Aggregator

’சிவாஜிக்கு தேர்தலில் போட்டியிடும் நோய்’

6 hours 3 minutes ago
"வாக்குகள் சிதறடிக்கப்படுகின்றது" என்கின்ற ஒரு கருத்து பலராலும் முன்வைக்கப்படுகின்றது. அதேவேளை, சனநாயகம் என்ற வட்டத்திற்குள் தான் பலரும் விளையாடுகிறார்கள். சிலர் வாக்குகளை பிரிக்க இறக்கப்படுகிறார்கள். சிலர் கொள்கை காரணமாக இறங்குகிறார்கள். இவை யாவும் சனநாயாகத்திற்கு முரணாணவை இல்லை. அதேவேளை, ஒருவருக்கு வாக்களிக்க வேண்டாம் எனக்கேட்பதை, இன்னாருக்கு, "ஏன் வாக்களிக்கவேண்டும்?", அதனால் உள்ள நன்மை தீமைகளை மக்களுக்கு விளக்கி வாக்கு கேட்பது வெற்றியளிக்கலாம். சேறு பூசுவதால் கொள்கையில் பற்றுள்ளவர்களை மாற்ற முடியாது. ஒரே வீட்டில் கணவர்,மனைவி, மகள் மற்றும் மகன் நாலுபேருக்கு வாக்களிக்கலாம் 🙂

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மாகாண தமிழர்கள் யார் பக்கம்?

6 hours 9 minutes ago
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மாகாண தமிழர்கள் யார் பக்கம்? முரளிதரன் காசி விஸ்வநாதன்பிபிசி தமிழ் 18 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP Image captionமக்கள் விரும்பியபடி வாக்களிக்கலாம் என்று வட மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்தார் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பெருமளவில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்த வடக்கு மாகாண தமிழர்கள் இந்த முறை யார் பக்கம் இருக்கிறார்கள்? அவர்கள் விரும்பிய தீர்வுகளை இந்தத் தேர்தல் தருமா? இலங்கை ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் சஜித் பிரேமதாஸவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் கோட்டாபய ராஜபக்ஷவும் போட்டியிடுகின்றனர். இதில் சஜித் பிரேமதாஸவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது ஆதரவை வழங்கியிருக்கிறது. கோட்டாபய ராஜபக்ஷவுக்கு டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபி தனது ஆதரவை வழங்கியிருக்கிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான அங்கஜனும் தனது ஆதரவை கோட்டாபயவுக்கு வழங்கியிருக்கிறார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionமைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தல் நெருங்கியபோது, தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து முடிவெடுக்க வேண்டுமென பேசப்பட்டுவந்தது. தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு இது தொடர்பாக பல கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளையும் நடத்தியது. ஆனால், தமிழ் கட்சிகள் சார்பில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி அவருக்கு முதன்மை வாக்குகளையும், இரண்டாவது வாக்குகளை விரும்பிய வேட்பாளருக்கும் அளிக்கச் செய்ய வேண்டுமென்பதே இந்தப் பேச்சு வார்த்தைகளின் மையமாக இருந்தது. இந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: முடிவில்லாத துயரக் கதை ஜனாதிபதி தேர்தல்: கிழக்கு இலங்கை இஸ்லாமியர்கள் என்ன நினைக்கிறார்கள்? இதற்குப் பிறகு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு பல்கலைக்கழக மாணவர் யூனியன் 13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து ஆறு தமிழ் கட்சிகளுடன் பேசினர். இடையிலேயே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி பேச்சு வார்த்தைகளில் இருந்து வெளியேறியது. இந்தத் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டுமென்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியிருக்கிறார். இந்த 13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, இரு பிரதான வேட்பாளர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அந்த முயற்சிகளில் வெற்றி கிடைக்காத நிலையில், வட மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி இதிலிருந்து விலகியது. யாருக்கும் வாக்களிக்கும்படி தான் கோர முடியாது என்றும் மக்கள் விரும்பியபடி வாக்களிக்கலாம் என்றும் விக்னேஸ்வரன் தெரிவித்தார். சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எஃப்பும் மக்கள், தங்கள் விருப்பப்படி வாக்களிக்கலாம் என அறிவித்துவிட்டது. இதற்குப் பிறகு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதாக அறிவித்தது. கூட்டமைப்பிற்குள் உள்ள டெலோ சஜித் பிரேமதாஸவை ஆதரித்தாலும் அக்கட்சியைச் சேர்ந்த எம்.கே. சிவாஜிலிங்கம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். இந்த நிலையில், அக்கட்சியின் யாழ் மாவட்டப் பிரிவு ஆதரவளிப்பதாகத் தெரிவித்திருக்கிறது. Image captionதமிழர் ஒருவர் கனவில் கூட ஜனாதிபதியின் ஆசனத்தில் அமர முடியாது என எம்.கே.சிவாஜிலிங்கம் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இப்படியாக வடக்கில் செயல்படும் தமிழ்க் கட்சிகள் பல்வேறு திசைகளில் பிரிந்து நின்றாலும், கூட்டமைப்பு புதிய ஜனநாயக முன்னணிக்கு ஆதரவளிப்பதால் தமிழ் மக்களின் கணிசமான வாக்குகளை சஜித் பெறக்கூடும். இந்தத் தேர்தலில் இருந்து தமிழ் மக்கள் என்ன எதிர்பார்க்க முடியும்? "அடக்குமுறை இல்லாத ஆட்சி நீடிக்கும் என்பதே முதல் எதிர்பார்ப்பு. தவிர, புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் அறிக்கையில் இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு ஆகியவையும் சொல்லப்பட்டிருக்கின்றன" என பிபிசியிடம் கூறினார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ. சுமந்திரன். சஜித் பிரேமதாஸவை ஆதரிக்க கூட்டமைப்பு முடிவெடுத்தது ஏன் எனக் கேட்டபோது, "இரண்டு பிரதான வேட்பாளர்களிடமும் பேசினோம். அவர்கள் அதற்கு முன்பு வகித்த பதவிகளில் எப்படி செயல்பட்டார்கள் என்பதைப் பார்த்தோம். அவர்கள் தேர்தல் அறிக்கைகளில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதை விவாதித்தோம். அதற்குப் பிறகுதான் இந்த முடிவை எடுத்தோம்" என்றார் சுமந்திரன். ஆனால், இந்தத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிப்பதே தமிழ் மக்களுக்கு வளர்ச்சியைக் கிடைக்கச் செய்யும் என்கிறார் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான அங்கஜன் ராமநாதன். கடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம் முடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil "கடந்த ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறையச் செய்திருக்கிறார். ஆனால், பல காரியங்களைச் செய்யவிடாமல் பிரதமர் ரனில் விக்ரமசிங்க தடுத்துவிட்டார். தவிர, போர்க் காலங்களில் நடந்த சம்பவங்களுக்கு, ஏசி அறையில் அமர்ந்து நிர்வாகப் பணியாற்றிய கோட்டாபய ராஜபக்ஷவைக் குற்றம்சாட்ட முடியாது" என்கிறார் அங்கஜன். ஜனாதிபதி தேர்தல்களைப் பொறுத்தவரை, யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதைவிட யார் ஜனாதிபதியாக வரக்கூடாது என்பதை முடிவு செய்யும் வாய்ப்புதான் தமிழ் மக்களுக்கு இருக்கிறது என்கிறார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அரசியல் விமர்சகரான நிலாந்தன். "இந்தத் தேர்தலில் தமிழ் மக்களுக்கு நான்கு வாய்ப்புகள் இருந்தன. ஒன்று கோட்டாபய ராஜபக்ஷ, இரண்டாவது சஜித் பிரேமதாஸ, மூன்றாவது தேர்தலைப் புறக்கணிப்பது, நான்காவது பொது வேட்பாளரை நிறுத்துவது. ஆனால், பொது வேட்பாளரை நிறுத்துவதில் வெற்றிகிடைக்கவில்லை. இந்த நிலையில், யார் வரக்கூடாது என்பதை மனதில் வைத்து வாக்களிக்கும் நிலைக்கு வடக்கில் உள்ள தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்" என்கிறார் யாழ்ப்பாணத்தில் உள்ள அரசியல் விமர்சகரான நிலாந்தன். படத்தின் காப்புரிமைGETTY IMAGES இலங்கையில் உள்ள சுமார் 17 லட்சம் தமிழ் வாக்காளர்களில் 8.38 லட்சம் வாக்காளர்கள் வடக்கில் வசிக்கிறார்கள். கடந்த முறை போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ வடக்கு மாகாணத்தில் சுமார் 21 சதவீதம் வாக்குகளைப் பெற்றார். இந்த முறை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு நிச்சயம் அதைவிட கூடுதல் வாக்குகள் கிடைக்கும் என்கிறார் நிலாந்தன். இலங்கை தேர்தல் முடிவுகள் இந்தியாவுடனான உறவில் மாற்றத்தை ஏற்படுத்துமா? இலங்கை ஜனாதிபதி தேர்தலும் முஸ்லிம்கள் இன அடையாளமும் - ஓர் அலசல் தென்னிலங்கை மக்களைப் பொறுத்தவரை உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த வெற்றிகரமான ஜனாதிபதியாக மஹிந்த பார்க்கப்படுகிறார். வடக்கில் வசிக்கும் தமிழ் மக்களைப் பொறுத்தவரை 2009ஆம் ஆண்டின் யுத்த முடிவை மனதில் வைத்து தேர்தல் முடிவுகளை எடுக்கிறார்கள். "இந்த இரண்டும் ஒன்றுக்கொன்று முரணானவை. யுத்தம், அதன் முடிவு ஆகிவற்றை வைத்து தேர்தலை விவாதித்தால், தொடர்ந்து ராஜபக்ஷ தரப்பு முன்னிலையிலேயே இருக்கும். ஆகவே தமிழ்த் தரப்பு இந்த பாணியிலிருந்து விலகி, தனது பேரம் பேசும் திறனை அதிகரிக்கும் நோக்கில் செயல்பட வேண்டும்" என்கிறார் நிலாந்தன். யாழ்ப்பாணத்தில் வசிக்கும் பொதுமக்களைப் பொறுத்தவரை, இந்தத் தேர்தல் முடிவுகளில் இருந்து பெரிய எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லை. மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்தபோது கட்டுப்பாடுகள் தளர்ந்திருப்பதை சுட்டிக்காட்டுகிறார்கள். இனப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு, அதிகாரப் பகிர்வு போன்ற பெரிய எதிர்பார்ப்புகளின்றி, அச்சுறுத்தல் இல்லாத, அமைதியான அன்றாட வாழ்க்கையை மட்டுமே இலக்காகக் கொண்டு இந்தத் தேர்தலை சந்திக்கிறார்கள் வடமாகாண மக்கள். https://www.bbc.com/tamil/sri-lanka-50410923

முரளிதரன் காசி விஸ்வநாதன்பிபிசி தமிழ்
விக்னேஸ்வரன்படத்தின் காப்புரிமைAFP Image captionமக்கள் விரும்பியபடி வாக்களிக்கலாம் என்று வட மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்

கடந்த ஜனாதிபதி தேர்தலில் பெருமளவில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்த வடக்கு மாகாண தமிழர்கள் இந்த முறை யார் பக்கம் இருக்கிறார்கள்? அவர்கள் விரும்பிய தீர்வுகளை இந்தத் தேர்தல் தருமா?

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் சஜித் பிரேமதாஸவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் கோட்டாபய ராஜபக்ஷவும் போட்டியிடுகின்றனர். இதில் சஜித் பிரேமதாஸவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது ஆதரவை வழங்கியிருக்கிறது.

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபி தனது ஆதரவை வழங்கியிருக்கிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான அங்கஜனும் தனது ஆதரவை கோட்டாபயவுக்கு வழங்கியிருக்கிறார்.

மைத்திரிபால சிறிசேனபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionமைத்திரிபால சிறிசேன

ஜனாதிபதி தேர்தல் நெருங்கியபோது, தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து முடிவெடுக்க வேண்டுமென பேசப்பட்டுவந்தது. தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு இது தொடர்பாக பல கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளையும் நடத்தியது.

ஆனால், தமிழ் கட்சிகள் சார்பில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி அவருக்கு முதன்மை வாக்குகளையும், இரண்டாவது வாக்குகளை விரும்பிய வேட்பாளருக்கும் அளிக்கச் செய்ய வேண்டுமென்பதே இந்தப் பேச்சு வார்த்தைகளின் மையமாக இருந்தது. இந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.

இதற்குப் பிறகு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு பல்கலைக்கழக மாணவர் யூனியன் 13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து ஆறு தமிழ் கட்சிகளுடன் பேசினர். இடையிலேயே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி பேச்சு வார்த்தைகளில் இருந்து வெளியேறியது. இந்தத் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டுமென்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியிருக்கிறார்.

இந்த 13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, இரு பிரதான வேட்பாளர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அந்த முயற்சிகளில் வெற்றி கிடைக்காத நிலையில், வட மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி இதிலிருந்து விலகியது.

யாருக்கும் வாக்களிக்கும்படி தான் கோர முடியாது என்றும் மக்கள் விரும்பியபடி வாக்களிக்கலாம் என்றும் விக்னேஸ்வரன் தெரிவித்தார். சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எஃப்பும் மக்கள், தங்கள் விருப்பப்படி வாக்களிக்கலாம் என அறிவித்துவிட்டது.

இதற்குப் பிறகு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதாக அறிவித்தது. கூட்டமைப்பிற்குள் உள்ள டெலோ சஜித் பிரேமதாஸவை ஆதரித்தாலும் அக்கட்சியைச் சேர்ந்த எம்.கே. சிவாஜிலிங்கம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். இந்த நிலையில், அக்கட்சியின் யாழ் மாவட்டப் பிரிவு ஆதரவளிப்பதாகத் தெரிவித்திருக்கிறது.

எம்.கே. சிவாஜிலிங்கம் Image captionதமிழர் ஒருவர் கனவில் கூட ஜனாதிபதியின் ஆசனத்தில் அமர முடியாது என எம்.கே.சிவாஜிலிங்கம் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இப்படியாக வடக்கில் செயல்படும் தமிழ்க் கட்சிகள் பல்வேறு திசைகளில் பிரிந்து நின்றாலும், கூட்டமைப்பு புதிய ஜனநாயக முன்னணிக்கு ஆதரவளிப்பதால் தமிழ் மக்களின் கணிசமான வாக்குகளை சஜித் பெறக்கூடும். இந்தத் தேர்தலில் இருந்து தமிழ் மக்கள் என்ன எதிர்பார்க்க முடியும்?

"அடக்குமுறை இல்லாத ஆட்சி நீடிக்கும் என்பதே முதல் எதிர்பார்ப்பு. தவிர, புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் அறிக்கையில் இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு ஆகியவையும் சொல்லப்பட்டிருக்கின்றன" என பிபிசியிடம் கூறினார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ. சுமந்திரன்.

சஜித் பிரேமதாஸவை ஆதரிக்க கூட்டமைப்பு முடிவெடுத்தது ஏன் எனக் கேட்டபோது, "இரண்டு பிரதான வேட்பாளர்களிடமும் பேசினோம். அவர்கள் அதற்கு முன்பு வகித்த பதவிகளில் எப்படி செயல்பட்டார்கள் என்பதைப் பார்த்தோம். அவர்கள் தேர்தல் அறிக்கைகளில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதை விவாதித்தோம். அதற்குப் பிறகுதான் இந்த முடிவை எடுத்தோம்" என்றார் சுமந்திரன்.

ஆனால், இந்தத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிப்பதே தமிழ் மக்களுக்கு வளர்ச்சியைக் கிடைக்கச் செய்யும் என்கிறார் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான அங்கஜன் ராமநாதன்.

கடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil
எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

முடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil

"கடந்த ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறையச் செய்திருக்கிறார். ஆனால், பல காரியங்களைச் செய்யவிடாமல் பிரதமர் ரனில் விக்ரமசிங்க தடுத்துவிட்டார். தவிர, போர்க் காலங்களில் நடந்த சம்பவங்களுக்கு, ஏசி அறையில் அமர்ந்து நிர்வாகப் பணியாற்றிய கோட்டாபய ராஜபக்ஷவைக் குற்றம்சாட்ட முடியாது" என்கிறார் அங்கஜன்.

ஜனாதிபதி தேர்தல்களைப் பொறுத்தவரை, யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதைவிட யார் ஜனாதிபதியாக வரக்கூடாது என்பதை முடிவு செய்யும் வாய்ப்புதான் தமிழ் மக்களுக்கு இருக்கிறது என்கிறார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அரசியல் விமர்சகரான நிலாந்தன்.

"இந்தத் தேர்தலில் தமிழ் மக்களுக்கு நான்கு வாய்ப்புகள் இருந்தன. ஒன்று கோட்டாபய ராஜபக்ஷ, இரண்டாவது சஜித் பிரேமதாஸ, மூன்றாவது தேர்தலைப் புறக்கணிப்பது, நான்காவது பொது வேட்பாளரை நிறுத்துவது. ஆனால், பொது வேட்பாளரை நிறுத்துவதில் வெற்றிகிடைக்கவில்லை. இந்த நிலையில், யார் வரக்கூடாது என்பதை மனதில் வைத்து வாக்களிக்கும் நிலைக்கு வடக்கில் உள்ள தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்" என்கிறார் யாழ்ப்பாணத்தில் உள்ள அரசியல் விமர்சகரான நிலாந்தன்.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் Presidential electionபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இலங்கையில் உள்ள சுமார் 17 லட்சம் தமிழ் வாக்காளர்களில் 8.38 லட்சம் வாக்காளர்கள் வடக்கில் வசிக்கிறார்கள். கடந்த முறை போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ வடக்கு மாகாணத்தில் சுமார் 21 சதவீதம் வாக்குகளைப் பெற்றார். இந்த முறை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு நிச்சயம் அதைவிட கூடுதல் வாக்குகள் கிடைக்கும் என்கிறார் நிலாந்தன்.

தென்னிலங்கை மக்களைப் பொறுத்தவரை உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த வெற்றிகரமான ஜனாதிபதியாக மஹிந்த பார்க்கப்படுகிறார். வடக்கில் வசிக்கும் தமிழ் மக்களைப் பொறுத்தவரை 2009ஆம் ஆண்டின் யுத்த முடிவை மனதில் வைத்து தேர்தல் முடிவுகளை எடுக்கிறார்கள்.

"இந்த இரண்டும் ஒன்றுக்கொன்று முரணானவை. யுத்தம், அதன் முடிவு ஆகிவற்றை வைத்து தேர்தலை விவாதித்தால், தொடர்ந்து ராஜபக்ஷ தரப்பு முன்னிலையிலேயே இருக்கும். ஆகவே தமிழ்த் தரப்பு இந்த பாணியிலிருந்து விலகி, தனது பேரம் பேசும் திறனை அதிகரிக்கும் நோக்கில் செயல்பட வேண்டும்" என்கிறார் நிலாந்தன்.

யாழ்ப்பாணத்தில் வசிக்கும் பொதுமக்களைப் பொறுத்தவரை, இந்தத் தேர்தல் முடிவுகளில் இருந்து பெரிய எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லை. மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்தபோது கட்டுப்பாடுகள் தளர்ந்திருப்பதை சுட்டிக்காட்டுகிறார்கள்.

இனப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு, அதிகாரப் பகிர்வு போன்ற பெரிய எதிர்பார்ப்புகளின்றி, அச்சுறுத்தல் இல்லாத, அமைதியான அன்றாட வாழ்க்கையை மட்டுமே இலக்காகக் கொண்டு இந்தத் தேர்தலை சந்திக்கிறார்கள் வடமாகாண மக்கள்.

https://www.bbc.com/tamil/sri-lanka-50410923

நிகாப், புர்கா அணியலாம்; ஆளடையாளத்தை நிரூபிக்க வேண்டும்

6 hours 15 minutes ago
ஜனாதிபதி தேர்தலின் பொது வாக்களிக்கச் செல்லும் முஸ்லிம் பெண்கள் புர்கா, நிகாப் ஆகியவற்றை அணிந்து சென்றால் வாக்களிப்பு நிலையத்தில் அவர்களது ஆளடையாளத்தை நிரூபிக்கும் பொருட்டு அவற்றை நீக்கி முகத்தை முழுமையாக அடையாளப்படுத்துவது அவசியம் என உதவித் தேர்தல்கள் ஆணையாளர் சிரீன் பொரலஸ்ஸ தெரிவித்தார். அடையாளத்தை உறுதி செய்து கொண்டதன் பின்னரே அவருக்கு வாக்குச் சீட்டு வழங்கப்படும் எனவும் பிரதி ஆணையாளர் குறிப்பிட்டார். அடையாளத்தை உறுதிப்படுத்த தேசிய அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணைக்குழுவினால் அங்கிகரிக்கப்பட்ட, வெளிநாட்டு கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம், ஓய்வுபெற்ற அடையாள அட்டை, முதியோர்ர் (சிரேஷ்ட பிரஜை) அடையாள அட்டை, மதத்தலைவர்களுக்கான அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிப்பதன் மூலம் வாக்களிக்க முடியும். ஆனால், முகத்தை மூடிக்கொண்டுவருவோர், தாம் அணிந்திருக்கும் நிகாப், புர்கா போன்ற முகத்தை மூடியுள்ள அங்கியை அகற்றி அதிகாரியால் அடையாளத்தை உறுதிப்படுத்த உதவவேண்டும். பதுகாப்புக் கடமைகளிலிருக்கும் அதிகாரிகளுக்கும் வாக்களிப்பு நிலைய அதிகாரிகளுக்கும் தமது அடையாளத்தை விரைவாக உத்தரவாதப்படுத்துவதன் மூலம் வாக்களிப்பை விரைவாக முடித்துக் கொண்டு திரும்ப முடியும் எனவும் சுட்டிக்காட்டினார். http://www.thinakaran.lk/2019/11/13/உள்நாடு/43809/நிகாப்-புர்கா-அணியலாம்-ஆளடையாளத்தை-நிரூபிக்க-வேண்டும்

a4.jpg?itok=5G65tEtH

ஜனாதிபதி தேர்தலின் பொது வாக்களிக்கச் செல்லும் முஸ்லிம் பெண்கள் புர்கா, நிகாப் ஆகியவற்றை அணிந்து சென்றால் வாக்களிப்பு நிலையத்தில் அவர்களது ஆளடையாளத்தை நிரூபிக்கும் பொருட்டு அவற்றை நீக்கி முகத்தை முழுமையாக அடையாளப்படுத்துவது அவசியம் என உதவித் தேர்தல்கள் ஆணையாளர் சிரீன் பொரலஸ்ஸ தெரிவித்தார்.  

அடையாளத்தை உறுதி செய்து கொண்டதன் பின்னரே அவருக்கு வாக்குச் சீட்டு வழங்கப்படும் எனவும் பிரதி ஆணையாளர் குறிப்பிட்டார்.  

அடையாளத்தை உறுதிப்படுத்த தேசிய அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணைக்குழுவினால் அங்கிகரிக்கப்பட்ட, வெளிநாட்டு கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம், ஓய்வுபெற்ற அடையாள அட்டை, முதியோர்ர் (சிரேஷ்ட பிரஜை) அடையாள அட்டை, மதத்தலைவர்களுக்கான அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிப்பதன் மூலம் வாக்களிக்க முடியும்.  ஆனால், முகத்தை மூடிக்கொண்டுவருவோர், தாம் அணிந்திருக்கும் நிகாப், புர்கா போன்ற முகத்தை மூடியுள்ள அங்கியை அகற்றி அதிகாரியால் அடையாளத்தை உறுதிப்படுத்த உதவவேண்டும்.  பதுகாப்புக் கடமைகளிலிருக்கும் அதிகாரிகளுக்கும் வாக்களிப்பு நிலைய அதிகாரிகளுக்கும் தமது அடையாளத்தை விரைவாக உத்தரவாதப்படுத்துவதன் மூலம் வாக்களிப்பை விரைவாக முடித்துக் கொண்டு திரும்ப முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.    

http://www.thinakaran.lk/2019/11/13/உள்நாடு/43809/நிகாப்-புர்கா-அணியலாம்-ஆளடையாளத்தை-நிரூபிக்க-வேண்டும்

நல்லூரில் சஜித்துக்கு ஆதரவளிக்கும் பிரச்சாரக் கூட்டம்

6 hours 21 minutes ago
’தமிழர்கள் ஒன்று சேர்ந்து வாக்களிக்க வேண்டும்“ “சஜித் பிரேமதாச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சில விடயங்களை துணிச்சலாக சொல்லியுள்ளார். எனினும், அவர் அதை செய்வாரா இல்லையா என்பது தெரியாது. தெற்கு நிலவரங்கள் அவர் வெற்றிபெற மாட்டார் என்று சொல்கின்றன. தமிழ் மக்கள் வாக்களித்து அதை மாற்ற வேண்டும்” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஒழுங்குபடுத்தப்பட்ட மாபெரும் பிரசாரக் கூட்டம் இன்று (13) பிற்பகல் நல்லூரில் உள்ள சங்கிலியன் பூங்காவில் ஆரம்பமானது. இந்த கூட்டத்தில் உரையாற்றியபோது, இதனை தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன், அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், “கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இதயத்தால் நாம் ஒப்பந்தம் செய்தோம் என்பதை பலர் கேலி செய்கின்றனர். நாங்கள் எதையும் செய்யவில்லை என்கிறார்கள். “அரசியல் கைதிகளில் மூன்றில் இரண்டு பங்கினரை ஒரு வருடத்துக்குள் விடுவித்துள்ளோம். ஒவ்வொரு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும். அதற்காகத்தான் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அலுவலகம் அமைக்கப்பட்டது. ஆனால் அது சரியாக இயங்கவில்லை. “இந்த நிலைமையை மாற்ற தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து வாக்களிக்க வேண்டும், ஒன்றுமையான வாக்களித்து சரித்திரத்தை உருவாக்குங்கள். அன்னத்துக்கு வாக்களித்து அந்த வெற்றியை உங்கள் பிரதிநிதிகளான எங்கள் கையில் கொடுங்கள். நாங்கள் உங்களை பார்த்துக்கொள்கின்றோம்” என்றார். http://www.tamilmirror.lk/செய்திகள்/தமழரகள-ஒனற-சரநத-வககளகக-வணடம/175-240995

யாழிலிருந்து இன்று முதல், விமான சேவைகள் ஆரம்பம்

6 hours 27 minutes ago
SriLankan to operate flights to Jaffna 07/11/2019 SriLankan Airlines will operate flights to the newly opened Jaffna international airport soon, said Group Chief Executive Officer, SriLankan, Vipula Gunatilleka. Speaking to ‘Daily News’ after the Sri Lanka Tourism WTM Press Conference here on Monday he said SriLankan plans to lease smaller aircraft for this operation. ‘’The airline will include Jaffna as a stopover destination when operating flights to some of the Indian destinations thus establishing good connectivity between Colombo (BIA) and Jaffna as well.’’ He said the opening of the Jaffna international airport was a step taken in the right direction. ‘’This will help boost economy and tourism in the area and as the national carrier we want to help this effort by operating flights.’’ ‘’Our current fleet do not have the required equipment (aircraft) to operate to Jaffna and we will look at the option of acquiring a suitable aircraft to launch this operation next year.” http://www.dailynews.lk/2019/11/07/finance/202225/srilankan-operate-flights-jaffna

கூட்டமைப்பின் கூட்டத்தில் புலிகளின் பாடல்; ஒருவர் கைது

6 hours 28 minutes ago
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாயக எழுச்சிப் பாடலை ஒலிபரப்பிய குற்றச்சசாட்டில், கல்முனை பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து இறுதி பிரசாரக் கூட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்மன் கோயில் வீதியில் இன்று (13) பிற்பகல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பிரசாரக் கூட்டத்தில் ஏற்பாட்டாளர்களின் வேண்டுகோளின் படி தமிழீழ விடுதலைப் புலிகளின் தாயக எழுச்சிப் பாடல் திடீரென ஒலிபரப்பப்பட்டது. இந்த விடயம், கல்முனை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதுடன் சம்பவ இடத்துக்கு உடனடியாக வந்த பொலிஸார், ஒலி, ஒழுங்குகளை மேற்கொண்ட இளைஞனை சந்தேகத்தில் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். -பாறுக் ஷிஹான் http://www.tamilmirror.lk/செய்திகள்/கடடமபபன-கடடததல-பலகளன-படல-ஒரவர-கத/175-240993

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டத்தில் தமிழீழ விடுதலைப்  புலிகளின் தாயக எழுச்சிப் பாடலை ஒலிபரப்பிய குற்றச்சசாட்டில், கல்முனை பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து இறுதி பிரசாரக் கூட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்மன் கோயில் வீதியில் இன்று (13) பிற்பகல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த பிரசாரக் கூட்டத்தில் ஏற்பாட்டாளர்களின் வேண்டுகோளின் படி தமிழீழ விடுதலைப் புலிகளின் தாயக எழுச்சிப் பாடல் திடீரென ஒலிபரப்பப்பட்டது.

இந்த விடயம், கல்முனை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதுடன் சம்பவ இடத்துக்கு  உடனடியாக வந்த பொலிஸார், ஒலி, ஒழுங்குகளை மேற்கொண்ட இளைஞனை சந்தேகத்தில் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

-பாறுக் ஷிஹான்

http://www.tamilmirror.lk/செய்திகள்/கடடமபபன-கடடததல-பலகளன-படல-ஒரவர-கத/175-240993

இலங்கை ஜனாதிபதி தேர்தலின் இறுதித் தருணத்தில் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக வழக்கு

6 hours 28 minutes ago
இலங்கை ஜனாதிபதி தேர்தலின் இறுதித் தருணத்தில் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக வழக்கு 30 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் மூன்று நாட்களே எஞ்சியுள்ள நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு உயர்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிவில் செயற்பாட்டாளர்களான கலாநிதி சந்திரகுப்த தேநுவர மற்றும் காமினி வியங்கொட ஆகியோரினால் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கை குடிமகனாக ஏற்றுக் கொள்ளக்கூடாது என தீர்ப்பளிக்குமாறு கோரியே இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சவாலை எதிர்கொள்வதற்கான கால எல்லை நிறைவு பெறுவதற்கு முன்னரே தாம் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக மனுதாரரான காமினி வியங்கொட தெரிவித்துள்ளார். எனினும், ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்புக்கு இன்னும் சில தினங்களே காணப்படுகின்ற நிலையில், மக்களை திசை திருப்பும் நோக்குடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கோட்டாபய ராஜபக்ஷ்வின் சட்டத்தரணி அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க குடியுரிமை ஸ்ரீகோட்டாபய ராஜபக்ஷ் அமெரிக்க குடியுரிமை கொண்டுள்ளதாக பிரதான எதிர்க்கட்சிகள் குற்றஞ்சுமத்தி வருகின்றன. இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: முடிவில்லாத துயரக் கதை கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை - மீண்டும் வெடித்த சர்ச்சை எனினும், தான் அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்துள்ளதாக கோட்டாபய ராஜபக்ஷ தொடர்ச்சியாக கூறி வருகின்றார். அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்ததாக கூறப்படும் ஆவணங்கள் பலவற்றையும் அவர் தொடர்ந்தும் வெளியிட்டு வருகின்றார். இந்த நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்ட பின்னர், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அவரை இலங்கை குடியுரிமகனாக ஏற்றுக் கொள்ள முடியாது என தீர்ப்பளிக்குமாறு கோரி வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டது. புகைப்பட காப்புரிமை BBC News TamilBBC NEWS TAMIL இந்த வழக்கு மீதான விசாரணைகள் கடந்த அக்டோபர் மாதம் 4ஆம் தேதி நிறைவடைந்திருந்தன. இதன்படி, மனுதாரர்களினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி யசந்த கொதாகொட தலைமையிலான மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் தள்ளுபடி செய்திருந்தது. மீண்டும் சர்ச்சை அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்தோர் பட்டியலை அமெரிக்கா கடந்த வாரம் வெளியிட்டது. இவ்வாறு வெளியிடப்பட்ட அறிக்கையில் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் இடம்பெறவில்லை. இதையடுத்து, கோட்டாபய ராஜபக்ஷ தொடர்ந்தும் அமெரிக்க குடியுரிமை கொண்டவர் என ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ டுவிட்டர் ஊடாக தெரிவித்திருந்தார். ஜனாதிபதி தேர்தல்: கிழக்கு இலங்கை இஸ்லாமியர்கள் என்ன நினைக்கிறார்கள்? "தமிழர்களுடன் பொங்கல் சாப்பிட்ட சிறிசேன, தமிழர்களுக்கு எதிராகவே மாறினார்" அதையடுத்து, சில விநாடிகளில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அதற்கு பதில் ட்விட்டர் தகவலொன்றை வெளியிட்டார். கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்பட்டமையை உறுதிப்படுத்தும் வகையிலான ஆவணங்களை நாமல் ராஜபக்ஷ சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்பட்டமையை உறுதிப்படுத்துவதாக கூறும் ஆவணமொன்றும், அமெரிக்க கடவுச்சீட்டில் கென்சல் (ரத்து) என சீல் பொறிக்கப்பட்டுள்ள வகையிலான ஆவணமொன்றும் வெளியிடப்பட்டது. தேரரின் உணவு தவிர்ப்பு போராட்டம் கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை தொடர்பில் சரியான விடயங்களை தெளிவூட்டுமாறு வலியுறுத்தி இங்குருவத்தே சுமங்கல தேரர் ஆரம்பித்த போராட்டம் நான்காவது நாளாகவும் தொடர்கின்றது. கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் தேரர் தொடர்ச்சியாக இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார். இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம், வெளிநாட்டு குடியுரிமை கொண்டிருந்தாலோ அல்லது இரட்டை குடியுரிமை கொண்டிருந்தாலோ தேர்தலொன்றில் போட்டியிட முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/sri-lanka-50409735

Gotabhayaபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் மூன்று நாட்களே எஞ்சியுள்ள நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு உயர்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிவில் செயற்பாட்டாளர்களான கலாநிதி சந்திரகுப்த தேநுவர மற்றும் காமினி வியங்கொட ஆகியோரினால் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கை குடிமகனாக ஏற்றுக் கொள்ளக்கூடாது என தீர்ப்பளிக்குமாறு கோரியே இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சவாலை எதிர்கொள்வதற்கான கால எல்லை நிறைவு பெறுவதற்கு முன்னரே தாம் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக மனுதாரரான காமினி வியங்கொட தெரிவித்துள்ளார்.

எனினும், ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்புக்கு இன்னும் சில தினங்களே காணப்படுகின்ற நிலையில், மக்களை திசை திருப்பும் நோக்குடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கோட்டாபய ராஜபக்ஷ்வின் சட்டத்தரணி அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க குடியுரிமை

ஸ்ரீகோட்டாபய ராஜபக்ஷ் அமெரிக்க குடியுரிமை கொண்டுள்ளதாக பிரதான எதிர்க்கட்சிகள் குற்றஞ்சுமத்தி வருகின்றன.

எனினும், தான் அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்துள்ளதாக கோட்டாபய ராஜபக்ஷ தொடர்ச்சியாக கூறி வருகின்றார்.

அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்ததாக கூறப்படும் ஆவணங்கள் பலவற்றையும் அவர் தொடர்ந்தும் வெளியிட்டு வருகின்றார்.

இந்த நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்ட பின்னர், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அவரை இலங்கை குடியுரிமகனாக ஏற்றுக் கொள்ள முடியாது என தீர்ப்பளிக்குமாறு கோரி வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு மீதான விசாரணைகள் கடந்த அக்டோபர் மாதம் 4ஆம் தேதி நிறைவடைந்திருந்தன.

இதன்படி, மனுதாரர்களினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி யசந்த கொதாகொட தலைமையிலான மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் தள்ளுபடி செய்திருந்தது.

மீண்டும் சர்ச்சை

அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்தோர் பட்டியலை அமெரிக்கா கடந்த வாரம் வெளியிட்டது.

இவ்வாறு வெளியிடப்பட்ட அறிக்கையில் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் இடம்பெறவில்லை.

இதையடுத்து, கோட்டாபய ராஜபக்ஷ தொடர்ந்தும் அமெரிக்க குடியுரிமை கொண்டவர் என ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ டுவிட்டர் ஊடாக தெரிவித்திருந்தார்.

அதையடுத்து, சில விநாடிகளில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அதற்கு பதில் ட்விட்டர் தகவலொன்றை வெளியிட்டார்.

கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்பட்டமையை உறுதிப்படுத்தும் வகையிலான ஆவணங்களை நாமல் ராஜபக்ஷ சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.

அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்பட்டமையை உறுதிப்படுத்துவதாக கூறும் ஆவணமொன்றும், அமெரிக்க கடவுச்சீட்டில் கென்சல் (ரத்து) என சீல் பொறிக்கப்பட்டுள்ள வகையிலான ஆவணமொன்றும் வெளியிடப்பட்டது.

தேரரின் உணவு தவிர்ப்பு போராட்டம் தேரரின் உணவு தவிர்ப்பு போராட்டம்

கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை தொடர்பில் சரியான விடயங்களை தெளிவூட்டுமாறு வலியுறுத்தி இங்குருவத்தே சுமங்கல தேரர் ஆரம்பித்த போராட்டம் நான்காவது நாளாகவும் தொடர்கின்றது.

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் தேரர் தொடர்ச்சியாக இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்.

இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம், வெளிநாட்டு குடியுரிமை கொண்டிருந்தாலோ அல்லது இரட்டை குடியுரிமை கொண்டிருந்தாலோ தேர்தலொன்றில் போட்டியிட முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/sri-lanka-50409735

’சிவாஜிக்கு தேர்தலில் போட்டியிடும் நோய்’

6 hours 29 minutes ago

தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் வகையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு சிவாஜிலிங்கத்துக்கு தேர்தில்ல போட்டியிடும் நோய் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, அதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்றார்.

ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஒழுங்குபடுத்தப்பட்ட மாபெரும் பிரசாரக் கூட்டம் இன்று (13) பிற்பகல் நல்லூரில் உள்ள சங்கிலியன் பூங்காவில் ஆரம்பமானது.

இந்த கூட்டத்தில் உரையாற்றியபோது, இதனை தெரிவித்த மாவை, அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,  “2010ஆம் ஆண்டும் ஜனாதிபதி தேர்தலில் சிவாஜிலிங்கம் போட்டியிட்டார். இப்பொழுதும் போட்டியிடுகிறார். 

“போட்டியிடாவிட்டால் உயிரை விட்டு விடுவார். அதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்கு மருந்தில்லா விட்டாலும், பாதிக்கப்படப் போவது தமிழ் மக்கள்தான். அவர் பெரியளவில் வாக்கெடுக்காவிட்டாலும், இன்று தமிழ் மக்களின் ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது. போட்டி பலமானது.

“2015ஆம் ஆண்டு இருந்ததை விட மாறுப்பட்ட ஒரு சூழ்நிலையில் இன்று நாங்கள் அனைவரும் உள்ளோம். தமிழ் மக்கள் ஒன்றுபட்டு வாக்களிக்கவேண்டும்.

“இப்பொழுதும் ஒரு தரப்பினர் தேர்தலை பகிஷ்கரிப்போம் என்கிறார்கள். 2005ஆம் ஆண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமஷ்டி முறையில் அதிகாரத்தை தருவதாக கூறினார். ஆனால், அந்த தேர்தலில் அவர் தோற்கடிக்கப்பட்டார். அதே போன்ற ஒரு நிலைமையே இப்பொழுதும் ஏற்பட்டுள்ளது.

“நாங்கள் சஜித்துடன் ஒப்பந்தம் செய்யவில்லை. ஆனால் ராஜித, ரணில் விக்கிரமசிங்க போன்றவர்களுடன் சம்பந்தனும், சுமந்திரனும் பேசினார்கள். சஜித்தும் எதுவும் பேசவில்லை. ஆனால் பொருத்தமான நேரத்தில் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளார்.” என்றார்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/சவஜகக-தரதலல-படடயடம-நய/150-240994

இலங்கை தேர்தல் - இந்துவில் என் கருத்து.த - வ.ஐ.ச.ஜெயபாலன் .

6 hours 29 minutes ago
RI LANKAN ELECTION - MY OPINION - V.I.S.JAYAPALAN இலங்கை தேர்தல் - இந்துவில் என் கருத்தது. - வ.ஐ.ச.ஜெயபாலன் . Sri Lanka elections: In the south, hopes on Gotabaya run high - Meera Srinivasan- . , https://www.thehindu.com/news/international/sri-lanka-elections-in-the-south-hopes-on-gotabaya-run-high/article29947009.ece#comments_29947009 . Jaya Palan . More and more Sinhalese voters are supporting Gotabaya. But this is not a News. The very very Important news is the raising support of the Tamils to Gatabaya.. In the Indian Ocean race China is very slow like a tortoise. . அதிகம் அதிகமாக சிங்கள வாக்காளர்கள் கோத்தபாயாவை ஆதரிக்கிறார்கள். இது ஒன்றும் செய்தியில்லை. முக்கியமான செய்தி தமிழர் மத்தியில் குறிப்பாக கோத்தாவின் ஆதரவு அதிகரிப்பதுதான். இந்து சமுத்திர ஓட்டப் பந்தயத்தில் சீனா ஆமையைப்போல மிகவும் மெதுவாகவே ஓடுகிறது. (இந்துவில் என் கருத்து முடிவு) 2 கடைசி நிலவரம். (யாழ் நேயர்களுக்கு) . சிங்கள பகுதியில் கோத்தபாய முன்னிலை வகிக்கிறார். வடக்கிழக்கும் மலையகமும் பெரிய அளவில் ஆதரித்தால் மட்டுமே சஜித் வெற்றிபெறும் வாய்ப்பு நிச்சயமாகும். ஆனால் கிழக்கில் தமிழர் வாக்குகளில் கணிசமான அளவு கோத்தபாயாவுக்குக் கிடைக்கும் வாய்ப்பு உருவாகி வருகிறது, வடக்கில் இளைஞரை தவிர ஏனையோர் வாக்களிப்பதில் அதிக காட்டவில்லை என்கிறார்கள். வடக்கில் வாக்களிக்கும் விகிதம் குறைந்தால் கோத்தபாயாவின் வெற்றி உறுதிப்படும். . இராமன் வென்றாலும் இராவணன் வென்றாலும் நாம் ஒற்றுமையாய் இருந்தால் அஞ்ச வேண்டியதில்லை. நிமிர முடியும். .