Aggregator

உலகம் பொருளாதார மந்த நிலையை ஏற்படுத்தப்போகும் கொரோனா- ஐ.நா.வின் அறிவிப்பு

3 months ago
உலகம் பொருளாதார மந்த நிலையை ஏற்படுத்தப்போகும் கொரோனா- ஐ.நா.வின் அறிவிப்பு உலக நாடுகளில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் தாக்கத்தால் இந்த ஆண்டு உலகம் பொருளாதார மந்த நிலையை சந்திக்கும் என ஐக்கிய நாடுகள் வர்த்தக வளர்ச்சி மாநாட்டு அமைப்பு தெரிவித்திருக்கிறது. ஆனால் உலகின் மக்கள் தொகையில் மூன்றில் 2 பங்கினர் வசிக்கும் வளர்ந்து வரும் நாடுகளான இந்தியாவும், சீனாவும் மந்த நிலையில் இருந்து ஓரளவு தப்பித்துவிடும் எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. அதேசமயம், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடையும் என்பதால், அதனைச் சரிக்கட்ட சுமார் 2.5 டிரில்லியன் டொலர் நிதியுதவி தேவைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் நாடுகள் சந்திக்கும் பொருளாதார இழப்பால், கச்சா எண்ணைய், தங்கம் உள்ளிட்ட ஏற்றுமதியில் முக்கியம்பெறும் வளர்ந்த நாடுகளின் அடுத்த 2 ஆண்டு வருமானத்தில் 2 முதல் 3 டிரில்லியன் டொலர் அளவுக்கு இழப்பு ஏற்படும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/உலகம்-பொருளாதார-மந்த-நில/

Coronavirus-Worldwide-Situation.jpg உலகம் பொருளாதார மந்த நிலையை ஏற்படுத்தப்போகும் கொரோனா- ஐ.நா.வின் அறிவிப்பு

உலக நாடுகளில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் தாக்கத்தால் இந்த ஆண்டு உலகம் பொருளாதார மந்த நிலையை சந்திக்கும் என ஐக்கிய நாடுகள் வர்த்தக வளர்ச்சி மாநாட்டு அமைப்பு தெரிவித்திருக்கிறது.

ஆனால் உலகின் மக்கள் தொகையில் மூன்றில் 2 பங்கினர் வசிக்கும் வளர்ந்து வரும் நாடுகளான இந்தியாவும், சீனாவும் மந்த நிலையில் இருந்து ஓரளவு தப்பித்துவிடும் எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

அதேசமயம், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடையும் என்பதால், அதனைச் சரிக்கட்ட சுமார் 2.5 டிரில்லியன் டொலர் நிதியுதவி தேவைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளர்ந்து வரும் நாடுகள் சந்திக்கும் பொருளாதார இழப்பால், கச்சா எண்ணைய், தங்கம் உள்ளிட்ட ஏற்றுமதியில் முக்கியம்பெறும் வளர்ந்த நாடுகளின் அடுத்த 2 ஆண்டு வருமானத்தில் 2 முதல் 3 டிரில்லியன் டொலர் அளவுக்கு இழப்பு ஏற்படும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/உலகம்-பொருளாதார-மந்த-நில/

கொரோனா வைரஸை வைத்து "ஏப்ரல் பூல்" ஜோக்ஸை பரப்ப கூடாது.. போலீஸ் எச்சரிக்கை

3 months ago
கொரோனா வைரஸை வைத்து "ஏப்ரல் பூல்" ஜோக்ஸை பரப்ப கூடாது.. போலீஸ் எச்சரிக்கை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் நாளை ஏப்ரல் 1ம் தேதி முட்டாள்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கொரோனா வைரஸை வைத்து சமூக ஊடகங்களில் மக்களை முட்டாளாக்கும் நையாண்டி பதிவுகளை பரப்ப கூடாது என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.ஒவ்வாரு ஆண்டும் ஏப்ரல் 1ம் தேதி முட்டாள்கள் தினம் கொண்டாடப்படுகிறது இந்த நாளில் நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்களை முட்டாளாக்கும் விதமாக ஏதேனும் இல்லாத ஒரு பொய்யை சொல்லி நம்ப வைத்து பின்னர் அது இல்லை என்று நையாண்டி செய்வது மக்களின் வழக்கம்.காலமாற்றத்தால் சமூக வலைதளங்கள் மூலம் ஒருவருக்கு ஒருவர் முட்டாளாக்கும் விதமாக கிண்டல் பதிவுகள், பொய்யான நையாண்டி பதிவுகளை பரப்புவார்கள். இந்த பதிவுகளை பலரும் உண்மை என்று நம்பிவிடுவதும் உண்டு. சிலநேரங்களில் ஆபத்தையும் விளைவித்துள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் முட்டாள்கள் தின நகைச்சுவை அல்லது சமூக ஊடகங்களில் நையாண்டி என்ற பெயரில் கொரோனா வைரஸ் தொடர்பான வதந்திகளையோ அல்லது தவறான தகவல்களையோ பரப்ப வேண்டாம் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். இது தொடர்பாக புனே காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில். "ஏப்ரல் 1 ஆம் தேதி, நண்பர்கள், உறவினர்கள் ஒருவருக்கொருவர் புரளி பரப்புவதன் மூலம் ஒருவருக்கொருவர் பாதிப்பில்லாத சேட்டைகளை விளையாடுகிறார்கள். இருப்பினும், தற்போதைய சூழ்நிலையில், கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்படடுள்ளது.எனவே இந்த சூழலில் மக்கள் எதையும் பரப்பக்கூடாது. வைரஸ் பற்றி பொய்யான தகவல்கள் அல்லது செய்திகள் சமூக ஊடகங்களில் பரப்பினாலோ அல்லது ஊரடங்கு குறித்து தவறான வதந்திகள் பரப்பினாலோ, மக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். மேலும் ஊரடங்கை மக்கள் மீறும் நிலை உருவாகும். எனவே அத்தகைய செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது "என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை புனே ஊரகப்பகுதி காவல்துறை துணைப்பிரிவு போலீஸ் அதிகாரி நாராயண் ஷிர்காவ்கர் வெளியிட்டுள்ளார். இதனிடையே பெங்களூருவில் போலியான என்95 போலி மாஸ்குகளை பெங்களூரு குற்றப்பிரிவு போலீசார் கைப்பற்றி உள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.Read more at: https://tamil.oneindia.com/news/pune/no-april-fool-s-day-jokes-on-coronavirus-warn-police-381361.html

ஊரடங்குச் சட்டத்தை மீளப்பெறாது தொடர வேண்டும் - ஆலோசனை கூறுகிறது அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் : காரணம் இது தான் !

3 months ago
உலக சுகாதார ஸ்தாபனம் வைரஸ் பரவல் குறித்து கட்டங்கள் பிரித்துள்ளமைக்கு அமைய இலங்கை (iii) a கட்டத்திலிருந்து (iii) b கட்டத்திற்கு அல்லது (iv ) கட்டத்திற்குள் செல்வதற்கான அவதான நிலைக்கு செல்லாமலிருப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளவற்றில் பல நடவடிக்கைகளை இலங்கையும் முன்னெடுத்துள்ளது. எனினும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிக்கையொன்றியை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : அதற்கமைய இலங்கையில் 80 வீதம் சமூக இடைவெளி பேணப்படுகிறது. முழுமையாக ஒரு கிராமத்தை அல்லது நகரத்தை தனிமைப்படுத்தல், மிக அவதான மட்டத்திலுள்ள பிரதேசங்களை அடையாளப்படுத்தி தொடர்ச்சியாக ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்தல், ஏனைய பிரதேசங்களில் தற்காலிகமாக ஊரடங்கு சட்டத்தைப் பிறப்பித்தல் என்ற 3 கட்டங்களில் சமூக இடைவெளி பேணப்படுகிறது. சமூகத்தில் 80 வீத சமூக இடைவெளியை பேணுவதில் பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று கோருகின்றோம். அத்தோடு வங்கி சேவை, மருந்து மற்றும் உணவு உள்ளிட்ட சேவைகள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களை மேலும் வலுப்படுத்த வேண்டும். அத்தோடு ஊரடங்கு சட்டத்தை மீறாமலிருப்பதற்கும், மாவட்டங்களுக்கு பயணம் செய்வதை தவிர்த்துக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொருளாதார சந்தை, மீன்பிடித்துறைமுகம், மெனிங் சந்தை மற்றும் தேயிலை விற்பனை நிலையம் போன்ற முக்கிய பொது இடங்களில் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும். அத்தோடு ஒவ்வொருவரும் தனிநபர் நலன் தொடர்பில் தொடர்ந்தும் அவதானம் செலுத்த வேண்டும். மேலும் முகக்கவசம் தொடர்பில் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும். அவ்வாறு முறையாகப் பின்பற்றினால் வைரஸ் பரவலில் அடுத்த கட்டத்திற்குச் செல்வதைத் தவிர்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி பொது மக்களுக்கு தெளிவுபடுத்துவர். எதிர்காலத்தில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மனித மற்றும் ஏனைய திறன்களை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி அனுமதிப்படும் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கான விசேட வைத்தியசாலைகள் நிறுவப்பட வேண்டும். இதற்கு சிறந்த இடமாக கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழகத்தை நாம் பரிந்துரைக்கின்றோம். இது தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கும் அறிவித்துள்ளோம். அதே போன்று நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியர்களோ ஏனைய சுகாதாரத்துறை பணியாளர்களோ தொற்றுக்குள்ளானால் பாரிய மனிதவள குறைபாடு ஏற்படும். எனவே இது குறித்து முன்னரே தீர்வுகள் எடுக்கப்பட வேண்டும். இது வரையில் நீர்கொழும்பு, ஸ்ரீ ஜயவர்தனபுர, களுபோவில , றாகமை உள்ளிட்ட வைத்தியசாலைகளில் சில வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு சில பிரிவுகளும் முற்றாக மூடப்பட்டுள்ளன. இது போன்ற நிலைமை ஏனைய வைத்தியசாலைகளிலும் ஏற்பட்டால் சுகாதாரத்துறை அதிகாரிகள் பற்றாக்குறை ஏற்படக் கூடும். எனவே வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளித்தவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும். அத்தோடு வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களை 15 நிமிடங்களில் கண்டறிவதற்காக ஏனைய நாடுகளில் மேற்கொள்ளப்படும் (ரபிட் டெஸ்ட்) Rapid Test பரிசோதனை முறைமையை இலங்கையிலும் அறிமுகப்படுத்தினால் மிகச் சிறந்ததாக அமையும். இதன் மூலம் சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கானவர்களில் உண்மையில் தொற்றுக்குள்ளானவர்களையும் ஆரோக்கியத்துடன் இருப்பவர்களையும் இணங்காண முடியும். மேலும் சிகிச்சைக்கான மருந்துகள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்குள் க்ளோரோக்வின் (Hydroxy Chlroquine) என்ற மருந்தை பயன்படுத்துவது பற்றி அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அத்தோடு எனிகன் (AVIGAN) எனப்படும் மருந்து பற்றி சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும். https://www.virakesari.lk/article/79050 </div>

உலக சுகாதார ஸ்தாபனம் வைரஸ் பரவல் குறித்து கட்டங்கள் பிரித்துள்ளமைக்கு அமைய இலங்கை (iii) a கட்டத்திலிருந்து (iii) b கட்டத்திற்கு அல்லது (iv ) கட்டத்திற்குள் செல்வதற்கான அவதான நிலைக்கு செல்லாமலிருப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளவற்றில் பல நடவடிக்கைகளை இலங்கையும் முன்னெடுத்துள்ளது. எனினும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிக்கையொன்றியை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

அதற்கமைய இலங்கையில் 80 வீதம் சமூக இடைவெளி பேணப்படுகிறது. முழுமையாக ஒரு கிராமத்தை அல்லது நகரத்தை தனிமைப்படுத்தல், மிக அவதான மட்டத்திலுள்ள பிரதேசங்களை அடையாளப்படுத்தி தொடர்ச்சியாக ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்தல், ஏனைய பிரதேசங்களில் தற்காலிகமாக ஊரடங்கு சட்டத்தைப் பிறப்பித்தல் என்ற 3 கட்டங்களில் சமூக இடைவெளி பேணப்படுகிறது.

சமூகத்தில் 80 வீத சமூக இடைவெளியை பேணுவதில் பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று கோருகின்றோம். அத்தோடு வங்கி சேவை, மருந்து மற்றும் உணவு உள்ளிட்ட சேவைகள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களை மேலும் வலுப்படுத்த வேண்டும். அத்தோடு ஊரடங்கு சட்டத்தை மீறாமலிருப்பதற்கும், மாவட்டங்களுக்கு பயணம் செய்வதை தவிர்த்துக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொருளாதார சந்தை, மீன்பிடித்துறைமுகம், மெனிங் சந்தை மற்றும் தேயிலை விற்பனை நிலையம் போன்ற முக்கிய பொது இடங்களில் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும். அத்தோடு ஒவ்வொருவரும் தனிநபர் நலன் தொடர்பில் தொடர்ந்தும் அவதானம் செலுத்த வேண்டும்.

மேலும் முகக்கவசம் தொடர்பில் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும். அவ்வாறு முறையாகப் பின்பற்றினால் வைரஸ் பரவலில் அடுத்த கட்டத்திற்குச் செல்வதைத் தவிர்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி பொது மக்களுக்கு தெளிவுபடுத்துவர்.

எதிர்காலத்தில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மனித மற்றும் ஏனைய திறன்களை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி அனுமதிப்படும் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கான விசேட வைத்தியசாலைகள் நிறுவப்பட வேண்டும். இதற்கு சிறந்த இடமாக கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழகத்தை நாம் பரிந்துரைக்கின்றோம். இது தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கும் அறிவித்துள்ளோம்.

அதே போன்று நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியர்களோ ஏனைய சுகாதாரத்துறை பணியாளர்களோ தொற்றுக்குள்ளானால் பாரிய மனிதவள குறைபாடு ஏற்படும். எனவே இது குறித்து முன்னரே தீர்வுகள் எடுக்கப்பட வேண்டும். இது வரையில் நீர்கொழும்பு, ஸ்ரீ ஜயவர்தனபுர, களுபோவில , றாகமை உள்ளிட்ட வைத்தியசாலைகளில் சில வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு சில பிரிவுகளும் முற்றாக மூடப்பட்டுள்ளன. இது போன்ற நிலைமை ஏனைய வைத்தியசாலைகளிலும் ஏற்பட்டால் சுகாதாரத்துறை அதிகாரிகள் பற்றாக்குறை ஏற்படக் கூடும். எனவே வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளித்தவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

அத்தோடு வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களை 15 நிமிடங்களில் கண்டறிவதற்காக ஏனைய நாடுகளில் மேற்கொள்ளப்படும் (ரபிட் டெஸ்ட்) Rapid Test பரிசோதனை முறைமையை இலங்கையிலும் அறிமுகப்படுத்தினால் மிகச் சிறந்ததாக அமையும். இதன் மூலம் சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கானவர்களில் உண்மையில் தொற்றுக்குள்ளானவர்களையும் ஆரோக்கியத்துடன் இருப்பவர்களையும் இணங்காண முடியும்.

மேலும் சிகிச்சைக்கான மருந்துகள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்குள் க்ளோரோக்வின் (Hydroxy Chlroquine) என்ற மருந்தை பயன்படுத்துவது பற்றி அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அத்தோடு எனிகன் (AVIGAN) எனப்படும் மருந்து பற்றி சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும்.

https://www.virakesari.lk/article/79050
                    </div>

மதபோதகருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்களுக்கு இதுவரை கொரோனா தொற்று ஏற்படவில்லை - வைத்திய கலாநிதி கேதீஸ்வரன்

3 months ago
பொதுவாக சொல்லப்பட்ட கருத்து! அதை ஏன் நீங்கள் வரிந்து இழுத்துக் கொள்ள வேண்டும்?

கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க ஸ்ரீலங்காவில் தயாரிக்கப்பட்ட பானம்! சந்தைக்கு அறிமுகப்படுத்தவும் திட்டம்

3 months ago
வைரஸ் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள ஆயுர்வேத மருந்துகளை சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஆயுர்வேத மருத்துவ சபை தெரிவித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் அங்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டாலும் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திவருகின்றது. அதிலும் குறிப்பாக இத்தாலி ஈரான் அமெரிக்கா ஸ்பெயின் பிரான்ஸ் போன்ற நாடுகளை பெரிதும் பாதித்துள்ளது. இதேவேளை இந்தியா இலங்கை போன்ற நாடுகளும் இதன் தாக்கத்திற்கு தப்பவில்லை. ஸ்ரீலங்காவில் நேற்றைய தினம் வரை 143 கொரோனா தொற்றுள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறவும் விஷங்களை முறியடிக்கும் ஆற்றல் கொண்டதுமான ஆயுர்வேத மருந்துகளை சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஆயுர்வேத மருத்துவ சபை தெரிவித்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கவும் கொவிட் 19 போன்ற வைரஸ் தொற்றிடமிருந்து பாதுகாப்பு பெறுவதற்குமான ஆயுர்வேத பானம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆயுர்வேத மருத்துவ சபையின் அதிகாரி் ஒருவர் தெரிவித்தார். https://www.ibctamil.com/srilanka/80/140285?ref=ibctamil-recommendation

வைரஸ் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள ஆயுர்வேத மருந்துகளை சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஆயுர்வேத மருத்துவ சபை தெரிவித்துள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் அங்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டாலும் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திவருகின்றது.

அதிலும் குறிப்பாக இத்தாலி ஈரான் அமெரிக்கா ஸ்பெயின் பிரான்ஸ் போன்ற நாடுகளை பெரிதும் பாதித்துள்ளது.

இதேவேளை இந்தியா இலங்கை போன்ற நாடுகளும் இதன் தாக்கத்திற்கு தப்பவில்லை. ஸ்ரீலங்காவில் நேற்றைய தினம் வரை 143 கொரோனா தொற்றுள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறவும் விஷங்களை முறியடிக்கும் ஆற்றல் கொண்டதுமான ஆயுர்வேத மருந்துகளை சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஆயுர்வேத மருத்துவ சபை தெரிவித்துள்ளது.

நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கவும் கொவிட் 19 போன்ற வைரஸ் தொற்றிடமிருந்து பாதுகாப்பு பெறுவதற்குமான ஆயுர்வேத பானம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆயுர்வேத மருத்துவ சபையின் அதிகாரி் ஒருவர் தெரிவித்தார்.

https://www.ibctamil.com/srilanka/80/140285?ref=ibctamil-recommendation

கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்

3 months ago
கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 143 ஆக அதிகரிப்பு Editorial / 2020 ஏப்ரல் 01 , மு.ப. 08:17 - 0 - 95 இலங்கையில் மேலும் 1 கொரோனா வைரஸ் தொற்றாளர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் 143 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது. இவர்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில் 17 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன், நேற்று (31) மாத்திரம் 21 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/கரன-தறறளர-எணணகக-143-ஆக-அதகரபப/150-247732

புளியம்பொக்கணை நாகதம்பிரானின் பண்டமெடுத்தல் நிகழ்வு இனிதே முடிவு!

3 months ago
கிணற்றுத் தவளைகள் போல ஊர் உலக நிலைமைகள் தெரியாத மடையார் கூட்டம்! பொறுப்பற்ற நிர்வாகத்தை கைது செய்து சிறைகளில் அடைப்பதைத் தவிர வேறு வழிகள் இல்லை.