Aggregator

உணவு செய்முறையை ரசிப்போம் !

3 weeks 1 day ago
இத்தனை வை...வை...யில் நெஞ்சங் கூடு ஒருக்கா அதிர்த்துவிட்டது சுவி😪, இப்படி வெருட்ட கூடாது சமையல் செய்முறைகளை போட்டுவிட்டு செய்து சாப்பிடனுமென்று. கோழி மட்டும்தான் - வீட்டு மந்திரியின் கட்டளை.....😀

ஒரே இரவில் மூவாயிரம் இராணுவ வீரர்களை கொன்றொழித்ததாக கருணா பெருமிதம்

3 weeks 1 day ago
நீங்கள் விடுதலைபுலிகள் அமைப்பில் இருந்திருக்காவிட்டால் ஒரு சிங்களபடைவீரனின் வீட்டு நாயைகூட உங்களால் கொல்ல முடிந்திருக்குமா அம்மான்?

குளிர் நாடுகளில் கருவேற்பிள்ளை வளர்க்கும் முறை.

3 weeks 1 day ago
இப்ப சோமாலி சாப்பிடும் மிரா எனும் போதை குழையையும் நாய் மோப்பம் பிடிக்க பழக்கி இருக்கினம் இன்னும் சில நாடுகளில் அது தடை பண்ண வில்லை .

இணைவு - ஜெயமோகன்

3 weeks 1 day ago
எவ்வளவுதான் இலட்சியம், தேசபக்தி,வீரம், மானம் என்று வார்த்தைஜாலம் போட்டாலும் ஒரு தனி மனிதனின் துரோகம், பேராசை கொண்ட எண்ணங்கள் எல்லாவற்றையும் கண்ணாடிச் சில்லுகள் போல உடைத்து தூள் தூளாக்கி விடுகின்றது....அன்றில் இருந்து இன்றுவரை எல்லா போர்முனைகளிலும் துரோகம் வெல்வதுதான் யதார்த்தமாய் இருக்கின்றது......! --- அதைவிடக் கொடுமை எவன் எவர்களை அழித்தானோ, அடிமைப் படுத்தினானோ அவனிடமே மீண்டும் மீண்டும் சென்று நீதி கேட்பதும் அடுத்தவேளை உணவுக்காக இறைஞ்சுவதும் கூட.......! --- இது எமது தேசத்தில் மட்டுமல்ல, நாங்கள் புகலிடம் கொண்ட அத்தனை நாடுகளுமே நேரடியாகவோ அன்றி மறைமுகமாகவோ, கூடவே இருந்து குழிபறித்தோ, நம்பவைத்து கழுத்தறுத்தோ எம்மை அழிப்பதற்கு துணைபோனவைகள்தான்......!

த‌மிழ‌ர்க‌ளின் க‌லாச்சார‌ம் எத‌ நோக்கி போகுது , யாழ் க‌ள‌ உற‌வுக‌ளின் ப‌தில‌ எதிர் பார்த்து

3 weeks 1 day ago
பையன் தமிழர்களின் கலாச்சாரம் எப்படித் தோன்றியதுமலை காடு கடற்கரை வேளாண்மை நிலங்களில் தொடர்ந்து தான் தமிழரின் கலாச்சாரம் மண்ணுக்கும் மக்களிற்கு ஏற்றதாகவே தமிழர்கள் தங்கள் கலாச்சாரத்தையும் அனுசரித்து வந்தார்கள் தமிழர்களின் மிக மூத்த குடிகள் கோவணத்துடன்தான் காடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்தார்கள் யார் யாருடன் குடித்தனம் செய்கின்றோம் எனத் தெரியாமலே வாழ்ந்தார்கள் தங்கள் இனத்தைப் பெருக்கினார்கள் ஒருவன் இன்னொருவனுடைய சோடியாக இருந்தவளைக் கவர்ந்து சென்றான். ஒருத்தி இன்னொருத்தியின் சோடியுடன் கலப்பு செய்தாள். இதனால் யார் யாருடைய சோடி என்ற பிரச்சனைக்கு அடையாளம் தேவைப்பட்ட்து. இயல்பாகவே பெண்கள் அடக்கப்படக்கூடியவர்களாகவும் ஆண்களில் தங்கியிருந்ததாலும் மாடுகளுக்கு குறி சுடுவதுபோல பெண்களுக்கு அடையாளமாக கழுத்தில் எதோ ஒன்றால் மாலை போன்று கட்டிவிட்டார்கள். அது தான் இப்போது எங்கள் தாலிக்கலாச்சாரம் கலாச்சாரப்பிறழ்வில் நீங்கள் அதிகம் அக்கறை கொள்வது இந்தத் திருமண நிகழ்வுகளும் அதன் நடைமுறைகளும் என்பதால் புலம்பெயர்ந்த தமிழர்கள் மட்டும் திருமண நிகழ்வுகளை சீரழிக்கவில்லை இலங்கையில் தமிழர்கள் வாழுமிடங்களிலும் இப்படி இப்போது நடக்கின்றது முன்னைய காலத்தில் பிராமணர் ஒருவர் வந்து மந்திரம் ஓதி தாலி கட்டினார்கள். அதன் பின்னர் சாப்பாடு. பின்னர் கால் மாறல் கை மாறல், நாலாம் சடங்கு, மஞ்சள் வாங்கக் கடைக்குப் போதல் இப்படிப்பல இத்யாதி இருந்தது. சில காலங்களின் பின்னர் ஊர்ப்பெரியவர் ஒருவர் கூடுதலாக மணமக்களை வாழ்த்தி ஒரு பிரசங்கம் வைத்தார் . அதன் பின்னர் காலத்தில் மணமக்களை வாழ்த்திப் பாடல்களை படிக்கவென ஒரு பாடகர்அதைத் தொடர்ந்து ஒரு இசைக்குழு .... இப்படியே காலங்கள் ஓட ஓட தமிழர்களின் வித்தியாசமான சிந்தனையால்....... எல்லாமே மணமக்களின் மகிழ்விற்கும் விருந்தினர்களை மகிழ்விக்கவும் தானே....... அதேதான் இப்போது புலம்பெயர்ந்தவர்களிடம்..... சற்று வித்தியாசமாக இருக்கின்றது 40 c வெயிலில் கோட் சூட்டுடன் அங்கே வலம் வருகின்றார்கள் வெள்ளைக்காரக் கலாச்சாரமாம் சாரம் வேட்டிதானே எங்கள் கலாச்சாரம் இங்கே கடும் பனியிலும் குளிரிலும் பாவாடை தாவணி சேலை எனப்பெண்களும் மேலாடையில்லாம வெறும் வேட்டியுடன் ஆண்களும் கோவில்த் திருவிழாக்களுக்கு....... ,,,,,,,,, அது அங்கத்தைய கலாச்சாரமாம் ..... இப்படியே கலாச்சாரத்தை சாரத்திற்குள்ளும் வேட்டிக்குள்ளும் தாலிக்குள்ளும் அடக்கி வைத்திருக்கின்றான் தமிழன் உலகெங்கும்......

இரட்டை குழந்தைகளில் முதல் குழந்தை பிறந்து 10 ஆண்டுகள் கழித்து பிறந்த மற்றொரு குழந்தை

3 weeks 1 day ago
இரட்டை குழந்தைகளில் முதல் குழந்தை பிறந்து 10 ஆண்டுகள் கழித்து பிறந்த மற்றொரு குழந்தை இரட்டை குழந்தைகளில் முதல் குழந்தை பிறந்து 10 ஆண்டுகள் கழித்து பிறந்த மற்றொரு குழந்தை அதிசய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. பதிவு: ஜூன் 20, 2020 16:01 PM பீஜிங் ஒரே தாயிடம் உருவான இரட்டையர்களில் ஒரு குழந்தைக்கு அடுத்த குழந்தைக்கும் மிஞ்சிப்போனால் சில நிமிடங்கள் வித்தியாசம் இருக்கலாம், ஆனால் ஒரே கருவில் உருவான ஒரு குழந்தை பிறந்து பத்தாண்டுகள் கழித்து அடுத்த குழந்தை பிறந்துள்ள சம்பவம் சீனாவில் நிகழ்ந்துள்ளதுஏர்ந்தவர் சீனாவை சேர்ந்த பெண்மணி வாங் (41) இயற்கையாக குழந்தை உருவாகாததால், சோதனைக் குழாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தார்.அதன்படி, 2010ஆம் ஆண்டு லூ லூ என்ற செல்லப்பெயர் கொண்ட ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தார். பின்னர் பத்தாண்டுகள் கழித்து லூ லூவுக்கு ஒரு தம்பியோ தங்கையோ வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார் வாங். ஆகவே, மீண்டும் லூ லூ பிறந்த அதே மருத்துவமனைக்கு தம்பதியர் செல்ல, அங்கு அவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, லூ லூ உருவான அதே நேரத்தில், அதே உயிரணுக்களை இணைத்து மேலும் சில கருமுட்டைகளை உருவாக்கி சேமித்து வைத்திருக்கிறார்கள் அந்த மருத்துவமனையிலுள்ள மருத்துவர்கள்.தம்பதியர் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டதும், அதே கருமுட்டைகளிலிருந்து இன்னொன்றை எடுத்து அதை வாங்கின் கருப்பையில் பொருத்தியுள்ளனர் மருத்துவர்கள். தற்போது, கடந்த செவ்வாயன்று அதே மருத்துவமனையில் இன்னொரு ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார் வாங்.அந்த குழந்தைக்கு தோங் தோங், என்று பெயர் வைத்துள்ளார்கள் அதன் பெற்றோர், அதன் பொருள் சேம் சேம் அதாவது இரண்டாவது குழந்தை முதல் குழந்தையை போலவே இருக்கிறான் என்று பொருள். உண்மையில் லூ லூவும் - தோங் தோங்கும் பத்தாண்டுகள் வித்தியாசத்தில் பிறந்த இரட்டையர்கள் என்கிறார்கள் அந்த மருத்துவமனை மருத்துவர்கள். https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/20160145/41YO-Woman-Gives-Birth-To-Sons-Twin-10-Years-Later.vpf

இலங்கை பொது தேர்தல் செய்திகள்

3 weeks 1 day ago
தேர்தல்கள் செயலகத்தில் இன்று கலந்துரையாடல் தேர்தல் சட்ட விதிமுறைகளை அமல்படுத்துவது குறித்து தேர்தல்கள் செயலகத்தில் இன்றும் (20) நாளையும் (21) கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன. இன்று (20) பிற்பகல் மேற்படி கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதுடன், இன்றைய தினம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, மாத்தறை, இரத்தினபுரி, குருநாகல், மொனராகலை, தம்புளை, மாத்தளை ஆகிய மாவட்டங்களை மையப்படுத்தி முதல் சுற்று கலந்துரையாடல் இடம்பெறவுள்ள்தாக, தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ள http://www.tamilmirror.lk/செய்திகள்/தரதலகள-சயலகததல-இனற-கலநதரயடல/175-252148