Aggregator

தனி­யார் காணி­யைப் பௌத்த மடத்­துக்கு வழங்­கிய வவு. வடக்கு பிர­தேச செய­ல­கம்!

7 months 1 week ago

தனது காணி­யில் தனது அனு­மதி இல்­லா­மல் பௌத்த மடம் அமைக்­கப்­பட்­டுள்­ளது என்று குற்­றஞ்­சாட்­டி­யுள்ள பெண் ஒரு­வர் தனது காணி­யைத் தனக்கு மீளத் தர வேண்­டும் என்­றும் கோரிக்கை விடுத்­துள்­ளார்.

வவு­னியா, கன­க­ரா­யன்­கு­ளம் பொலிஸ் நிலை­யத்­துக்கு அரு­கில் பௌத்த விகாரை ஒன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது. அந்த விகா­ரை­யின் பின்­பு­ற­மாக உள்ள காணி­யில், விகா­ரை­யைப் பரா­ம­ரிக்­கும் பிக்கு மற்­றும் சிலர் தங்­கு­வ­தற்கு இரு விடு­தி­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

தற்­போது இந்­தி­யா­வில் இருந்து நாடு திரும்­பி­யுள்ள பெண் ஒரு­வர் அந்­தக் காணி­க­ளுக்கு உரிமை கோரு­கின்­றார். அந்த இரு விடு­தி­கள்

அமைக்­கப்­பட்­டுள்ள 3 ஏக்­கர் காணி தனக்­குச் சொந்­த­மா­னது என்­றும், அந்­தக் காணி­யைத் துப்­பு­ர­வாக்­கச் சென்­ற­போது அரு­கில் நிலை கொண்­டுள்ள இரா­ணு­வத்­தி­னர் தடை­களை ஏற்­ப­டுத்­து­கின்­ற­னர் என்­றும் அந்­தப் பெண் கூறு­கின்­றார்.
“போரால் இடம்­பெ­யர்ந்து 2006ஆம் ஆண்டு குடும்­பத்­து­டன் இந்­தி­யா­வுக்­குச் சென்­றேன்.

2017ஆம் ஆண்டு நான் மீண்­டும் நாடு திரும்­பி­னேன். எனது காணி­யைப் பார்க்­கச் சென்­ற­போது அங்கு இரு கட்­ட­டங்­கள் அமைக்­கப்­பட்­டி­ருந்­தன. நான் எனது காணி­யைத் துப்­பு­ர­வாக்க முயன்­றேன். காணிக்கு அரு­கில் நிலை­கொண்­டுள்ள இரா­ணு­வத்­தி­னர் அதற்­குத் தடை­களை ஏற்­ப­டுத்­து­கின்­ற­னர். அச்­சு­றுத்­தும் வகை­யில் செயற்­ப­டு­கின்­ற­னர். தற்­போது எனக்கு வீட்­டுத் திட்­டம் கிடைத்­துள்­ளது. காணிப் பிரச்­சி­னை­யால் வீட்டை அமைக்க முடி­யா­துள்­ளது.

எனது காணிக்­குப் பின்­பு­ற­மாக உள்ள காணி ஒன்­றைத் தரு­கின்­றோம் என்று வவு­னியா வடக்­குப் பிர­தேச செய­லர் கூறு­கின்­றார். ஆனால் அங்கு வசிக்க முடி­யாது. அது காட்­டுப் பகு­தி­யாக உள்­ளது.”- என்று அந்­தப் பெண் தெரி­வித்­தார்.
இந்த விட­யம் தொடர்­பா­கப் பாதிக்­கப்­பட்ட பெண் மனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழு­வில் முறைப்­பாடு செய்­தி­ருந்­தார். அது தொடர்­பான விசா­ரணை நேற்­று­முன்­தி­னம் வவு­னி­யா­வில் நடை­பெற்­றது.

காணிக்கு அரு­கில் உள்ள இரா­ணுவ முகா­மின் பொறுப்­ப­தி­காரி, 56ஆவது படைப்­பி­ரி­வின் மக்­கள் தொடர்­பா­டல் அதி­காரி, பிர­தேச செய­லக அலு­வ­லர் ஆகி­யோர் ஆணைக்­கு­ழு­வால் விசா­ர­ணைக்­காக அழைக்­கப்­பட்­டி­ருந்­த­னர்.
எந்த அடிப்­ப­டை­யில் காணி விட­யத்­தில் நீங்­கள் தலை­யி­டு­கி­றீர்­கள்? என விசா­ரணை அதி­கா­ரி­க­ளால் இரா­ணு­வத்­தி­ன­ரி­டம் கேள்வி எழுப்­பப்­பட்­டது.
தாம் அந்­தப் பெண்ணை அச்­சு­றுத்­த­வில்லை என்­றும், பிக்கு ஒரு­வர் விகாரை அமைந்த காணியை பரா­ம­ரித்­துத் தர­வேண்­டும் என்று கோரி­ய­மைக்கு அமையே அதைப் பரா­ம­ரித்­தோம். காணி தொடர்­பான அதி­கா­ரங்­கள் தமக்கு இல்­லா­த­தால் இந்த விட­யத்­தில் இருந்து முற்­றாக ஒதுக்­கிக் கொள்­கின்­றோம் என்று இரா­ணு­வத்­தி­னர் தெரி­வித்­த­து­டன், அதை எழுத்து மூல­மும் தந்­த­னர் என்று மனித உரிமை ஆணைக்­குழு அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

இந்த விட­யம் தொடர்­பாக வவு­னியா வடக்­குப் பிர­தேச செய­லர் க.பரந்­தா­ம­னி­டம் கேட்­ட­போது, அந்­தக் காணிப் பிரச்­சினை தீர்க்­கப்­பட்­டுள்­ளது என்­றும், கட்­ட­டம் அமைக்­கப்­பட்­டுள்ள இடத்­துக்­குப் பின்­பு­ற­மாக அமைத்­துள்ள காணி பெண்­ணுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது என்­றும் பதி­ல­ளித்­தார்.

ஆனால் தனது விருப்­பத்­துக்கு மாறாக அந்­தக் காணி தரப்­பட்­டுள்­ளது என்­றும், தனது காணியே தனக்­குத் தேவை என்­றும் பாதிக்­கப்­பட்ட பெண் மனித உரிமை ஆணைக்­கு­ழு­வுக்கு எழுத்து மூலம் வழங்­கிய முறைப்­பாட்­டில் தெரி­வித்­துள்­ளார்.
இந்­தப் பிரச்­சினை தொடர்­பாக மனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழு­வில் கட­மை­யில் இருந்த அதி­கா­ரி­யான சட்­டத்­த­ரணி லீனஸ் வசந்­த­ரா­ஜா­வி­டம் கேட்­ட­போது-

முறைப்­பாட்­டா­ள­ரான பெண் இந்­தி­யா­வில் இருந்து நாடு திரும்­பி­ய­வர் என்ற ரீதி­யில் நாம் ஆழ­மான கரி­சனை கொண்­டுள்­ளோம். பிர­தேச செய­ல­கமே இந்த விட­யத்­தில் சரி­யான முடிவை வழங்க வேண்­டும். பௌத்த விகாரை அமைந்­துள்ள 7 ஏக்­கர் காணி 2010ஆம் ஆண்­ட­ள­வில் வவு­னியா வடக்­குப் பிர­தேச செய­ல­கத்­தால் பௌத்த விகாரை அமைக்க வழங்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் அதற்­கு­ரிய உரி­மைப் பத்­தி­ரங்­கள் வழங்­கப்­ப­ட­வில்லை. 2010 ஆம் ஆண்­ட­ள­வில் மீள்­கு­டி­ய­மர்­வு­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யில் காணி­யின் உரித்­துத் தொடர்­பாக முறை­யாக ஆரா­யாது பிர­தேச செய­ல­கத்­தால் விகாரை அமைக்­கக் காணி வழங்­கப்­ப­ட­டுள்­ளது.

இந்த விட­யத்­தில் காணியை உரிமை கோரும் பெண்­ணின் சம்­ம­தத்­து­டன், அவர் விரும்­பும் தீர்வை வழங்­கு­வ­தற்­குப் பிர­தேச செய­ல­கம் முன்­வர வேண்­டும். – என்­றார்.

https://newuthayan.com/story/10/தனியார்-காணியைப்-பௌத்த.html

யாழ் பல்கலைக்கழக, விரல் அடையாளப் பதிவு இயந்திர சுற்று நிருப அமுலாக்கம்

7 months 1 week ago
April 10, 2019 அனைத்து பல்கலைக்கழகங்களின் தொழிற்சங்கங்களின் சம்மேளன தலைவர், செயலாளர் மற்றும் ஆலோசகர்கள் நாளை 10 ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அவசர பயணமொன்றை. மேற்கொள்ளவுள்ளனர். கைவிரல் அடையாள பதிவு இயந்திர சுற்று நிருப அமுலாக்கத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தொழிற்சங்க போராட்டம் தொடர்பிலும் அதன் விளைவுகள் தொடர்பிலும் பல்கலைக்கழகத்தின் பல்வேறு தரப்புகளுடன் கலந்துரையாடி சுமுக நிலை ஏற்படுத்துவதற்கே இவர்கள் வருகை தரவுள்ளனர். பாதுகாப்பு உத்தியோகத்தர் இருவர் எவ்வித விசாரணையுமின்றி பல்கலை நிர்வாகத்தால் இடைநிறுத்தப் பட்டமை, ஊழியர்கள் தினவரவுப் பதிவேடுகளை பயன்படுத்த முடியாதவாறு பதிவாளர் தடுத்து வைத்துள்ளமை போன்றவற்றால் நாளாந்த கடமைகளை ஆற்ற முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும், பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றுநிருபத்தினை திரிபுபடுத்தி தவறான உள்ளக சுற்று நிருபத்தினை வெளியிட்டு அதனை அமுல்படுத்த ஊழியர்களை வற்புறுத்துவதோடு, பீடாதிபதிகள், நிர்வாகிகள் ஊழியரை தனியே அழைத்து நிர்வாக முறைகளை மீறி அச்சுறுத்திவருவதாகவும் ஊழியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. த.சிவரூபன் இணைச்செயலாளர் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் 0777222600

April 10, 2019

Jaffna-university1.jpg?resize=600%2C450
அனைத்து பல்கலைக்கழகங்களின் தொழிற்சங்கங்களின் சம்மேளன தலைவர், செயலாளர் மற்றும் ஆலோசகர்கள் நாளை 10 ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அவசர பயணமொன்றை. மேற்கொள்ளவுள்ளனர். கைவிரல் அடையாள பதிவு இயந்திர சுற்று நிருப அமுலாக்கத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தொழிற்சங்க போராட்டம் தொடர்பிலும் அதன் விளைவுகள் தொடர்பிலும் பல்கலைக்கழகத்தின் பல்வேறு தரப்புகளுடன் கலந்துரையாடி சுமுக நிலை ஏற்படுத்துவதற்கே இவர்கள் வருகை தரவுள்ளனர்.

பாதுகாப்பு உத்தியோகத்தர் இருவர் எவ்வித விசாரணையுமின்றி பல்கலை நிர்வாகத்தால் இடைநிறுத்தப் பட்டமை, ஊழியர்கள் தினவரவுப் பதிவேடுகளை பயன்படுத்த முடியாதவாறு பதிவாளர் தடுத்து வைத்துள்ளமை போன்றவற்றால் நாளாந்த கடமைகளை ஆற்ற முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும், பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றுநிருபத்தினை திரிபுபடுத்தி தவறான உள்ளக சுற்று நிருபத்தினை வெளியிட்டு அதனை அமுல்படுத்த ஊழியர்களை வற்புறுத்துவதோடு, பீடாதிபதிகள், நிர்வாகிகள் ஊழியரை தனியே அழைத்து நிர்வாக முறைகளை மீறி அச்சுறுத்திவருவதாகவும் ஊழியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

த.சிவரூபன்
இணைச்செயலாளர்
பல்கலைக்கழக ஊழியர் சங்கம்
0777222600

மிஸ்டர் ஆபீசரும், அவரின் புது உலகமும்

7 months 1 week ago
ஹி...ஹி... ஆபிஸரின் பார்வையில் இது அநியாயம் தான். எனினும், அவர் முகநூலுக்கு அடிமையானதால் அவரை அதிலிருந்து மீட்க அவரது மனைவிக்கும், மகளுக்கும் கிடைத்தது இந்த வாய்ப்புத் தான். முகநூலை அளவாகப் பயன்படுத்தினால் தவறில்லை. ஆனால் மிதமிஞ்சிய பாவனை ஆபிசர் போன்றவர்களுக்கும், அவரது குடும்பத்தவர்களுக்கும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துமல்லவா? 😊 முகநூல் போன்ற சமூகவலைத்தளங்களால் இளையோருக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றியே அதிகம் பேசப்படுகிறது. ஆனால், ஓய்வுநிலையிலுள்ள அங்கிள்மார், தாத்தாக்களுக்கு ஏற்படும் பாதகமான விளைவுகளும் ஏராளம். உடலியக்கத்தை மட்டுப்படுத்துவது மட்டுமல்ல, உளவியல் ரீதியான அழுத்தங்களையும் கொடுக்கிறது. உடல் ஊனமுற்று ஓரிடத்தில் இருப்பவர்கள் தவிர ஏனையோர் இன்னும் சமூகத்தில் பயனுள்ள வேறு பல வேலைகளைச் செய்யலாம். குறைந்த பட்சம் வீட்டுவேலைகளையாவது செய்யலாம். இவை அவர்களது ஆரோக்கியத்தைப் பேணவும் உதவலாம். இவை தவிர, online privacy பற்றிய விழிப்புணர்வு பெரிதாக இல்லாத ஆபிசர் போன்றவர்கள் தமக்குமட்டுமல்ல, தம்மைச்சூழ உள்ளவர்களுக்கும் ஆபத்தைத் தேடித்தரலாம். தனது மகளின் appointment letterஐ முகநூலில் பகிர்ந்தவர்களைப் பார்த்திருக்கிறேன். இதனால் வெளிப்படையாகப் பாதிப்பு இல்லாதது போல் தெரிந்தாலும் அதைப் பார்ப்பவர்கள் misuse பண்ணச் சாத்தியமிருக்கிறது. இன்னும், சில மூத்தோர் முகநூலில் அடிக்கும் கொசிப்புக்கள், வதந்தி பரப்புதல்கள் இவற்றால் ஏற்படும் பாதகங்கள் பற்றியும் எழுதலாம். நீண்ட கட்டுரையாகிவிடும்! வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கிருபன். 🙂

பதவிக்காலம் தொடர்பில் உச்சநீதிமன்றம் போகும் மைத்திரி.

7 months 1 week ago
பதவிக்காலம் தொடர்பில் உச்சநீதிமன்றம் போகும் மைத்திரி. தான் பதவிக்கு ஒன்றரை ஆண்டின் பின்னர், ஜூன் மாதம் 21, 2015 தான் 19A அமுலுக்கு வந்து ஜனாதிபதி பதவிக்காலத்தினை 5 வருடத்துக்கு மட்டுப்படுத்தியது. ஆனால் தான் பதவிக்கு வந்தது ஜனவரி 2014, பழைய சட்டத்தின் படி தான் ஆறு வருடத்துக்கு தேர்வு செய்யப்பட்டதாக கருதுவதால், அது குறித்து தெளிவு படுத்துமாறு உச்சநீதிமன்றதினை அணுகுகிறார் மைத்திரி. ஆயினும், கடந்த வருடம் ஜனவரி மாதமளவில் இது குறித்து நீதிமன்று சென்று, 5 வருடம் தான் பதவிக் காலம் என்று தெளிவாக சொல்லப் பட்டிருந்தது. ஒரு வருடம் நீடித்தால், 4 1/2 வருடமுடிவில், இந்த அரசாங்கத்தினை பதவி நீக்கி, புதிய தேர்தலை நடாத்த விரும்புவதாக தனது கட்சி முக்கியதர்களுக்கு சொல்லி உள்ளார். இவர் கடந்த அக்டோபர் மாதம் செய்த குளறுபடிகளுக்கு மக்கள், இவர் ஜனாதிபதி தேர்தலில் நின்றால், சம்மட்டி அடி கொடுப்பார்கள் என்ற, நிலையில், இந்த வகையில் முயன்று பார்க்கப் போகிறார். வேறுவகையில், இன்னும் 7 மாதம் தான் இவர் பதவிக்காலம். http://www.dailymirror.lk/top_story/Prez-to-seek-SC-ruling-on-date-his-tenure-ends/155-165246

தான் பதவிக்கு வந்த அரை ஆண்டின் பின்னர், ஜூன் மாதம் 21, 2015 தான் 19A அமுலுக்கு வந்து ஜனாதிபதி பதவிக்காலத்தினை 5 வருடத்துக்கு மட்டுப்படுத்தியது. 

ஆனால் தான் பதவிக்கு வந்தது ஜனவரி 2015, பழைய சட்டத்தின் படி தான் ஆறு வருடத்துக்கு தேர்வு செய்யப்பட்டதாக கருதுவதால், அது குறித்து தெளிவு படுத்துமாறு உச்சநீதிமன்றதினை அணுகுகிறார் மைத்திரி.

ஆயினும், கடந்த வருடம் ஜனவரி மாதமளவில் இது குறித்து நீதிமன்று சென்று, 5 வருடம் தான் பதவிக் காலம் என்று தெளிவாக சொல்லப் பட்டிருந்தது. 

மேலதிகமாக ஆறுமாதம்  நீடித்தால், 4 1/2 வருடமுடிவில், இந்த அரசாங்கத்தினை பதவி நீக்கி, புதிய தேர்தலை நடாத்த விரும்புவதாக தனது கட்சி முக்கியதர்களுக்கு சொல்லி உள்ளார்.

இவர் கடந்த அக்டோபர் மாதம் செய்த குளறுபடிகளுக்கு மக்கள், இவர் ஜனாதிபதி தேர்தலில் நின்றால், சம்மட்டி அடி கொடுப்பார்கள் என்ற, நிலையில், இந்த வகையில் முயன்று பார்க்கப் போகிறார்.

வேறுவகையில், இன்னும் 7 மாதம் தான் இவர் பதவிக்காலம். 

http://www.dailymirror.lk/top_story/Prez-to-seek-SC-ruling-on-date-his-tenure-ends/155-165246

கல்முனை அப்பமும் கிழக்கு மாகாண அப்பக்கடையும் - வ.ஐ.ச.ஜெயபாலன்

7 months 1 week ago
அதற்க்கென்ன தனி கொடுத்தால் போச்சு .... புலவரே நாங்கள் இருவரும் கிழக்கர்கள் தான் ,அருகருகே அடிக்கடி சந்தித்துக்கொள்வதுமுண்டு . நாய்ப்பிட்டி ,நாய்ப்பட்டி இரண்டுமே தவறு, இந்த இடத்தின் பெயர் நெற்பிட்டிமுனை அதாவது ஒருகாலத்தில் விவசாயத்தில் செழித்து நெற்குவியல்கள் பிட்டிகளாக குவித்துவைக்கப்பட்டிருந்ததால் இந்த பெயர் வந்தது பின் காலப்போக்கில் மருவி நற்பட்டிமுனையாகி நாய்ப்பட்டியில் வந்து நிற்கிறது