Aggregator

304 விளையாட்டினை முதலாவதாக இணையவழியில் உருவாக்கிய தமிழன்

3 weeks 4 days ago
Firefox ஒரு browser (உலாவி). இப்போது 304 game desktop வேர்சனாக இருப்பதால் browserகளில்தான் விளையாடமுடியும். விரைவில் தனியே app ஆக வரவுள்ளது. அதன் பின்னர் browser தேவையில்லை

யாழ் கருத்துக்களம் 2020 - ஒரு மீள்பார்வை

3 weeks 4 days ago
உண்மையில் எமக்கு பிடித்த கருத்துகள் அல்லது சிரிப்பு, கவலை, நன்றி குறியீடுகளை மட்டுமே கொடுக்க வேண்டும் என நினைகிறேன். இருக்கு என்பதற்காக அள்ளி கொடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை.

திருச்சிக்கு மகளுடன் பிரச்சாரத்திற்காக ஹெலிகாப்டரில் வந்த கமல் .. உற்சாக வரவேற்பு

3 weeks 4 days ago
அந்த வீடியோவில் சரியாக1.35 லிருந்து கேட்டுப்பாருங்கள்.அங்கேயும் கூட்டம் இருக்கு. 😄

2020ஐ யாழில் ஒரு திருப்புமுனையான ஆண்டாகவே நான் பார்கிறேன். Enough is enough என்று முடிவெடுத்து யாழ் நிர்வாகம் எடுத்த சில நடவடிக்கைகள் என்னையும் பாதித்தாலும், அதன் நீண்டகால நன்மைகளை நாம் இப்போதே காணத்தொடங்கி விட்டோம். இதை வரும் ஆண்டிலும் தொடரவும். எதிர்பார்த்த திரிகள்தான் முன்னிலை பெற்றுள்ளன. சுமே அன்ரியும், சீமானும் entertainment value இல் ஆளையாள் விஞ்சியவர்கள் இல்லை என்பது மீண்டும் நிருபணமாகியுள்ளது. ஆனால் அந்த திரிகளின் அரட்டைக்கு அப்பால் actual value என்று பார்த்தால் சுமே அன்ரியின் திரியில் அதிகமாக இருக்கும் என்பதே என் கணிப்பு. புதிய கருத்தாளர்கள் வரிசையில் அதிகம் கருத்து வைத்தவர்கள் பலர் வழமையான பல்லவியை பாடுபவர்கள் இல்லை என்பது நிம்மதியான செய்தி. யாழ் பரந்துபட்ட தமிழ் சமுகத்தின் கண்ணாடி என்பதால், அங்கே ஏற்படும் மாற்றம் இங்கேயும் தெரிகிறது. இந்த trend தொடரும், தொடர வேண்டும். புதிய கருத்தாளர் பலர் தாயகத்தில் இருந்து எழுதுவது மிகவும் ஆரோக்கியமான போக்கு. தாயக்கதில் இருந்து எழுதும் பலரும் (தனி போன்ற சீனியர் உறுப்பினர் கூட) பழைய பல்லவியை பாடுவதில்லை என்பது சொல்லி நிற்கும் செய்தி மிக பெரியது. பச்சை லிஸ்டை நான் அதிகம் கனம் பண்ணுவதில்லை என்பது தெரிந்ததே. புள்ளிகள் எடுத்தோருக்கு வாழ்துகள். வழமை போலவே பல நல்ல கருத்தாளர்கள் பச்சை லிஸ்டில் மிஸ்சிங். ஆனால் இதில் பெரிய ஆச்சரியம் இல்லை. எப்போதும் வாசிகசாலையில் கூட்டம் குறைவாகவும், டாஸ்மார்க் கடையில் கூடவாகவும் இருப்பது வழமைதானே. தவிர பல நல்ல கருதாளர்கள் கூட்டு குடும்பம் போல சொல்லி வைத்து மாறி மாறி பச்சை குத்துவதும் இல்லை. ஆகவே இதை வைத்து அலட்டி கொள்ள பெரிதாக ஒன்றும் இல்லை. இந்த லிஸ்டில் நான் வந்தது கொஞ்சம் அதிர்சிதான். கால ஓட்டத்தில் நானும் பழைய பல்லவியில் ஓர் அங்கமாய் மாறி விடுவேனோ என்ற பயம் தொற்றி கொண்டுள்ளது. எல்லாருக்கும் வாழ்துகள். யாழ் தொடர்ந்தும் பீடு நடை போடட்டும்.

எனது பார்வையில் 2020ஆம் ஆண்டு

3 weeks 4 days ago
மரணங்களும் கெடுபிடிகளும் இருந்தாலும் இயற்கை இந்த உலகை கொரோனா மூலம் சீரமைக்கின்றது என்றே நான் அடிக்கடி நினைத்துக்கொள்வேன். உங்கள் கட்டுரைக்கு நன்றி மல்லைகைவாசம்.👍🏽

திருக்கேதீஸ்வர ஆலய காணி ‘மாதோட்ட’ விகாரையின் பிக்குவால் அபகரிப்பு – சாள்ஸ் எம்.பி. அதிரடி விஜயம்

3 weeks 4 days ago
திருக்கேதீச்சரம் வளைவு கட்டினதுக்கும், இடிச்சதுக்கும் போராடின ஆட்களெல்லோரும் இந்த கள்ளக் காணி பிடித்தல் விவகாரத்தில் ஏன் கள்ள மெளன காத்தவயள்.. 😡 தமிழர் நாம் எல்லோரும் நண்டுகள் என்பதற்கு சிறந்த உதாரணம் இது... ☹️