Aggregator

பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் வவுனியாவிற்கு சென்ற வெளிநாட்டு அகதிகள்

4 months 4 weeks ago
இன்னொரு திரியில் முட்டாள் முஸ்லிம்களை ஐசிஸ் என்று நம்ப வைத்த இந்தியா என்று எழுதினீர்கள், இப்ப உண்மையான ஐசிஸ் பற்றி எழுதுகிறீர்கள். கருத்தில் மாற்றம் ஏற்பட்டு விட்டதோ? 😂 யூதர்கள் உலகை ஆள முற்பட்டது ஒரு காரணம் ஹிட்லர் அவர்களை கொல்வதற்கு. ஹிட்லருக்கு முன்னமே யூதர்களை கொன்ற வரலாறு உள்ளது. இஸ்ரேலை யூதர்களின் holy land ஆக்கும் திட்டம் யூதர்களிடம் முன்பிருந்தே இருந்தது. அதற்கு ஹிட்லர், உலகப்போர் 2 ஒரு சாட்டு மட்டுமே. இப்ப உலகம் யூதர்களின் கையில் சிக்குப்பட்டு சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது.

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!

4 months 4 weeks ago
படம் : கலோ மிஸ்ரர் ஜமீன்தார்( 1965) வரிகள் : கண்ணதாசன் இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி பாடியவர் : P சுசீலா இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும் இயற்கை மணமிருக்கும் பருவத்திலே பெண் இல்லாமல் சுகமில்லை உலகத்திலே.. ... அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ கவிஞர் பாடுவதும் கலைஞர் நாடுவதும் இளைஞர் தேடுவதும் பெண்ணல்லவோ பெண் இயற்கையின் சீதனப் பரிசல்லவோ... ... (இளமை...) ... பொன்னும் பொருளும் வந்து மொழி சொல்லுமா ஒரு பூவைக்கு மாலையிடும் மணம் வருமா இன்று தேடி வரும் நாளை ஓடிவிடும் செல்வம் சிரித்தபடி அமுதிடுமா எந்த செல்வமும் பெண்மையின் சுகம் தருமா..

இரத்த ஆறு பெருக்கெடுக்கும்! - எச்சரிக்கிறது ஜேவிபி

4 months 4 weeks ago
கோத்தா இவர்களின் கதாநாயகன் கிடையாது. மாலைதீவு இவர்களின் வில்லனும் கிடையாது. 😂 தமிழர்களுக்கு கோத்தா வருவதில் உடன்பாடில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். 😎