Aggregator

ஷரியா பல்கலைக்கழகத்தை அரசுடமையாக்க வேண்டும் - மஹிந்த

1 month ago
எதிர்காலத்தில் இலங்கையில் முஸ்லிம்களை அரசியல் பலமுள்ள ஒரு சமுதாயமாக கட்டியெழுப்பி அவர்களின் பெரும்பான்மையை இரண்டாவது அல்லது முடிந்தால் முதலாவது இடத்திற்கே கொண்டுபோய் நாட்டின் அதிகார பலத்தை கத்தியின்றி இரத்தமின்றி கைப்பற்றுவதே முஸ்லிம் தலைவர்களின் நோக்கம். இதற்கு தேவையானது முஸ்லிம் சனத்தொகை அதிகரிப்பு மற்றும் போதிய குடிசன பரம்பல். இதற்கான ஆதரவும் நிதியுதவியும் அவர்களுக்கு மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து தாராளமாக கிடைக்கிறது. முஸ்லிம் குடும்பங்களின் சிங்களவர்களிலும் பார்க்க அதிக குழந்தைகள் பிறப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இது தவிர முஸ்லிம் அரசியல்வாதிகளும் தமது இனத்தவரை நாடுமுழுவதிலும் குடியேற்றுவதில் முனைப்புடன் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதற்காக பல தமிழர் நிலங்கள் பறிபோயிருக்கின்றன அத்துடன் சில இடங்களில் விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளன. சிங்கள அரசு நாட்டின் பெரும்பான்மையின மக்களை இலங்கையின் பல பாகங்களிலும் தமிழர் வெளியேறிய நிலங்களிலும் புதிய குடியேற்றத்திட்டங்களிலும் கொண்டுசென்று குடியேற்றியதுடன் நின்றுவிட முஸ்லிம் இனத்தவர்களோ ஒரு நீண்ட நாள் தொலைநோக்குத் திட்டத்துடன் மேற்சொன்ன இருவிடயங்களையும் சேர்த்து ஒரே வேளையில் செய்துகொண்டிருக்கிறார்கள். முடிவில் தமிழினம்தான் அழிவின் வழிம்பிற்கு தள்ளப்படும் அபாயத்தை சந்திக்கும். இலங்கையில் தமிழரின் சனத்தொகை உள்நாட்டுப் போரின்பின் கணிசமான அளவிற்கு குறைந்துவிட்டது. ஒரு தொகை தமிழர் போரில் கொல்லப்பட்டதுடன் நாட்டைவிட்டு வெளியேறியது இன்னொரு தொகை. இதே கண்ணோட்டத்துடன் தமிழரின் அரசியல் பலத்தை தக்கவைக்கும் மாற்றுத்திட்டம் எதுவும் எமது தமிழ் அரசியல் தலைவர்களால் இதுவரை முன்வைக்கப்படவுமில்லை அப்படி செய்வதற்கு அவர்கள் அலட்டிக்கொள்ளவுமில்லை.

பால்ராஜ் அமரனுக்கு - வ.ஐ.ச.ஜெயபாலன்

1 month ago
மே.20.2008 அஞ்சலி . பால்ராஜ் அமரனுக்கு - வ.ஐ.ச.ஜெயபாலன் . அமரா நீ மீட்ட ஆனையிறவில் தரை இறங்கும் செங்கால் நாரைகள் போல் வன்னியெங்கும் தாயின் மணிக்கொடிகள் பதிகின்றனவே. என் கவிதையிலே நீ இருக்க ஈழம் கதறியழும் நியாய மென்ன. . நீயோ முடங்கிய காலில் மூண்டெரிந்த விடுதலைத் தீ. தீவெட்டியாய் உன்னைச் சுமந்து சென்ற தோழருக்கு 'இத்தாவில்' பகையிருட்டில் வெற்றியின் பாதை விளங்க வைத்த மாவீரா. உன்னை எழுதாமல் இந்தத் தமிழ் எதற்கு. களம் களமாய்த் தோழர் உன்னைச் சுமந்ததுபோல் காலங்கள் ஊடே என் கவிதை இனிச் சுமக்கட்டும் . அவனை ஆழப் புதைக்காதீர் ஆலயங்கள் கட்டாதீர். நாளை மணலாற்றை மீட்டு வாழ திரும்புகையில் நம் சனங்கள் மசிரை விட்டுதுகள் தம் மனம் நிறைந்த நாயகனை. மணலாற்று அகதிகளின் புதையல் ஆழப் புதைக்காதீர்.

மே.20.2008 அஞ்சலி
.
பால்ராஜ் அமரனுக்கு
- வ.ஐ.ச.ஜெயபாலன்
.
அமரா
நீ மீட்ட ஆனையிறவில்
தரை இறங்கும்
செங்கால் நாரைகள் போல்
வன்னியெங்கும்
தாயின் மணிக்கொடிகள் பதிகின்றனவே.
என் கவிதையிலே நீ இருக்க
ஈழம் கதறியழும் நியாய மென்ன.
.
நீயோ முடங்கிய காலில்
மூண்டெரிந்த விடுதலைத் தீ.
தீவெட்டியாய் உன்னைச்
சுமந்து சென்ற தோழருக்கு
'இத்தாவில்' பகையிருட்டில்
வெற்றியின் பாதை விளங்க வைத்த மாவீரா.
உன்னை எழுதாமல் இந்தத் தமிழ் எதற்கு.
களம் களமாய்த் தோழர் உன்னைச் சுமந்ததுபோல்
காலங்கள் ஊடே
என் கவிதை இனிச் சுமக்கட்டும்
.
அவனை ஆழப் புதைக்காதீர்
ஆலயங்கள் கட்டாதீர்.
நாளை மணலாற்றை மீட்டு
வாழ திரும்புகையில் நம் சனங்கள்
மசிரை விட்டுதுகள் தம்
மனம் நிறைந்த நாயகனை.
மணலாற்று அகதிகளின் புதையல்
ஆழப் புதைக்காதீர்.

ஐ.எஸ் பயங்கரவாதிகளின் முகாமொன்று முற்றாக அழிப்பு!

1 month ago
ஐ.எஸ் பயங்கரவாதிகளின் முகாமொன்று முற்றாக அழிப்பு! ஈராக்கில் இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் முகாமொன்று முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈராக்கின் அன்பார் மாகாணத்தில் உள்ள ராவா நகரம் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடமிருந்து கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றிலுமாய் அழிக்கப்பட்டு விட்டதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்திருந்தது. எனினும், முற்றிலுமாக அழிக்கப்படாத ஐ.எஸ். பயங்கரவாதிகள் சில இடங்களில் பதுங்கி இருந்து தாக்குதல்களையும் மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், அங்குள்ள அன்பார் மாகாணத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பது மற்றும் வெடிப்பொருட்களை பதுக்கி வைக்கும் முகாமொன்றை இராணுவத்தினர் முற்றாக அழித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த முகாம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற இரகசியத் தகலை அடுத்து அங்கு கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதனையடுத்து முகாமிலுள்ள ஏராளமான வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதனையடுத்து, குறித்த பகுதியில் கடுமையான இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/ஐ-எஸ்-பயங்கரவாதிகளின்-மு/

22.jpg ஐ.எஸ் பயங்கரவாதிகளின் முகாமொன்று முற்றாக அழிப்பு!

ஈராக்கில் இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் முகாமொன்று முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈராக்கின் அன்பார் மாகாணத்தில் உள்ள ராவா நகரம் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடமிருந்து கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மீட்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றிலுமாய் அழிக்கப்பட்டு விட்டதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்திருந்தது.

எனினும், முற்றிலுமாக அழிக்கப்படாத ஐ.எஸ். பயங்கரவாதிகள் சில இடங்களில் பதுங்கி இருந்து தாக்குதல்களையும் மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், அங்குள்ள அன்பார் மாகாணத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பது மற்றும் வெடிப்பொருட்களை பதுக்கி வைக்கும் முகாமொன்றை இராணுவத்தினர் முற்றாக அழித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த முகாம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற இரகசியத் தகலை அடுத்து அங்கு கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதனையடுத்து முகாமிலுள்ள ஏராளமான வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதனையடுத்து, குறித்த பகுதியில் கடுமையான இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/ஐ-எஸ்-பயங்கரவாதிகளின்-மு/

ஒருபால் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய முதலாவது ஆசிய நாடக தாய்வான் !!

1 month ago
இனப்பெருக்க அடிப்படையில் சமநிலை (Balancing ற்கு எனது சுமாரான மொழிபெயர்ப்பு) என்னும் அணுகுமுறையில், ஓரினச்சேர்க்கை விடயத்தில் நான் இன்னும் எனக்குள் கருத்தினை அமைத்துக் கொள்ளவில்லை. ஆனால் இயற்கைக்கு முரணான அல்லது ஒழுக்கக் கேடான என்னும் கோணத்தை நான் ஏற்கவில்லை. மனிதர்கள் தங்களுக்குள் பிரச்சினைகளைத் தவிர்த்து பரஸ்பர அன்புடனும் அமைதியுடனும் வாழ உறவு முறைகள் கொண்ட சமூகத்தையும் அதற்கான விதிகளையும் அமைத்தார்களே, அது இயற்கைக்கு முரண் இல்லையா ? ஆடை உடுத்தியது முதற்கொண்டு மனித நாகரிகமே இயற்கைக்கு முரண்தானே ? மேலும் வியப்பாக, சூழ்நிலை அடிப்படையில் விலங்குகளிடம் ஒருபால் உறவு நடவடிக்கைகள் காணப்பட்டுள்ளது. ஒழுக்கம் என்றால் அது இடத்தையும் காலத்தையும் பொருத்தது. உதாரணமாக 'ஒருவனுக்கு ஒருத்தி' என்பது எண்ணிக்கையில் பால்நிலைச் சமன்பாடு உள்ள சமூகத்திற்கானது (தங்கள் எண்ணிக்கையைப் பெருக்க இதில் சமயக் கோட்பாடுகள் வகுப்பதில் எனக்கு உடன்பாடில்லை என்பது வேறு விடயம்). பாலியல் விலகல்களில் (sexual deviations) Paedophilia (குழந்தைகளிடம் ஈர்ப்பு எனும் கயமை), Beastiality (விலங்குகளை நோக்கிய ஈர்ப்பு) , sexual sadism (உடலுறவில் மற்றவரைப் துன்புறுத்தல்) போன்றவற்றை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இவற்றில் அறியாதார்க்கும், வலிமை குறைந்தோர்க்கும் அநீதி இழைக்கப்படுவது தெளிவு. இத்தகைய பாலியல் விலகல் உணர்வுகள் சிலரிடம் இயற்கையாய்த் தோன்றினாலும் அவற்றை எதிர்த்துப் போராடத்தான் வேண்டும் - மனித நாகரிகத்தைப் போல. மற்றபடி காதல், அன்பு, புரிதல் இவையெல்லாம் வயதிலும் அறிவிலும் முதிர்ந்தோரிடையே ஏற்படின், அன்னார் எப்பாலினத்தவராயினும், அவர் உரிமையில் தலையிட சமூகத்திற்கு உரிமையுண்டா என்ன ? பரஸ்பர சம்மதத்தில் உறவு கொள்ளும் வயது வந்தோர் விடயத்தில் சட்டம் எனும் பெயரில் சாவித் துவாரம் வழியாகப் பார்க்கும் அநாகரிகத்தை மனித சமூகம் என்று கைவிடப் போகிறது?