Aggregator

தமிழர் பகுதியில் பள்ளிவாசல் இருந்ததாக போலி ஆவணங்களை காட்டி முஸ்லீம்களை குடியேற்ற திட்டம்?

1 month ago

மட்டக்களப்பில் தமிழர்களின் பாரம்பரிய நிலமான வாகரை மாதுரங்கேணி பகுதிகளில் முஸ்லீம் மக்கள் வாழ்ந்ததாக காட்டி சுமார் 3000 குடும்பங்களை குடியேற்ற அமைச்சர் அமீரலி அவர்கள் வடகிழக்கு ஜனாதிபதி செயலனி ஊடாக அனுமதி பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த குடியேற்ற திட்டத்தை நிறைவேற்ற வாகரை மாதுரங்கேணி பகுதியில் முகைதீன் ஜிம் ஆ பள்ளிவாசல் இருந்ததாக காட்டும் போலி கடித தலைப்புடன் கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

ஆனால் மாதுரங்கேணி பகுதியானது தமிழர்களின் பாரம்பரிய கிராமம் இங்கு தாங்கள் அறிந்த வகையில் எந்தவொரு பள்ளிவாசலும் இருக்கவில்லை எனவும் தமிழர்கள் யுத்தத்தில் செத்துக்கொண்டிருக்கும் போதே முஸ்லீம் அரசியல் வாதிகள் இது போன்றுபள்ளிவாசல்கள் இருந்தது போன்ற பொய்யான ஆவணங்களை தயாரித்து அரசாங்கத்தை ஏமாற்றியுள்ளனர் என மாதுரங்கேணி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது

மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு வாகரை மற்றும் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக பிரிவுகளில் முஸ்லிம் மக்களை குடியேற்றும் கோரிக்கைகள் அடங்கிய ஆவணம் ஒன்று ஜனாதிபதி அபிவிருத்தி செயலணிக்கு அமீர் அலி மூலமாக சமர்ப்பிக்கப்பட்டு அது குறித்த தகவல்கள் மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த குடியேற்ற திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட அனைத்து முஸ்லிம்களும் விவசாயிகள் எனவும் அவர்கள் சேனை பயிர் செய்கை மற்றும் கால் நடை வளர்ப்புக்காக அரச காணிகளில் மூன்று அல்லது நான்கு மாதங்கள் குறித்த பகுதிகளுக்கு சென்று வந்தவர்கள் எனவும் இவர்களை குடியேற்றும் காணிகள் அரச காணிகள் எனவும் அதை அவர்கள் பரம்பரையாக வாழ்ந்து வந்த பகுதிகள் போல் ஆவணங்களை தயார் செய்து ஜனாதிபதி செயலணியை ஏமாற்றி உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அத்துடன் விவசாய நடவடிக்கைகளுக்காக அரசாங்க உர மாணியங்களை வழங்கிய போது தமிழ் பகுதி கமநல அமைப்புகளின் பெயர்களில் பதிந்து அதன் மூலம் குறித்த உர மாணியங்களைப் பெற்றுக் கொண்ட ஆவணங்களை வைத்துக்கொண்டு தற்போது குறித்த நிலப்பகுதியினை உரிமை கோரி வருவதாகவும் இதற்கான ஏற்பாடுகளை நீண்ட நாள் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் அமைச்சு றிசாட் பதியுதீன் ஊடாக அமீர் அலி அவர்கள் குறித்த கோரிக்கைகள் அடங்கிய ஆவணங்களுக்கு அனுமதிகளை பெற்றுக்கொண்டு தமிழர்களின் விவசாய நிலங்களை அபகரிக்க முயற்சிப்பதாக பொதுமக்கள் மேலும் குற்றம் சுமத்துகின்றனர்.

வாகரை பிரதேசத்தை பொறுத்த வரை விவசாய நடவடிக்கைக்காக கால் நடை மற்றும் காட்டு தெழில் மற்றும் குறித்த பகுதிக்கு வியாபாரத்திற்கு சென்ற வேளைகளில் தமிழர்களின் விவசாய நிலங்களை ஆயத்துக்கு எடுத்து மூன்று நான்கு மாதம் விவசாயம் செய்த காணிகளும் தமிழர்களின் சேனைகளில் முஸ்லிம்கள் காவல் காரர்களாக போய் குறிப்பிட்ட மாரிகாலத்தில் வேலை செய்து வந்த காணி களுக்கும் தற்போது காணி ஆவணம் மோசடியாக பெறப்பட்டும் ஆதாரம் அற்ற ஆவணங்களை வைத்து சில தமிழ் பேசும் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் குறித்த குடியேற்றத்தை அமீர் அலி அவர்கள் மேற் கொண்டு உள்ளார் என தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கிரான் பிரதேசத்தில் பல அரச காணிகள் மற்றும் தமிழ் பகுதி காணிகள் ஆட்சி உறுதி மற்றும் போலி ஆவணங்கள் தாயரித்து அவை முன்னர் பதவிகளில் இருந்த அதிகாரிகளின் செல்வாக்கில் போலிகள் மறைக்கப்பட்டு தற்போது காணி களுக்கான அனுமதி மற்றும் குடியேற்றம் மேற் கொள்ள ஏற்பாடுகள் நடை பெற்று வருகின்றது இதன் மூலம் பல தமிழ் பிரதேச எல்லை கிராமங்கள் முஸ்லிம் குடியேற்றத்திற்குள் உள்வாங்கப்படவுள்ளது.

ஜனாதிபதி அபிவிருத்தி செயலணி மற்றும் பிரதமரின் வடக்கு கிழக்கு அபிவிருத்தி செயலணி ஆகியவற்றில் அங்கத்தவராக பதவிகளை அலங்கரிக்கும் கிழக்கு மாகாண தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களின் காதுகளுக்கு அனைத்தும் நடந்து முடிந்துள்ள இந்த குடியேற்ற திட்டம் பற்றி தெரியாமல் போனதன் மர்மம் என்ன என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/120351

இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை ; மஹிந்த

1 month ago
இதே சட்டங்களைப் பயன்படுத்தி இலங்கையில் 60 ஆண்டுகளுக்கு மேலாக தலைவிரித்தாடும் சிங்கள-பௌத்த பயங்கரவாதம் zero-casualities உடன் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்!

ஒருபால் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய முதலாவது ஆசிய நாடக தாய்வான் !!

1 month ago
LBGTi பற்றிய எனது கருத்து. LBGTi என்பது இன்றைக்கு தோன்றிய ஒன்று இல்லையே. புராண இதிகாசங்களில் இவர்களை பற்றி உள்ளது. உதாரணமாக அரவான், கூவாகம் திருநங்கைகள் திருவிழா பற்றிய கதைகள். அதே போல பல பேரரசுகளில் இவர்களைப்பற்றிய குறிப்புகள் உதாரணத்திற்கு ஒன்று: மொகலாய பேரரசின் அரண்மனை, அந்தபுர காவலர்களாக இந்த அரவானிகள் இருந்துள்ளது பற்றிய குறிப்புகள். மற்றும் வாத்சாயணர் நூலின் படி பண்டைய இந்தியாவில் ஓரினச்சேர்க்கையாளர் உறவுகள் இருந்ததை வைத்தே மீரா நாயர் காம சூத்திரவை படமாக எடுத்தார். அதே மாதிரி 20 வருடங்களுக்கு முன்பு தீபா மேத்தா சாதரண இரு பெண்களுக்கிடையான உறவை தனது Fire எனும் திரைப்படத்தின் கருப்பொருளாக்கி எடுத்தார். அதனால் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய நிலையை நாங்கள் கடந்துவந்துவிட்டோம். என்னைப்பொறுத்தவரையில், LBGTi என்பது எமது சமூகத்தில் ஒரு அங்கம். தவிர்க்க முடியாத அங்கம். அவர்களுக்கும் உணர்வுகள் உண்டு, காமம் மட்டுமல்ல அவர்களது நோக்கம், பரஸ்பர புரிந்துணர்வு, அன்பு, தோழமை, காதல் என்று எல்லாமே உண்டு. அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி எமக்கு தெரியாது. அதனால் அவர்களையும், அவர்களது உணர்வுகளையும் மதித்து நடப்பதே நாகரிகமான, பண்பட்ட மனிதர்களின் செயல்.

பாதுகாப்பு தரப்பினரை கௌரவிக்கும் இராணுவ நிகழ்வு!

1 month ago
சிங்கள-பௌத்த படுகொலைகாரர்கள், பாலியல் வன்கொடுமைக்காரர்கள், கொள்ளைக்காரர்கள், கடத்தல்காரர்கள், கப்பக்காரார்கள், ..... என வரிசைப்படுத்தக் கூடிய மிக மோசமான பயங்கரவாதிகளை சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரம் ஒன்று கூடி கவுரவிக்கிறது! இது உலகில் நீதி, நியாயம், தர்மம் உயிர்ப்பு நிலையில் இல்லை என்பதை பறைசாற்றுகிறது.

மினுவாங்கொட பள்ளிவாசலில் நல்லிணக்க வெசாக் கொண்டாட்டம்

1 month ago
முஸ்லிம்களுக்கு இப்பிடியொரு நிலை வருமென்று கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள்! பள்ளிவாசல்களில் புத்தர் சிலைகளை வைத்தாலும் வைப்பர்!

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் சிரிய அகதிகள் யாழிலும் தங்க வைப்பு

1 month ago
யாழில் முக்கிய நபர் வீட்டில் பாகிஸ்தான் அகதிகள்! வெளியானது காணொளி ஆதாரம்! ஸ்ரீலங்காவில் ஏப்ரல் 21ம் திகதி நாடு முழுவதும் பரவலாக இடம்பெற்ற குண்டு வெடிப்புத் தாக்குலின் பின் பாக்கிஸ்தான் பிரஜைகள் வவுனியா பூந்தோட்டம் முகாமிற்கு கொண்டு வரப்பட்டிருந்தனர். அதில் ஒரு குடும்பம் யாழ்ப்பாணத்திற்கு நேற்று இரவு அழைத்து வரப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டது. குறித்த குடும்பத்தினர் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் கூலின் பொறுப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தென்னிந்திய திருச்சபையின் வேண்டுகோளுக்கு இணங்க அந்த குடும்பத்தினை பொறுபு்பேற்றுள்ளதாக அவர் தொிவித்தார். குறித்த குடும்பத்தினை ஜ.நா பொறுப்பெடுக்கும் வரையில் ரட்ணஜீவன் கூல் தனது பொறுப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ரட்ணஜீவன் கூல் தொிவித்தார். குறித்த குடும்பத்தில் கணவன் மனைவி உட்பட்ட நான்கு குழந்தைகளும் இவ்வாறு வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்துள்ளனர். இவா்கள் யாழ்ப்பாணத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள விடயம் தொடா்பில் சபாநாயகா், பிரதி பொலிஸ்மா அதிபா், மற்றும் தோ்தல் ஆணைக்குழுவிற்கு தொியப்படுத்தியுள்ளதாகவும் ரட்ணஜீவன் கூல் தொிவித்தார். இலங்கையில் தஞ்சம் கோரி நீர்கொழும்பில் தங்கியிருந்த பாகிஸ்தான் அகதிகளில் சிலர் வடக்கை நோக்கி அழைத்துவரப்படும் செயற்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, யாழ்ப்பாணத்துக்கு நான்கு குடும்பங்களை சேர்ந்த 13 பேர் அழைத்துவரப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பதிவுகளை மேற்கொண்டதன் பின்னரே யாழில் அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடக்கு மக்களின் எதிர்ப்பையும் மீறி இரண்டாம் கட்ட நடவடிக்கையாக யாழ்ப்பாணத்திலும் வெளிநாட்டு அகதி கள் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் யாழில் உள்ள சில வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நீர்கொழும்பில் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிரியா ஆகிய நாடுகளை சேர்ந்த அகதிகளே இவ்வாறு வடக்குக்கு தற்போது அழைத்து வரப்பட்டு தங்கவைக்கப்படுகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வெளிநாட்டு அகதிகள் இரகசியமான முறையில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பிரதேசம் தொடர்பாக தகவல் ஏதும் வெளியிடப்படவில்லையெனவும் தெரியவந்துள்ளது. இவ்வாறான தகவல் வெளியாகியுள்ள நிலையில் இன்று எமது ஐ.பி.சி தமிழ் செய்திப் பிரிவினர் நீர் கொழும்பு பொலிஸாரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது வவுனியாவுக்கு மட்டுமே 35 அகதிகள் கொண்டு செல்லப்பட்டதாகவும் வேறு எவரும் அழைத்துச் செல்லப்படவில்லை எனவும் தெரிவித்தனர். அதேநேரம் யாழ்ப்பாண பொலிஸ நிலையத்துடன் தொடர்பு கொண்டபோது குறித்த அகதிகள் வந்தமை தொடர்பாக தாம் எவ்வித பதிவுகளையும் மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்தனர். அது தொடர்பில் தமக்கு எதுவும் உறுதிப்படுத்திய தகவல் கிடைக்கப்பெறவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://www.ibctamil.com/srilanka/80/120343?ref=home-imp-flag

உயிர்த்த ஞாயிறு தாக்குதலாளிகளுக்கு துருக்கியில் பயிற்சி – சூதாட்டம் ஊடாக நிதி

1 month ago
அரசாங்கங்களின் சட்டம்களை மதிக்காது நினைத்தவுடன் பெரும்தொகை பணத்தை எந்த நாட்டுக்கும் அனுப்பும் திருட்டு வல்லமை முஸ்லிம்களிடம் உள்ளது இவ்வளவு குண்டுவெடிப்பிலும் கொழும்பில் பெட்டி விலைபடுவது அதிசயம் (பெட்டி என்பது 10லட்சத்தை ஒரு பெட்டி என்பார்கள்) சொறிலன்காவின் கறுப்பு பணம் நாட்டை விட்டு வெளியில் அனுப்புவது 99வீதம் இந்த முஸ்லிம்களே என்பது தெரியாமல் வசந்த சேனநாயக்கா அரிவரி கதை சொல்வது சிரிப்புக்கு இடமானது .

புலிகளை அழிக்க உலகம் உறுதுணையானது – 2009 மே 19 முற்பகல் பிரபாகரன் உயிரிழந்தமை உறுதியானது…

1 month ago
புலிகளை அழிக்க உலகம் உறுதுணையானது – 2009 மே 19 முற்பகல் பிரபாகரன் உயிரிழந்தமை உறுதியானது… May 20, 2019 விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 திகதி முற்பகல் உயிரிழந்தார் என்பது உறுதியானது என எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். போர் முடிவுக்கு வந்து 10 ஆண்டுகள் கடந்துள்ளதை முன்னிட்டு, கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் ஆற்றிய விசேட உரையில், அமெரிக்காவின் FBI அமைப்பு உலகில் மிகவும் பயங்கரமான பயங்கரவாத அமைப்பாக விடுதலைப் புலிகள் அமைப்பை 2008 ஆம் ஆண்டு ஜனவரி அன்று அறிவித்தது. விடுதைலை புலிகளை முற்றாக ஒழிப்பதற்கு அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் துணை புரிந்தன. அண்மைய கால வரலாற்றில் பயங்கரவாத அமைப்பொன்றை முற்றாக அழித்த ஒரே நாடு இலங்கை என்றும் அவர் பெருமிதம் கொண்ட மகிந்த ராஜபக்ஸ, யுத்தத்தின் போது அமெரிக்கா இலங்கைக்கு உதவியதுடன் ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பு என 2006 ல் பெயரிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு அமெரிக்காவால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் 2007 ல் புலிகளின் ஆயுதங்கள் கடத்தப்படும் கப்பல்களை அழிக்க முடிந்தது என்றும், இதன் பின்னர் பெப்ரவரி 2009 இல் அமெரிக்காவில் அரசாங்கம் மாறியதால் அதன் பின்னரான அணுகுமுறை மாற்றியமைக்கப்பட்டது என்றும் கூறினார். இதேவேளை நடந்து முடிந்த போரில் முப்படையினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் என 25 ஆயிரத்து 367 படையினர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான சாதாரண காவற்துறை அதிகாரிகள், சாதாரண சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஆயிரக்கணக்கிலும் அரசியல் தலைவர்கள் பலரும் இந்த போர் காரணமாக உயிரிழந்தனர் என சுட்டிக் காட்டியுள்ளார். தனது அரசாங்கம் வெளிநாட்டு அழுத்தங்களை பொருட்படுத்தாது போரை முடிவுக்கு கொண்டு வந்தது என தெரிவித்த அவர் இதுதொடர்பாக தெரிவிக்காமல் போரை முடித்தமையே சிலருக்கு பிரச்சினையாக அமைந்தது என்றும் கூறினார். குறிப்பாக சீனா இலங்கைக்கு உதவுவது வெளிநாட்டு சக்திகளுக்கு பிரச்சினையாக அமைந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். #விடுதலைப்புலிகள் #வேலுப்பிள்ளபிரபாகரன் #mahindarajapaksa http://globaltamilnews.net/2019/122300/