Aggregator

இலங்கை தாக்குதல், முடிவல்ல என ISIS எச்சரிக்கை - சாய்ந்தமருது தாக்குதலுக்கும் பொறுப்பேற்பு

9 months 3 weeks ago
அதில்... நால்வர் பத்துவயதும் நிரம்பாத சிறுவர்கள். இருவர் பெண்கள். இதனை.... தாக்குதல் என்பதிலும் பார்க்க... குடும்பத்துடன்... தற்கொலை செய்து கொண்டார்கள் என்று சொல்ல வேண்டும்.

இஸ்லாமிய பயங்கரவாதிகள் வெறிபிடித்த மனநிலை உடையவர்கள் ; சம்பிக

9 months 3 weeks ago

59366933_2224858870933766_2444874553738919936_n.jpg?_nc_cat=103&efg=eyJpIjoidCJ9&_nc_ht=scontent-iad3-1.xx&oh=6f8ab90596501600fbeded227fa7fdc9&oe=5D315265

இஸ்லாமிய பயங்கரவாதிகள் தெளிவான வெரிப்பிடித்த சமய மணநிலை உடையவர்கள் என அமைச்சர் பாடலி சம்பிக ரனவக குறிப்பிட்டுள்ளார்.

அரபு நாடுகளில் செயற்படும் மிலேச்ச பயங்கரவாதிகளே இலங்கையில் தாக்குதல் நடத்தியுள்ளார்கள் என்பதை நாம் தயக்கமின்றி  கூறுகிறோம்.

2012 - 13 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஐ எஸ் அமைப்பு கிலாபத் ஆட்சியை பிரகடணம் செய்த பின்னர் இலங்கையில்  இருந்து ஒரு குழு ஐ எஸ் இல் இணைந்துகொண்டது.அதற்கு தலைமை தாங்கியது கண்டியை சேர்ந்த திருத்துவ கல்லூரி மற்றும் இங்கிலாந்தில் கல்வி  பயின்ற  நிலாம் என்பர். 

அதனை பலர் மறுத்த போதும் இப்போது அவ்வாறு அவர்கள் குடும்பத்துடன் 45 பேர் வரை சென்று சிரியாவில் ஐஎஸ் அமைப்புடன் இணைந்து போரில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

நிலாம் தற்போது மரணமடைந்துள்ள போதும் அவரது ஆதரவாளர்கள் இலங்கையில் செயற்படுகின்றனர்.

ஐ எஸ் அமைப்புக்கு தற்போது ஆட்சி செய்ய பூமி ஒன்றில்லை.அவர்களின் குழுவில் 45 ஆயிரம் வெளிநாட்டவர்கள் இருந்தனர். மாலைதீவில் 300 பேரும் இலங்கையில் 45 பேரும் ஐ எஸ் இல் இருந்தனர்.

இலங்கையில் இருந்து சென்ற குழுவுடன் சஹ்ரான் என்பவர் இணைந்து கொண்டுள்ளார்.அவருடன் இணைந்த குழுவே இந்த தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. இவர்கள் சுமார் 300 பேர் கொண்ட குழு.இவர்கள் பசியை போக்க இதை செய்யவில்லை மாறாக இவர்கள் அடைப்படை வாதத்தில் ஊரி இதனை செய்கின்றனர் என கூறியுள்ளார்.

https://www.madawalaenews.com/2019/04/blog-post_860.html

கோத்தாபய ராஜபக்சவின் அமெரிக்கா குடியுரிமை ரத்து செய்யப்பட்டது உறுதியானது.

9 months 3 weeks ago
தனது அமெரிக்கா குடியுரிமைய இரத்து செய்யுமாறு கடந்த மார்ச் 6ஆம் திகதி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்கத் தூதரகத்திற்கு விடுத்த வேண்டுகோளை, அந்நாட்டு அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய கோத்தாபய ராஜபக்வின் அமெரிக்கா குடியுரிமை இரத்து செய்யப்பட்டமையே உறுதி செய்யும் கடிதம், இலங்கையின் அமெரிக்க தூதரகத்தினால் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. அதேவேளை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியோக செவ்வியில் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்த நிலையில் தற்போது, அவரின் அமெரிக்கா குடியுரிமை இரத்து செய்யப்பட்டது உறுதி ஆகி உள்ளது. https://www.madawalaenews.com/2019/04/gte.html

தனது  அமெரிக்கா குடியுரிமைய இரத்து செய்யுமாறு கடந்த மார்ச் 6ஆம் திகதி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்கத் தூதரகத்திற்கு விடுத்த வேண்டுகோளை, அந்நாட்டு அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இதற்கமைய கோத்தாபய ராஜபக்வின் அமெரிக்கா குடியுரிமை இரத்து செய்யப்பட்டமையே உறுதி செய்யும் கடிதம், இலங்கையின் அமெரிக்க தூதரகத்தினால் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
 
அதேவேளை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக  சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியோக செவ்வியில் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்த நிலையில் தற்போது, அவரின் அமெரிக்கா குடியுரிமை இரத்து செய்யப்பட்டது 

உறுதி ஆகி உள்ளது.

https://www.madawalaenews.com/2019/04/gte.html

இலங்கை தாக்குதல், முடிவல்ல என ISIS எச்சரிக்கை - சாய்ந்தமருது தாக்குதலுக்கும் பொறுப்பேற்பு

9 months 3 weeks ago

0066FEAC-0B39-4B14-85E2-B8CE9FD41B74-600x554.jpg

எதிர்வரும் காலங்களில் உலக நாடுகள் பூராகவும் ஆச்சிரியமூட்டும் வகையில் தாக்குதல்களை முன்னெடுக்கவுள்ள அதேவேளை, இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் முடிவல்ல என்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு சமூக வலைத்தளங்கள் ஊடாக எச்சரிக்கை விடுத்து.
 
நேற்று முன்தினம் இரவு சம்மாந்துறை பிரதேச வீடொன்றில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் பலியான  தீவிரவாதி ஒருவரும் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின்  தலைவரான சஹரான் ஹசீம் ஆகிய இருவரும் ஒன்றாக எடுத்துள்ள புகைப்படங்களை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளதென SITE  இணைய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
2
 
கல்முனை சாய்ந்தமருதில் பொலிஸுடன் நடந்த மோதலில் தனது உறுப்பினர்கள் 15 பேர் தற்கொலை தாக்குதல் நடத்தி உயிரிழந்ததாக ஐ.எஸ்.ஐ.எஸ் அறிவித்துள்ளது.
 
துப்பாக்கியுடன் இருக்கும் சகோதரர் றிழ்வானுடன் , ஸஹ்ரான் இருக்கும் படமும் வெளியிடப்பட்டுள்ளது

'தாக்குதல்களால் ஆயிரம் மில்லியன் அமெ.டொலர் நட்டம்'

9 months 3 weeks ago
கடந்த சில தினங்களாக இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் காரணமாக, நாட்டின் பொருளாதாரத்துக்கு, ஆயிரம் மில்லியன் டொலர்களுக்கு அதிகமாக நட்டம் ஏற்பட்டுள்ளதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல்கள் காரணமாக, நாட்டின் சுற்றுலாத்துறை, மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக, நாட்டு மக்களிடம் விசேட உரையொன்றை ஆற்றி, பிரதமர் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/தாக்குதல்களால்-ஆயிரம்-மில்லியன்-அமெ-டொலர்-நட்டம்/175-232465 உல்லாசத்துறை ஒரு முக்கிய வருமான துறையாக உள்ளது இதை நம்பி பலரும் முதலீடு செய்துள்ளனர். கிட்டத்தட்ட 9000 உல்லாசவிடுதி அறைகள் இலங்கையில் உள்ளன. தொடர்ந்தும் பலரும் தமது உல்லாச பிராயாணங்களை இரத்து செய்து வருகின்றனர் http://www.sundaytimes.lk/190428/business-times/tourism-industry-braces-for-tough-times-346867.html

பதவி விலக மறுக்கிறார் சிறிலங்கா காவல்துறை மா அதிபர்

9 months 3 weeks ago
பதவி விலக மறுக்கிறார் சிறிலங்கா காவல்துறை மா அதிபர் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலுக்கு அமைய, பதவியில் இருந்து விலக சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர மறுப்புத் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அதிபர் செயலகத்தின் இரண்டு வட்டாரங்களை மேற்கொள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது. சிறிலங்காவில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக, இந்திய புலனாய்வு அமைப்பு போதிய தகவல்களை வழங்கியும், அதனைத் தடுக்கத் தவறியதற்குப் பொறுப்பேற்று, சிறிலங்கா பாதுகாப்புச் செயலரையும், காவல்துறை மா அதிபரையும் பதவி விலகுமாறு சிறிலங்கா அதிபர் கடந்த 24 ஆம் நாள் கோரியிருந்தார். அடுத்த 24 மணிநேரத்துக்குள் விலகல் கடிதங்களை சமர்ப்பிக்குமாறும் அவர் அறிவுறுத்தியிருந்தார். அதற்கமை பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோ பதவி விலகல் கடிதத்தை மறுநாள் கையளித்திருந்தார். காவல்துறை மா அதிபரும் பதவி விலகி விட்டார் என்றும், புதிய காவல்துறை மா அதிபரை இன்று (வெள்ளி) நியமிப்பேன் என்று நேற்றுக்காலை சிறிலங்கா அதிபர் கூறியிருந்தார். எனினும், காவல்துறை மா அதிபர் இன்னமும் பதவி விலகவில்லை என அதிபர் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. இதுதொடர்பாக, காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தரவிடம் தொலைபேசி மூலமும், மின்னஞ்சல் மூலமும், கருத்துக்களைப் பெறுவதற்கு முற்பட்ட போது, அவர் பதிலளிக்கவில்லை என்று ரொய்ட்டஸ் செய்தி கூறுகிறது. காவல்துறை மா அதிபரை சிறிலங்கா அதிபர் பதவி நீக்கம் செய்ய முடியாது, நாடாளுமன்றத்தின் மூலமே அவரைப் பதவிநீக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.puthinappalakai.net/2019/04/27/news/37632

Pujitha-Jayasundara-300x200.jpgசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலுக்கு அமைய, பதவியில் இருந்து விலக சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர மறுப்புத் தெரிவித்துள்ளார்.  சிறிலங்கா அதிபர் செயலகத்தின் இரண்டு வட்டாரங்களை மேற்கொள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக, இந்திய புலனாய்வு அமைப்பு போதிய தகவல்களை வழங்கியும், அதனைத் தடுக்கத் தவறியதற்குப் பொறுப்பேற்று, சிறிலங்கா பாதுகாப்புச் செயலரையும், காவல்துறை மா அதிபரையும் பதவி விலகுமாறு சிறிலங்கா அதிபர் கடந்த 24 ஆம் நாள் கோரியிருந்தார்.

அடுத்த 24 மணிநேரத்துக்குள் விலகல் கடிதங்களை சமர்ப்பிக்குமாறும் அவர் அறிவுறுத்தியிருந்தார்.

அதற்கமை பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோ பதவி விலகல் கடிதத்தை மறுநாள் கையளித்திருந்தார்.

காவல்துறை மா அதிபரும் பதவி விலகி விட்டார் என்றும், புதிய காவல்துறை மா அதிபரை இன்று (வெள்ளி) நியமிப்பேன் என்று நேற்றுக்காலை சிறிலங்கா அதிபர் கூறியிருந்தார்.

எனினும், காவல்துறை மா அதிபர் இன்னமும் பதவி விலகவில்லை என அதிபர் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுதொடர்பாக, காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தரவிடம் தொலைபேசி மூலமும், மின்னஞ்சல்  மூலமும், கருத்துக்களைப் பெறுவதற்கு முற்பட்ட போது, அவர் பதிலளிக்கவில்லை என்று ரொய்ட்டஸ் செய்தி கூறுகிறது.

காவல்துறை மா அதிபரை சிறிலங்கா அதிபர் பதவி நீக்கம் செய்ய முடியாது, நாடாளுமன்றத்தின் மூலமே அவரைப் பதவிநீக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2019/04/27/news/37632

புலிகளின் பின்னால் முழு தமிழ் சமூகமும் செல்ல காரணம் என்ன? விளக்கும் அமைச்சர்

9 months 3 weeks ago
அசாத் சாலி முன்னர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். நீங்கள் தவறாக எழுதியதாக நினைத்தேன். இப்போது ஆளுநர்.

காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன்னர் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள் – ஒரு நேரடி ரிப்போர்ட் !

9 months 3 weeks ago
ஒரு கண்ணும் கொஞ்சம் சேதம். சிரியாவில் சண்டை பிடித்தவனாக இருக்கலாம்.

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனமான சிஐஏ, இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளது. அதன் முதல் பதிவில், மக்களுக்கு புதிர் ஒன்றை அளித்தது

9 months 3 weeks ago
அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனமான சி.ஐ.ஏ, இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளது. அதன் முதல் பதிவில், மக்களுக்கு புதிர் ஒன்றை அளித்து, அதனை தீர்க்க சொல்லியுள்ளது. அதில் ஒரு மேசையில், வெவ்வேறு பொருட்கள் சிதறி வைக்கப்பட்டுள்ளன. அதில் இருக்கும் பொருட்களை அடையாளம் காண வேண்டும். இளைஞர்களை சிஐஏ அமைப்பில் சேர்க்கும் திட்டத்திலேயே இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. உதாரணமாக, 2 - என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள கடிகாரத்தில், மணி 8:46. 2001ஆம் ஆண்டு 9/11 தாக்குதலில் உலக வர்த்தக மையத்தின் வடக்கு டவர் அப்போதுதான் தாக்கப்பட்டது. 3 - சீனாவின் வரைபடம் - ஆசியாவில் உள்ள அமெரிக்காவின் முக்கிய போட்டியாளர்களில் சீனாவும் ஒன்று.

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனமான சி.ஐ.ஏ, இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளது. அதன் முதல் பதிவில், மக்களுக்கு புதிர் ஒன்றை அளித்து, அதனை தீர்க்க சொல்லியுள்ளது.

அதில் ஒரு மேசையில், வெவ்வேறு பொருட்கள் சிதறி வைக்கப்பட்டுள்ளன. அதில் இருக்கும் பொருட்களை அடையாளம் காண வேண்டும். இளைஞர்களை சிஐஏ அமைப்பில் சேர்க்கும் திட்டத்திலேயே இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.

உதாரணமாக,

2 - என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள கடிகாரத்தில், மணி 8:46. 2001ஆம் ஆண்டு 9/11 தாக்குதலில் உலக வர்த்தக மையத்தின் வடக்கு டவர் அப்போதுதான் தாக்கப்பட்டது.

3 - சீனாவின் வரைபடம் - ஆசியாவில் உள்ள அமெரிக்காவின் முக்கிய போட்டியாளர்களில் சீனாவும் ஒன்று.