Aggregator

இன்றைய மாவீரர் நினைவுகள் ..

3 weeks ago
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.

கருணாவால் புலிகள் தோற்கவில்லை! – பொன்சேகா

3 weeks ago
கருணா யாருக்காக திகாமடுல்லையில் தேர்தலில் நிற்கிறான் என்கிற தெளிவிருந்தாலே போதும், நடப்பதை அறிவதற்கு. ஆனால், சிலருக்குத் தெரியாது, யாழ்ப்பாணத்தானிற்குச் சகுனம் பிழக்க வேண்டும் என்பதற்காக தமது தலையையும் இழக்கத் தயார் சிலர். உங்கள் தெரிவு, உங்கள் முடிவு, அனுபவிக்கப்போவதும் நீங்கள். ஏதோ செய்யுங்கள். பழதை மறந்துவிட்டார்களாம். நீங்கள் அப்படி இலகுவாக மறந்துவிட்டு துரோகிகளின் பின்னாலும், எதிரியின் பின்னாலும் செல்வதற்கு நடத்தப்பட்டது ஒன்றும் உங்கள் தனிப்பட்ட பிரச்சினையில்லை. அது கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் அப்பாவிகளினது உயிரும், எமது உயிரிலும் மேலான தாயக விடுதலைப் போராட்டத்தினதும் அழிப்பும், எமக்கு இருந்த ஒரே காவல் அரணின் நிரந்தரமான முடிவும்தான். சலுகைகளுக்காகவும், பிரதேசவாதத்திற்காகவும் இனத்தைக் காட்டிக்கொடுத்துச் சோரம்போகும் அடிவருடிகளுக்கு இது புரியப்போவதில்லை.

சித்தாண்டி முருகன் ஆலயத்தின் தேங்காய் உடைக்கும் கல்லினை உரிமை கோரும் சிங்கள பெளத்தம்

3 weeks ago
தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட சிங்கள - பெளத்த ஆக்கிரமிப்பினை முன்னெடுத்துவரும் சிங்கள தொல்பொருள் திணைக்களம் கடந்த மாதம் 26 ஆம் திகதி மட்டக்களப்பு நகரின் வடக்காக 20 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்திருக்கும் பழமையானதும், பிரசித்திபெற்றதுமான சித்தாண்டி முருகன் ஆலயத்திற்கு விஜயம் செய்திருந்தனர். இவ்வாறு விஜயம் செய்த சிங்கள - பெளத்த அணி, அவ்வாலயத்தின் முன்றலில் தேங்காய் உக்கவும், கற்பூரம் கொழுத்தவும், இன்னும் இதர வழிபாட்டுத் தேவைகளுக்காக தமிழர்களால் பல்லாண்டுகளாக பாவிக்கப்பட்டுவரும் செவ்வக வடிவக் கல் உட்பட்ட இதர கற்சின்னங்களை பலகோணங்களிலும் படமெடுத்தனர். அங்கு மக்களுக்கு அவர்கள் வழங்கிய அறிவுருத்தலில், இக்கற்கள் புராதன பெளத்த கற்சின்னங்களை ஒத்து உள்ளதால், அதனை தாம் கொழும்பிற்கு எடுத்துச் சென்று பாதுகாப்பாக பரமரிக்கப்போவதாகக் குறிப்பிட்டனர். இதற்கு மறுத்துரைத்த ஆலய பூசகர் சிவசிறி வசந்தராஜா குருக்கள், கற்கள் பல சகாப்த்தங்களாக அங்கே தமிழர்களால் பாவிக்கப்பட்டு வருவதாகவும், இவ்வாலயத்தில் இருக்கும் ஏனைய கற்கள் 2010 ஆம் ஆண்டில் ஆலயம் மீளமைக்கப்பட்டபோது வவுனியாவில் தயாரிக்கப்பட்டுக் கொண்டுவரப்பட்டவை என்றும் கூறினார். ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு நகரிலிருந்து இங்கு வந்த பொலீஸ் குழுவொன்று சிங்கள - பெளத்த தொல்பொருள் திணைக்களத்துடன் முரண்பட்டதற்காக ஆலயக் குருக்களை எச்சரித்துவிட்டுச் சென்றது. ஆனால், தனது முடிவில் ஆணித்தரமாக இருந்த குருக்கள், சிங்களம் உரிமை கோருவதுபோல தமிழர்கள் பாவித்துவரும் இக்கல் பெளத்தர்களினது என்று கூறுவதற்கு எந்த நம்பந்தகுந்த ஆதாரங்களையும் சிங்கள - பெளத்த தொல்பொருள் திணைக்களக் குழு கொண்டிருக்கவில்லையென்பதைச் சுட்டிக் காட்டியிருந்தார். சிங்கள - பெளத்த புராதன சின்னங்களான இக்கற்களில் இருந்த தமது கலாசார அடையாளங்களை தமிழர்கள் வேண்டுமென்றே அழித்துவிட்டு, தமது மத வழிபாட்டிற்காக பாவிப்பதாகக் குற்றம்சாட்டிய இந்த குழு, பொலீஸாரைக் கொண்டு குருக்களை தமது வழிக்கு வரப்பண்ணுவதில் தீவிரம் காட்டி வருகிறது. தன்மீது செலுத்தப்படும் அழுத்தத்தினால், ஆலய பரிபாலன சபைக்கு குருக்கள் முறையீடு செய்துள்ள நிலையில், இந்த ஆலயமானது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கிழக்கினை ஆண்ட வன்னியர் தலைவர்களினால் இவ்வாலயம் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்ததாகக் கூறுகின்றனர். குறைந்த ஒன்பது சந்ததிகளாக இவ்வாலயம் வன்னியர் சமூகத்தினாலேயே பராமரிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் மேலும் கூறுகின்றனர். ஆனால், இவை எவற்றையுமே ஏற்றுக்கொள்ள மறுத்திருக்கும், போர்க்குற்றவாளிகளால் ஆளப்படும் நாட்டின் தொல்பொருள் திணைக்களம், மிகவும் திட்டமிட்ட ரீதியில் தமிழ் முஸ்லீம் இனங்களின் கலாசாரத் தொன்மையினை அழிக்கும் கைங்கரியத்தில் ஈடுபட்டு வருகின்றது என்பது நிதர்சனம். சித்தாண்டியிலிருந்து ஒரு சில கிலோமீட்டர்கள் மட்டுமே இருக்கும் கிரான் தான் கிழக்கின் விடிவெள்ளியும், வீரதீரருமான உலகப்புகழ் துரோகியொருவரின் ஊரென்பது உண்மை. திகாமடுல்லையில் அவர் எசமானர்களுக்கு வாக்குச் சேர்த்துக்கொண்டிருக்க, எசமானர்கள் அவரது ஊரிலேயே தமிழரின் கலாசாரத்தினை அழிக்கும் கைங்கரியத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த லட்சணத்தில் இவர் தமிழர்களைக் காப்பார் என்று ஒரு கூட்டம் பின்னால்த் திரியுது. நன்றி தமிழ்நெட் https://www.tamilnet.com/art.html?catid=13&artid=39895

தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட சிங்கள - பெளத்த ஆக்கிரமிப்பினை முன்னெடுத்துவரும் சிங்கள தொல்பொருள் திணைக்களம் கடந்த மாதம் 26 ஆம் திகதி மட்டக்களப்பு நகரின் வடக்காக 20 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்திருக்கும் பழமையானதும், பிரசித்திபெற்றதுமான சித்தாண்டி முருகன் ஆலயத்திற்கு விஜயம் செய்திருந்தனர். இவ்வாறு விஜயம் செய்த சிங்கள - பெளத்த அணி, அவ்வாலயத்தின் முன்றலில் தேங்காய் உக்கவும், கற்பூரம் கொழுத்தவும், இன்னும் இதர வழிபாட்டுத் தேவைகளுக்காக தமிழர்களால் பல்லாண்டுகளாக பாவிக்கப்பட்டுவரும் செவ்வக வடிவக் கல் உட்பட்ட இதர கற்சின்னங்களை  பலகோணங்களிலும் படமெடுத்தனர். அங்கு மக்களுக்கு அவர்கள் வழங்கிய அறிவுருத்தலில், இக்கற்கள் புராதன பெளத்த கற்சின்னங்களை ஒத்து உள்ளதால், அதனை தாம் கொழும்பிற்கு எடுத்துச் சென்று பாதுகாப்பாக பரமரிக்கப்போவதாகக் குறிப்பிட்டனர். இதற்கு மறுத்துரைத்த ஆலய பூசகர் சிவசிறி வசந்தராஜா குருக்கள், கற்கள் பல சகாப்த்தங்களாக அங்கே தமிழர்களால் பாவிக்கப்பட்டு வருவதாகவும், இவ்வாலயத்தில் இருக்கும் ஏனைய கற்கள் 2010 ஆம் ஆண்டில் ஆலயம் மீளமைக்கப்பட்டபோது வவுனியாவில் தயாரிக்கப்பட்டுக் கொண்டுவரப்பட்டவை என்றும் கூறினார். ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு நகரிலிருந்து இங்கு வந்த பொலீஸ் குழுவொன்று சிங்கள - பெளத்த தொல்பொருள் திணைக்களத்துடன் முரண்பட்டதற்காக ஆலயக் குருக்களை எச்சரித்துவிட்டுச் சென்றது.

Chiththaandi_Murukan_temple_01.jpg

ஆனால், தனது முடிவில் ஆணித்தரமாக இருந்த குருக்கள், சிங்களம் உரிமை கோருவதுபோல தமிழர்கள் பாவித்துவரும் இக்கல் பெளத்தர்களினது என்று கூறுவதற்கு எந்த நம்பந்தகுந்த ஆதாரங்களையும் சிங்கள - பெளத்த தொல்பொருள் திணைக்களக் குழு கொண்டிருக்கவில்லையென்பதைச் சுட்டிக் காட்டியிருந்தார்.

Chiththaandi_Murukan_temple_02.jpg

சிங்கள - பெளத்த புராதன சின்னங்களான  இக்கற்களில் இருந்த தமது கலாசார அடையாளங்களை தமிழர்கள் வேண்டுமென்றே அழித்துவிட்டு, தமது மத வழிபாட்டிற்காக பாவிப்பதாகக் குற்றம்சாட்டிய இந்த குழு, பொலீஸாரைக் கொண்டு குருக்களை தமது வழிக்கு வரப்பண்ணுவதில் தீவிரம் காட்டி வருகிறது. தன்மீது செலுத்தப்படும் அழுத்தத்தினால், ஆலய பரிபாலன சபைக்கு குருக்கள் முறையீடு செய்துள்ள நிலையில், இந்த ஆலயமானது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கிழக்கினை ஆண்ட வன்னியர் தலைவர்களினால் இவ்வாலயம் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்ததாகக் கூறுகின்றனர். குறைந்த ஒன்பது சந்ததிகளாக இவ்வாலயம் வன்னியர் சமூகத்தினாலேயே பராமரிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் மேலும் கூறுகின்றனர். 

Chiththaandi_Murukan_temple_05.jpg

ஆனால், இவை எவற்றையுமே ஏற்றுக்கொள்ள மறுத்திருக்கும், போர்க்குற்றவாளிகளால் ஆளப்படும் நாட்டின் தொல்பொருள் திணைக்களம், மிகவும் திட்டமிட்ட ரீதியில் தமிழ் முஸ்லீம் இனங்களின் கலாசாரத் தொன்மையினை அழிக்கும் கைங்கரியத்தில் ஈடுபட்டு வருகின்றது என்பது நிதர்சனம்.

Chiththaandi_Murukan_temple_08.jpg

சித்தாண்டியிலிருந்து ஒரு சில கிலோமீட்டர்கள் மட்டுமே இருக்கும் கிரான் தான் கிழக்கின் விடிவெள்ளியும், வீரதீரருமான உலகப்புகழ் துரோகியொருவரின் ஊரென்பது உண்மை. திகாமடுல்லையில் அவர் எசமானர்களுக்கு வாக்குச் சேர்த்துக்கொண்டிருக்க, எசமானர்கள் அவரது ஊரிலேயே தமிழரின் கலாசாரத்தினை அழிக்கும் கைங்கரியத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த லட்சணத்தில் இவர் தமிழர்களைக் காப்பார் என்று ஒரு கூட்டம் பின்னால்த் திரியுது.

நன்றி தமிழ்நெட்

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=39895

குறும் படம்

3 weeks ago
SAI SASI MEDIA 1 week ago நானும் கார்பரேஷன் பள்ளியில் படித்தவன்தான் நான் படித்தது MBA(HR).,LLB வழக்கறிஞராக உள்ளேன்....படிக்கும் அறிவு இருப்பவர்கள் எந்த பள்ளியில் இருந்தாலும் படிப்பார்கள்... நந்தகோபால் 1 week ago இது குறும்படமாக இல்லாமல் பெரிய திரையில் படமாக வந்திருந்தால் நல்ல படமாக பேசபட்டிருக்கும்... இந்த படத்தின் இயக்குநரை பாரட்டியே ஆகனும்..

சீன தூதரகத்தை மூடுமாறு அமெரிக்கா அதிரடி உத்தரவு!

3 weeks ago
பதிலுக்கு பதில் செங்டு அமெரிக்கா துணைத் தூதரகத்தை மூடுமாறு சீனா உத்தரவு பீஜிங் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் முதல் கொரோனா வைரஸ், தென் சீனக் கடலில் சீனாவின் பிராந்திய உரிமைகோரல்கள் மற்றும் ஹாங்காங்கின் மீதான அதன் இறுக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் அமெரிக்கா-சீனா இடையிலான உறவுகள் மோசமடைந்து வருகின்றன. இந்த வார தொடக்கத்தில் ஹூஸ்டனில் உள்ள சீன துணைத் தூதரகத்தை மூடுமாறு உத்தரவிடப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனா இன்று செங்டு நகரில் உள்ள அமெரிக்கா துணைத் தூதரகத்தை மூடுமாறு உத்தரவிட்டு உள்ளது. அமெரிக்கா நடவடிக்கை சர்வதேச சட்டம், சர்வதேச உறவுகளின் அடிப்படை விதிமுறைகள் மற்றும் சீனா-அமெரிக்கா விதிமுறைகளை தீவிரமாக மீறி உள்ளது. சீனா-அமெரிக்க உறவுகளுக்கு மிகவும் தீங்கு விளைவித்தது என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சகம் சீனாவில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு, செங்டுவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை நிறுவுவதற்கும் செயல்படுவதற்கும் தனது ஒப்புதலை வாபஸ் பெறுவதற்கான முடிவை அறிவித்தது. https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/24134859/China-orders-US-consulate-in-Chengdu-to-close-as-tensions.vpf