Aggregator

கோவிட் 19 என்ற தொற்றும் மாறப்போகும் உலக பொருளாதார, இராணுவ , பூகோள அரசியலும்

3 months ago
உலகில் தற்பொழுது வங்கிகளின் பங்குகள் சரிந்த நிலையில் அந்த வங்கிகளை சீனாவையோ வேறு யாருமோ வாங்கிவதை நாடுகள் விரும்பமாட்டா. நாடுகளின் விமான சேவையும் அவ்வாறே. =================== ==================================================== தினத்தந்தி: "வங்கிகள் இணைப்பு" 10 பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில், வங்கிகள் ஒருங்கிணைப்பை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. 2வது ஒருங்கிணைப்பாக 10 பொதுத்துறை வங்கிகள் 4 பெரிய வங்கிகளுடன் இன்று இணைக்கப்படுகின்றன என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி. 10 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாக மாற்றும் திட்டம் ஏப்ரல் 1 முதல் தொடங்கும் என ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் ஏற்கெனவே அறிவித்திருந்தன. தற்போது நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், வங்கி இணைப்பு திட்டம் தள்ளிப்போகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி வங்கிகள் இன்று இணைக்கப்படுகின்றன. முன்னதாக ரிசர்வ் வங்கி அனுப்பிய சுற்றறிக்கையில், வங்கி கிளைகள் இணைக்கப்பட்டாலும், ஊழியர்கள் எண்ணிக்கையில் மாற்றம் இருக்காது என்று தெளிவுபடுத்தி இருந்தது. எந்தெந்த வங்கிகள் எதனுடன் இணைக்கப்படுகின்றன? ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் , யூனைடெட் பாங்க் ஆப் இந்தியா ஆகியவை, பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைகின்றன. இதன்மூலம் பாரத ஸ்டேட் வங்கிக்கு அடுத்து 2வது பெரிய வங்கியாக பஞ்சாப் நேஷனல் வங்கி மாறுகிறது. சிண்டிகேட் வங்கி கனரா வங்கியுடன் இணைக்கப்படுகிறது என்கிறது தினகரன் நாளிதழ். இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கியும், யூனியன் பாங்க் ஆப் இந்தியாவுடன் ஆந்திரா வங்கி, கார்ப்பொரேஷன் வங்கிகள் இணைக்கப்படுகின்றன. இந்த இணைப்பின்மூலம், பாரத ஸ்டேட் வங்கி, பாங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி ஆகிய 6 இணைப்பு வங்கிகளும், தனித்து இயங்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூகோ வங்கி, பாங்க் ஆப் மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கி, பாங்க் ஆப் இந்தியா, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா ஆகியவையும் என 12 பொதுத்துறை வங்கிகள் மட்டுமே இருக்கும். தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால், வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்த இணைப்பு நிகழ்ச்சியை நடத்த வங்கிகள் முடிவு செய்துள்ளன என, வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மதபோதகருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்களுக்கு இதுவரை கொரோனா தொற்று ஏற்படவில்லை - வைத்திய கலாநிதி கேதீஸ்வரன்

3 months ago
தமிழ் மக்களிடையே மதம் சார்ந்த புரிதல் மற்றும் நல்லிணக்கம் தொடர்ந்தும் பேணப்பட என்ன தேவை? எது நடக்கவேண்டும்? எது நடக்கக்கூடாது?

உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படாது – கல்வி அமைச்சு

3 months ago
உயர்தர பரீட்சை தேசிய அளவில் வைக்கப்படும் ஒரு போட்டிப்பரீட்சை. இங்கு அனைத்து பகுதியில் வதியும் மாணவர்களும் தற்போது ஊரடங்கு உத்தரவில் வீட்டுக்குள் முடக்கம் செய்யப்பட்டு உள்ளார்கள். பாடதிட்டம் முழுமை அடைவது அடையாதது சம்மந்தமாக அனைவருக்கும் ஒரேமாதிரியான அளவு கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் பரீட்சை பெறுபேற்றில் மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு வர வாய்ப்பு இல்லை. பெறுபேறு ஒட்டுமொத்தமாக குறைந்தால் அதற்கு ஏற்றாற்போல் அனைவருக்கும் புள்ளிகளை கூட்டலாம் (bell curve).

இலங்கையர்கள் உட்பட 2 ஆயிரம் பேர் பங்கேற்ற மத நிகழ்ச்சி! 200 பேருக்கு கொரோனா தொற்று?

3 months ago
மதவாதிகளுக்கு மதம் பிடிக்கும்வரை பிரச்சினை இல்லை। மதம் பிடித்தால் அவர்களை கட்டுப்படுத்த முடியாது। இந்த திரியில் இப்போதைக்கு இல்லாவிடடாலும் மற்றைய திரிகளில் எழுதுவதை பார்த்தால் அவர்களுக்கு எவ்வளவு மதம் பிடித்திருக்கிறதென்று தெரியும்।

வீட்டில் இருக்கும் உங்கள் பிள்ளைகளின் கல்வியை தொடர

3 months ago
உங்கள் குழந்தைகளுக்கு நடக்கும் தொற்றியல் பற்றியும் அவை பற்றிய வினாக்களுக்கும் விடைகள் தெரியாமல் தடுமாறுகிறீர்களா?

தனிமைப்படுத்தப்பட்டார் இஸ்ரேல் பிரதமர்

3 months ago
சற்று அதிர்ச்சியான செய்தி இது. காரணம், இந்த குற்றவாளி நெத்தனயாஹூ இல்லை இஸ்ரேல். இஸ்ரேல் என்ற நாடு ஒரு சீனாவை போன்ற இறுக்கமான கட்டமைப்பை கொண்ட மக்களாட்சி நாடு. எதையும் சமாளிக்கும் திறமை கொண்ட நாடு. அங்கே இவ்வளவு பாதிப்பு என்பது, இந்த தொற்றியலின் தீவிரத்தை காட்டுகின்றது.

தனிமைப்படுத்தப்பட்டார் இஸ்ரேல் பிரதமர்

3 months ago
சற்று அதிர்ச்சியான செய்தி இது. காரணம், இந்த குற்றவாளி நெத்தனயாஹூ இல்லை இஸ்ரேல். இஸ்ரேல் என்ற நாடு ஒரு சீனாவை போன்ற இறுக்கமான கட்டமைப்பை கொண்ட மக்களாட்சி நாடு. எதையும் சமாளிக்கும் திறமை கொண்ட நாடு. அங்கே இவ்வளவு பாதிப்பு என்பது, இந்த தொற்றியலின் தீவிரத்தை காட்டுகின்றது.

மதபோதகருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்களுக்கு இதுவரை கொரோனா தொற்று ஏற்படவில்லை - வைத்திய கலாநிதி கேதீஸ்வரன்

3 months ago
இந்த who கதையை கிழக்கு ஆசியா பக்கம் யார்கேட்க்கிறார்கள் அவங்க பாட்டுக்கு uv கூண்டுகளை அமைத்து விளையாட்டு காட்டுகிறார்கள் . காலையில் கதைப்பம் இனிய இரவு உங்களுக்கும் இப்பவே லண்டன் நேரம் 2.30 ஆகிட்டுது .