Aggregator

அபார வெற்றி பெற்ற மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்து

1 year 1 month ago
சாதாரணமாக நீங்கள் சொல்வது சரி. ஆனால் மோடியின் வெற்றிக்கும் ட்ரம்பின் வெற்றிக்கும் வேறுபாடு உள்ளது. மோடி தேர்தலில் போட்டியிடும் போது மோடிக்கு ஆதரவாக மீடியா பிரச்சாரம் செய்தது. ஆனால் ட்ரம்ப் தேர்தலில் போட்டியிட்ட போது ஹிலாரிக்கு ஆதரவாக மீடியா செயற்பட்டு அவரை ஜனாதிபதியாக கொண்டுவர முயற்சித்தது. அதே நேரம் ட்ரம்ப்பிற்கு எதிராக பிரச்சாரம் செய்து அவரை வீழ்த்த முயற்சித்தது. ட்ரம்பின் வெற்றிக்கு வேறு பல காரணிகள் இருந்தன.

அன்புள்ள அப்பா ,அம்மா இந்தா ஒரு அவஸ்தை . 

1 year 1 month ago
நீங்கள் உங்கள் அப்பா அம்மாவுக்கு பிறந்ததால் சாதி மதம் பெற்று கொள்கிறீர்கள் குறித்த இடத்தில் பிறந்ததால் சமூகம் மொழி அறிவை பெற்று கொள்கிறீர்கள் சுயமாக பசி காதல் காமம் கோபம் என்று அடுக்கிகொண்டு போகலாம். ஆனாலும் இவை ஒன்றோடு ஒன்று எதோ ஒரு நேர் கோட்டில் முட்டி மோதி கொள்கின்றன யாரோ வேறு வேறு சாதியில் காதலித்து ஓடியதுக்கு வாளை தூக்கி வெட்டபோய் ஜெயிலுக்கு சென்று வாழ்வை தொலைத்தவரக்ளும் இருக்கிறார்கள். இவர்களுக்கு இவர்கள் சொந்த சாதி கொடுத்த வெகுமானம் சிறை வாழ்வு ஒன்றுதான். பிடித்தவருடன் வாழ போய் பிறந்த சாதி காரணமாக யாரோ ஒரு மூன்றாம் நபரால் வெட்டுண்டு இறந்தவர்களும் இருக்கிறார்கள். குமாரசாமி அன்னார் எழுதியதுபோல் கைத்தொலைபேசி தவிர்த்து எல்லாம் பழையானவைதான். இதில் அறிவுரை என்று பொதுவாக எழுதி யாருக்கும் பயன்பெற போவதில்லை இதில் அம்மா அப்பா பெண் பையன் இவர்களுடைய உணர்ச்சி பிழம்புகள் எப்படியான நிலையில் இருக்கிறது என்று ஓரளவுக்கு தெரிந்த நீங்கள்தான் ஓர் முடிவை எட்ட முடியும் என்பதே என்னுடைய நிலைப்பாடு. அந்த பெற்றோரின் கையறு நிலைமை என்பதுக்கு மிகவும் மனம் வருந்துகிறேன் அவரவருக்கு இப்படியான சூழல் வரும்போதுதான் இதன் வலிகளை புரிந்து கொள்ள முடியும். சாதி குறைவு என்பதால் பல பள்ளி மாணவிகளை மன ரீதியாக எமது சமூகம் எவ்வளவு துன்பங்களை எந்த மனித மன சாட்சியும் அற்று கொடுத்தது என்பதை என் கண்ணால் பார்த்து இந்த யாழ் சமூகம் பற்றி எழுந்த கேள்விகளுக்கு நான் இன்னமும் பதில் காணவில்லை. யாரோ எங்கோ எப்போதோ விதைக்கும் விதை ஒரு மரமாகி எழுந்து நிற்கும்போது யாரோ எங்கோ செல்பவன் வந்து இளைப்பாறலாம். அதுவே ஒரு முள் மரமாக இருப்பின் யார் யாரோ சையிக்கிள் டயர்களை பஞ்சர் பண்ணி பயணத்தை கெடுக்கலாம். சமூகத்தில் இருக்கும் ஒவ்வரு விதையும் என்ன தன்மை கொண்டது என்பதை புரிந்து முளையிலேயே கிள்ளுவதும் நீர் ஊற்றி வளர்ப்பதும் ஒவ்வரு மனிதனின் கடமை. இது எதோ ஒரு வகையில் எல்லோரையும் வாழ்வின் எதோ ஒரு புள்ளியில் சந்த்திதே தீரும். குறித்த சம்பவம் சிறுவர் பராமரிப்பு மையம் போலீஸ் என்ற அளவில் சென்று விட்டதால் பெண்ணுக்கு வயது 18 இல்லை என்ற காரணமும் இருப்பதால் சட்ட ரீதியாக பெற்றோருக்கு இதில் பல சாதகம் உண்டு. கோசன் அவர்கள் எழுதி கருத்தை உள்வாங்கி பையனை பற்றிய தகவல் எறிந்துவிட்டு .... சட்ட மூலம் அணுகுவது அவர்களுக்கு சாதகமாக இருக்கும்.

எமது தாயக உறவுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு # 6 : புதுமையான விவசாய முறைகள்.

1 year 1 month ago
சொட்டு நீர் (அமைக்கும் முறை) வழமையான வாய்க்கால் முறையாக இல்லாமல், சொட்டு நீர் வழியாக நீர்ப்பாசனம் செய்யும் பொழுது நீரை சேமிக்கலாம். இவ்வாறு பல மிகவும் வறண்ட நிலங்களில் மரங்களை, பயிர்களை வளர்க்கலாம். இது பற்றி தமிழக உறவு ஒருவரின் காணொளியை காணலாம். மேலே கூறப்பட்ட உபகரணங்கள் கிடைப்பது எல்லாருக்கும் வசதியாக இருக்காது. அவ்வாறான நிலைமையில் பழைய பிளாஸ்ட்டிக் போத்தல்களை பாவித்து வடிவமைக்கும் முறையை இந்த காணொளியில் காணலாம். அதேவேளை விசிறல் முறை மூலம் கூட சில பயிர்களுக்கு நீரை பாய்ச்சலாம். இந்த ஒளிப்பதிவில் அதை எவ்வாறு இஸ்ரேல் நாட்டில் செய்கிறார்கள் என பார்க்கலாம்.

கொழும்பு துறைமுகத்தை கூட்டாக அபிவிருத்தி செய்யப்போகும் இந்தியாவும்,ஜப்பானும்

1 year 1 month ago
மேல் இருக்கும் செய்திகள் இலங்கை அரசியல்வாதிகள் பேசுவதை எழுதிக்கொண்டு இருக்கிறார்கள் உள் இருக்கும் அரசியலையே தேவையோ காரணத்தையோ தேடி எழுதுவதில்லை. நீங்கள் எழுதுவது உண்மைதான் நீங்கள் இறுதிவரைக்கும் இருந்து பாருங்கள் மேற்கு முனை இது சீனாவுக்கே இதை சீனா ஒருபோதும் விட்டு கொடுக்க போவதில்லை. கிழக்கு டெர்மினல் வேலைத்திட்டம் இப்போது இடை செருகலாக போர்ட் சிட்டி ப்ரொஜெக்ட்டால் முன்னெடுக்க படுகிறது காரணம் வருமானம். இது போர்ட் சிட்டி வேலைக்குகளுக்கு இடைஞ்சலாக இருக்காது என்பதாலும் துரித கதியில் முடிக்க கூடியதாக இருக்கும் என்பதிலும் மற்றும் சுங்க சாவடிகள் போன்றவற்றை நிரந்தரமாகவே இந்த வாசலில் கட்ட போவதாலும் இதை முன்னெடுக்கிறார்கள். முதலீடாளர்கள் (இந்தியா ஜப்பான்) இதில் கவனம் செலுத்துவத்துக்கு காரணமும் உடனடி வருமானம் வரும் என்பதால்தான். ரணில் இதில் லூசு மாதிரிதான் பேசிக்கொண்டு இருக்கிறார் உடனடி வருமானம் வர கூடிய மற்றும் சுங்க சாவடிகளோடு அமைய கூடிய டெர்மினலை சீனாவிடம் கடன் வாங்கி என்றாலும் இலங்கை வைத்திருப்பதே நாட்டுக்கு நன்று. நான் இந்த செய்திகள் வாசிப்பது குறைவு நான் இவர்களின் ஸ்டாக் வாங்கி வைத்திருந்தேன் (CCCGY) 2016 இல் $16 டாலருக்கு வாங்கி 2017 இல் $26 டாலருக்கு விற்றுவிட்டேன் இப்போதும் கொஞ்சம் இருக்கிறது மீண்டும் $15 டாலருக்கு வரும்போது வாங்கலாம் என்று இருக்கிறேன். ஒவ்வரு 3 மாதத்துக்கும் (Quarter) எமக்கு விலாவாரியான விளக்கம் அனுப்புவார்கள் என்ன ப்ராஜெக்ட் நடக்கிறது என்ன எதிர்கால திட்டம் என்று .... அதில்தான் இலங்கை லோக்கல் பொலிடிக்ஸ் தாமதபடுத்துவதை சுட்டி காட்டி கொண்டு இருந்தார்கள்.