடுத்த ஜென்மத்து பாவமும் போகுமாம்.

பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் பிராமணர் அல்லாதோர் படுத்து புரண்டால் பாவம் தீரும்

4 months 4 weeks ago
பிரளுற ஆட்களும் பிராமணர் போல கிடக்குது... கக்கா விலை பிரண்டால்.... அடுத்த ஜென்மத்து பாவமும் போகுமாம்.

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019

4 months 4 weeks ago
உண்மை தான்.....எப்போதும் தமிழன்....! அவுஸ்திரேலிய மானிலங்களை ....ஒரு தேசமாக இணைத்து வைத்திருப்பதில்....விளையாட்டு மிகவும் முக்கிய பங்கை வகிக்கின்றது! இல்லாவிட்டால் ஒவ்வொரு மானிலமும்.....கல்முனையும்....காத்தான் குடியும் தான்! சிங்களம் விட்ட மாபெரும் தவறும் இது தான்!

இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கப் போவதில்லை

4 months 4 weeks ago
இந்தியாவிடம் உருப்படியாக ....எதுவுமே இல்லை...! அமெரிக்கனின் முதுகில்....இலவசமாகச் சவாரி செய்யப் பார்க்கிறது....! சீனாக்காரன்.....சும்மா தும்மின்னாலே.....செங்கோட்டை அதிரும்...!

இந்தியாக்காரனுக்கு என்ன குறை? இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் கடற்படையினர் ஒன்றாக பயிற்சி மேற்கொண்டார்களே. 😎 இவ்வருட இறுதியில் இந்திய அமெரிக்க முப்படையும் இணைந்து பயிற்சி மேற்கொள்ளவிருப்பதாகவும் கதை. ஓ... நீங்கள் இன்னும் இந்தியாவும் அமெரிக்காவும் எதிரெதிர் நாடு என்று நினைக்கிறீர்களோ? 😀

இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கப் போவதில்லை

4 months 4 weeks ago
இந்தியாக்காரனுக்கு என்ன குறை? இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் கடற்படையினர் ஒன்றாக பயிற்சி மேற்கொண்டார்களே. 😎 இவ்வருட இறுதியில் இந்திய அமெரிக்க முப்படையும் இணைந்து பயிற்சி மேற்கொள்ளவிருப்பதாகவும் கதை. ஓ... நீங்கள் இன்னும் இந்தியாவும் அமெரிக்காவும் எதிரெதிர் நாடு என்று நினைக்கிறீர்களோ? 😀

பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் பிராமணர் அல்லாதோர் படுத்து புரண்டால் பாவம் தீரும்

4 months 4 weeks ago
பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் பிராமணர் அல்லாதோர் படுத்து புரண்டால் பாவம் தீரும் என்று சொல்லப்பட்ட மூடநம்பிக்கையை நம்பி அறியாமையின் உச்சத்தில் மக்கள் புரளுவதைப் பாருங்கள்