Aggregator

யாழ்ப்பாணத்திலிருந்து பாரம்பரிய சமையல் முறைகளை மையப்படுத்தி வெளியிடப்படும் யூடூப் காணொளிகள் உங்கள்ஆதரவுக்காக

3 weeks ago
உங்கள் வீடியோக்களின் நோக்கத்தை விளங்க எழுதப்பட்ட கருத்து, விளங்கிவிட்டது, அப்ப தலையங்கத்தை 75ம் ஆண்டுக்கு பின்னர் வந்த தமிழரின் பாரம்பரியமென்று மாத்தலாம். இல்லையென்றால் யாழ் அரியனுடைய இந்த கருத்துடன், 'தவறான ஒரு முன்னுதாரணம் தான்.' உடன்பட வேண்டியிருக்கு

கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்க நேரில் வரச் சொன்னதால் 100 வயது மூதாட்டியை கட்டிலோடு வங்கிக்கு இழுத்துச் சென்ற மகள்

3 weeks ago
கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்க நேரில் வரச் சொன்னதால் 100 வயது மூதாட்டியை கட்டிலோடு வங்கிக்கு இழுத்துச் சென்ற மகள் உதவித்தொகையை வங்கி கணக்கில் இருந்து எடுக்க நேரில் வரச் சொன்னதால், 100 வயதை தாண்டிய மூதாட்டியை கட்டிலோடு வங்கிக்கு மகள் இழுத்துச் சென்ற உருக்கமான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பதிவு: ஜூன் 15, 2020 03:30 AM புவனேசுவரம், என்னதான் விஞ்ஞானம், தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும், மனிதர்களின் மனம் மாறாவிட்டாலோ, விசாலமாகாவிட்டாலோ மக்களின் அவலங்கள் தீரப்போவது இல்லை என்பதை உணர்த்தும் உருக்கமான இந்த சம்பவம் ஒடிசா மாநிலத்தில் நடந்து உள்ளது. கொரோனா பரவலின் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ஏழைகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பிரதமரின் ஏழைகள் நல்வாழ்வு திட்டத்தின் கீழ் பெண்களின் ஜன்தன் வங்கி கணக்கில் ஏப்ரல் முதல் ஜூன் வரை மாதம் தலா ரூ.500 செலுத்தப்படும் என்று கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு அறிவித்தது. அப்படி உதவித் தொகை பெற்றவர்களில் ஒடிசா மாநிலம் நவுபாரா மாவட்டம் பர்கோன் கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி லாபே பாகல் என்பவரும் ஒருவர். இவருக்கு நூறு வயதுக்கும் மேலாகிவிட்டது. தள்ளாத வயதில் வீட்டில் படுத்த படுக்கையாக இருப்பதால் அவரால் வங்கிக்கு சென்று தனது கணக்கில் இருக்கும் பணத்தை பெற்று வரமுடியவில்லை. மாதங்கள் ஓடியதுதான் மிச்சம். இந்த நிலையில், செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் லாபே பாகலின் மகள் புன்ஜிமாதி தேய் (வயது 60), கடந்த 9-ந் தேதி தங்கள் கிராமத்தில் உள்ள உத்கல் கிராம வங்கிக்கு சென்று, மானேஜர் அஜித் பிரதானை சந்தித்து, தனது தயாரின் நிலையை விளக்கமாக எடுத்துக் கூறி, அவர் வர முடியாத நிலையில் இருப்பதால் அவரது வங்கி கணக்கில் உள்ள 1,500 ரூபாயை வழங்குமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு மானேஜர் அஜித் பிரதான், வங்கியில் கணக்கு வைத்திருக்கும் உங்கள் தயார் லாபே பாகலை நேரில் அழைத்து வந்தால்தான் பணத்தை வழங்க முடியும் என்று கண்டிப்புடன் கூறி விட்டதாக தெரிகிறது. இதனால் ஏமாற்றம் அடைந்த புன்ஜிமாதி தேய் சோகத்துடன் வீடு திரும்பினார். பணத்தேவை நெருக்கியதால் மறுநாள் தயாரை எப்படியாவது வங்கிக்கு அழைத்துச் செல்வது என்று முடிவு செய்தார். ஆனால் வாகன வசதி எதுவும் கிடைக்கவில்லை. கட்டிலோடு இழுத்துச் சென்றார் இதனால், கயிற்று கட்டிலில் எலும்பும் தோலுமாக சுருண்டு படுத்திருந்த தாயார் லாபே பாகலை, வேறு வழி இல்லாமல் கட்டிலோடு வங்கிக்கு இழுத்துச் சென்றார். கொளுத்தும் வெயிலில் கரடு முரடான ரோட்டில் அவர் கட்டிலை இழுத்துச் சென்றதை சிலர் பரிதாபத்துடன் பார்த்தனர். சிலர் அதை வீடியோ படம் எடுத்தனர். இந்த உருக்கமான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி புஞ்சிமாதி தேய் கூறுகையில், “எனக்கு வேறு வழி தெரியாததால் தாயாரை கட்டிலோடு வங்கிக்கு இழுத்துச் சென்றேன். அதன்பிறகுதான் மானேஜர் பணம் வழங்கினார்“ என்று தெரிவித்தார். ஆனால் பணம் எடுக்க மூதாட்டியை வங்கிக்கு அழைத்து வருமாறு மானேஜர் கேட்டுக் கொண்டதாக கூறப்படுவதை நவுபாரா மாவட்ட கலெக்டர் மதுஸ்மிதா சாகோ மறுத்து உள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், புஞ்சிமாதி தேய் பணம் எடுக்க வந்த போது, “வங்கியில் ஒரேயொரு ஊழியர் மட்டும் இருப்பதால் நான் உடனடியாக உங்கள் வீட்டுக்கு வந்து வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பது பற்றி உங்கள் தாயாரிடம் விசாரிக்க முடியாது. எனவே நாளை வருகிறேன்“ என்று வங்கி மானேஜர் கூறி இருக்கிறார். ஆனால் அதற்குள் ஆனால் அவர் போவதற்குள், புஞ்சிமாதி தேய், கட்டிலில் படுத்து இருந்த தனது தாயாரை அப்படியே இழுத்து வந்திருக்கிறார் என்று தெரிவித்தார். மூத்த குடிமக்களும், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களும் வங்கிக்கு நேரடியாக வந்து பணம் எடுக்க முடியாத நிலையில் இருந்தால் அதுபோன்ற வாடிக்கையாளர்களுக்கு வாழ்நாள் சான்றிதழ், வாடிக்கையாளரின் சுயவிவர ஆவணங்கள் போன்றவற்றின் அடிப்படையில் பணம் வழங்க மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிவுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும். உருக்கமான வீடியோ வெளியானதால் பரபரப்பு https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/15023741/Because-you-were-called-in-person-to-take-the-money.vpf

இலங்கை பொது தேர்தல் செய்திகள்

3 weeks ago
தேர்தல் வியூகம் எப்படி அமைப்பது?- யாழில் கூடி ஆராய்ந்தது முன்னணி தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது. யாழ்ப்பாணம், இளம் கலைஞர் மன்ற மண்டபத்தில் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாகவும் அதற்கான பரப்புரைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. அத்தோடு, தற்போதைய கொரோனா அச்ச சூழலில் சுகாதார வழிவகைகளுடன் சந்திப்புக்களை மேற்கொள்வது தொடர்பாகவும் பிரஸ்தாபிக்கப்பட்டது. கலந்துரையாடலில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் 10 வேட்பாளர்கள், கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/தேர்தல்-வியூகம்-எப்படி-அ/

கருணா யாரென்பது கிழக்கு மக்களுக்கு நன்றாகத் தெரியும் - அம்பாறையில் சுமந்திரன்

3 weeks ago
கருணா யாரென்பது கிழக்கு மக்களுக்கு நன்றாகத் தெரியும் - அம்பாறையில் சுமந்திரன் கருணாவின் கேள்விகளுக்கு நான் பதிலளிக்க வேண்டிய தேவை இல்லை . கருணா என்பவர் யார் என்று விஷேடமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்களுக்கு நன்றாக தெரியும்” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார். அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று ஆலையடி வேம்பு பகுதியில் விசேட செய்தியாளர் சந்திப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் இடம்பெற்ற போது அண்மைக்காலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் மதியாபரணம் ஆபிரகாம் சமந்திர்ன ஒரு அரசியல் வியாபாரி என கருணா விமர்சிப்பது தொடர்பில் ஊடகவியலாளரால் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார். “கருணாவின் கேள்விகளுக்கு நான் பதிலளிக்க வேண்டிய தேவை இல்லை . கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்களுக்கு கருணா என்பவர் யார் என்று விஷேடமாக நன்றாக தெரியும் . கண்ண கண்டவர்களின் கூற்றுக்கு பதிலளிக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை” என அவர் மேலும் குறிப்பிட்டார். "ஒவ்வொருவரைப் பற்றியும் எமது மக்களுக்கு நன்கு தெரியும். எனவே, எமது மக்களை எவரும் ஏமாற்ற முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது விமர்சனங்களை முன்வைத்து மக்களின் வாக்குகளைத் திசைதிருப்பலாம் என்று எவரும் கனவு கண்டால் அது வீணாகும்" - என்றார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர். கடந்த காலங்களில் அம்பாறை மாவட்டத்தில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தமிழ் தேசிய கூட்டமைப்பினை விமர்ச்சித்து வருவதுடன் குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரனை தேர்தல் வியாபாரி என குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. https://www.ibctamil.com/srilanka/80/145185?ref=home-imp-parsely

கருணாவின் கேள்விகளுக்கு நான் பதிலளிக்க வேண்டிய தேவை இல்லை . கருணா என்பவர் யார் என்று விஷேடமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்களுக்கு நன்றாக தெரியும்” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று ஆலையடி வேம்பு பகுதியில் விசேட செய்தியாளர் சந்திப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் இடம்பெற்ற போது அண்மைக்காலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் மதியாபரணம் ஆபிரகாம் சமந்திர்ன ஒரு அரசியல் வியாபாரி என கருணா விமர்சிப்பது தொடர்பில் ஊடகவியலாளரால் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

“கருணாவின் கேள்விகளுக்கு நான் பதிலளிக்க வேண்டிய தேவை இல்லை . கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்களுக்கு கருணா என்பவர் யார் என்று விஷேடமாக நன்றாக தெரியும் . கண்ண கண்டவர்களின் கூற்றுக்கு பதிலளிக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

"ஒவ்வொருவரைப் பற்றியும் எமது மக்களுக்கு நன்கு தெரியும். எனவே, எமது மக்களை எவரும் ஏமாற்ற முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது விமர்சனங்களை முன்வைத்து மக்களின் வாக்குகளைத் திசைதிருப்பலாம் என்று எவரும் கனவு கண்டால் அது வீணாகும்" - என்றார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கடந்த காலங்களில் அம்பாறை மாவட்டத்தில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தமிழ் தேசிய கூட்டமைப்பினை விமர்ச்சித்து வருவதுடன் குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரனை தேர்தல் வியாபாரி என குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/145185?ref=home-imp-parsely

வவுனியாவில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை

3 weeks ago
வவுனியாவில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை வவுனியா, செட்டிகுளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரபுரம் பகுதியில் 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 42 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 10 வயது சிறுமி தினமும் காட்டுப்பகுதிக்கு அருகாமையில் உள்ள வீதியினூடாக செல்வதை தொடர்ந்து அவதானித்த நபர் ஒருவர் வீரபுரம் காட்டுப்பகுதியில் வைத்து சிறுமியை மறித்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் வீரபுரம் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் ஒருவரை கைது செய்து இன்று நீதிமன்றில் முற்படுத்தியதன் அடிப்படையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர். அத்துடன், சிறுமியை சட்ட வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.ibctamil.com/srilanka/80/145188?ref=imp-news

வவுனியாவில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை -கைதானவருக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

வவுனியா, செட்டிகுளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரபுரம் பகுதியில் 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 42 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

10 வயது சிறுமி தினமும் காட்டுப்பகுதிக்கு அருகாமையில் உள்ள வீதியினூடாக செல்வதை தொடர்ந்து அவதானித்த நபர் ஒருவர் வீரபுரம் காட்டுப்பகுதியில் வைத்து சிறுமியை மறித்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் வீரபுரம் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் ஒருவரை கைது செய்து இன்று நீதிமன்றில் முற்படுத்தியதன் அடிப்படையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

அத்துடன், சிறுமியை சட்ட வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.ibctamil.com/srilanka/80/145188?ref=imp-news

இலங்கையில் 43 முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புக்கள் உள்ளன

3 weeks ago
இலங்கையில் 43 முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புக்கள் உள்ளன இலங்கையில் 43 முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புக்கள் செயற்படுவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். உயிர்த்த பயங்கரவாள ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று (13) சாட்சியமளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘இலங்கையில் அடிப்படைவாத இஸ்லாமிய கொள்கைகளை கொண்ட தப்லிக் ஜமாஅத் வாதம், வகாப் வாதம், சலஃபி வாதம், ஜமாஅத்தே இஸ்லாம் ஆகிய பிரதான 4 குழுக்கள் காணப்படுகின்றது. அதாவது பல்வேறு பெயர்களில் பொருட்கள் தயாரிக்கப்பட்டாலும் அதற்கு கோதுமை மாவே பயன்படுத்தப்படும். அதேபோன்று இந்த குழுக்களும் வெவ்வேறு பெயர்களில் ஒன்றுகூடி செயற்பட்டு வருகின்றன. அதேபோன்றே ஷஹ்ரான் என்ற நபர் உருவாவதற்கும் அவர் ஒரு குழுவை உருவாக்குவதற்கும் ஜமாஅத்தே இஸ்லாம்வாதம் என்ற ஒன்றே அடிப்படையாக இருந்துள்ளது. மேலும் கடவுளுக்காக எந்தவொரு தருணத்திலும் தற்கொலை செய்து கொள்ள அவர்கள் தயாராக இருக்கின்றார்கள். அதேபோன்று ஜமாஅத்தே இஸ்லாம் கொள்கை கொண்டவர்கள் ஜிகாத்தை (தீவிரவாதம்) பரப்புகின்றனர். பேருவளையில் உள்ள ஜாமியா நளீமியா இஸ்லாமிய நிறுவனம் இவ்வாறான பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது. இதில் கல்வி கற்பவர்கள் உயர்தர கல்விக்காக பேராதனை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இவ்வாறு கல்வி கற்றவர்கள் தற்போது தொழிலுக்காக இலங்கையின் பொருளாதார முக்கியத்துவம் மிக்க பல இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறான நான்காயிரம் பேர் உள்ளனர். அவர்களில் சிலர் அரச இஸ்லாமிய பாட புத்தகத்தை தயாரிப்பதற்கும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். அதற்கமைய 9ம் வகுப்பு 12 மற்றும் 13ம் வகுப்பு இஸ்லாமிய பாடப் புத்தகங்களில் எகிப்தின் இவான் முஸ்லிம் அமைப்பின் தலைவரின் கற்கை நெறிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதுன. இதேவேளை 13ம் தர இஸ்லாமிய ஆசிரியர் வழிகாட்டி புத்தகத்தில் 43, 63, 109 மற்றும் 123ஆம் பக்கங்களில் இவ்விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது’ என குறிப்பிட்டுள்ளார். https://newuthayan.com/இலங்கையில்-43-முஸ்லிம்-அ/

gnanasara-himi-300x191.jpg?189db0&189db0

இலங்கையில் 43 முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புக்கள் செயற்படுவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த பயங்கரவாள ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று (13) சாட்சியமளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்,

‘இலங்கையில் அடிப்படைவாத இஸ்லாமிய கொள்கைகளை கொண்ட தப்லிக் ஜமாஅத் வாதம், வகாப் வாதம், சலஃபி வாதம், ஜமாஅத்தே இஸ்லாம் ஆகிய பிரதான 4 குழுக்கள் காணப்படுகின்றது.

அதாவது பல்வேறு பெயர்களில் பொருட்கள் தயாரிக்கப்பட்டாலும் அதற்கு கோதுமை மாவே பயன்படுத்தப்படும். அதேபோன்று இந்த குழுக்களும் வெவ்வேறு பெயர்களில் ஒன்றுகூடி செயற்பட்டு வருகின்றன.

அதேபோன்றே ஷஹ்ரான் என்ற நபர் உருவாவதற்கும் அவர் ஒரு குழுவை உருவாக்குவதற்கும் ஜமாஅத்தே இஸ்லாம்வாதம் என்ற ஒன்றே அடிப்படையாக இருந்துள்ளது.

மேலும் கடவுளுக்காக எந்தவொரு தருணத்திலும் தற்கொலை செய்து கொள்ள அவர்கள் தயாராக இருக்கின்றார்கள். அதேபோன்று ஜமாஅத்தே இஸ்லாம் கொள்கை கொண்டவர்கள் ஜிகாத்தை (தீவிரவாதம்) பரப்புகின்றனர்.

பேருவளையில் உள்ள ஜாமியா நளீமியா இஸ்லாமிய நிறுவனம் இவ்வாறான பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது. இதில் கல்வி கற்பவர்கள் உயர்தர கல்விக்காக பேராதனை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இவ்வாறு கல்வி கற்றவர்கள் தற்போது தொழிலுக்காக இலங்கையின் பொருளாதார முக்கியத்துவம் மிக்க பல இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அவ்வாறான நான்காயிரம் பேர் உள்ளனர். அவர்களில் சிலர் அரச இஸ்லாமிய பாட புத்தகத்தை தயாரிப்பதற்கும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.

அதற்கமைய 9ம் வகுப்பு 12 மற்றும் 13ம் வகுப்பு இஸ்லாமிய பாடப் புத்தகங்களில் எகிப்தின் இவான் முஸ்லிம் அமைப்பின் தலைவரின் கற்கை நெறிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதுன.

இதேவேளை 13ம் தர இஸ்லாமிய ஆசிரியர் வழிகாட்டி புத்தகத்தில் 43, 63, 109 மற்றும் 123ஆம் பக்கங்களில் இவ்விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.

https://newuthayan.com/இலங்கையில்-43-முஸ்லிம்-அ/

கலட்டியில் பெண்களுடன் சேட்டைவிட்ட நால்வர் நையப்புடைப்பு

3 weeks ago
கலட்டியில் பெண்களுடன் சேட்டைவிட்ட நால்வர் நையப்புடைப்பு யாழ்ப்பாணம் – கலட்டி பகுதியில் வீதியால் செல்லும் பெண் பிள்ளைகளுடன் சேட்டையில் ஈடுபட்ட இளைஞர்கள் நால்வர் நையப்புடைக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று (14) மாலை இடம்பெற்றுள்ளளது. கலட்டி வீதியால் செல்லும் பெண்களுடன் தொடர்ச்சியாக சேட்டையில் ஈடுபட்டுவந்த இளைஞர்களின் தொல்லை தாங்காமல், குறித்த பெண்கள் தமது உறவினர்களிடம் விடயத்தை தெரிவித்ததை அடுத்து குறித்த பெண்களின் உறவுக்காரர்களால் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் நையப்புடைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் காயமடைந்த நால்வரும் சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://newuthayan.com/கலட்டியில்-பெண்களுடன்-சே/

201912271234282124_real-estate-owner-attack_SECVPF.jpg?189db0&189db0

யாழ்ப்பாணம் – கலட்டி பகுதியில் வீதியால்  செல்லும் பெண் பிள்ளைகளுடன் சேட்டையில் ஈடுபட்ட இளைஞர்கள் நால்வர் நையப்புடைக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று (14) மாலை இடம்பெற்றுள்ளளது.

கலட்டி வீதியால் செல்லும் பெண்களுடன் தொடர்ச்சியாக சேட்டையில் ஈடுபட்டுவந்த இளைஞர்களின் தொல்லை தாங்காமல், குறித்த பெண்கள் தமது உறவினர்களிடம் விடயத்தை தெரிவித்ததை அடுத்து குறித்த பெண்களின் உறவுக்காரர்களால்  சம்பந்தப்பட்ட இளைஞர்கள் நையப்புடைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் காயமடைந்த நால்வரும் சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://newuthayan.com/கலட்டியில்-பெண்களுடன்-சே/

வாள்வெட்டுத் தாக்குதல்கள் தொடர்பில் நாவற்குழியில் ஏழு பேர் கைது!

3 weeks ago
வாள்வெட்டுத் தாக்குதல்கள் தொடர்பில் நாவற்குழியில் ஏழு பேர் கைது! யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் ஏழு பேர் இன்று (14) மாலை நாவற்குழி பகுதியில் வைத்து சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். டிலு என்ற பெயருடைய வாள் வெட்டுக்கு குழுவின் தலைவர் எனக் கருதப்படும் நபர் ஒருவர் உடபட ஏழு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நாளை (15) சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர். https://newuthayan.com/வாள்வெட்டுத்-தாக்குதல்/