Aggregator

முள்ளிவாய்க்கால் நினைவு நாளை முன்னிட்டு வடக்கு கிழக்கில் மர நடுகை நிகழ்வுகள்!

1 year 1 month ago

%E0%AE%AE%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81.jpg

கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிர்நீத்த மக்களின் 10ஆவது ஆண்டு நினைகூரல் நிகழ்வு நாளை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இதனை முன்னிட்டு மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் அனுசரணையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் மரநடுகை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகள் மற்றும் பொது நிறுவனங்களுக்கும் வைத்தியசாலைகளுக்கும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வுடன் மர நடுகை நிகழ்வுவும் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.

யுத்தத்தில் உயிரிழந்த மக்களின் நினைவு தினத்தை அர்த்தமுள்ளதாக்கும் வகையில் அவர்களுக்காக ஒரு மரத்தினை நாட்டி அதை வளர்ப்பதன் மூலம் அவர்களின் நினைவினை பயனுள்ளதாக்க முடியும் என்பதை குறித்துரைத்து இந்த மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

குறிப்பாக மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைதீவு, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய தமிழர் வாழும் பகுதிகளில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

அந்தவகையில், கிளிநொச்சியில் சில பாடசாலைகள் மற்றும் மீனவர் சமாசத்திலும், பூநகரி பிரதேச வைத்தியசாலையிலும் மரம் நடும் நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

%E0%AE%AE%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%9F%E0

http://athavannews.com/முள்ளிவாய்க்கால்-நினைவு/

முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு மீட்பு

1 year 1 month ago
முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு மீட்பு முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதி கடற்கரையில் வளர்மதி கடற்தொழிலாளர் சங்கத்திற்குச் சொந்தமான காணி ஒன்றில் கடற்தொழிலாளர் சங்கத்திற்கு ஓய்வு மண்டபம் அமைத்துக்கொடுப்பதற்கு பெரண்டீனா நிறுவனம் வேலைகளைச் செய்து வந்துள்ளது. இந்நிலையில் மலசலக்கூடம் அமைத்து அதற்கான அத்திவாரங்கள் இட்டுவிட்டு மலசலக்கூடத்திற்கான குழியினை தோண்டும் போது குறித்த எலும்புக்கூடு ஒன்றினை தொழிலாளர்கள் இனம் கண்டுள்ளார்கள். விடுதலைப்புலிகளின் இராணுவச் சீருடை மற்றும் குப்பி,கைக்குண்டுகள் என்பன அருகில் காணப்பட்டுள்ளதைத் தொடர்ந்து சம்பவம் குறித்து அருகில் உள்ள படையினருக்குத் தகவல் கொடுத்துள்ளதுடன் பொலிஸாருக்கும் தகவல் கொடுத்துள்ளார்கள். முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சம்பவ இடத்தினை சென்று பார்வையிட்டுள்ளதுடன் நாளை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதியின் உத்தரவினை நாடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/56189

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

ltte2.jpg

இன்று முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதி கடற்கரையில் வளர்மதி கடற்தொழிலாளர் சங்கத்திற்குச் சொந்தமான காணி ஒன்றில் கடற்தொழிலாளர் சங்கத்திற்கு ஓய்வு மண்டபம் அமைத்துக்கொடுப்பதற்கு பெரண்டீனா நிறுவனம் வேலைகளைச் செய்து வந்துள்ளது.

இந்நிலையில் மலசலக்கூடம் அமைத்து அதற்கான அத்திவாரங்கள் இட்டுவிட்டு மலசலக்கூடத்திற்கான குழியினை தோண்டும் போது குறித்த  எலும்புக்கூடு ஒன்றினை தொழிலாளர்கள் இனம் கண்டுள்ளார்கள்.

விடுதலைப்புலிகளின் இராணுவச் சீருடை மற்றும் குப்பி,கைக்குண்டுகள் என்பன அருகில் காணப்பட்டுள்ளதைத் தொடர்ந்து சம்பவம் குறித்து அருகில் உள்ள படையினருக்குத் தகவல் கொடுத்துள்ளதுடன் பொலிஸாருக்கும் தகவல் கொடுத்துள்ளார்கள்.

ltte3.jpg

முல்லைத்தீவு பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி சம்பவ இடத்தினை சென்று பார்வையிட்டுள்ளதுடன் நாளை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதியின் உத்தரவினை நாடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/56189

உலகக் கிண்ண தொடரை வெற்றிக் கொள்ளும் அணிக்கு அதிர வைக்கும் பரிசுத் தொகை

1 year 1 month ago
உலகக் கிண்ண தொடரை வெற்றிக் கொள்ளும் அணிக்கு அதிர வைக்கும் பரிசுத் தொகை இங்கிலாந்து மற்றும் வெல்ஸில் இவ் வருடம் நடைபெறவுள்ள பத்து நாடுகளுக்கு இடையிலான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் வழங்கப்படும் மொத்தப் பணப்பரிசுத் தொகை 10 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். (ஒரு அமெரிக்க டொலர் இலங்கை நாணயப்படி 175.95 ரூபா) சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்றைய தினம் (வெள்ளி) பணப்பரிசு விபரங்களை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது. கிரிக்கெட்டின் தாயகமான லோர்ட்ஸ் அரங்கில் எதிர்வரும் ஜூலை 14ஆம் திகதி உலக சம்பியனாகும் அணிக்கு உலகக் கிண்ணத்துடன் 4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணப்பரிசாகக் கிடைக்கும். 46 வருட உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இதுவே சம்பியன் அணிக்கு வழங்கப்படும் அதிகூடிய பணப் பரிசுத் தொகையாகும். இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு 2 மில்லியன் டொலர்கள் கிடைக்கும். இம் மாதம் 30ஆம் திகதியிலிருந்து 46 நாட்கள் நீடிக்கும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் அரை இறுதிகளில் தோல்வி அடையும் அணிகளுக்கு தலா 8 இலட்சம் அமெரிக்க டொலர்கள் கிடைக்கவுள்ளது. ஒவ்வொரு லீக் போட்டியிலும் வெற்றிபெறும் அணிகளுக்கு தலா 40,000 அமெரிக்க டொலர்களும் லீக் சுற்றுடன் வெளியேறும் 6 அணிகளுக்கு தலா ஒரு இலட்சம் டொலர்களும் வழங்கப்படும். ஐந்து தடவைகள் சம்பியனானதும் நடப்பு சம்பியனுமான அவுஸ்திரேலியா, தலா இரண்டு தடவைகள் சம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இந்தியா, தலா ஒரு தடவை சம்பியனான பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன் இங்கிலாந்து, பங்களாதேஷ், நியூஸிலாந்து, தென் ஆபிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய பத்து நாடுகள் இவ் வருடம் நடைபெறவுள்ள 12ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் பங்குபற்றுகின்றன. ஒவ்வொரு அணியும் ஒன்றையொன்று ஒரு தடவை மோதும் வகையில் லீக் சுற்று அமையும். லீக் சுற்று முடிவில் முதல் நான்கு இடங்களை அடையும் அணிகள் அரை இறுதிகளிலும் அவற்றில் வெற்றிபெறும் இரண்டு அணிகள் சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியிலும் விளையாடும். (நெவில் அன்தனி) http://www.virakesari.lk/article/56183

இங்கிலாந்து மற்றும் வெல்ஸில் இவ் வருடம் நடைபெறவுள்ள பத்து நாடுகளுக்கு இடையிலான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் வழங்கப்படும் மொத்தப் பணப்பரிசுத் தொகை 10 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். (ஒரு அமெரிக்க டொலர் இலங்கை நாணயப்படி 175.95 ரூபா)

world_cup.jpg

சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்றைய தினம் (வெள்ளி) பணப்பரிசு விபரங்களை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.

கிரிக்கெட்டின் தாயகமான லோர்ட்ஸ் அரங்கில் எதிர்வரும் ஜூலை 14ஆம் திகதி உலக சம்பியனாகும் அணிக்கு உலகக் கிண்ணத்துடன் 4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணப்பரிசாகக் கிடைக்கும்.

46 வருட உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இதுவே சம்பியன் அணிக்கு வழங்கப்படும் அதிகூடிய பணப் பரிசுத் தொகையாகும்.

இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு 2 மில்லியன் டொலர்கள் கிடைக்கும்.

இம் மாதம் 30ஆம் திகதியிலிருந்து 46 நாட்கள் நீடிக்கும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் அரை இறுதிகளில் தோல்வி அடையும் அணிகளுக்கு தலா 8 இலட்சம் அமெரிக்க டொலர்கள் கிடைக்கவுள்ளது.

ஒவ்வொரு லீக் போட்டியிலும் வெற்றிபெறும் அணிகளுக்கு தலா 40,000 அமெரிக்க டொலர்களும் லீக் சுற்றுடன் வெளியேறும் 6 அணிகளுக்கு தலா ஒரு இலட்சம் டொலர்களும் வழங்கப்படும்.

ஐந்து தடவைகள் சம்பியனானதும் நடப்பு சம்பியனுமான அவுஸ்திரேலியா, தலா இரண்டு தடவைகள் சம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இந்தியா, தலா ஒரு தடவை சம்பியனான பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன் இங்கிலாந்து, பங்களாதேஷ், நியூஸிலாந்து, தென் ஆபிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய பத்து நாடுகள் இவ் வருடம் நடைபெறவுள்ள 12ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் பங்குபற்றுகின்றன.

ஒவ்வொரு அணியும் ஒன்றையொன்று ஒரு தடவை மோதும் வகையில் லீக் சுற்று அமையும். லீக் சுற்று முடிவில் முதல் நான்கு இடங்களை அடையும் அணிகள் அரை இறுதிகளிலும் அவற்றில் வெற்றிபெறும் இரண்டு அணிகள் சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியிலும் விளையாடும்.

(நெவில் அன்தனி)

http://www.virakesari.lk/article/56183

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்து ; இஸ்லாமிய கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் விளையாட்டு அரங்குகள்

1 year 1 month ago
கத்தார் 2022 உலகக் கிண்ணத்துக்கான 2 ஆவது அரங்கு திறப்பு கத்தார் 2022 உலகக் கிண்ணத்துக்கான 2 ஆவது அரங்கு திறப்பு கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளை முன்னிட்டு அல் வக்ராவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு நேற்றிரவு திறக்கப்பட்ட அல் ஜனூப் விளையாட்டரங்கில் நடைபெற்ற அமிர் கிண்ண இறுதிப் போட்டியில் அல் சாத் கழகத்தை 4 க்கு 1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிகொண்ட அல் துஹெய்ல் கழகம் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. போட்டியின் 7ஆவது நிமிடத்தில் அல் சாத் கழகம் சார்பாக அக்ரம் அலி கோல் ஒன்றைப் போட்டு தனது கழகத்தை முன்னிலையில் இட்டார். இவர் அல் துஹெய்ல் கழகத்தில் விளையாடும் யெஹியாவின் சகோதரர் ஆவார். எனினும் 9 நிமிடங்கள் கழித்து அல் துஹெய்ல் சார்பாக யெஹியா கோல் நிலையை சமப்படுத்தினார். அதன் பின்னர் இரண்டு அணிகளுக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது. போட்டியின் 55 ஆவது நிமிடத்தில் தரிக் சல்மானுக்கு மத்தியஸ்தர் அல் ஜஸிம் சிவப்பு அட்டைக் காட்ட அல் சாத் கழகம் 10 வீரர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. அடுத்த ஆறு நிமிட இடைவெளியில் மொரோக்கோ நாட்டவரான எட்மில்சன் இரண்டு கோல்கைளப் (59 நி., 62 நி.) போட்டு அல் துஹெய்ல் அணியை முன்னிலையில் இட்டார். போட்டியின் 81ஆவது நிமிடத்தில் எட்மில்சன் தனது மூன்றாவது கோலைப் போட்டு அல் துஹெய்ல் கழகம் சம்பியனாவதை உறுதி செய்தார். இதேவேளை, 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளை நடத்தவுள்ள கத்தார் மேலும் 6 புதிய விளையாட்டு அரங்குகளை நிர்மாணித்து வருகின்றது. அவற்றில் அல் பெய்த் அரங்கு வருட இறுதியில் திறக்கப்படவுள்ளது. மற்றைய ஐந்து விளையாட்டரங்குகள் அடுத்த வருடம் பூர்த்தியாகும். http://www.virakesari.lk/article/56174

1979 - இரண்டாவது உலகக் கிண்ணத் தொடர் ; ஒரே பார்வையில்...

1 year 1 month ago
1979 - இரண்டாவது உலகக் கிண்ணத் தொடர் ; ஒரே பார்வையில்... 1979 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.சி.சி.யின் இரண்டாவது உலகக் கிண்ணத் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி, இரண்டாவது முறையாகவும் சம்பியன் ஆனது. * இங்கிலாந்தின் 8 மைதானங்களில் 1979 ஜூன் 6 முதல் ஜூன் 23 ஆம் திகதி வரை நடைபெற்றது. * முதலாவது உலக கோப்பை போட்டியை போன்றே இந்த போட்டியிலும் 8 அணிகள் கலந்து கொண்டன. ( குழு 'A' யில் இங்கிலாந்து, பாகிஸ்தான், கனடா மற்றும் அவுஸ்திரேலியாவும் குழு 'B'யில் மேற்கிந்தியத்தீவுகள், நியூஸிலாந்து, இந்தியா மற்றும் இலங்கை) * 15 நாட்கள் இடம்பெற்ற இத் தொடரில் 15 போட்டிகளில் இடம்பெற்றது. * முதலாவது உலகக் கிண்ணத் தொடரைப் போன்று 60 ஓவர்கள் என்ற அடிப்படையில் போட்டிகள் இடம்பெற்றன. * வெள்ளை நிற சீருடை, சிவப்பு நிற பந்தும் * முதலாவது உலகக் கிண்ண அட்டவணை முறையிலேயே தொடர் இடம்பெற்றது. 1979 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் திகதி குழு 'A' மற்றும் குழு 'B'யில் தலா இவ்விரு லீக் போட்டிகள் இடம்பெற்றன. குழு 'A' யின் முதல் லீக் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 60 ஓவர்களின் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 47.1 ஓவரில் 4 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. இரண்டாவது லீக் போட்டியில் கனடா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா 60 ஓவர்களின் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 139 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 40.1 ஓவரில் 2 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. குழு 'B'யின் முதல் லீக் போட்டியில் இந்தியா மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் மோதின. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 53.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 190 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் 51.3 ஓவரில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. இரண்டாவது லீக் போட்டியில் இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதின. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 56.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 189 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 47.4 ஓவரில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. 1975 ஆம் ஆண்டு ஜூன் 13 ஆம் திகதி குழு 'B'யில் இரண்டு லீக் போட்டிகள் இடம்பெற்றன. அதில் குழு 'B'யின் மூன்றாவது லீக் போட்டியில் இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் மோதவிருந்தன. எனினும் இப் போட்டியானது தொடர் மழையின் காரணமாக எதுவித முடிவுளுமின்றி கைவிடப்பட்டது. குழு 'B'யின் நான்காவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதின. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 55.5 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 182 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 47.4 ஓவரில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. 1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் திகதி குழு 'A' யில் இரண்டு லீக் போட்டிகள் இடம்பெற்றன. குழு 'A' யின் மூன்றாவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதின. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 60 ஓவர்களின் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 286 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 57.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 197 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 89 ஓட்டத்தினால் தோல்வியடைந்தது. குழு 'A' யின் நான்காவது லீக் போட்டியில் கனடா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா அணி 40.3 ஓவர்களை எதிர்கொண்டு 40 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 13.5 ஓவர்களில் 2 விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. 1975 ஆம் ஆண்டு ஜூன் 16 ஆம் திகதி குழு 'A' யில் இரண்டு லீக் போட்டிகளும், குழு 'B'யில் ஒரு லீக் போட்டியும் இடம்பெற்றது. குழு 'A' யின் ஐந்தாவது லீக் போட்டியில் கனடா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதின. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா 33.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 105 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 26 ஓவரில் 3 விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. குழு 'A' யின் ஆறாவது லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 60 ஓவரில் 9 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 56 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 151 ஓட்டத்தை மாத்திரம் பெற்று, 14 ஓட்டத்தினால் தோல்வியடைந்தது. குழு 'B'யின் ஐந்தாவது லீக் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதின. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் 60 ஓவர்களின் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 244 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 60 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 212 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 32 ஓட்டத்தினால் தோல்வியடைந்தது. 1975 ஆம் ஆண்டு ஜூன் 18 ஆம் திகதி குழு 'B'யில் ஒரு லீக் போட்டி நடைபெற்றது. குழு 'B'யின் ஆறாவது லீக் போட்டியில் இலங்கை மற்றும் இந்தியா மோதின. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 60 ஓவர்களின் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 238 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்தியா 54.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 191 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 47 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது. லீக் ஆட்டம் முடிவில் புள்ளிகளின் அடிப்படையில் குழு 'A' யில் இங்கிலந்து, பாகிஸ்தான் அணியும், குழு 'B'யில் மேற்கிந்தியத் தீவுகள், நியூஸிலாந்து அணியும் அரையிறுதிப் போட்டியில் நுழைந்தன. 1979 ஜூன் 20 ஆம் திகதி இறுதி அரையிறுதிப் போட்டிகளும் இடம்பெற்றன. முதலாவதாக இடம்பெற்ற அரையிறுதிப் போட்டி மேறகிந்தியத் தீவுகள் மற்றம் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இடம்பெற்றது. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 60 ஓவர்களின் நிறைவில் 6 விக்கெட்டுக்கைள இழந்து 293 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 56.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 250 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 43 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது. இந்த வெற்றியின் மூலம் மேற்கிந்தியத் தீவுகள் அணி இறுதிப் போட்டியில் நுழைந்தது. இரண்டாவதாக இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 60 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து 221 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 60 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 212 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 9 ஓட்டத்தினால் தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி முதன் முறையாக இறுதிப் போட்டிக்கு நுழைந்தது. 1979 ஜூன் 23 ஆம் திகதி லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் கிளைவ் லோயிட் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணியும், மைக் பிரேர்லி தலைமையிலான இங்கிலாந்து அணிகளும் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணி 99 ஓட்டங்களுக்குள் 4 விக்கெட்டை இழந்த போதிலும் விவியன் ரிச்சர்ட்ஸ் (ஆட்டம் இழக்காமல் 138 ஓட்டம்), காலின்ஸ் கிங் (86 ஓட்டம்) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் 60 ஓவர்களில் 9 விக்கெடுக்களை இழந்து 286 ஓட்டங்களை பெற்றது. 287 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அணித் தலைவர் மைக் பிரியர்லி (64 ஓட்டம்), ஜெப் பாய்காட் (57 ஓட்டம்) முதல் விக்கெட்டுக்கு 129 ஓட்டத்தை எடுத்த நல்ல ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்தனர். எனினும் இவர்களின் ஆட்டமிழப்பையடுத்து களமிறங்கிய ஏனைய வீரர்கள் சோபிக்கத் தவறியமையினால் இறுதியாக இங்கிலாந்து அணி 51 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 194 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 92 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது. இந்த வெற்றியின் மூலம் மேற்கிந்தியத் தீவுகள் அணி தொடர்ச்சியாக இரண்டு முறை உலகக் கிண்ணத்தை கைப்பற்றி தனது ஆதிக்கத்தை காட்டியது. * இப் போட்டியின் ஆட்ட நாயகன் விருதை விவியன் ரிச்சர்ட்ஸ் பெற்றார். * தொடரில் அதிக ஓட்டம் - மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கோர்டன் கிரீன்னேட்ஜ் (4 போட்டிகளில் 253 ஓட்டம்) * தொடரில் அதிக விக்கெட்டுக்கள் - இங்கிலாந்து அணியின் மிக்கி ஹெண்ரிக்ஸ் (5 போட்டிகளில் 10 விக்கெட்) (தொகுப்பு : ஜெ. அனோஜன்) http://www.virakesari.lk/article/56158

1979 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.சி.சி.யின் இரண்டாவது உலகக் கிண்ணத் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி, இரண்டாவது முறையாகவும் சம்பியன் ஆனது.

GettyImages-519211642.jpg

* இங்கிலாந்தின் 8 மைதானங்களில் 1979 ஜூன் 6 முதல் ஜூன் 23 ஆம் திகதி வரை நடைபெற்றது.

* முதலாவது உலக கோப்பை போட்டியை போன்றே இந்த போட்டியிலும் 8 அணிகள் கலந்து கொண்டன. ( குழு 'A' யில் இங்கிலாந்து, பாகிஸ்தான், கனடா மற்றும் அவுஸ்திரேலியாவும் குழு 'B'யில் மேற்கிந்தியத்தீவுகள், நியூஸிலாந்து, இந்தியா மற்றும்  இலங்கை)

* 15 நாட்கள் இடம்பெற்ற இத் தொடரில் 15 போட்டிகளில் இடம்பெற்றது.

* முதலாவது உலகக் கிண்ணத் தொடரைப் போன்று 60 ஓவர்கள் என்ற அடிப்படையில் போட்டிகள் இடம்பெற்றன.

* வெள்ளை நிற சீருடை, சிவப்பு நிற பந்தும் 

* முதலாவது உலகக் கிண்ண அட்டவணை முறையிலேயே தொடர் இடம்பெற்றது.

  • 1979 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் திகதி குழு 'A' மற்றும் குழு 'B'யில் தலா இவ்விரு லீக் போட்டிகள் இடம்பெற்றன.

குழு 'A' யின் முதல் லீக் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 60 ஓவர்களின் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 47.1 ஓவரில் 4 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

இரண்டாவது லீக் போட்டியில் கனடா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா 60 ஓவர்களின் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 139 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 40.1 ஓவரில் 2 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. 

குழு 'B'யின் முதல் லீக் போட்டியில் இந்தியா மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் மோதின. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 53.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 190 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் 51.3 ஓவரில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

இரண்டாவது லீக் போட்டியில் இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதின. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 56.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 189 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 47.4 ஓவரில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

  • 1975 ஆம் ஆண்டு ஜூன் 13 ஆம் திகதி குழு 'B'யில் இரண்டு லீக் போட்டிகள் இடம்பெற்றன.

அதில் குழு 'B'யின் மூன்றாவது லீக் போட்டியில் இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் மோதவிருந்தன. எனினும்  இப் போட்டியானது தொடர் மழையின் காரணமாக எதுவித முடிவுளுமின்றி கைவிடப்பட்டது.

குழு 'B'யின் நான்காவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதின. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 55.5 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 182 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 47.4 ஓவரில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

  • 1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் திகதி குழு 'A' யில் இரண்டு லீக் போட்டிகள் இடம்பெற்றன.

குழு 'A' யின் மூன்றாவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதின. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 60 ஓவர்களின் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 286 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 57.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 197 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 89 ஓட்டத்தினால் தோல்வியடைந்தது.

குழு 'A' யின் நான்காவது லீக் போட்டியில் கனடா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா அணி 40.3 ஓவர்களை எதிர்கொண்டு 40 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 13.5 ஓவர்களில் 2 விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

  • 1975 ஆம் ஆண்டு ஜூன் 16 ஆம் திகதி குழு 'A' யில் இரண்டு லீக் போட்டிகளும், குழு 'B'யில் ஒரு லீக் போட்டியும் இடம்பெற்றது.

குழு 'A' யின் ஐந்தாவது லீக் போட்டியில் கனடா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதின. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா 33.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 105 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 26 ஓவரில் 3 விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

குழு 'A' யின் ஆறாவது லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 60 ஓவரில் 9 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 56 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 151 ஓட்டத்தை மாத்திரம் பெற்று, 14 ஓட்டத்தினால் தோல்வியடைந்தது.

குழு 'B'யின் ஐந்தாவது லீக் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதின.  இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் 60 ஓவர்களின் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 244 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 60 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 212 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 32 ஓட்டத்தினால் தோல்வியடைந்தது.

  • 1975 ஆம் ஆண்டு ஜூன் 18 ஆம் திகதி குழு 'B'யில் ஒரு லீக் போட்டி நடைபெற்றது.

குழு 'B'யின் ஆறாவது லீக் போட்டியில் இலங்கை மற்றும் இந்தியா மோதின. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 60 ஓவர்களின் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 238 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்தியா 54.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 191 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 47 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது. 

லீக் ஆட்டம் முடிவில் புள்ளிகளின் அடிப்படையில் குழு 'A' யில் இங்கிலந்து, பாகிஸ்தான் அணியும், குழு 'B'யில் மேற்கிந்தியத்  தீவுகள், நியூஸிலாந்து அணியும் அரையிறுதிப் போட்டியில் நுழைந்தன.

icc.JPG

icc2.JPG

  • 1979 ஜூன் 20 ஆம் திகதி இறுதி அரையிறுதிப் போட்டிகளும் இடம்பெற்றன.

முதலாவதாக இடம்பெற்ற அரையிறுதிப் போட்டி மேறகிந்தியத் தீவுகள் மற்றம் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இடம்பெற்றது. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 60 ஓவர்களின் நிறைவில் 6 விக்கெட்டுக்கைள இழந்து 293 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 56.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 250 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 43 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.

இந்த வெற்றியின் மூலம் மேற்கிந்தியத் தீவுகள் அணி இறுதிப் போட்டியில் நுழைந்தது.

இரண்டாவதாக இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 60 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து 221 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 60 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 212 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 9 ஓட்டத்தினால் தோல்வியடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி முதன் முறையாக இறுதிப் போட்டிக்கு நுழைந்தது.

1979 ஜூன் 23 ஆம் திகதி லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் கிளைவ் லோயிட் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணியும், மைக் பிரேர்லி தலைமையிலான இங்கிலாந்து அணிகளும் மோதின.

முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணி 99 ஓட்டங்களுக்குள் 4 விக்கெட்டை இழந்த போதிலும் விவியன் ரிச்சர்ட்ஸ் (ஆட்டம் இழக்காமல் 138 ஓட்டம்), காலின்ஸ் கிங் (86 ஓட்டம்) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் 60 ஓவர்களில் 9 விக்கெடுக்களை இழந்து 286 ஓட்டங்களை பெற்றது.

287 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அணித் தலைவர் மைக் பிரியர்லி (64 ஓட்டம்), ஜெப் பாய்காட் (57 ஓட்டம்) முதல் விக்கெட்டுக்கு 129 ஓட்டத்தை எடுத்த நல்ல ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்தனர்.

எனினும் இவர்களின் ஆட்டமிழப்பையடுத்து களமிறங்கிய ஏனைய வீரர்கள் சோபிக்கத் தவறியமையினால் இறுதியாக இங்கிலாந்து அணி 51 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 194 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 92 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.

icc3.JPG

இந்த வெற்றியின் மூலம் மேற்கிந்தியத் தீவுகள் அணி தொடர்ச்சியாக இரண்டு முறை உலகக் கிண்ணத்தை கைப்பற்றி தனது ஆதிக்கத்தை காட்டியது. 

1979-world-cup.jpg

* இப் போட்டியின் ஆட்ட நாயகன் விருதை விவியன் ரிச்சர்ட்ஸ் பெற்றார்.

* தொடரில் அதிக ஓட்டம் - மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கோர்டன் கிரீன்னேட்ஜ் (4 போட்டிகளில் 253 ஓட்டம்)

* தொடரில் அதிக விக்கெட்டுக்கள் - இங்கிலாந்து அணியின் மிக்கி ஹெண்ரிக்ஸ் (5 போட்டிகளில் 10 விக்கெட்)

(தொகுப்பு : ஜெ. அனோஜன்)

http://www.virakesari.lk/article/56158

அமைச்சர் ரிஷாத் கோரிக்கை விடுத்தது உண்மையே அவரது கோரிக்கையை நான் ஏற்கவில்லை ; மஹேஷ் சேனாநாயக

1 year 1 month ago
பிழைக்க தெரிந்த அரசியல்வாதி.....தமிழர்கள் இவர்களுக்கு கிள்ளிகீரைகள்....

“அரசிமலை” பகுதியில் நில ஆக்கிரமிப்பு - ஜனாதிபதி, பிரதமருக்கு சம்பந்தன் கடிதம்

1 year 1 month ago
ஒருத்தர் மத்திய அரசுக்கு தந்தியடிச்சே அரசியல் செய்தார் .....ஐயா மத்திய அரசுக்கு கடிதம் எழுதி அரசியல் செய்கிறார்... ஐயா சின்ன வயதில் நல்லா காதல் கடிதம் எழுதியிருப்பாரோ...😄

நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

1 year 1 month ago
முருகா உனக்கு வந்த சோதனை.....சகல ஆக்கிர்மிப்பாளர்களும் உன்னை விட்டு வைக்கவில்லை ...ஆனால் நீயும் அவர்களை சுழிச்சு கொண்டு நல்லூரில் நிலைத்து நிற்கின்றாய்.... அது சரி நீ இருப்பதும் எதோ முஸ்லீம் துறவியின் சமாதியின் மேல் என்று அரசல் புரசலாக கதை அடிபடுகுது , ....சிலர் கதையும் எழுதுறாங்கள் உண்மையா முருகா,