Aggregator

யாழில் வெடிப்புச் சம்பவம் – பொலிஸ் உத்தியோகத்தர் காயம்

1 week 3 days ago
யாழ்ப்பாணத்திற்கு மேலதிக இராணுவத்தினரையும், பொலிசாரையும் கொண்டுவந்து இறக்குவதற்குரிய ஏற்பாடாகவும் இருக்கலாம்.😲

உங்கள் அரசியலை மாவீரர் துயிலும் இல்லங்களுக்குள் செய்யாதீர்கள்..! துயிலும் இல்லத்திற்குள் சுவரொட்டிகள், கிழித்தெறிந்து மக்கள் ஆவேசம்.

1 week 3 days ago
சாக்கடைகளே உங்கள் அரசியலை மாவீரர் துயிலும் இல்லங்களுக்குள் செய்யாதீர்கள்..! துயிலும் இல்லத்திற்குள் சுவரொட்டிகள், கிழித்தெறிந்து மக்கள் ஆவேசம்.. முல்லைத்தீவு- தேராவில் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்திற்குள் ஒட்டப்பட்ட தேர்தல் சுவரொட்டிகளை கிழித்தெறிந்த மக்கள், சாக்கடை அரசியலை மாவீரர் துயிலும் இல்லங்களுக்குள் செய்யவேண்டாம் என கூறியிருக்கின்றனர். நாடாளுமன்ற தேர்தலுக்கான டக்ளஸ் தேவானந்தா மற்றும் சரவணபவன் ஆகியோரின் சுவரொட்டிகள் துயிலும் இல்லத்திற்குள் உள்ள இளைப்பாறு மண்டபத்தில் ஒட்டப்பட்டிருக்கின்றது. குறித்த விடயத்தை அறிந்த மக்கள் உடனடியாக அந்த சுவரொட்டிகளை அகற்றவேண்டும் என கூறியபோதும் அகற்றாத நிலையில் ஆத்திரமடைந்த மக்கள் அவற்றை கிழித்தெறிந்துள்ளதுடன், மாவீரர்களின் தியாகங்கள் தொியாத முட்டாள்களின் இந்த செயலுக்கு கண்டிப்பதாகவும் கூறியுள்ளனர். மேலும் அரசியல் சாக்கடைகளை மாவீரர் துயிலும் இல்லங்களில் செய்யாமல் அதற்கு வெளியே செய்யுங்கள். எனவும் மக்கள் கூறியிருக்கின்றனர். https://jaffnazone.com/news/18097

சாக்கடைகளே உங்கள் அரசியலை மாவீரர் துயிலும் இல்லங்களுக்குள் செய்யாதீர்கள்..! துயிலும் இல்லத்திற்குள் சுவரொட்டிகள், கிழித்தெறிந்து மக்கள் ஆவேசம்..

Theravil1.jpg

முல்லைத்தீவு- தேராவில் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்திற்குள் ஒட்டப்பட்ட தேர்தல் சுவரொட்டிகளை கிழித்தெறிந்த மக்கள், சாக்கடை அரசியலை மாவீரர் துயிலும் இல்லங்களுக்குள் செய்யவேண்டாம் என கூறியிருக்கின்றனர்.

Theravil2.jpg

நாடாளுமன்ற தேர்தலுக்கான டக்ளஸ் தேவானந்தா மற்றும் சரவணபவன் ஆகியோரின் சுவரொட்டிகள் துயிலும் இல்லத்திற்குள் உள்ள இளைப்பாறு மண்டபத்தில் ஒட்டப்பட்டிருக்கின்றது.

குறித்த விடயத்தை அறிந்த மக்கள் உடனடியாக அந்த சுவரொட்டிகளை அகற்றவேண்டும் என கூறியபோதும் அகற்றாத நிலையில் ஆத்திரமடைந்த மக்கள் அவற்றை கிழித்தெறிந்துள்ளதுடன், மாவீரர்களின் தியாகங்கள் தொியாத முட்டாள்களின் இந்த செயலுக்கு கண்டிப்பதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் அரசியல் சாக்கடைகளை மாவீரர் துயிலும் இல்லங்களில் செய்யாமல் அதற்கு வெளியே செய்யுங்கள். எனவும் மக்கள் கூறியிருக்கின்றனர்.

https://jaffnazone.com/news/18097

தயார் நிலையில் பங்கர்கள்.. லடாக் எல்லையில் வீரர்களை இறக்கிய சீனா..

1 week 3 days ago
இராணுவத்தை தயார் நிலையில் இருக்குமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவு லடாக் மற்றும் வடக்கு சிக்கிமில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் அண்மையில் இந்திய மற்றும் சீனப் படைகள் குவிக்கப்பட்டு உள்ளது. இது போர்ப்பதற்றத்தை அதிகரித்து வருகிறது. லடாக் மற்றும் சிக்கிமில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் சீன இராணுவம் சாதாரண ரோந்துக்கு இடையூறு விளைவிப்பதாக இந்தியா கூறியுள்ளதுடன், இரு படைகளுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றம் சீனப் பக்கம் முழுவதும் இந்தியப் படைகளை அத்துமீறுவதன் மூலம் தூண்டப்படுகிறது என்ற சீனாவின் கருத்தை கடுமையாக மறுத்து உள்ளது. எல்லை நிர்வகிப்பதில் இந்தியா எப்போதுமே மிகவும் பொறுப்பான அணுகுமுறையை கடைபிடிக்கிறது என்று அனைத்து இந்திய நடவடிக்கைகளும் எல்லையின் ஓரத்தில் மேற்கொள்ளப்பட்டதாக வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், இந்தியா தனது இறையாண்மையையும் பாதுகாப்பையும் பாதுகாக்க உறுதிபூண்டுள்ளதாக கூறி உள்ளது. சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் மற்றும் தைவான் நீரிணைப்புகளில் அமெரிக்க கடற்படை தனது ரோந்துப் பணிகளை மேற்கொண்டதன் மூலம் அமெரிக்காவுடனான சீனாவின் இராணுவ உராய்வு அதிகரித்து வருகிறது. வாஷிங்டன் மற்றும் பெய்ஜிங் ஆகியவை கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தோற்றம் குறித்து வார்த்தைப் போரில் ஈடுபட்டுள்ளன. கொரோனா தொற்று நோயால் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட போதும் சீனா மே 22 அன்று, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய இராணுவ செலவினமான சீனா தனது பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத்தை 6.6 சதவீதம் அதிகரித்து 179 பில்லியன் டாலர்களாக உயர்த்தியது, இது இந்தியாவை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம் ஆகும். இந்த நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது இராணுவத்தை தயார்நிலையில் இருக்குமாறு உத்தரவிட்டு உள்ளார். மேலும் நாட்டின் இறையாண்மையை உறுதியாக பாதுகாக்குமாறு கேட்டுக் கொண்டார். அவர் எந்தவொரு குறிப்பிட்ட அச்சுறுத்தலையும் குறிப்பிடவில்லை என்றாலும், அவரது கருத்துக்கள் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே உண்மையான எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள பதற்றத்தை குறிப்பதாக உள்ளது. 66 வயதாகும் ஜி ஜின்பிங் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிசி) பொதுச் செயலாளராகவும் உள்ளார். வாழ்நாள் முழுவதும் ஆட்சியில் இருக்கும் வாய்ப்பைக் கொண்ட 20 லடசத்துக்கும் அதிகமான இராணுவ வீரர்களின் தலைவராகவும் உள்ளார். பெய்ஜிங்கில் நடைபெற்று வரும் தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது மக்கள் விடுதலை இராணுவம் (பி.எல்.ஏ) மற்றும் மக்கள் ஆயுதமேந்திய காவல்துறையின் தூதுக்குழுவின் முழுமையான கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது மோசமான சூழ்நிலைகளைப் பற்றி சிந்திக்கவும், பயிற்சி மற்றும் போர் தயார்நிலையை சரிபார்க்கவும் அனைத்து வகையான சிக்கலான சூழ்நிலைகளையும் உடனடியாகவும் திறம்படவும் கையாளவும், தேசிய இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு நலன்களை உறுதியுடன் பாதுகாக்கவும் இராணுவத்திற்கு உத்தரவிட்டார். https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/27091834/Prepare-For-WorstCase-Scenarios-Xi-Jinping-To-Chinese.vpf

அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை இடைமறித்த ரஷிய ஜெட் விமானங்கள்

1 week 3 days ago
அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை இடைமறித்த ரஷிய ஜெட் விமானங்கள் கிழக்கு மத்தியதரைக் கடலில் அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை இரண்டு ரஷிய ஜெட் விமானங்கள் இடைமறித்ததாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. மே 26, 2020 அன்று, அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான பி -8 ஏ ஆளில்லா விமானம் கிழக்கு மத்தியதரைக் கடலில் சர்வதேச கடல் வழியாக பறந்து கொண்டிருந்தது. அப்போது இரண்டு ரஷிய சு -35 விமானம் 65 நிமிடங்கள் அமெரிக்க விமானத்தை இடைமறித்து முறைகேடான முறையில் தடுத்து நிறுத்தியது. ரஷிய விமானிகள் பி -8 ஏவின் இரு பக்கத்திலும் ஒரே நேரத்தில் நெருக்கமான நிலையில் பறந்ததால், இந்த இடைமறிப்பு பாதுகாப்பற்றது மற்றும் தொழில்சார்ந்ததல்ல என்று தீர்மானிக்கப்பட்டது என்று அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. ரஷிய சு -35 விமானிகளின் நடவடிக்கைகள் வான்வெளி மற்றும் சர்வதேச விமான விதிகளுக்கு முரணானவை என்றும், இரு நாட்டு விமானத்தின் பாதுகாப்பையும் பாதிக்கும் என்றும் அமெரிக்க கடற்படை கூறி உள்ளது. 1972 ஆம் ஆண்டு உயர் கடல்களில் மற்றும் அதற்கு மேல் சம்பவங்களைத் தடுப்பதற்கான ஒப்பந்தம் (INCSEA) உட்பட பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், சம்பவங்களைத் தடுப்பதற்கும் அமைக்கப்பட்ட சர்வதேச தரங்களுக்குள் அவை செயல்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் அமெரிக்க கடற்படை கூறியுள்ளது. https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/27104042/Libya-US-says-Russia-sent-stealth-fighters-to-aid.vpf

கிழக்கு மத்தியதரைக் கடலில் அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை இரண்டு ரஷிய ஜெட் விமானங்கள் இடைமறித்ததாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.
 
மே 26, 2020 அன்று, அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான பி -8 ஏ ஆளில்லா விமானம் கிழக்கு மத்தியதரைக் கடலில் சர்வதேச கடல் வழியாக பறந்து கொண்டிருந்தது. அப்போது இரண்டு ரஷிய சு -35 விமானம் 65 நிமிடங்கள் அமெரிக்க விமானத்தை இடைமறித்து முறைகேடான முறையில் தடுத்து நிறுத்தியது.

ரஷிய விமானிகள் பி -8 ஏவின் இரு பக்கத்திலும் ஒரே நேரத்தில் நெருக்கமான நிலையில் பறந்ததால், இந்த இடைமறிப்பு பாதுகாப்பற்றது மற்றும் தொழில்சார்ந்ததல்ல என்று தீர்மானிக்கப்பட்டது என்று அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.

ரஷிய சு -35 விமானிகளின் நடவடிக்கைகள் வான்வெளி மற்றும் சர்வதேச விமான விதிகளுக்கு முரணானவை என்றும், இரு நாட்டு விமானத்தின் பாதுகாப்பையும் பாதிக்கும் என்றும் அமெரிக்க கடற்படை கூறி உள்ளது.

1972 ஆம் ஆண்டு உயர் கடல்களில் மற்றும் அதற்கு மேல் சம்பவங்களைத் தடுப்பதற்கான ஒப்பந்தம் (INCSEA) உட்பட பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், சம்பவங்களைத் தடுப்பதற்கும் அமைக்கப்பட்ட சர்வதேச தரங்களுக்குள் அவை செயல்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் அமெரிக்க கடற்படை கூறியுள்ளது.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/27104042/Libya-US-says-Russia-sent-stealth-fighters-to-aid.vpf

யாழில் வெடிப்புச் சம்பவம் – பொலிஸ் உத்தியோகத்தர் காயம்

1 week 3 days ago
வடமராட்சி கிழக்கில் பொலிஸாரை இலக்குவைத்து தாக்குதல்- வெடிப்புசம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் காயம் Rajeevan Arasaratnam May 27, 2020வடமராட்சி கிழக்கில் பொலிஸாரை இலக்குவைத்து தாக்குதல்- வெடிப்புசம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் காயம்2020-05-27T10:33:43+00:00 வடமராட்சி கிழக்கில் வல்லிபுரம் ஆழ்வார் ஆலயத்திற்கு அருகில் உள்ள பகுதியொன்றில் காவல்துறையினரை இலக்குவைத்து தாக்குதலொன்று இடம்பெற்றுள்ளது. வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கு அருகில் உள்ள முச்சந்தியில் இன்று இடம்பெற்ற இந்த தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார். சட்டவிரோத மண் அகழ்வை கட்டுப்படுத்தும் நோக்கில் காவல்துறையினர் நடவடிக்கைகளில் ஈடுபடும் பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட பகுதியில் சோதனை நடவடிக்கைகளிற்காக பொலிஸார் மோட்டார் சைக்கிளில் வந்திறங்கியவேளை வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மண்ணிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொருள் ஒன்று வெடித்ததில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பொலிஸாரும் இராணுவத்தினரும் விசாரணைனளை ஆரம்பித்துள்ளனர் http://thinakkural.lk/article/43699

ஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை? - செந்தமிழன் சீமான்

1 week 3 days ago
தமிழ் நாட்டில் சீமானின் அரசியல் கருத்துக்களுக்கு பதில்கருத்து வைக்க துப்பற்ற கூட்டம் ஆமைக்கறி இட்லிக் கறி ஏகே 74 என்பதை வைத்து நாம் தமிழர் கட்சியை பலவீனப் படுத்த முனைகின்றது. கடந்த ஐம்பது ஆண்டுகள் வரையிலான திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் சாராய உற்பத்தி மற்றும் வியாபாரம்,. செர்லைட் தொடக்கம் மீதேன் ஈதேன் அணு உலை ஒப்பந்தம் நீட் தேர்வு தமிழர் அல்லாதோருக்கு தமிழ்நாட்டில் அரசு பணிகள் , மணற்கொள்ளை தொடக்கம் நீர் நில வளச் சுரண்டல் , ஆறு குளம் குட்டைகள் அழிப்பு என அனைத்தும் திராவிடக் கட்சிகளின் ஒப்புதலுடனேயே நடந்தது. இத்தோடு மேலும் ஒன்று மாநிலத்தில் தி மு க ஆட்சி மத்தியல் தி மு க கூட்டணி காங்கிரஸ் ஆட்சியிலேயே முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நிகழ்ந்தது. இவற்றை எல்லாம் அம்பலப் படுத்தும் சீமானின் அரசியலுக்கு எதிர்க்கருத்து தமிழகத்தில் வைக்க முடியாது. ஆமாம் நாங்கள் இவற்றை செய்தோம் என்று திராவிடக் கட்சிகளால் சொல்லவா முடியும் ? அதனால் ஆமைக் கறி இட்லிக் கறி போன்ற அற்தமற்ற விசயங்களை கையில் எடுப்பதை தவிர வேறு வழியில்லை. சீமான் முனனெடுககும் பல அரசியல் பிரச்சரங்களில் ஒன்று தான் ஈழ இனவழிப்பு குறித்த விசயம். ஆனால் நம்வருக்கு சீமான் ஈழத்தை பற்றி மட்டும் பேசி அரசியல் செய்வதாக ஒரு பிரமை.. ஈழத்து இலக்கிய புடுங்கிகள் புத்திஜீவி புடுங்கிகள் மற்றும் போராட்ட முடிவுக்கு பின்னர் புலிகள் போராட்டம் புலிக்கொடி மாவீரர்கள் போன்ற அடயாளங்களை குத்தகைக்கு எடுத்த புடுங்கிகளுக்கு வேறு எவரும் பேசக் கூடாது. ஏனெனில் இவர்கள் பேச விரும்பாத விசயத்தை வேறு எவரும் பேசக் கூடாது. புலிகள் ஆயுதம் தூக்கியது தவறு, சிங்களவருடன் சேர்ந்து வாழ்வது அதிஸ்டம் என்று கூத்துமைப்பு பிதற்றுவதும், போராட்டம் முடிந்த கதை என்று தி மு க போன்ற கட்சிகள் பேசுவதும் இவர்களுக்கு போதுமான அரசியல். தற்போதைக்கு ஈழத்தில் நடந்த கெடுமையும் இனவழிப்பும் தொடர்ந்து பொதுவெளியில் உயிரப்புடன் வைத்திருப்பதில் நாம் தமிழர் கட்சியை பங்கை போல் வேறு அரசியல் கட்சிகளை சுட்டிக்காட்ட முடியாது. புலிகள் இயக்கத்தில் இருந்த பின்னர் கொரில்லா நாவல் மூலம் இலக்கியத் தளத்திற்கு இந்திய ஊடகங்கள் நகர்த்தியது. அவ் அடயாளத்தில் இருந்து பின் வருவது போல் பல பதில்கள் தேவைப்பட்டது. அவைகள் எல்லாம் போராட்ட காலத்தில் இடது சாரி வட்டம் இலக்கிய வட்டம் மதம் சாதி தலித்தியம் என பல கோணத்தில் தேவைப்பட்ட நீண்ட கதைகள். பாகிஸ்த்தான் மல்ரிபரல் போல இந்திய மல்ரிபரல் இது. சிங்களப் பேரினவாத அரசின் தொடர்ச்சியான ஒடுக்கு முறைகள் தான் விடுதலைப் புலிகளின் இருப்புக்கு காரணம் என்பதில் எனக்கு எதுவித மாற்றுக் கருத்தும் கிடையாது. அரச ஒடுக்கு முறைகள் தோற்றுவித்த ஒரு விடுதலை இயக்கத்தின் இன்றைய நிலை எவ்வாறு இருக்கிறது? இன்று விடுதலைப்புலிகள் முற்றுமுழுதான வலதுசாரிகளாக உருவெடுத்து இருக்கிறார்கள். அமெரிக்காவினதும் அய்ரோப்பிய யூனியனதும் ஒவ்வொரு உத்தரவுக்கும் அவர்கள் அடிபணிகிறார்கள். தங்களுடைய பொருளாதாரக் கொள்கை திறந்த பொருளாதாரக் கொள்கை தான் என்று புலிகளின் தலைவர் அறிவித்திருக்கிறார். வெட்கம்! பிரபாகரனின் இடம் இப்போது ஒரு விடுதலை இயக்கத் தலைவனின் இடம் அல்ல. அவர் ஒரு யுத்தப் பிரபு ( war lord) மட்டுமே. ஏனெனில் ஒரு மக்கள் விடுதலை இயக்கத்துக்குரிய எந்தப் பண்புகளும் L.T.T.E இயக்கத்திடம் அறவே கிடையாது. என் சமூகத்தில் நிலவும் கொடூரமான சாதியத்தை ஒழிக்கப் புலிகள் எந்தத் திட்டத்தையும் முன் வைக்கவுமில்லை நடைமுறைப்படுத்தவுமில்லை. இது தவிர காலம் காலமாக ஈழத்து தமிழர்களோடு இணைந்து வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் மீது அவர்கள் நடத்திய வன்முறையை மன்னிக்கவே முடியாது. வடபகுதியில் வாழ்ந்த அத்தனை முஸ்லீம்களையும் புலிகள் ஒரே இரவில் வடபகுதியை விட்டு வெளியேற்றினார்கள். அதுவும் எப்படி? முற்று முழுதாக முசுலீம்களின் சொத்துக்களைக் கொள்ளையிட்ட பின்பே விரட்டினார்கள். பரம்பரை பரம்பரையாய் அந்த மண்ணில் வாழ்ந்த இஸ்லாமிய மக்கள் தம்மோடு 500 ரூபாய்கள் மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள்.