Aggregator

மியான்மார் மீதான கண்டனத் தீர்மானம் தோல்வி – சீனா முறியடித்தது

1 month ago
அட மோன, மற்றவயளப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனா இந்தியாவுக்கு பாதகமா என்ன நடந்தாலும் நான் அதுக்கு சப்போட். விளங்கிச்சே.. இப்படிக்கு D. கந்தசாமி 😜

இலங்கை அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஐ.நா மனித உரிமைப் பேரவையின் காணொளி! - அமைச்சர் தினேஸ் கடும் எதிர்ப்பு

1 month ago
அண்ண, நான் இஞ்ச கனக்க எழுத விரும்புறதில்ல. கப்பலால, காயப்பட்டு வந்த ஆக்களில கன பொடியளுக்கு என்ன நடந்தது எண்டும் அதுக்கு முன்னுக்கு நிண்டு எல்லாத்தையும் செய்தது யார் யார் எண்டு எழுதினா கன ஆக்கள் பின்னங்கால் புறடியில அடிபட ஓடோணும் கண்டியளோ. வவுனியா தடுப்பு முகாமுக்க என்ன நடந்தது எண்டும் எல்லாருக்கும் தெரியும். அதனால இஞ்ச ஒட்டுக் குழுக்களுக்கு வரிஞ்சுகட்டிக் கொண்டு நிக்கிறவ கொஞ்சம் நிதானிச்சு நடக்கிறது நல்லம் எண்டு நினைக்கிறன். வம்புடன்... டவுட்டுக் கந்தசாமி.😏

தடைகளை தகர்த்து ஆரம்பம் ஆகியது பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை மாபெரும் பேரணி

1 month ago
அக்காச்சி ஏன் கோபப்படுகிறீங்க.. 🤥 கிழக்கில் தமிழர் ஒன்றுசேர்தல் கண்டு மெலிதாகக் கவலை கொள்கிறீர்களோ..☹️

எழுவர் விடுதலை: `துச்சமாக நினைக்கிறார் கவர்னர்... அதிகாரமில்லை’- கட்சிகள், வல்லுநர்கள் சொல்வதென்ன?

1 month ago
இந்த 7 பேர் விடுதலை என்ற விடயத்தை மத்தியில் உள்ள பாஜக அரசு தமிழகத்தில் தனது அரசியல் நலன்களுக்காகப் பயன்படுத்த நினைக்கின்றது. பாஜக - அதிமுக கூட்டணி உறுதி என்று சொல்லப்பட்டாலும், எடப்பாடி பழனிச்சாமி தலமையினை பாஜக விரும்பவில்லை. திமுகவைத் தோற்கடிக்கவேண்டுமாயின் அமமுக (சசிகலா) உள்ளிட்ட ஒருங்கிணைந்த அதிமுகவையே பாஜக விரும்புகின்றது. பழனிச்சாமி அதிமுகவில் சசிகலா இணைப்பை ஒருபோதும் விரும்பமாட்டார். இந்த நிலையில் அதிமுகவை உடைத்து பன்னீர்ச்செல்வம் தலைமையில் சசிகலாவை இணைப்பதையே பாஜக விரும்பும். கொங்கு மண்டலத்தைவிட தென் மாவட்டங்களிலேயே பாஜகவுக்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கு உண்டு. இம்முறை 10-15 தொகுதிகளை செல்லவேண்டும் என்பதே பாஜகவின் திட்டம். எனவே கொங்கு மண்டலத்தைவிட தென் மாவட்டங்களையே பாஜக விரும்பும். அதற்குச் சசிகலா - பன்னீர்ச்செல்வம் கூட்டு தனக்கு கைகொடுக்கும் என பாஜக நினைக்கின்றது. இந்த நிலையில் இந்த 7 பேரையும் இப்போது விடுதலைசெய்தால் அதன் முழு அறுவடையும் பழனிச்சாமிக்கே போய்ச்சேர்ந்துவிடும். அதனால்தான் இந்த இழுத்தடிப்பு நடக்கின்றது. எது எவ்வாறாயினும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் பேரறிவாளன் விடுதலை செய்யப்படுவது நிச்சயம். மற்ற 6 பேரின் விடுதலைபற்றி உறுதியாகக் கூறமுடியாது. சசிகலா இம்மாதம் 8 ஆம் திகதி சசிகலாவும் 14 ஆம் திகதி மோடியும் தமிழகம் வருகின்றனர். அதன் பின்னரான தமிழக காட்சி மாற்றங்களின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் 7 பேரின் அல்லது பேரறிவாளனின் விடுதலை பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கலாம்.

பொலிகண்டி வரையான பேரணி பருத்தித்துறைக்குள் நுழைய தடை

1 month ago
சிங்களவர் எந்தப் போராட்டம் நடத்தினாலும் சிங்கள நீதிபதிகள் ஒரு தடையும் போடமாட்டினம். அது தெரிஞ்ச்சுதான் போலீசாரும் எங்கட போராட்டத்துக்கு நீதிமன்றத்துக்கு ஓடுகினம். போராட்டத்தை நீதிமன்றமே தடுத்தது என்று அறிக்கை விடுவினம். எங்கட நீதிபதிகளும் அவற்றை சுட்டிக்காட்ட மாட்டினம். பதவி போய்விடும் என்கிற பயம்.

கஞ்சா செடி மிக சிறந்த மூலிகை மருந்து 

1 month ago
கஞ்சா மட்டுமல்ல சகல போதைவஸ்துக்களிலும் இருந்து தான் எமக்கான மருந்து மாத்திரை செய்யப்படுகிறது. மருந்து மாத்திரையை விட்டுட்டு போதைவஸ்தையை எடுத்தா போச்சு.

கருணா அம்மான், பிள்ளையானுடன் சந்திப்பினை மேற்கொண்ட துணை இந்திய உயர் ஸ்தானிகர்

1 month ago
இவர்களை சந்திக்குமளவுக்கு இந்தியா ஓடிக்களைத்து தரம் தாழ்ந்து நிக்குது. ஆறுதல் தேடி அழைத்திருப்பினம்.